2024 TNPSC குரூப் 4 தமிழ் மாதிரி வினாத்தாள் Answer Key
a) சிலப்பதிகாரம்
b) திருக்குறள்
c) பெரிய புராணம்
d) மணிமேகலை
2. 'ஒரு நாள் கழிந்தது' என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
a) புதுமைப்பித்தன்
b) ஜெயகாந்தன்
c) வண்ண நிலவன்
d) ராஜ நாராயணன்
3. பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
a) இயல்
b) இசை
c) ஓவியம்
d) நாடகம்
4. மொழி இறுதி எழுத்துகளின் அடிப்படையில் பிறமொழிச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
a) கடல், கூந்தல்
b) குருவி, காக்கை
c) கார்த்திக், திலீப்
d) கொக்கு, கௌதாரி
minnal vega kanitham