2019 |
---|
1. தேர்தல் சீரமைப்பாக 2004ல் இந்தியத் தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள வழிகாட்டு
நெறிகள் யாவை?
2. இரட்டை குடியுரிமை - விவாதி 3. பாராளுமன்ற ஜனநாயகம் என்றால் என்ன? 4. இந்திய அரசியலமைப்பின் 365-வது விதியை விளக்குக 5. மக்கள் சபையின் பணிகள் குறித்து எழுதுக. 6. நீதி மறுஆய்வின் நிறை மற்றும் குறைகளை விவரிக்க 7. அரசியல் நிர்ணய சபை குறித்து குறிப்பு எழுதுக. 8. இந்திய குடிமக்களுக்கு அளிக்கபட்டுள்ள ஆறு சுதந்திரங்களை விவரி |
2011 |
---|
1. எந்த அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஒரு கட்சியை தேசிய கட்சியாக அங்கீகாரம்
செய்கின்றது?
2. எந்தெந்த உரிமைகள் மனித உரிமையில் சேர்க்கப்பட்டுள்ளது? 3. இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955ல் காமன்வெல்த் குடியுரிமையைப் பற்றி கூறப்பட்டுள்ளதை ஒரு சிறு குறிப்பு வரைக 4. பஞ்சாயத்தை நிறுவுதல் பற்றி உள்ள அரசமைப்பு சட்டத்திருத்தத்தை குறித்து குறிப்பு எழுதுக. 5. செயலுறுத்தும் நீதிப்பேராணையை எந்தெந்த சூழ்நிலைகளில் நீதிமன்றங்கள் வழங்காது? 6. நிதிமசோதாவின் சிறப்பு தன்மை யாது? |
2013 |
---|
1. விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை என்றால் என்ன?
2. லோக்பால் பற்றிய ஒரு குறிப்பு எழுதுக. 3. சட்டத்தின் ஆட்சி என்றால் என்ன? 4. எஞ்சிய அதிகாரங்கள் என்பதின் பொருளை தருக 5. பீட்டர் செல்ப் என்பவரின் கருத்தின்படி அரசியல்வாதிகளுக்கும் மற்றும் அரசு நிர்வாகிக்களுக்கு மிடைளே ஏற்படும் பரிமாற்றத்திலிருக்கும் நான்கு முக்கிய பகுதிகளை கூறுக. 6. மொழி சிறுபான்மையினரின் சிறப்பு அதிகாரியின் தன்மைகள் யாவை? 7. 86வது அரசியலமைப்புச் திருத்தச் சட்டம் பற்றி எழுதுக? 8. நடுவண் அரசு பணி தேர்வாணையம் என்றால் என்ன? 9. குடியுரிமை இழப்பு ஏற்படுவது எப்படி? 10. வட்டார வளர்ச்சி அலுவலரின் பங்குப் பணிகள் யாவை? 11. சப்ரு அறிக்கை 1945ன் முக்கியத்துவத்தைத் தருக 12. பொது மக்களின் இருவகை குறைகள் யாவை? |
2015 |
---|
1. ஆட்கொணர்வு மனு பற்றி குறிப்பு எழுதுக
2. நல்வாழ்வு அரசு வரையறு 3. சுரண்டலுக்கு எதிரான உரிமை பற்றி சுருக்கமாக விளக்குக 4. குடியுரிமை என்றால் என்ன? 5. வெட்டுத் தீர்மானம் பற்றி சிறு குறிப்பு எழுதுக 6. பாராளுமன்ற உறுப்பினராவதற்கான தகுதிகள் என்ன? 7. அரசியல் விதி 352ன் படி தேசிய அவசரநிலை பிரகடனத்திற்கான காரணங்களை விளக்குக 8. 94வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக 9. “முகவுரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி” ஏன்? 10. கிராம சபை பற்றி சுருக்கமாக ஒரு குறிப்பு எழுதுக. |
2016 |
---|
1. இந்திய குடியரசு தலைவரால் பிரகடனப்படுத்தப்படும் அவசர சட்டங்களுக்கான வரம்புகள்
யாவை?
2. நீதித்துறை முனைப்பு பற்றி வரையறு 3. கூட்டு பொறுப்பு என்ற கருத்தாக்கத்தினை விளக்குக. 4. “சிறப்புரிமை தீர்மானம்” என்பதின் பொருளை விளக்குக 5. இந்தியாவின் அவசரகால நிதி பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக 6. கவன ஈர்ப்பு தீர்மானம் பற்றி நீவிர் அறிவது யாது? 7. ஒற்றை குடியுரிமை என்றால் என்ன? 8. பஞ்சாயத்து ராஜின் அடிப்படை நோக்கங்களை கூறுக 9. யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டதற்கான காரணங்களை கண்டறிக. 10. ஸ்வரன் சிங் கமிட்டியின் பரிந்துரைகளை சுருக்கமாக எழுதவும். |
2017 |
---|
1. நகராட்சியின் வருவாய்க்கான வரி சாராத ஆதாரங்கள் யாவை?
2. நிதி நெருக்கடியை பிரகடனப்படுத்துவதற்கான அடித்தளங்கள் யாவை? 3. இந்திய அரசியலமைப்பில் “அட்டவணைப் பகுதிகள்” என்பதின் பொருளை வரையறு 4. அரசியலமைப்பு இணைப்புச் சட்டமியற்றல் என்றால் என்ன? 5. அரசியலமைப்பு பரிகார உரிமையுடன் தொடர்புடைய நீதிப் பேராணைகள் யாவை? 6. “இந்தியாஇ அதாவது பாரதம் மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” - அரசியலமைப்பு விதி கூறுவதின் தாக்கங்களை சுட்டிக்காட்டுக 7. ‘மெய்பிக்கப்பட்ட தவறான நடத்தை’-க்கான ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கம் செய்வதற்கான அரசியலைமைப்புசார் விதிமுறைகள் யாவை? 8. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எப்போது அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டது? 9. இந்திய உச்சநீதிமன்றத்தில் இருக்கும் மேல் முறையீடுகளின் வகைகளை வரிசைப்படுத்துக 10. சமூக தணிக்கையின் குறிக்கோள் பற்றி கூறுக |
2016 |
---|
1. B2B அமைப்பு என்றால் என்ன?
2. E - அரசின் ஏதேனும் மூன்று பயன்களைப் பட்டியலிடுக 3. தமிழ்நாட்டில் செயல்படும் முக்கிய பெரிய அளவிலான தொழிற்சாலைகளின் பெயர்களை குறிப்பிடவும். |
2019 |
---|
1. நீதிப் புணராய்வு என்றால் என்ன?
2. பேரிடர் என்தை சுருக்கமாக விளக்குக 3. மின் ஆளுகையுடன் தொடர்புடைய சீர்மிகு ஆளுகை என்றால் என்ன? 4. சர்க்காரியா ஆணையம் ஏன் அமைக்கப்பட்டது? 5. இந்தியாவில் பொதுபணியாளர் தேர்வாணையத்தின் பணிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது? 6. சென்னை - கன்னியாகுமரி தொழிற் பெருவழித்தடத் திட்டம் என்றால் என்ன? 7. ஆளெடுப்பின் நோக்கத்தை எழுதுக 8. இந்திய அரசியலமைப்பு விதி 245 பற்றி குறிப்பு எழுதுக 9. நல அரசாங்கம் குறித்து நீவிர் அறிவது என்ன? 10. உள்ளாட்சி அரசாங்க கையேடு பற்றி எழுதுக. |
minnal vega kanitham