எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
7.
சிற்றிலக்கியங்கள்:
1.
"வருகைப் பருவம்'' - என்பது? குழந்தையின்
பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது (2017 TNPSC JAILOR)
2.
ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும், பெண்பால் பிள்ளை தமிழுக்கும் பொதுவான பருவங்கள்? 7 (09-01-2019)
3.
”செங்கீரைப்பருவம்” – பிள்ளைத்தமிழின் எத்தனையாவது பருவம்? இரண்டாம் பருவம் (2019 EO4)
4.
வருகைப் பருவம்என்பது பிள்ளைத் தமிழின் எத்தனையாவது பருவம்? ஆறாவது பருவம் (2017 Gr5A)
5.
உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுதகிரணமே -என்று தொடங்கும் பாடல் எந்தப் பருவத்தில்
இடம் பெற்றுள்ளது? வருகைப் பருவம் (2017
TNPSC JAILOR)
6.
ஆண்பால் பிள்ளைத் தமிழுக்குரிய பருவம் எது? சிறுதேர்
(2017 TNPSC)
7.
சரியான வரிசையைக் குறிப்பிடுக? காப்பு, செங்கீரை,
தால், சப்பாணி, முத்தம் (2013 Gr3A)
8.
பிள்ளைத் தமிழின் இரண்டாம் பருவம்? செங்கீரைப்பருவம்
(2016 TNPSC MHC)
9.
ஆண்பால் பிள்ளைத் தமிழில் இல்லாத பருவங்கள்? அம்மானை,
நீராடல், ஊசல் (2016 TNPSC MHC)
10.
பெண்களின் பருவங்களில் மங்கைப் பருவத்திற் குரிய வயது வரம்பு? 12 - 13 (2016 TNPSC JAILOR)
11.
செங்கீரைப் பருவம் - பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது? இரண்டாம்
பருவம் (2019 G4)
12.
26 முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர்? தெரிவை
(2017 G2)
13.
பிள்ளைத்தமிழ் - பத்துப் பருவங்கள் (2013
G4)
13.
முத்துக்குமார் சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்? குமரகுருபரர் (2013 G2)
14.
திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்? குமரகுருபரர்
(2018 G4)
15.
தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார்.
அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு? இந்துத்தானி
(2018 G4)
16.
குமரகுருபரர் எம் மொழிகளில் புலமைமிக்கவர்? தமிழ்,
வடமொழி இந்துத்தானி (2017 G2)
17.
குமரகுருபரரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல்? மதுரைக் கலம்பகம், நந்திக் கலம்பகம், கந்தர் கலிவெண்பா, நீதிநெறி
விளக்கம் (2016 G2)
18.
குமரகுருபரர் எழுதாத நூல்? கந்தர் கலிவெண்பா, மதுரைக் கலம்பகம், திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ், நீதிநெறி
விளக்கம் (2014 G4)
19.
தவறானவற்றைத் தேர்வு செய்க: குமரகுருபரரின் நூல்கள்? கந்தர் கலிவெண்பா, வேதியர் ஒழுக்கம், நீதிநெறி விளக்கம், சகலகலாவல்லி
(2017 EO3)
20.
குமரகுருபரர் எழுதாத நூல் எது? கந்தர்கலி வெண்பா, குலோத்துங்கள் பிள்ளைத் தமிழ், மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ், முத்துக்குமார
சுவாமி பிள்ளைத் தமிழ் (2017 Gr5A)
21.
மதுரை மீனாட்சியம்மையிடம் முத்துமணி மாலையை பரிசாக வாங்கியவர் - யார்? குமரகுருபரர் (2017 TNPSC Jailor)
22. மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து முத்து மாலையை யாருக்குப் பரிசாக அளித்தார்? குமரகுருபரர் (2016 TNPSC MHC)
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham