எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
|
2016 Gr4 |
2018 Gr 4 |
2019 Gr 4 |
2022 Gr 4 |
6th Tamil Book |
5 |
5 |
3 (1 new
book) |
10 (2 Old
Book) |
7th Tamil Book |
11 |
9 |
6 (1 new
book) |
7 (1 Old Book) |
8th Tamil Book |
10 |
20 |
6 |
10 (1 Old
Book) |
9th Tamil Book |
30 |
22 |
23 (9
new book) |
19 (4 Old
Book) |
10th Tamil Book |
27 |
28 |
22 |
22 (7 Old
Book) |
11th Tamil Book |
4 |
1 |
13 (10
new book) |
4 |
12th Tamil Book |
9 |
10 |
1 |
1 |
others |
4 |
5 |
26 |
27 |
TNPSC Group 4 New Syllabus 2024
பகுதி - அ இலக்கணம்
1. பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்,
புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
2. தொடரும் தொடர்பும் அறிதல்
(i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் (ii)அடைமொழியால்
குறிக்கப்பெறும் நூல்
3. பிரித்தெழுதுக
4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
6. பிழை திருத்தம் - சந்திப்பிழையை நீக்குதல், ஒருமை
பன்மை பிழைகளை நீக்குதல், மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல், பிறமொழிச் சொற்களை
நீக்குதல்
7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்
9. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
11.வேர்ச்சொல்லைக் கொடுத்து, வினைமுற்று, வினையெச்சம்,
வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல்
12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
14. பெயர்ச்சொல்லின் வகையறிதல்
15. இலக்கணக் குறிப்பறிதல்
16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை
வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்
தேர்ந்தெழுதுதல்
20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத்
தேர்ந்தெழுதுதல்
21.
பழமொழிகள்.
பகுதி - ஆ இலக்கியம்
1.திருக்குறள்
தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்)
அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம்,
வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை,
வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை,
கூடா நட்பு, உழவு.
2. அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு,
முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி,
ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
3.கம்பராமாயணம், இராவண காவியம் தொடர்பான
செய்திகள், யாவகை, சிறந்த தொடர்கள்.
4. புறநானூறு - அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,
கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
நூல்களில் உள்ள பிற செய்திகள்.
5. சிலப்பதிகாரம் - மணிமேகலை - தொடர்பான செய்திகள்,
மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் -ஐஞ்சிறுங் காப்பியங்கள்
தொடர்பான செய்திகள்.
6. பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் - திருவிளையாடற்
புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.
7. சிற்றிலக்கியங்கள்:
திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம்,
தமிழ்விடு தூது - நந்திக்கலம்பகம் - முக்கூடற்பள்ளு - காவடிச்சிந்து - முத்துக்குமாரசாமி
பிள்ளைத் தமிழ் - இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள்.
8. மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு
- இரட்டுற மொழிதல் (காளமேகப் புலவர்) - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்
9. நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான
செய்திகள்.
10.சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்,
மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஷ்ண
பிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.
பகுதி - இ தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி
தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
2. மரபுக் கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன்,
உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள்.
3. புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா,
தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன்,
அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்,
சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
4. தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு, ஜவகர்லால்
நேரு, மகாத்மா காந்தி, மு.வரதராசனார், பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள்.
5.நிகழ்கலை
(நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்.
6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் - பொருத்துதல்
7. கலைகள் - சிற்பம் - ஓவியம் - பேச்சு - திரைப்படக்கலை
தொடர்பான செய்திகள்
8. தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட
மொழிகள் தொடர்பானசெய்திகள்
9. உரைநடை மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி
நாட்டார், ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயகம்
அடிகள், செய்குதம்பி பாவலர் -மொழி நடை தொடர்பான செய்திகள்.
10.உ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார்
தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
11. தேவநேயப்பாவாணர் - அகரமுதலி, பாவலரேறு பெருஞ்
சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
12. ஜி.யு.போப் - வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத்
தொடர்கள்
13.தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்
-அம்பேத்கர் -காமராசர்-ம.பொ.சிவஞானம் - காயிதேமில்லத் - சமுதாயத் தொண்டு.
14. தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய
செய்திகள்
15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் -
தமிழ்ப் பணியும்
16. தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
17.தமிழ் மகளிரின் சிறப்பு மூவலூர் ராமாமிர்தம்மாள்,
டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் - விடுதலைப்
போராட்டத்தில் மகளிர் பங்கு- தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள், அன்னி பெசன்ட்
அம்மையார்.
18. தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள்
- தொடர்பான செய்திகள்
19. உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான
செய்திகள்
20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க
அடிகளார், திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.
21.நூலகம்
பற்றிய செய்திகள்.
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham