எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
11th Tamil சித்தர் உலகம்
1.
"உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்? திருமந்திரம்
2.
"உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
திருமந்திரம்
3. சித்தர்களில் ஆதி சித்தராக கருதப்படுபவர்? திருமூலர்
4.
திருமூலர் வாழ்ந்த காலம்? 5ம் நூற்றாண்டு அல்லது
6ம் நூற்றாண்டு
5. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று கூறியவர்
யார்? திருமூலர்
6.
"ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்
எது? திருமந்திரம்
7.
தன்னை அறிந்தநிலையில் ஆன்மா தானே தனக்கு தலைவனாய்நிற்கும் என்பது _____ வாக்கு? திருமூலர்
8.
"யாம் பெற்ற இன்பம் பெருக
இவ்வையகம்" என்பதே சித்தர் நோக்கம்? திருமூலர்
அகரமுதலி வரலாறு (8th Old
Book)
அகராதி என்ற சொல்லை முதலில் கையாண்டவர்:
திருமூலர் (திருமந்திரம் நூலில்)
நூல்வெளி |
i. திருமூலர் அறுபத்து
மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் பதினெண்
சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர். ii. இவர் இயற்றிய திருமந்திரம் 3000 பாடல்களைக் கொண்டது. iii. இந்நூலைத் தமிழ்
மூவாயிரம் என்பர் iv. இது பன்னிரு
திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. |
Test Plan
https://www.minnalvegakanitham.in/p/tnpsc-last-10-year-question-paper.html
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham