Type Here to Get Search Results !

6th to 10th நூல் நூலாசிரியர் TNTET PAPAER -2 Last Minute Preparations 2

0

எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

Date

FN

AF

14-10-2022

4

2

15-10-2022

3

4

16-10-2022

1

2

17-10-2022

1

3

18-10-2022

3

2

19-10-2022

3

3

Total

15

16


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------



PROOF

1. வெற்றி வேற்கையின் ஆசிரியர்: (15-10-2022 FN TET-1) [4th New Tamil]

A: அதிவீர ராம பாண்டியர்.

B: காக்கைப் பாடினியார்

C: சுத்தானந்தப் பாரதியார்

D: நச்செள்ளையார்.

2. மலரும் உள்ளம்' என்ற நூலின் ஆசிரியர் __________. (18-10-2022 FN TET-1) [4th New Book]

(A) நாமக்கல் கவிஞர்

(B) பாரதிதாசன்

(C) கவிமணி தேசிக விநாயகம்

(D) அழ. வள்ளியப்பா

 

3. நன்னெறியின் ஆசிரியர் பெயர் யாது ? (14-10-2022 FN TET-1) [4th New Book]

(A) சிவப்பிரகாச சுவாமிகள்

(B) ஒளவையார்

(C) அதி வீரராம பாண்டியன்

(D) இராமலிங்க சுவாமிகள்

 

4. கல்வியே தெய்வம் என்னும் பாடலின் ஆசிரியர் :(14-10-2022 FN TET-1) [5th New Book]

(A) புலமைப்பித்தன்

(B) பாரதி சுகுமாரன்

(C) பாரதிதாசன்

(D) பாரதியார்

 

5. இது எங்கள் கிழக்கு' என்ற நூலை இயற்றியவர் : (15-10-2022 AN TET-1) [6th New Book]

(A) முடியரசன்

(B) தேசிக விநாயகம் பிள்ளை

(C) வாணிதாசன்

(D) தாராபாரதி

 

6. அறநெறிச் சாரம் எனும் நூலின் ஆசிரியர் : (15-10-2022 AN TET-1) [6th New Book]

(A) காரியாசான்

(B) முன்றுறை அரையனார்

(C) முனைப்பாடியார்

(D) தாயுமானவர்

 

7. பின் வருவனவற்றுள் ஒன்று தாராபாரதியின் படைப்பு ஆகும் __________. (15-10-2022 AN TET-1) [6th New Book]

(A) இது எங்கள் கிழக்கு.

(B) கண்ணன் பாட்டு

(C) குடும்ப விளக்கு

(D) தண்ணீர் கிழக்கு

 

8. சலீம் அலியின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் __________. (17-10-2022 FN TET-1) [6th New Book]

(A) சிட்டுக் குருவிகளின் வீழ்ச்சி

(B) சிட்டுக் குருவிகளின் வாழ்க்கை.

(C) பறவை மனிதரின் வாழ்க்கை.

(D) நானும் சிட்டுக் குருவியும்

 

9. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ் : (18-10-2022 AN TET-1) [6th New Book]

A: தேன் சிட்டு

B: கனிச் சாறு

C: தென் மொழி

D: தமிழ் மண்

 

10. 'உபபாண்டவம்' என்ற நூலை எழுதியவர் __________. (19-10-2022 FN TET-1) [6th New Book]

(A) எஸ். இராமகிருஷ்ணன்

(B) ஜெயகாந்தன்

(C) ஜெயமோகன்

(D) பிரான்சிஸ் கிருபா

 

11. 'நூறாசிரியம்' என்ற நூலின் ஆசிரியர்: [6th New Book] (19-10-2022 AF TET -1)

A: பெருஞ்சித்திரனார்

B: பாரதியார்

C: பாரதிதாசன்

D: நாமக்கல் கவிஞர்

 

12. கீழ்காண்பனவற்றுள் பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் [6th New Book] (19-10-2022 AF TET -1)

A: நூறாசிரியம்

B: கொய்யாக்கனி

C: எண்சுவை எண்பது

D: பூங்கொடி

 

13. அறிக அறிவியல் எனும் இதழை நடத்தியவர் : (14-10-2022 FN TET-1) [7th New Book நூல்வெளி]

(A) மயில்சாமி அண்ணாதுரை

(B) தவத்திரு குன்றக்குடி அடிகளார்

(C) அருணன் சுப்பையா

(D) அப்துல் கலாம்

 

14. நேதாஜி என்னும் பெயரில் வெளிவந்த இதழ் ஒரு __________. (18-10-2022 FN TET-1) [7th New Book]

(A) நாளிதழ்

(B) மாத இதழ்

(C) மாதம் இரு முறை இதழ்

(D) வார இதழ்

 

15. மீ. இராசேந்திரன் இயற்றாத நூல் __________. (14-10-2022 FN TET-1) [8th New Book நூல்வெளி]

(A) ஊசிகள்

(B) மூன்றும் ஆறும்

(C) வால்

(D) குக்கூ

 

16. விவாக விளக்கம் எனும் நூலை எழுதியவர் :(14-10-2022 AN TET-1) [8th New Book]

(A) அயோத்திதாசப் பண்டிதர்

(B) மறைமலையடிகள்

(C) திரு.வி.க

(D) எச்.ஏ. கிருட்டிணனார்

 

17. மனோன்மணிக் கண்ணி' என்னும் நூலை இயற்றியவர்: (15-10-2022 FN TET-1) [8th New Tamil]

A: தாயுமானவர்

B: இராமலிங்க அடிகள்

C: குணங்குடி மஸ்தான் சாகிபு

D: உமறுப் புலவர்

 

18. 'தமிழ் மூவாயிரம்' என்று அழைக்கப்படும் நூல்: (15-10-2022 FN TET-1) [8th New Tamil]

A: திருமந்திரம்

B: திருக்குறள்

C: தேவாரம்

D: திருவாசகம்

 

19. தமிழ் மொழி மரபு – என்ற நூலை எழுதியவர் : (16-10-2022 AN TET-1) [8th New Book]

(A) தொல்காப்பியர்

(B) திருவள்ளுவர்

(C) நல்லந்துவனார்

(D) இளங்கோவடிகள்

 

20. குமரகுருபரரின் படைப்புகளுள் ஒன்று : (16-10-2022 AN TET-1) [8th New Book]

(A) சரபேந்திர பூபாலக் குறவஞ்சி

(B) கயிலைக் கலம்பகம்

(C) நந்திக்கலம்பகம்

(D) சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

 

21. அன்னம் விடும் தூது' என்னும் இதழை நடத்தியவர்: (16-10-2022 FN TET-1) [8th New Tamil]

A: மீரா

B: பாரதிதாசன்

C: கண்ணதாசன்

D: சுரா

 

22. தமிழ் மூவாயிரம்' நூலின் ஆசிரியர்: (18-10-2022 AN TET-1) [8th New Book]

A: மாணிக்கவாசகர்

B: திருமூலர்

C: திருஞானசம்பந்தர்

D: திருநாவுக்கரசர்

 

23. நந்தீசுவரக் கண்ணி நூலின் ஆசிரியர் [8th New Book] (19-10-2022 AF TET -1)

A: தாயுமானவர்

B: குணங்குடி மஸ்தான் சாகிபு

C: காவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

D: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

 

24. ஒருபைசாத் தமிழன் என்னும் வார இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு [8th New Book Back](19-10-2022 AF TET -1)

A: 1905

B: 1906

C: 1907

D: 1908

 

25. அயோத்திதாசர் பதிப்பித்த நூல்களுள் ஒன்று : (18-10-2022 FN TET-1) [8th New Book]

(A) சிலப்பதிகாரம்

(B) திருக்குறள்

(C) ஆசாரக்கோவை

(D) பாலவாகடம்

 

26. தேவாரத்தைத் தொகுத்தவர் : [8th New Book] (17-10-2022 AN TET -1)

A: நம்பியாண்டார் நம்பி

B: சுந்தரர்

C: குலசேகர ஆழ்வார்

D: சேக்கிழார்

 

27. `இந்திர தேச சரித்திரம்' என்னும் நூலின் ஆசிரியர்: [8th New Book] (17-10-2022 AN TET -1)

A: அயோத்திதாசர்

B: கண்ணதாசன்

C: வாணிதாசன்

D: புதுமைப்பித்தன்

28. 'ஹைக்கூ' என்ற புதுக்கவிதையை எழுதியவர் : (15-10-2022 AN TET-1) [9th new book]

(A) கம்பர்

(B) திருவள்ளுவர்

(C) தமிழன்பன்

(D) பாரதியார்

29. மழைக்காலமும் குயிலோசையும்' – என்ற நூலின் ஆசிரியர் : (14-10-2022 AN TET-1) [9th New Book]

(A) கோமல் சுவாமிநாதன்

(B) வைரமுத்து

(C) பொன்னீலன்

(D) மா. கிருஷ்ணன்

30. கி. ராஜநாராயணன் எழுதிய சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது? (19-10-2022 FN TET-1) [9th new book]

(A) சஞ்சாரம்

(B) புயலிலே ஒரு தோணி

(C) கோபல்லபுரத்து மக்கள்.

(D) கோபல்ல கிராமம்

31. திரிகடுகத்தின் ஆசிரியர்: (19-10-2022 FN TET-1)

(A) கணிமேதாவியார்

(B) அம்மூவனார்

(C) நல்லாதனார்

(D) பூதஞ்சேந்தனார்

 

Answer Key = https://www.tnpsc.xyz/2022/12/tntet-paper-1.html


  1. tnpsc
  2. tnpsc group
  3. tnpsc group 4
  4. tnpsc group 2
  5. tnpsc group 1
  6. tnpsc departmental exam
  7. tnpsc exam
  8. group 4 exam
  9. tnpsc academy
  10. vao exam
  11. tnpsc group 4 hall ticket
  12. tnpsc group 4 exam
  13. tnpsc group 4 syllabus
  14. tnpsc group 2 syllabus
  15. tnpsc books
  16. tnpsc portal
  17. tnpsc group 1 syllabus
  18. tnpsc hall ticket
  19. tnpsc notification
  20. tnpsc group 2 notification
  21. tnpsc syllabus
  22. tnpsc portal current affairs
  23. tnpsc result
  24. tnpsc group 4 study materials
  25. tnpsc group 4 previous year question papers
  26. tnpsc group 2 previous year question papers
  27. tnpsc login
  28. tnpsc group 4 apply online
  29. tnpsc official website
  30. tnpsc answer key
  31. tnpsc previous year question papers
  32. tnpscacademy
  33. group 2 previous year question papers
  34. tnpsc group 4 books
  35. group 4 question papers
  36. tnpsc group 4 app
  37. group 4 previous year question papers
  38. tnpsc question papers
  39. tnpsc thervupettagam
  40. tnpsc website
  41. tnpsc group 4 question papers
  42. tnpsc group 4 general tamil
  43. tnpsc hall ticket download
  44. tnpsc group 2 syllabus
  45. group 4 syllabus
  46. tnpsc group 4syllabus

கருத்துரையிடுக

0 கருத்துகள்