Type Here to Get Search Results !

6th New Tamil நூல் நூலாசிரியர் Voice class 2

3

6th New Tamil
நூல் நூலாசிரியர்



ஆறாம் வகுப்பு புதிய தமிழ் புத்தகத்தில் உள்ள நூல் நூலாசிரியர் முழுவதும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்.
2. கிழவனும் கடலும் - Ernest Hemingway.
3. ஆசாரக்கோவை- பெருவாயின் முள்ளியார்.
4. தீர்க்கதரிசி – புவியரசு.
5. பராபரக்கண்ணி (தமிழ் மொழியின் உபநிடதம்) - தாயுமானவர்.
6. தமிழ்க்கையேட்டை - ஜி.யு.போப்.
7. விளக்குகள் பல தந்த ஒளி - லிலியன் வாட்சன்.
8. நீங்கள் நல்லவர் எனும் கலீல் கிப்ரானின் பாடலைத் தமிழ்மொழியில் மொழி பெயர்த்தவர்- புவியரசு.
9. ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது - தேசிக விநாயகனார்.
பாரதியார் நூல்கள்.
1. பாஞ்சாலி சபதம்,
2. கண்ணன் பாட்டு,
3. குயில் பாட்டு.
முடியரசனின் நூல்கள்.
1. பூங்கொடி,
2. வீரகாவியம்,
3. காவியப்பாவை,
4. புதியதொரு விதி செய்வோம்
பெருஞ்சித்திரனார் நூல்கள்,
1. கனிச்சாறு,
2. கொய்யாக்கனி,
3. பாவியக்கொத்து,
4. நூறாசிரியம்
ஒளவையார் நூல்கள்,
1. மூதுரை
2. ஆத்திசூடி
3. கொன்றை வேந்தன்
4. நல்வழி
தாராபாரதி நூல்கள்,
1. புதிய விடியல்கள்,
2. இது எங்கள் கிழக்கு,
3. விரல் நுனி வெளிச்சங்கள்
எஸ். ராமகிருஷ்ணன் நூல்கள்,
1. உபபாண்டவம்,
2. கதாவிலாசம்,
3. தேசாந்திரி,
4. கால் முளைத்த கதைகள்,
5. தாவரங்களின் உரையாடல்,

கருத்துரையிடுக

3 கருத்துகள்
  1. Anna Neenga kudukura videos pdf la semmaiya erukunga aana Niraya kosa kosa nu kudukuringa Anna Oru proper ah line ah kuduthinga apadinga Romba nalla erukum nga anna Na thappa solla la nga Enaku konjam kastama eruku Anna athan sonnenga

    பதிலளிநீக்கு
  2. Very useful to all tq for giving this type of nodes

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham