எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
பொதுத்தமிழ்வேலை செஞ்சுக்கிட்டு
தினமும் ஒரு மணி நேரம் படித்தால் போதும் 100க்கு 100 வாங்கிடலாம்
TNPSC Tamil Syllabus Wise Tes https://www.minnalvegakanitham.in/p/tnpsc-tamil-syllabus-wise.html
1. பொருத்துதல் - (i) பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் (ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர் |
||||
2022 G4 |
2019 G4 |
2018 G4 |
2016 G4 |
2014 G4 |
11 |
7 |
9 |
19 |
18 |
TNPSC
Q1:
முடியரசன் இயற்றாத நூல் எது? [2022 G4]
A)
பூங்கொடி
B)
நீலமேகம்
C)
வீரகாவியம்
D)
காவியப்பாவை
Q2:
‘மரமும் பழைய குடையும்’ – ஆசிரியர் [2022 G4]
A.
பாரதிதாசன்
B.
அழகிய சொக்கநாதப் புலவர்
C.
காளமேகப் புலவர்.
D.
புதுமைப்பித்தன்
Q3:
பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு வெளியிட்டவர்?
[2022 G4]
A)
மெய்யப்பர்
B)
உ.வே.சாமிநாதர்
C)
இலக்குவனார்
D)
மீனாட்சி சுந்தரனார்
Q4:
கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது?
[2022 G4]
A)
கண்ணீர்ப் பூக்கள்
B)
ஊர்வலம்
C)
ஆகாயத்துக்கு அடுத்த வீடு
D)
சோழ நிலா
Q5:
சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்? [2022 G4]
A)
ரா.பி.சேதுப்பிள்ளை
B)
சோமசுந்தர பாரதியார்
C)
குன்றக்குடி அடிகளார்
D)
வீரமாமுனிவர்
Q6:
பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்? [2022 G4]
A)
கம்பர்
B)
குலசேகரர்
C)
ஆண்டாள்
D)
பெரியாழ்வார்
Q7:
தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர் [2022 G4]
A)
வீரமாமுனிவர்
B)
கால்டுவெல்
C)
ஜி.யு.போப்
D)
தேவநேயப்பாவாணர்
Q8:
புறநானூற்றை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டவர்? [2022 G4]
A)
உ.வே.சா
B)
ஜி.யு.போப்
C)
சீகன்பால்கு ஐயர்
D)
வீரமாமுனிவர்
Q9:
மனோன்மணியத்தை இயற்றியவர் [2019 G4]
a.
சுந்தரம் பிள்ளை
b.
சுந்தர முனிவர்
c.
சுந்தரர்
d.
சுந்தர மூர்த்தி
Q10:
தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர் [2019 G4]
a.
ஜி.யு. போப்
b.
வீரமாமுனிவர்
c.
H.A. கிருஷ்ணப்பிள்ளை
d.
ரா.பி. சேதுபிள்ளை
Q11:
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது? (2019 G4)
a.
துறைமுகம்
b.
சுவரும் சுண்ணாம்பும்
c.
தேன்மழை
d.
சுரதாவின் கவிதைகள்
Q12:
பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது? (2019 G4)
a.
கண்ணகி புரட்சிக் காப்பியம்
b.
பிசிராந்தையார்
c.
சுவரும் சுண்ணாம்பும்
d.
பாண்டியன் பரிசு
Q13:
கண்ணதாசன் படைத்த நாடகம் (2018 G4)
a.
மாங்கனி
b.
ஆட்டனத்தி ஆதிமந்தி
c.
கல்லக்குடி மகா காவியம்
d.
இராசதண்டனை
Q14:
பொருத்துக: (2018 G4)
(a)
பெருஞ்சித்திரனார் 1.காவியப்பாவை
(b)
சுரதா 2.குறிஞ்சித்திட்டு
(c)
முடியரசன் 3. கனிச்சாறு
(d)
பாரதிதாசன் 4. தேன்மழை
a.
2 3 4 1
b.
3 4 1 2
c.
2 4 1 3
d.
4 3 2 1
Q15:
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது? (2018 G4)
a.
கொய்யாக்கனி
b.
கனிச்சாறு
c.
கல்லக்குடி மாகாவியம்
d.
நூறாசிரியம்
Q16:
மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல் [2018 G4]
a.
மதங்க சூளாமணி
b.
மத்தவிலாசம்.
c.
சாகுந்தலம்
d.
மனோன்மணீயம்
Q17:
உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்னும் நூலை எழுதியவர் யார்? [2018 G4]
a.
இபான்
b.
எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை
c.
தால் சுதாய்
d.
முனைவர் எமினோ
Q18:
நூல்-நூலாசிரியர் அறிதல் [2016 G4]
சயங்கொண்டார்
- சடகோபரந்தாதி
காரியாசான்
- புறநானூறு
கம்பர்
- கலிங்கத்துப்பரணி
கண்ணகனார்
- சிறுபஞ்சமூலம்
a.
3 4 1 2
b.
1 2 4 3
c.
2 1 3 4
d.
3 2 4 1
Q19:
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் [2016 G4]
a.
துறைமுகம்
b.
சுவரும் சுண்ணாம்பும்
c.
தேன்மழை
d.
இது எங்கள் கிழக்கு
Q20:
நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர் [2016 G4]
a.
பூரிக்கோ
b.
பாண்டியன் உக்கிர பெருவழுதி
c.
பன்னாடு தந்த மாறன் வழுதி
d.
உருத்திர சன்மார்
Q21:
குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர் [2016 G4]
a.
பூரிக்கோ
b.
நல்லாதனார்
c.
கணிமேதாவியர்
d.
