எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
6th New Tamil
பாடம் 4.4 நூலகம் நோக்கி
1.‘கற்றது
கையளவு, கல்லாதது உலகளவு’? முதுமொழி.
2.
நூலகத்தின் வகைகள் : மாவட்ட நூலகம், கிளை நூலகம்,
ஊர்ப்புற நூலகம், பகுதி நேர நூலகம், தனியாள் நூலகம் எனப் பலவகைப்படும்.
3. நூலக விதிகளை உருவாக்கியவர் யார்? நூலக விதிகளை உருவாக்கியவர் முனைவர் இரா. அரங்கநாதன்
ஆவார்.
4. இந்திய நூலகவியலின் தந்தை என அழைக்பபடுபவர்
யார்? முனைவர் இரா. அரங்கநாதன் இந்திய நூலகவியலின்
தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
5. சிறந்த நூலகர்களுக்கு எவ்விருது வழங்கப்படுகிறது?
சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் ச. இரா. அரங்கநாதன்
விருது வழங்கப்படுகிறது.
"இந்திய நூலகத் தந்தை" எனப் போற்றப்படுபவர் (2016 G4) A) சி. இராமநாதன் B) சி.இரா. அரங்கநாதன் C) ப. கமலநாதன் D) ம. இளந்திரையன் நூலக விதிகளை உருவாக்கியவரைக் குறிப்பிடு. (2023 Gr3A) (A) முனைவர் இரா. அரங்கநாதன் (B) அண்ணல். அம்பேத்கர் (C) அறிஞர். அண்ணா (D) லாவோட்சு இந்திய நூலகவியலின் தந்தை எனப்போற்றப்படுபவர் (2022 EO4) (அ) டாக்டர்.அம்பேத்கர் (ஆ) தேவ நேய பாவாணர் (இ) முனைவர்.இரா.அரங்கநாதன் (ஈ) இரா.பி.சேதுப்பிள்ளை முனைவர் ச. இரா. அரங்கநாதன் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
(2023 TNTET Paper -2) a. சிறந்த காவலர் b. சிறந்த ஓவியர் c. சிறந்த நூலகர் d. சிறந்த ஆசிரியர் |
6.
நூலகத்தில் படித்து உயர்ந்தோர் சிலரது பெயர்களை எழுதுக? அறிஞர் அண்ணா, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ்
7.
தமிழக அரசு நூலகம் இல்லா ஊருக்காக செயல்படுத்திய திட்டம் யாது? தமிழக அரசு நூலகம் இல்லா ஊருக்காக நடமாடும் நூலகம்
என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
8.
அண்ணா நூற்றாண்டு நூலகம்
i. ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் ஆகும். (ஆசியாக்
கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் சீனாவில் உள்ளது.)
ii. இது சென்னையில் உள்ள கோட்டூர்புரத்தில்
உள்ளது
iv. இது எட்டு அடுக்குகளைக் கொண்டது.
v. இதன் பரப்பளவு மட்டும் எட்டு ஏக்கர்.
ஆசியாவில் இரண்டாவது பெரிய நூலகம் உள்ள நாடு : (2022 TNTET Paper -1) A: தமிழ்நாடு B: ஆந்திரா C: கர்நாடகா D: ஓடிசா |
தரைத்தளம்
|
·
தரைத் தளத்தில்
பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு உள்ளது. ·
அவர்கள் தொட்டுப்
பார்த்துப் படிப்பதற்கான பிரெய்லி நூல்கள் ·
கேட்டு அறிய
ஒலி வடிவ நூல்கள், குறுந்தகடுகள் வடிவில் உள்ளன. ·
அவர்களுக்கு
உதவி செய்யப் பணியாளர்களும் உள்ளனர். ·
இங்கு பிரெய்லி
எழுத்தில் நூல்களை உருவாக்கும் கருவியும் உள்ளது. ·
படியெடுக்கும்
வசதியும் உண்டு. |
முதல் தளம்
|
·
முதல் தளம்
குழந்தைகளுக்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட பகுதி. ·
குழந்தைகள்
மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காகச் செயற்கை மரம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. ·
இங்கு இருபது
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டு
உள்ளன. ·
பிற நாடுகளில்
இருந்து திரட்டப்ப ட்ட ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன. |
பிற தளங்கள்
|
§ இரண்டாம் தளம்
– தமிழ் நூல்கள் § மூன்றாம் தளம் – கணினி
அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள் § நான்காம் தளம் – பொருளியல்,
சட்டம், வணிகவியல், கல்வி § ஐந்தாம் தளம் – கணிதம்,
அறிவியல், மருத்துவம் § ஆறாம் தளம் – பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை § ஏழாம் தளம் – வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள்
நூலகம் § எட்டாம் தளம்
– கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப்
பிரிவு |
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்களில் தமிழ் நூல்கள்
உள்ள தளம்:(2022 TNTET Paper -1) (A) தரைத் தளம் (B) இரண்டாவது தளம் (C) ஐந்தாம் தளம் (D) முதல் தளம்
‘கல்வி’ தொடர்பான
நூல்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எத்தளத்தில் உள்ளன? (2023 TNTET Paper -2) a. மூன்று b. நான்கு c. ஐந்து d. ஆறு
பொருத்துக (2022
TNTET Paper -1) அண்ணா நூற்றாண்டு நூலகம் (a) இரண்டாம் தளம் - (i) நூலக அலுவலகப் பிரிவு (b) ஆறாம் தளம் - (ii) வரலாறு, சுற்றுலா (C) ஏழாம் தளம் - (iii) தமிழ் நூல்கள் (D) எட்டாம் தளம் -(iv) பொறியியல், வேளாண்மை A: (a)-(i), (b)-(i), (c)(ii), (d)-(iv) B: (a)-(i), (b)-(i), (c)-(iv), (d)-(iii) C: (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i) D: (a)-(iii), (b)-(ii), (c) -(iv), (d)-(i) |
(i) ரயிலின் கதை – பெ.நா. அப்புஸ்வாமி (ii) சிறுவர் கலைக் களஞ்சியம் – பெ. தூரன் (iii) எங்கிருந்தோ வந்தான் – கோ. மா. கோதண்டம் (iv) நல்ல நண்பர்கள் – அழ. வள்ளியப்பா (v) நெருப்புக்கோட்டை – வாண்டுமாமா (vi) சிறுவர் நாடோடிக் கதைகள் – கி. ராஜநாராயணன் (vii) பனியார மழையும் பறவைகளின் மொழியும் – கழனியூரன் (viii) மீசைக்காரப் பூனை – பாவண்ண ன் (ix) எழுதத் தெரிந்த புலி – எஸ்.ராமகிருஷ்ணன் (x) குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் – லியோ டால்ஸ்டாய். |
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham