எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
12th தமிழ் |
நூல்வெளி |
தெரியுமா? |
தெரிந்து தெளிவோம் |
இலக்கணக் குறிப்பு |
சொல்லும் பொருளும் |
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் |
Book Back |
ஆறுமுக நாவலர் (12th
தமிழ் இயல் 1) பழமொழிகள் – (12th தமிழ் இயல் 1) 5 உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
(12th தமிழ் இயல் 1) 15 வட்டார வழக்குச் சொல் (12th தமிழ் இயல் 2) 20 பரிதிமாற் கலைஞர் (12th தமிழ் இயல் 3) |
Book Back
இளந்தமிழே!
1.
“மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,
க)
பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
உ)
பொதிகையில் தோன்றியது
ங)
வள்ளல்களைத் தந்தது
அ)
க மட்டும் சரி
ஆ)
க, உ இரண்டும் சரி
இ)
ங மட்டும் சரி
ஈ)
க, ங. இரண்டும் சரி [விடை : ஈ) க, ங. இரண்டும்
சரி]
தமிழ்மொழியின் நடை அழகியல்
2.
இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்
அ)
யாப்பருங்கலக்காரிகை
ஆ)
தண்டியலங்காரம்
இ)
தொல்காப்பியம்
ஈ)
நன்னூல்
[விடை : இ) தொல்காப்பியம்]
3.
கருத்து 1 : இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.
கருத்து
2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.
அ)
கருத்து 1 சரி
ஆ)
கருத்து 2 சரி
இ)
இரண்டு கருத்தும் சரி
ஈ)
கருத்து 1 சரி 2 தவறு
[விடை : இ) இரண்டு கருத்தும் சரி]
4.
பொருத்துக.
அ)
தமிழ் அழகியல் - 1. பரலி சு. நெல்லையப்பர்
ஆ)
நிலவுப்பூ - 2. தி. சு. நடராசன்
இ)
கிடை - 3. சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ)
உய்யும் வழி - 4. கி. ராஜநாராயணன்
அ)
4, 3, 2, 1
ஆ)
1, 4, 2, 3
இ)
2, 4, 1, 3
ஈ)
2, 3, 4, 1
[விடை: ஈ) 2, 3, 4, 1]
தன்னேர் இலா தமிழ்
5.
”மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர்
இலாத தமிழ்!” இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்
அ)
அடிமோனை, அடி எதுகை
ஆ)
சீர் மோனை, சீர் எதுகை
இ)
அடி எதுகை, சீர் மோனை
ஈ)
சீர் எதுகை, அடிமோனை
[விடை : இ) அடி எதுகை, சீர் மோனை]
தமிழாய் எழுதுவோம்
6.
பிழையான தொடரைக் கண்டறிக.
அ)
காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ)
மலை மீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ)
காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
ஈ)
நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
[விடை : இ) காளையில் பூத்த மல்லிகை மனம்
வீசியது]
7.
பேச்சுத் தமிழில் அமைந்த தொடரை தேர்க!
அ)
அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
ஆ)
புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இ)
வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
ஈ)
மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.
[விடை : அ) அவருக்கு நல்லது கெட்டது
நல்லாத் தெரியும்]
Book Back
1. பெருமழைக்காலம்
1.
வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்
அ)
பருவநிலை மாற்றம்
ஆ)
மணல் அள்ளுதல்
இ)
பாறைகள் இல்லாமை
ஈ)
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல்
[விடை: ஆ) மணல் அள்ளுதல்]
2.
“உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே புவி வெப்பமயமாதலைக் கட்டுபடுத்த
முடியும்” - இத்தொடர் உணர்த்துவது
அ)
கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது
ஆ)
பசுமைக்குடில் வாயுக்கள் அதிகமாகிறது
இ)
காலநிலை மாறுபடுகிறது
ஈ)
புவியின் இயக்கம் வேறுபடுகிறது
[விடை : அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே
தேவையாகிறது]
ஜூன்
5, உலகச் சுற்றுச்சூழல் நாள்.
2. பிறகொரு நாள் கோடை
3.
நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது
அ)
சூரிய ஒளிக்கதிர்
ஆ)
மழை மேகங்கள்
இ)
மழைத்துளிகள்
ஈ)
நீர்நிலைகள்
[விடை : இ) மழைத்துளிகள் ]
3. நெடுநல்வாடை
4.
பொருத்தக.
அ)
குரங்குகள் - 1. கன்றுகளைத் தவிர்த்தன
ஆ)
பசுக்கள் - 2. மரங்களிலிருந்து வீழ்ந்தன
இ)
பறவைகள் - 3. குளிரால் நடுங்கின
ஈ)
விலங்குகள் - 4. மேய்ச்சலை மறந்தன
அ)
1, 3, 4, 2
ஆ)
3, 1, 2, 4
இ)
3, 2, 1, 4
ஈ)
2, 1, 3, 4
[விடை : ஆ) 3, 1, 2, 4]
5.
‘பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென' - தடித்த சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ)
வினைத் தொகை
ஆ)
உரிச்சொல் தொடர்
இ)
இடைச்சொல் தொடர்
ஈ)
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
[விடை: ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்]
5. நால்வகைப் பொருத்தங்கள்
6.
தமிழில் திணைப்பாகுபாடு ________ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
அ)
பொருட்குறிப்பு
ஆ)
சொற்குறிப்பு
இ)
தொடர்க்குறிப்பு
ஈ)
எழுத்துக்குறிப்பு
[விடை : அ) பொருட்குறிப்பு]
7.
“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை
என்மனார் அவரல பிறவே” - இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல்
அ)
நன்னூல்
ஆ)
அகத்தியம்
இ)
தொல்காப்பியம்
ஈ)
இலக்கண விளக்கம்
[விடை : இ) தொல்காப்பியம்]
8.
யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே
அ)
அஃறிணை, உயர்திணை
ஆ)
உயர்திணை, அஃறிணை
இ)
விரவுத்திணை, அஃறிணை
ஈ)
விரவுத்திணை, உயர்திணை
[விடை : ஆ) உயர்திணை, அஃறிணை]
9.
பொருத்துக.
அ)
அவன் அவள் அவர் – 1. உளப்படுத்தாதத் தன்மைப்பன்மை
ஆ)
நாங்கள் முயற்சி செய்வோம் – 2. உளப்பாட்டுத் தன்மைப்பன்மை
இ)
நாம் முயற்சி செய்வோம் – 3. தன்மைப் பன்மைப் பெயர்கள்
ஈ)
நாங்கள், நாம் – 4. பதிலிடு பெயர்கள்
அ)
4, 1, 2, 3
ஆ)
2, 3, 4, 1
இ)
3, 4, 1, 2
ஈ)
4, 3, 1, 2
[விடை : அ) 4, 1, 2, 3]
Book Back
தமிழர் குடும்ப முறை
1.
சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன.
அவை
அ)
அறவோர், துறவோர்
ஆ)
திருமணமும் குடும்பமும்
இ)
மன்றங்களும் அவைகளும்
ஈ)
நிதியமும் சுங்கமும்
[விடை : ஆ) திருமணமும் குடும்பமும்]
2.
பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
அ)
உரிமைத்தாகம் - 1. பாரசீகக் கவிஞர்
ஆ)
அஞ்ஞாடி - 2. பூமணி
இ)
ஜலாலுத்தீன் ரூமி - 3. பக்தவச்சல பாரதி
ஈ)
தமிழர் குடும்ப முறை - 4. சாகித்திய அகாதெமி
அ)
2, 4, 3, 1
ஆ)
3, 4, 1, 2
இ)
2, 4, 1, 3
ஈ)
2, 3, 4, 1 [விடை: ஈ) 2, 3, 4, 1]
3.
“எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி
பிறக்குது மூச்சினிலே” - என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது
அ)
தனிக்குடும்ப முறை
ஆ)
விரிந்த குடும்ப முறை
இ)
தாய்வழிச் சமூக முறை
ஈ)
தந்தைவழிச் சமூகமுறை
[விடை : ஈ) தந்தைவழிச் சமூகமுறை]
விருந்தினர் இல்லம்
4.
இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது
யாது?
அ)
வக்கிரம்
ஆ)
அவமானம்
இ)
வஞ்சனை
ஈ)
இவை அனைத்தும்
[விடை : ஈ) இவை அனைத்தும்]
கம்பராமாயணம்
5.
உவா உற வந்து கூடும்
உடுபதி,
இரவி ஒத்தார்’ - யார் யார் ?
அ)
சடாயு, இராமன்
ஆ)
இராமன், குகன்
இ)
இராமன், சுக்ரீவன்
ஈ)
இராமன், சவரி
[விடை : இ) இராமன், சுக்ரீவன்]
பொருள் மயக்கம்
6.
பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க.
அ)
தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்
ஆ)
தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்
இ)
நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்
ஈ)
வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்
[விடை: இ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில்
இட்டு எழுதுதல்]
7.
வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக.
அ)
பாலை பாடினான் - 1. தேரை என்னும் உயிரினத்தைப்
பார்த்தான்
ஆ)
பாலைப் பாடினான் - 2. தேரினைப் பார்த்தான்
இ)
தேரை பார்த்தான் - 3. பாலினைப் பாடினான்
ஈ)
தேரைப் பார்த்தான் - 4. பாலைத் திணை பாடினான்
அ)
4, 1, 3, 2
ஆ)
2, 3, 1, 4
இ)
4, 3, 1, 2
ஈ)
2, 4, 1, 3
[விடை: இ) 4, 3, 1, 2 ]
8.
வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க.
மாணவர்கள்
வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.
அறிவியல் மாணவர்கள் வரிசையில் நின்று
கண்காட்சியைக் கண்டனர்.
9.
வையகமும் வானகமும் ஆற்றலரிது - எதற்கு?
அ)
செய்யாமல் செய்த உதவி
ஆ)
பயன் தூக்கார் செய்த உதவி
இ)
தினைத்துணை நன்றி
ஈ)
செய்ந்நன்றி
[விடை : அ) செய்யாமல் செய்த உதவி]
10.
பொருத்திக் காட்டுக.
அ)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - 1. சேர்ந்தாரைக் கொல்லி
ஆ)
பயன்தூக்கார் செய்த உதவி - 2. ஞாலத்தின் மாணப் பெரிது
இ)
சினம் - 3. தெய்வத்துள் வைக்கப்படும்
ஈ)
காலத்தினாற் செய்த நன்றி - 4. நன்மை கடலின் பெரிது
அ)
4, 3, 2, 1
ஆ)
3, 4, 1, 2
இ)
1, 2, 3, 4
ஈ)
2, 3, 4, 1
[விடை : ஆ) 3, 4, 1, 2]
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham