Type Here to Get Search Results !

பகுதி - இ சமுதாயத் தொண்டு

2 to 3 கேள்விகள் உறுதி 👈 2024 குரூப் 4 தமிழ்
பகுதி - இ தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
13.தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர் -அம்பேத்கர் -காமராசர்-ம.பொ.சிவஞானம் - காயிதேமில்லத் - சமுதாயத் தொண்டு.

பகுதி - இ 14 Gr4 16 Gr4 18 Gr4 19 Gr4 22 Gr4
பெரியார் 0 0 3 0 1
அண்ணா 0 0 0 2 1
முத்துராமலிங்கர் 2 0 0 0 0
அம்பேத்கர் 0 2 0 2 0
காமராசர் 0 0 0 0 1
சிவஞானம் - - - - -
காயிதேமில்லத் - - - - -
Total 2 2 3 4 3

அண்ணா
பொங்கற் புதுநாளின் மாண்பினை எந்த இதழ் மூலம் அண்ணா விளக்கினார்? [2022 Gr 4]
A) தினத்தந்தி
B) காஞ்சி
C) முரசொலி
D) தினமணி
Show Answer

B) காஞ்சி


சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு - என்று கூறியவர் (2019 G4)
a. அண்ணா
b. காந்தி
c. அம்பேத்கர்
d. மு. வரதராசனார்
Show Answer

a. அண்ணா


அறிஞர் அண்ணாவின் கவிதைகள் ‘தமிழ்ப்பீடம் என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு எது? (2019 G4)
a. 2005
b. 2004
c. 2003
d. 2006
Show Answer

a. 2005


தந்தை பெரியார்
ஈ.வெ. ராவுக்குப் ‘பெரியார்’ என்னும் பட்டமும், ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என்ற பட்டமும் எங்கு எப்போது வழங்கப்பட்டது? [2022 Gr 4]
A) 1929 நவம்பர் 18 – சென்னை, 27.06.1980 – அமெரிக்க பாராளுமன்றம்
B) 1943 செப்டம்பர் 5 – சென்னை, 30.06.1970 – ரசிய செனட் சபை
C) 1938 நவம்பர் 13 – சென்னை, 27.06.1970 – யுனெஸ்கோ மன்றம்
D) 1928 டிசம்பர் 3 – சென்னை, 30.06.1975 – இங்கிலாந்து பாராளுமன்றம்
Show Answer

C) 1938 நவம்பர் 13 – சென்னை, 27.06.1970 – யுனெஸ்கோ மன்றம்


தொண்டு செய்து பழுத்த பழம் என்று பாரதிதாசன் போற்றுவது (2018 G4)
a. பாரதியார்
b. தந்தை பெரியார்
c. காந்தியார்
d. அண்ணாதுரையார்
Show Answer

b. தந்தை பெரியார்


"தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்.” - என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்? (2018 G4)
a. தமிழ்த் தென்றல் திரு.வி.க
b. பெரியார்
c. பாவேந்தர் பாரதிதாசன்
d. தாரா பாரதி
Show Answer

b. பெரியார்


பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக: (2018 G4)
(a) யுனெஸ்கோ விருது 1. 21,400
(b) அஞ்சல் தலை 2. 10,700
(c) பங்கேற்ற கூட்டங்கள் .3. 1970
(d) உரையாற்றிய மணிநேரம் 4. 1978
a. 4 3 1 2
b. 3 4 2 1
c. 2 3 4 1
d. 1 3 4 2
Show Answer

b. 3 4 2 1


அம்பேத்கர்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்? (2019 G4)
a. அம்பேத்கர்
b. இராஜாஜி
c. அண்ணா
d. காமராசர்
Show Answer

a. அம்பேத்கர்


தபோலி என்னும் சிற்றூர் எந்த மாநிலத்தில் உள்ளது. (2019 G4)
a. மராட்டிய மாநிலம்
b. குஜராத் மாநிலம்
c. தமிழ்நாடு
d. கர்நாடகம்
Show Answer

a. மராட்டிய மாநிலம்


`ஓர் இலட்சிய சமூகம் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது` என்றவர் (2016 G4)
a. பெரியார்
b. அண்ணல் அம்பேத்கர்
c. காந்தியடிகள்
d. திரு.வி.க.
Show Answer

b. அண்ணல் அம்பேத்கர்


இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு "இந்திய மாமணி" என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு எது? (2016 G4)
a. 1991
b. 1990
c. 1993
d. 1992
Show Answer

b. 1990


முத்துராமலிங்கர்
`தேசியம் காத்த செம்மல்` - எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர் (2014 G4)
a. பசும்பொன் முத்துராமலிங்கர்
b. காந்தியடிகள்
c. திருப்பூர்குமரன்
d. வீரபாண்டிய கட்டபொம்மன்
Show Answer

a. பசும்பொன் முத்துராமலிங்கர்


`வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்` - என எடுத்துரைத்தவர் (2014 G4)
a. சுபாஷ் சந்திரபோஸ்
b. பசும்பொன் முத்துராமலிங்கர்
c. வீரபாண்டிய கட்டபொம்மன்
d. வேலுத்தம்பி
Show Answer

b. பசும்பொன் முத்துராமலிங்கர்


காமராசர்
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் [2022 Gr 4]
A) எம்.ஜி.இராமச்சந்திரன்
B) மூதறிஞர் இராஜாஜி
C) பெருந்தலைவர் காமராசர்
D) கலைஞர் கருணாநிதி
Show Answer

C) பெருந்தலைவர் காமராசர்


கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham