எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
1. விக்ரம் ஒரு
வேலையின் மூன்றில் ஒரு பகுதியை P நாள்களில் முடிப்பார் எனில், அவர் அந்த வேலையின்
3/4 பகுதியை _______ நாள்களில் முடிப்பார். [8th New Book Box]
a. 9/4 P
b. 3/4 p
c. 3 P
d. 4/9 P
1A. A என்பவர் ஒரு
வேலையின் 1/3 பகுதியை 12 நாட்களில் செய்து முடிப்பார். அந்த வேலையின் 3/4 பகுதியை எத்தனை
நாள்களில் முடிப்பர்?
a. 27
b. 48
c. 36
d. 12
2. முகேஷ் ஒரு நாளில்
2/7 பகுதி வேலையை செய்து முடிப்பார் எனில் எத்தனை நாட்களில்அவ்வேலையை முழுமையாக செய்து
முடிப்பார்? [2022
G4]
(A) 2 1/2 நாட்கள்
(B) 3 1/2 நாட்கள்
(C) 4 1/2 நாட்கள்
(D) 5 1/2 நாட்கள்
3. A என்பவர் ஒரு
வேலையின் 2/3 பகுதியை 10 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையின் 1/3 பகுதியை A
செய்து முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை (2013 G4)
a. 3 நாட்கள்
b. 4 நாட்கள்
c. 5 நாட்கள்
d. 6 நாட்கள்
4. ஒரு வேலையின்
1/3 பகுதியை A 5 நாட்களிலும், அதே வேலையின் 2/5 பகுதியை B 10 நாட்களிலும் செய்து முடிப்பர்
எனில், இருவரும் இணைந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்? (2009 TNPSC Gr1)
A. 7 3/4 நாட்கள்
B. 9 3/8 நாட்கள்
C. 8 4/5 நாட்கள்
D. 10 நாட்கள்
5. P என்பவர் தனியே
ஒரு வேலையின் 1/2 பகுதியை 6 நாள்களிலும், Q என்பவர் தனியே அதே வேலையின் 2/3 பகுதியை
4 நாள்களிலும் முடிப்பர். இருவரும் இணைந்து அந்த வேலையின் 3/4 பகுதியை எத்தனை நாள்களில்
முடிப்பர்? [8th New Book] (08-02-2023
TNPSC), (13-02-2023 TNPSC), (15-03-2023 TNPSC)
a. 3 நாட்கள்
b. 6 நாட்கள்
c. 9 நாட்கள்
d. 18 நாட்கள்
Answer Key = https://youtu.be/PFLkWNAicqE
1. A என்பவர் ஒரு
வேலையை 3 நாள்களிலும் B என்பவர் 6 நாள்களிலும் முடிப்பர் எனில், இருவரும் ஒன்றாகச்
சேர்ந்து அந்த வேலையை ____ நாள்களில் முடிப்பர். (8th New Book),
(19-03-2022 TNPSC)
a. 1
b. 2
c. 3
d. 4
1A. ஒரு வேலையை
ஆகாஷ் 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ராதா முடிக்க 6 நாட்கள் ஆகும். இருவரும்
சேர்ந்து செய்தால், அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? (2023 TNPSC Gr 3A)
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
2. A என்பவர் ஒரு
வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள்.
அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? (2019 TNPSC Gr4),
(18/04/2021 TNPSC)
a. 10 நாட்கள்
b. 12 நாட்கள்
c. 11 நாட்கள்
d. 20 நாட்கள்
3. ஒரு ஆண் மற்றும்
ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கிறார்கள். ஆண் ஒரு வேலையை 4 நாட்களில்
செய்து முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். அவ்வேலையை
இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்? (2016 TNPSC Gr 4)
a. 6 நாட்கள்
b. 5 நாட்கள்
c. 4 நாட்கள்
d. 3 நாட்கள்
4. ஒரு வேலையை
A மட்டும் 60 நாட்களிலும், B மட்டும் 20 நாட்கள்லும் செய்ய முடியுமானால் இருவரும் சேர்ந்து
அந்த வேலையை முடிக்க ஆகும் நாட்கள். (2017 TNPSC)
a. 10
b. 15
c. 20
d. 17
5. ஒரு வேலையை ஒரு
ஆண் 4 நாட்களிலும், ஒரு பெண் 12 நாட்களிலும் செய்து முடிப்பர். அவ்விருவரும் சேர்ந்து
வேலை செய்தால், அந்த வேலையை முடிக்க ஆகும் நாட்கள். (2017
TNPSC)
A) 2 நாட்கள்
B) 3 நாட்கள்
C) 5 நாட்கள்
D) 6 நாட்கள்
6. A என்பவர் ஒரு
வேலையை 30 நாட்களில் செய்து முடிப்பார். B என்பவர் அதே வேலையை 40 நாட்களில் செய்து
முடிப்பார் எனில் Aயும் Bயும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பா? [19-06-2022 TNPSC]
(A) 18
(B) 17 1/7
(C) 20
(D) 16 1/6
7. ஒரு ஆண் ஒரு
வேலையை தனியாக 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ஒரு பெண் தனியாக 9 நாட்களில் முடிப்பார்.
அதே வேலையை இருவரும் இணைந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்? (2017 TNPSC)
a. 14/9
b. 6
c. 2 ¼
d. 3 ½
8. ஒரு வேலையை
A, B என்ற இருவர் 4, 6 நாட்களில் செய்து முடிப்பர். இவ்விருவரும் சேர்ந்து அந்த வேலையை
முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை
A) 1 2/5 நாட்கள்
B) 1 4/5 நாட்கள்
C) 2 2/5 நாட்கள்
D) 2 5/7 நாட்கள்
9. ஒரு வேலையை
4 மணி நேரத்தில் பாரி செய்கிறார். யுவன் அதே வேலையை 6 மணி நேரத்தில் செய்கிறார் எனில்
இருவரும் சேர்ந்து அந்த வேலையைச் செய்து முடிக்க எத்தனை மணி நேரமாகும்? (10th New Book) (2023 TNPSC Gr 3A)
(A) 2 மணிகள்
20 நிமிடங்கள்
(B) 2 மணிகள்
40 நிமிடங்கள்
(C) 2 மணிகள் 24 நிமிடங்கள்
(D) 2 மணிகள்
44 நிமிடங்கள்
10. A ஒரு வேலையை
18 நாட்களில் முடிக்கிறார். B அதே வேலையை முடிக்க A எடுக்கும் நாட்களில் பாதியை எடுக்கிறார்
எனில் இருவரும் சேர்ந்து ஒரு நாளில் முடிக்கும் வேலையின் அளவு என்ன? [2022 TNPSC Gr1]
a. 1/9
b. 1/6
c. 2/7
d. 2/5
11. ஒரு வேலையை
ஆகாஷ் 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ராதா முடிக்க 6 நாட்கள் ஆகும். இருவரும்
சேர்ந்து ஒரு நாளில் முடிக்கும் வேலையின் அளவு என்ன?
(A) 1
(B) ½
(C) 1/3
(D) ¼
Answer Key = https://youtu.be/V5yjLeHV7fI
1. A என்பவர் ஒரு
வேலையை 24 நாள்களில் முடிப்பார். A மற்றும் B ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு வேலையை 6
நாள்களில் முடிப்பர் எனில், B என்பவர் தனியே அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார்.
(8th New Book), (01-04-2023 TNPSC)
a. 5
b. 6
c. 7
d. 8
2. A மற்றும் B
ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48
நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (8th New Book), (07/11/2021 TNPSC), (2021
TNPSC G1), (24-04-2022 TNPSC)
a. 18 நாட்கள்
b. 24 நாட்கள்
c. 28 நாட்கள்
d. 30 நாட்கள்
3. ஒரு வேலையை
A, B இருவரும் சேர்ந்து நாட்களில் முடிப்பர், A மட்டும் 8 அவ்வேலையை 12 நாட்களில் முடிப்பார்.
B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (01-07-2023 TNPSC)
(A) 4 நாட்கள்
(B) 20 நாட்கள்
(C) 24 நாட்கள்
(D) 8 நாட்கள்
4. A-யும் B-யும்
சேர்ந்து ஒரு வேலையை 6 நாட்களில் முடிப்பர். B மட்டும் தனியாக அவ்வேலையை 15 நாட்களில்
முடித்தால், A தனியாக அவ்வேலையை முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள் எவ்வளவு? (2013 TNPSC VAO)
(A) 10 நாட்கள்
(B) 9 நாட்கள்
(C) 7 நாட்கள்
(D) 20 நாட்கள்
5. A யும் B யும்
சேர்ந்து ஒரு வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். A மட்டும் அந்த வேலையை 24 நாட்களில்
முடித்தால் B மட்டும் அந்த வேலையை முடிக்கத் தேவைப்படுவது (2016 TNPSC VAO)
(A) 14 நாட்கள்
(B) 44 நாட்கள்
(C) 120 நாட்கள்
(D) 48 நாட்கள
6. ஒரு குழாய் காலியாக
உள்ள தொட்டியை 15 நிமிடங்களில் நிரப்பும். மற்றொரு குழாய் அத்தொட்டியை 20 நிமிடங்களில்
காலி செய்யும். ஆரம்பத்தில் தொட்டி காலியாக இருந்துஇ இரு குழாய்களும் ஒரே நேரத்தில்
திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எவ்வளவு நேரத்தில் நிரம்பும்? (2016 TNPSC VAO)
(A) 1 மணி
(B) 3 மணி
(C) 2 மணி
(D) 4 மணி
7. A மற்றும் B
இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 6 நாட்களில் முடிக்கிறார்கள். அதே வேலையை A மட்டும் தனியாக
18 நாளில் முடிப்பர் எனில் B மட்டும் தனியாக அவ்வேலையை எத்தனை நாளில் முடிப்பர் (12-11-2022 TNPSC)
(A) 12 நாட்கள்
(B) 15 நாட்கள்
(C) 9 நாட்கள்
(D) 10 நாட்கள்
8. A மற்றும் B
இணைந்து 12 நாட்களில் ஒரு வேலையை செய்கின்றனர். B மட்டும் தனியாக 30 நாட்களில் அந்த
வேலையை முடிக்க முடியும் எனில் A மட்டும் தனியாக அவ்வேலையை முடிக்க ஆகும் நாட்கள் காண்க. [06-08-2022
TNPSC]
(A) 15 நாட்கள்
(B) 18 நாட்கள்
(C) 20 நாட்கள்
(D) 25 நாட்கள்
9. ஒரு வேலையை
A-யும் B-யும் சேர்ந்து முடிக்க 10 நாட்கள் ஆகிறது என்க. அதே வேலையை A மட்டும் தனித்து
15 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் தனித்து எத்தனை நாட்களில் முடிப்பார்? (03-12-2022 TNPSC)
(A) 14 நாட்கள்
(B) 16 நாட்கள்
(C) 26 நாட்கள்
(D) 30 நாட்கள்
10. A-யும், B-யும்
சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A மட்டும் தனியாக அவ்வேலையை 12 நாட்களில்
முடிப்பார் எனில் B மட்டும் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (21-12-2022 TNPSC)
(A) 4 நாட்கள்
(B) 5 நாட்கள்
(C) 6 நாட்கள்
(D) 7 நாட்கள்
11. A என்பவர் ஒரு
வேலையை 12 மணி நேரத்தில் முடிப்பார். B மற்றும் C அந்த வேலையை 3 மணி நேரத்திலும் A
மற்றும் C அந்த வேலையை 6 மணி நேரத்திலும் செய்து முடிப்பர். அதே வேலையை B தனியே எவ்வளவு
மணி நேரத்தில் முடிப்பார்? (8th New Book)
A) 5
B) 4
C) 6
D) 3
Answer Key = https://youtu.be/9MJTaTCZppM
1. A என்பவர் தனியே
ஒரு வேலையை 10 நாள்களிலும் B ஆனவர் தனியே 15 நாள்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை
₹ 2,00,000 தொகைக்கு ஒப்புக் கொண்டனர் எனில் A பெறும் தொகை
______ ஆகும் (8th New Book) [22-01-2022
TNPSC], (08-02-2023 TNPSC)
(A) ₹ 1,20,000
(B) ₹ 90,000
(C) ₹ 60,000
(D) ₹ 40,000
3. A ஒரு வேலையை
20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச்
செய்து ரூ. 3,600-ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு (2016 TNPSC Group 4)
a. ரூ. 1,600
b. ரூ. 2,000
c. ரூ. 3,000
d. ரூ. 3,100
3. A என்பவர் ஒரு
வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் முடிப்பர். இருவரும் சேர்ந்து
வேலை செய்து, அவ்வேலையை முடித்து ரூ.600-ஐ தங்கள் வருவாயாகப் பெற்றனர் எனில் A மற்றும்
B ன் பங்கு என்ன? (2018 TNPSC Group 2)
a. 240, 360
b. 300, 300
c. 360, 240
d. 400, 200
4. A ஒரு வேலையை
10 நாட்களிலும், B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பார். இருவரும் சேர்ந்து அவ்வேலையை
செய்து ரூ. 1,500 ஈட்டினால், அத்தொகையை எவ்வாறு பிடித்துக் கொள்வார்? (07/11/2021 TNPSC),
(06-11-2022 TNPSC) [2018, 2019 TNPSC]
a. ரூ.600, ரூ900
b. ரூ.700, ரூ800
c. ரூ.900, ரூ700
d. ரூ.900, ரூ600
5. ஒரு வேலையை
A, 8 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையை முடிக்க Bக்கு 12 நாட்கள் ஆகும். அந்த
வேலை A மற்றும் B இருவரும் சேர்ந்து முடித்து ரூ. 200ஐ ஒருங்கிணைத்து ஊதியமாக பெற்றால்
அதில் Bன் ஊதியம் (18/04/2021 TNPSC)
a. 75
b. 80
c. 85
d. 90
6. x ஒரு வேலையை
18 நாட்களிலும் y அதை 24 நாட்களிலும் செய்து முடிப்பார் இருவரும் சேர்ந்து அவ்வேலையை
செய்து ரூ. 42000 ஈட்டினால் y இன் பங்கு என்ன? (2017 TNPSC)
a. 24000
b. 18000
c. 20000
d. 22000
7. A என்பவர் ஒரு
வேலையை 6 நாட்களிலும் B என்பவர் அதே வேலையை 8 நாட்களிலும் முடிப்பார். இருவரும் சேர்ந்து
வேலை செய்து அவ்வேலையை முடித்து ரூ. 700 ஐ தங்கள் வருவாயாகப் பெற்றனர் எனில் A மற்றும்
B இன் பங்கு என்ன?
a. 400, 300
b. 300, 400
c. 500, 200
d. 200, 500
8. ஒரு வேலையை ரமேஷ்
3 நாட்களிலும், சுரேஷ் 2 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து ஒரு வேலையை
செய்து முடித்து ரூ.150ஐ ஊதியமாகப் பெற்றால் ரமேஷின் பங்கு
A) ரூ.60
B) ரூ.30
C) ரூ.30
D) ரூ.90
Answer Key = https://youtu.be/wg63zxpyUdI
9. X, Y மற்றும்
Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 4, 6 மற்றும் 10 நாட்களில் முடிப்பர். X,Y மற்றும் Z ஆகிய
மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ₹ 31,000 வழங்கப்படும் எனில், அவர்கள் தனித்தனியேப் பெறும் பங்குகளைக்
காண்க. (8th New Book), (01-04-2023
TNPSC), (21-12-2022 TNPSC)
(A) X =6.000;
Y = 15,000; Z = 1,000
(B) X =
10,000; Y = 15,000; Z = 6,000
(C) X = 9,000;
Y = 16,000; Z = 6,000
(D) X = 15,000; Y = 10,000; Z = 6,000
10. a, b மற்றும்
c ஆகியோர் ஒரு வேலையை முறையே 3, 6 மற்றும் 8 நாள்களில் முடிப்பர். a, b மற்றும் c ஆகிய
மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும் எனில்,
அவர்கள் தனித்தனியேப் பெறும் பங்குகளைக் காண்க.
a. 800, 400, 300
b. 400, 800,
300
c. 300, 400,
800
d. 800, 300,
400
Answer Key = https://youtu.be/7674rVMpmwM
1. A என்பவர் தனியே
ஒரு வேலையை 35 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 40% கூடுதல் திறன் வாய்ந்தவர்
எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (8th New Book),
(2023 TNPSC Group 3A)
a. 23
b. 24
c. 25
d. 26
2. 'A' ஒரு வேலையை
12 நாட்களில் முடிப்பார். 'B' என்பவர் Aஐ விட 60% திறமையானவர். எனில் அதே வேலையை
'B' எத்தனை நாட்களில் முடிப்பார். (20-04-2023 TNPSC), (2016 TNPSC Group 2), (2017, 2018
TNPSC)
(A) 8 நாட்கள்
(B) 8 1/2 நாட்கள்
(C) 7 நாட்கள்
(D) 7 1/2 நாட்கள்
3. ராம் என்பவர்
ஒரு வேலையை 15 நாட்களில் முடிப்பார் ரஹீம் என்பவர் ராம்-ஐ விட 50% விரைவாக முடிப்பார்
எனில் ரஹீம் மட்டும் தனியாக அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார் (2018 TNPSC)
a. 7 ½
b. 10
c. 12
d. 14
4. A என்பவர் தனியே
ஒரு வேலையை 16 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 60% கூடுதல் திறன் வாய்ந்தவர்
எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (2017 TNPSC)
a. 8
b. 10
c. 8 ½
d. 7 ½
5. A என்பவர் தனியே
ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 60% கூடுதல் திறன் வாய்ந்தவர்
எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (2015 TNPSC)
a. 15
b. 10
c. 8 ½
d. 7 ½
6. ராஜா ஒரு வேலையை
20 நாட்களில் செய்துமுடிப்பார். ரவி, ராஜாவை விட 25% அதிக திறமையானவர் எனில், ரவி அந்த
வேலையை முடிக்க ஆகும் நாட்கள்
A) 25 நாட்கள்
B) 18 நாட்கள்
C) 16 நாட்கள்
D) 15 நாட்கள்
7. P என்பவர் தனியே
ஒரு வேலையை 60 நாள்களில் முடிப்பார். P ஆனவர், Q ஐ விட 40% குறைவான செயல்திறன் வாய்ந்தவர்
எனில், Q மட்டும் தனியாக அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார். (SSC MTS 2017)
a. 40
b. 38
c. 35
d. 36
8. P என்பவர் தனியே
ஒரு வேலையை 25 நாள்களில் முடிப்பார். P ஆனவர், Q ஐ விட 40% குறைவான செயல்திறன் வாய்ந்தவர்
எனில், Q மட்டும் தனியாக அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார். (SSC MTS 2017)
a. 18
b. 20
c. 15
d. 16
9. A என்பவர் தனியே
ஒரு வேலையை 15 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 20% குறைவான செயல்திறன் வாய்ந்தவர்
எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (SSC MTS 2017)
a. 12
b. 18
c. 20
d. 24
Answer Key = https://youtu.be/YIUc9mivb5c
1. A என்பவர் B
என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் மூன்று மடங்கு வேகமானவர். B ஆனவர் ஒரு வேலையை
24 நாட்களில் முடிப்பார் எனில், இருவரும் இணைந்து அந்த வேலையை முடிக்க எத்தனை நாட்கள்
எடுத்துக் கொள்வர் எனக் காண்க. (8th New Book), (12-03-2022 TNPSC), [19-06-2022 TNPSC], [2022 TNPSC EO4]
(A) 5 நாட்கள்
(B) 6 நாட்கள்
(C) 8 நாட்கள்
(D) 9 நாட்கள்
2. அமுதா ஒரு சேலையை
18 நாள்களில் நெய்வார், அஞ்சலி, அமுதாவை விட நெய்வதில் இருமடங்கு திறமைசாலி. இருவரும்
இணைந்து நெய்தால், அந்தச் சேலையை எத்தனை நாட்களில் நெய்து முடிப்பர்? (8th New book), [2022 TNPSC EO4]
(A) 9 நாட்கள்
(B) 6 நாட்கள்
(C) 5 நாட்கள்
(D) 4 நாட்கள்
3. A என்பவர் B
ஐப் போல் இரு மடங்கு வேலை செய்பவர். மேலும் அவர்கள் இருவரும் இணைந்து ஒரு வேலையை
24 நாட்களில் முடிப்பார் எனில் A மட்டும் அவ்வேலையை முடிக்க எத்தனை நாட்களாகும்? [08-10-2022 TNPSC]
(A) 36 நாட்கள்
(B) 48 நாட்கள்
(C) 30 நாட்கள்
(D) 32 நாட்கள்
Answer Key = https://youtu.be/9QS4r__n_mU
4. A ஆனவர் B என்பவரை
காட்டிலும் வேலை செய்வதில், 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்த வேலையை, B எடுத்துக் கொண்ட
நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த
வேலையை முடிக்க ஆகும் நேரத்தை காண்க? (8th New book), [08-01-2022 TNPSC], [28-05-2022 TNPSC], [24-04-2022 TNPSC],
[2022 TNPSC EO3]
a. 4 நாள்கள்
b. 6 நாள்கள்
c. 9 நாள்கள்
d. 7 நாள்கள்
5. ஒரு வேலைக்காரராக
A என்பவர் B என்பவரைவிட மும்மடங்கு கெட்டிக்காரர் மற்றும் A என்பவர் ஒரு வேலையை முடிக்க
B-ஐ விட 10 நாட்கள் குறைவாக எடுத்துக் கொள்கிறார் எனில் B மட்டும் அந்த வேலையை எத்தனை
நாட்களில் முடிப்பார்? (21/11/2021 TNPSC)
a. 12 நாட்கள்
b. 15 நாட்கள்
c. 20 நாட்கள்
d. 30 நாட்கள்
6. A என்பவர் B
ஐப் போல் இரு மடங்கு வேலை செய்பவர் மேலும் A என்பவர் ஒரு வேலையை முடிக்க B-ஐ விட
24 நாட்கள் குறைவாக எடுத்துக் கொள்கிறார் எனில் A மட்டும் அந்த வேலையை எத்தனை நாட்களில்
முடிப்பார்?
(A) 24 நாட்கள்
(B) 48 நாட்கள்
(C) 16 நாட்கள்
(D) 21 நாட்கள்
Answer Key = https://youtu.be/tVvwhc1CTlg
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
Sir .... Ithula , Class -3 la குழாய் கணக்கு -க்கு niga class yedukum pothu ans 1 hour nu sonniga....but Ithula option
பதிலளிநீக்கு(B) 3hours nu potrukiga ...konjam check panni sluga sir.... Pls .. konjam yenagaluku romba useful ah irukum sir...
minnal vega kanitham