1. மாநில அளவில் முதலிடம் பிடித்தவர் 187 /200 கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்துள்ளர்.
Virudhachalam- 280.50 mark
187 questions correct
(Tamil 95 questions + Gk 92 questions)
2. 165 to 166 இடையில் ஒரே வினா தான் ஆனால் 1000 மாணவர்கள் உள்ளனர். ஒவ்வொரு வினாவும் எவ்வளவு முக்கியம் என்று புரிந்துகொள்ளுங்கள்.
minnal vega kanitham