Type Here to Get Search Results !

Tamil Last Minute Study -2 || 6th தமிழ் TOP 8 TOPICS TNTET PAPAER -2

0

எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

Last Minute Study -2

TNTET PAPAER -2

6th தமிழ் TOP 8 TOPICS

வேலுநாச்சியார் (14FN,  16FN, 18FN) -3 Questions

நூலகம் நோக்கி  (14AF, 15FN, 16FN, 16FN)  -4 Questions

♦ சிறகின் ஓசை (16 FN, 16FN, 17FN, 17FN, 18FN, 19FN) -6 Questions

♦ கல்விக்கண் திறந்தவர் (காமராசர்) (15AF, 18AF) -2 Questions

♦ தமிழ்நாட்டில் காந்தி  (14AF) -1 Questions

தமிழர் பெருவிழா (15 FN) -1 Questions

♦ கிழவனும் கடலும்

♦ மனம் கவரும் மாமல்லபுரம்

Date

FN

AF

14-10-2022

0

3

15-10-2022

2

1

16-10-2022

3

0

17-10-2022

4

0

18-10-2022

2

1

19-10-2022

1

0

Total

12

5


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST





Download Now






---------------



PROOF

சலீம் அலியின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் __________. [TNTET Paper -1 (17-10-2022 FN)]

(A) சிட்டுக் குருவிகளின் வீழ்ச்சி..

(B) சிட்டுக் குருவிகளின் வாழ்க்கை.

(C) பறவை மனிதரின் வாழ்க்கை.

(D) நானும் சிட்டுக் குருவியும்


ஆர்டிக் ஆலா – என்பது __________.  [TNTET Paper -1 (18-10-2022 FN)]

(A) பயணிகள் கப்பல்  

(B) கடல் வாழ் தாவரம்  

(C) கடல் வாழ் விலங்கு  

(D) ஒரு வகை பறவை..


சிட்டுக் குருவி – பெயர்க்காரணம் பெற்றது : [TNTET Paper -1 (19-10-2022 FN)]

(A) சிறியதாக இருப்பதால்

(B) சிட்டென்று பறப்பதால்

(C) விரைவாக பறந்து செல்வதால் ..

(D) வீட்டில் கூடு கட்டுவதால்


மரங்கொத்திப் பறவை மரத்தை நொடிக்கு எத்தனை முறை கொத்தும் ? (17-10-2022 TET-1 FN) [4th New Book]

(A) 22 முறை

(B) 16 முறை

(C) 20 முறை..

(D) 18 முறை


இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர்: (16-10-2022 FN TNTET Papaer - 1) [6th New Book Back]

A: டாக்டர் அலி அகமது

B: டாக்டர் சலீம் அலி. ..

C: டாக்டர் முகமது சலீம்

D: டாக்டர் இக்பால்


சிட்டுக் குருவியின் வாழ்நாள் காலம்: (16-10-2022 FN TNTET Papaer - 1) [6th New Book]

A: 10 முதல் 13 ஆண்டுகள்

B: 3 முதல் 5 ஆண்டுகள்..

C: 2 முதல் 4 ஆண்டுகள்

D: 15 முதல் 20 ஆண்டுகள்



“பஞ்சாப்” மாநிலத்தில் அறுவடைத் திருநாள் பெறும் பெயர் : [6th New Book] (15-10-2022 FN TET 1)

A: மகரசங்கராந்தி

B: லோரி ..

C: உத்தராயன்

D: பொங்கல்



காமராசரைக் 'கல்விக்கண் திறந்தவர்' என்று மனதாரப் பாராட்டியவர் யார்? [6th New Book] (15-10-2022 AF TNTET Paper -1)

A. திரு.வி.க.

B. தந்தை பெரியார்..

C. அறிஞர் அண்ணா

D. மு. வரதராசனார்


காமராசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட இடம்: (18-10-2022 AF TNTET Paper -1) [6th New Book]

A: விருதுநகர்

B: சென்னை

C: கன்னியாகுமரி..

D: தூத்துக்குடி


வேலு நாச்சியார் __________ என்ற வீரமங்கைக்கு நடுகல் அமைத்து வணங்கினார்.  [TNTET Paper -1 (14-10-2022 AN)]

(A) ஜானகியம்மாள்

(B) குயிலி ..

(C) அஞ்சலையம்மாள்

(D) உமையாள்


வேலுநாச்சியாரின் அமைச்சர் __________.  [TNTET Paper -1 (18-10-2022 FN)]

(A) குயிலி

(B) பெரிய மருது

(C) முத்துவடுகநாதன்  

(D) தாண்டவராயர் ..


ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்:    [TNTET Paper -1 (16-10-2022 FN)]

A: வெண்ணிக் குயத்தியார்

B: வெள்ளி விதியார்


C: வேலு நாச்சியார்..

D: காக்கைப் பாடினியார்



அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்களில் தமிழ் நூல்கள் உள்ள தளம் :  [TNTET Paper -1 (14-10-2022 AN)]

(A) தரைத் தளம்

(B) இரண்டாவது தளம்..

(C) ஐந்தாம் தளம்

(D) முதல் தளம்

ஆசியாவில் இரண்டாவது பெரிய நூலகம் உள்ள நாடு : (16-10-2022 FN TNTET Papaer - 1) [6th New Tamil Book Back]

A: தமிழ்நாடு..

B: ஆந்திரா

C: கர்நாடகா

D: ஓடிசா


"பொருத்துக,

அண்ணா நூற்றாண்டு நூலகம் [6th New Book] (16-10-2022 FN TNTET Papaer - 1)


(a) இரண்டாம் தளம் - (i) நூலக அலுவலகப் பிரிவு


(b) ஆறாம் தளம் - (ii) வரலாறு, சுற்றுலா


(C) ஏழாம் தளம் - (iii) தமிழ் நூல்கள்


(D) எட்டாம் தளம்  -(iv) பொறியியல், வேளாண்மை

A: (a)-(i), (b)-(i), (c)(ii), (d)-(iv)

B: (a)-(i), (b)(i), (c)(iv), (d)(iii)

C: (a)-(iii), (b-iv), (c)(ii), (d)-(i)..

D: (a)-(iii), (b)-(ii), (c) -(iv), (d)-(i)

சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருது [6th New Book] (15-10-2022 FN TET 1)

A: அண்ணா விருது

B: டாக்டர் ச.இரா. அரங்கநாதன் விருது..

C: பாரதிதாசன் விருது

D: நேரு விருது


காந்தியடிகளைக் கவர்ந்த நூல் : [TNTET Paper -1 (14-10-2022 AN)] (A) சிலப்பதிகாரம்

(B) புறநானூறு

(C) திருக்குறள்..

(D) கம்பராமாயணம்


  1. tnpsc
  2. tnpsc group
  3. tnpsc group 4
  4. tnpsc group 2
  5. tnpsc group 1
  6. tnpsc departmental exam
  7. tnpsc exam
  8. group 4 exam
  9. tnpsc academy
  10. vao exam
  11. tnpsc group 4 hall ticket
  12. tnpsc group 4 exam
  13. tnpsc group 4 syllabus
  14. tnpsc group 2 syllabus
  15. tnpsc books
  16. tnpsc portal
  17. tnpsc group 1 syllabus
  18. tnpsc hall ticket
  19. tnpsc notification
  20. tnpsc group 2 notification
  21. tnpsc syllabus
  22. tnpsc portal current affairs
  23. tnpsc result
  24. tnpsc group 4 study materials
  25. tnpsc group 4 previous year question papers
  26. tnpsc group 2 previous year question papers
  27. tnpsc login
  28. tnpsc group 4 apply online
  29. tnpsc official website
  30. tnpsc answer key
  31. tnpsc previous year question papers
  32. tnpscacademy
  33. group 2 previous year question papers
  34. tnpsc group 4 books
  35. group 4 question papers
  36. tnpsc group 4 app
  37. group 4 previous year question papers
  38. tnpsc question papers
  39. tnpsc thervupettagam
  40. tnpsc website
  41. tnpsc group 4 question papers
  42. tnpsc group 4 general tamil
  43. tnpsc hall ticket download
  44. tnpsc group 2 syllabus
  45. group 4 syllabus
  46. tnpsc group 4syllabus

கருத்துரையிடுக

0 கருத்துகள்