கார்மேகப்புலவர்
Q22:
பொருத்துதல் : [2016 G4]
திணைமாலை
நூற்றைம்பது - உ.வே. சாமிநாதைய்யர்
திரிகடுகம்
- கணிமேதாவியர்
திணைமொழி
ஐம்பது - நல்லாதனார்
புறப்பொருள்
வெண்பாமாலை- கண்ணஞ்சேந்தனார்
a.
3 1 2 4
b.
1 4 2 3
c.
2 3 4 1
d.
4 3 2 1
Q23:
ஜி.யு.போப் தொகுத்த நூலின் பெயர் [2016 G4]
a.
கலம்பகம்
b.
காவலூர்க் கலம்பகம்
c.
கதம்பமாலை
d.
தமிழ்ச்செய்யுட்கலம்பகம்
Q24:
கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் [2016 G4]
a.
மாங்கனி
b.
ஆயிரம் தீவு
c.
அங்கயற்கண்ணி
d.
இராச தண்டனை
Q25:
"மருமக்கள் வழி மான்மியம்" - என்ற நூலை எழுதியவர் [2016 G4]
a.
கவிமணி
b.
சிவதாமு
c.
பாரதிதாசன்
d.
புதுமைப்பித்தன்
Q26:
திரு.வி. கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது? (2016 G4)
a.
முருகன் அல்லது அழகு
b.
சித்திரக்கவி
c.
உரிமை வேட்டல்
d.
தமிழ்ச்சோலை
Q27:
கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல் (2016 G4)
a.
ஒளிப் பறவை
b.
சிரித்த முத்துக்கள்
c.
ஒரு கிராமத்து நதி
d.
நிலவுப் பூ
Q28:
`நூறாசிரியம்` என்னும் கவிதை நூலின் ஆசிரியர் (2016 G4)
a.
கவிஞர் மீரா
b.
கவிஞர் சுரதா
c.
கவிஞர் பெருஞ்சித்திரனார்
d.
மு. மேத்தா
Q29:
"சட்டை" என்ற சிறுகதையை எழுதியவர் (2016 G4)
a.
பார்த்தசாரதி
b.
ஜெயகாந்தன்
c.
மீரா
d.
புதுமைப்பித்தன்
Q30:
பொருத்துக: (2014 G4)
(a)
சிக்கனம் 1. கவிஞர் தாராபாரதி
(b)
மனிதநேயம் 2. ஆலந்தூர் கோ. மோகனரங்கம்
(c)
காடு 3. சுரதா
(d)
வேலைகளல்ல வேள்விகளே 4. வாணிதாசன்
a.
4 3 2 1
b.
2 4 3 1
c.
3 2 4 1
d.
1 2 3 4
Q31:
பொருத்துக: (2014 G4)
(a)
பூங்கொடி 1. கண்ணதாசன்
(b)
கொடி முல்லை 2. சுரதா
(c)
ஆட்டனத்தி ஆதிமந்தி 3. முடியரசன்
(d)
பட்டத்தரசி 4. வாணிதாசன்
a.
2 1 4 3
b.
1 2 3 4
c.
3 4 1 2
d.
4 3 2 1
Q32:
குமரகுருபரர் எழுதாத நூல் [2014 G4]
a.
கந்தர் கலிவெண்பா
b.
மதுரைக் கலம்பகம்
c.
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
d.
நீதிநெறி விளக்கம்
Q33:
`மணிமேகலை வெண்பா`வின் ஆசிரியர் யார்? [2014 G4]
a.
பாரதியார்
b.
பாரதிதாசன்
c.
திரு. வி. க.
d.
கவிமணி
Q34:
`ஆனந்தத்தேன்` நூலின் ஆசிரியர் [2014 G4]
a.
வைரமுத்து
b.
தமிழன்பன்
c.
புதுமைப்பித்தன்
d.
க.சச்சிதானந்தன்
Q35:
வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர்--------- [2014 G4]
a.
திருமங்கையாழ்வார்
b.
திருமழிசையாழ்வார்
c.
குலசேகராழ்வார்
d.
நம்மாழ்வார்
Q36:
`சின்னச் சீறா` என்ற நூலை எழுதியவர் [2014 G4]
a.
உமறுப் புலவர்
b.
குணங்குடி மஸ்தான்
c.
பனு அகமது மரைக்காயர்
d.
அப்துல் ரகுமான்
Q37:
பொருத்துக (நூல் - ஆசிரியர்) [2014 G4]
(a)
ஆசாரக்கோவை - 1. கூடலூர் கிழார்
(b)
கார் நாற்பது - 2. விளம்பி நாகனார்
(c)
முதுமொழிகாஞ்சி - 3. கண்ணன் கூத்தனார்
(d)
நான்மணிக்கடிகை - 4. பெருவாயின் முள்ளியார்
a.
3 1 2 4
b.
4 3 1 2
c.
3 2 4 1
d.
1 3 2 4
Q38:
பொருந்தாத இணையை கண்டறி [2014 G4]
a.
சிறுபஞ்சமூலம் - காரியாசன்
b.
ஞானரதம் - கல்கி.
c.
எழுத்து- சி.சு.செல்லப்பா
d.
குயில்பாட்டு - பாரதியார்
Q39:
`தமிழ்ச் செய்யுட்கலம்பகம்` என்ற நூலைத் தொகுத்தவர் [2014 G4]
a.
வீரமாமுனிவர்
b.
எல்லீஸ்
c.
ஜி.யு.போப்
d.
கால்டுவெல்
Q40:
பாரத சக்தி மகாகாவியம் இயற்றியவர் [2014 G4]
a.
சோமசுந்தர பாரதியார்
b.
சுத்தானந்த பாரதியார்
c.
மகாகவி பாரதியார்
d.
பாரதிதாசன்
Answer Key = https://group4.minnalvegakanitham.com/2022/12/tamil-3.html
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham