எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
TNPSC
10th
சமூக அறிவியல்
Unit 1 இந்திய அரசியலமைப்பு
Q1:
இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது எத்தனை அட்டவணைகள், முகவுரை மற்றும் சட்டப்பிரிவுகளைக்
கொண்டிருந்தது?
A.
முகவுரை, 8 அட்டவணைகள், 22 பகுதிகள், 395 சட்டப்பிரிவுகள்
B.
முகவுரை, 8 அட்டவணைகள், 25 பகுதிகள், 465 சட்டப்பிரிவுகள்
C.
முகவுரை, 10 அட்டவணைகள், 12 பகுதிகள், 395 சட்டப்பிரிவுகள்
D.
முகவுரை, 12 அட்டவணைகள், 25 பகுதிகள், 465 சட்டப்பிரிவுகள்
Q2:
இந்திய அரசியலமைப்பு முகவுரை எந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின்படி திருத்தப்பட்டுள்ளது?
A.
42வது சட்டத்திருத்தம் – 1976
B.
44வது சட்டத்திருத்தம் – 1978
C.
86வது சட்டத்திருத்தம் – 2002
D.
மேற்கூறிய ஏதுமில்லை
Q3:
குடியுரிமையைப் பற்றி விவரிக்கும் சட்டப்பிரிவுகள்
A.
சட்டப்பிரிவு – 36–51
B.
சட்டப்பிரிவு – 5–11
C.
சட்டப்பிரிவு – 268–293
D.
சட்டப்பிரிவு – 268–293
Q4:
இந்தியாவின் மகாசாசனம் என அழைக்கப்படுவது
A.
பகுதி - II
B.
பகுதி - III
C.
பகுதி - IV
D.
பகுதி - V
Q5:
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் எந்த நாட்டு அடிப்படை உரிமைகளின் தாக்கத்தால்
உருவாக்கப்பட்டது?
A.
அயர்லாந்து
B.
ரஷ்யா
C.
இங்கிலாந்து
D.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
Q6:
கி.பி. 1215ல் இங்கிலாந்து மன்னர் _______ என்பவரால் வெளியிடப்பட்ட உரிமைகள் பட்டயமே
மகாசாசனம் எனப்படும்
A.
முதலாம் ஜான்
B.
முதலாம் பிரான்சிஸ்
C.
முதலாம் சேவியர்
D.
முதலாம் மார்ட்டின்
Q7:
சொத்துரிமை தற்போது எந்தப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது?
A.
பகுதி XI, 200 A
B.
பகுதி XII, 300 A
C.
பகுதி XI, 300 A
D.
பகுதி X, 300 A
Q8:
பின்வருவனவற்றுள் தவறான கூற்றைத் தேர்ந்தெடு
1.
குடியுரிமைச்சட்டம் காமன்வெல்த் குடியுரிமையை வழங்கியது. ஆனால் 2005 அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின்படி
இவ்வுரிமை நீக்கப்பட்டது.
2.
குடியுரிமைச்சட்டம் அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தால் தற்பொழுது வரை 8 முறை திருத்தப்பட்டுள்ளது.
3.இந்திய
அரசியலமைப்பு இந்தியா முழுவதும் ஒற்றைக்குடியுரிமையை வழங்குகிறது.
A.
1 மட்டும்
B.
2 மட்டும்
C.
3 மட்டும்
D.
1 & 2 மட்டும்
Q9:
இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என்று கூறப்படும் சரத்து
A.
32
B.
19
C.
21
D.
22
Q10:
86-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?
A.
2000
B.
2008
C.
2002
D.
2006
Q11:
அவசரநிலையின்போது தடை செய்ய முடியாத சட்டப்பிரிவுகள்
A.
19-20
B.
21-22
C.
12-13
D.
20-21
Q12:
இந்திய அரசியலமைப்பின் பிரிவு-45 திருத்தப்பட்டு எந்த பிரிவின் கீழ் தொடக்கக்கல்வி
அடிப்படை உரிமையாகச் சேர்க்கப்பட்டுள்ளது?
A.
பிரிவு – 21 A
B.
பிரிவு – 46
C.
பிரிவு – 21
D.
பிரிவு – 22
Q13:
அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது உத்திரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படும்
சட்டப்பிரிவு
A.
16
B.
17
C.
18
D.
19
Q14:
1976ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் அரசியலமைப்பின்
எந்தப் பகுதியைச் சார்ந்தது?
A.
பகுதி – IV
B.
பகுதி – IV-A
C.
பகுதி – III
D.
பகுதி – V
Q15:
குடிமக்களின் அடிப்படைக் கடமைகளைப் பற்றி கூறும் சரத்து
A.
சரத்து 12-35
B.
சரத்து 51
C.
சரத்து 51A
D.
சரத்து 36-51
Q16:
6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்புகளை வழங்கும்
அடிப்படைக்கடமை
A.
8வது அடிப்படைக்கடமை
B.
9வது அடிப்படைக்கடமை
C.
10வது அடிப்படைக்கடமை
D.
11வது அடிப்படைக்கடமை
Q17:
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு ________ன் கீழ் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்பட்ட
நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய மாநில அரசுகளுக்கிடையே வசூலிக்கப்பட்ட
வரிகள் பிரித்துக் கொள்ளப்படுகின்றன.
A.
267
B.
290
C.
293
D.
280
Q18:
மாநிலப்பட்டியலில் இருந்து 5 துறைகளை பொதுப்பட்டியலுக்கு மாற்றிய அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
A.
42
B.
35
C.
36
D.
45
Q19:
மத்திய-மாநில அரசுகளின் நிதி சார்ந்த உறவுகளைப் பற்றிக் கூறும் சட்டப்பிரிவு
A.
343 - 351
B.
265-295
C.
267-292
D.
268 – 293
Q20:
அலுவலக மொழிகள் பற்றி விளக்கும் சட்டப்பிரிவுகள்
A.
341-350
B.
343 - 351
C.
342-350
D.
344-351
Q21:
மொழி பற்றிக் கூறும் அரசியலமைப்பு அட்டவணை
A.
8
B.
18
C.
28
D.
38
Q22:
மாநில அவசரநிலையை குடியரசுத்தலைவர் எந்த சட்டப்பிரிவின் கீழ் அறிவிக்கிறார்?
A.
352
B.
360
C.
356
D.
368
Q23:
நிதி சார்ந்த அவசரநிலை எந்த சட்டப்பிரிவின் கீழ் பிறப்பிக்கப்படுகிறது?
A.
352
B.
360
C.
356
D.
368
Q24:
அரசியலமைப்பினை சட்டத்திருத்தம் செய்வதில் பின்பற்றப்படும் முறைகளைப் பற்றிக் கூறும்
சட்டப்பகுதி
A.
பகுதி XX
B.
பகுதி X
C.
பகுதி XI
D.
பகுதி XII
Q25:
அரசியலமைப்பின் சட்டத்திருத்தம் சிறிய அரசியலமைப்பு எனப்படுவது
A.
42 வது
B.
43 வது
C.
44 வது
D.
45 வது
Q26:
தனிப்பட்டவரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது நீதிமன்றத்தை அணுகி உரிமையைப்
பெறுதல் எந்த சட்டப்பிரிவின் கீழ் வருகிறது?
A.
பிரிவு – 29
B.
பிரிவு – 30
C.
பிரிவு – 31
D.
பிரிவு – 32
Q27:
இந்திய அரசமைப்பின் 42- வது திருத்தத்தைக் கொண்டு வந்த பிரதமர் யார்?
A.
ராஜீவ் காந்தி
B.
இந்திரா காந்தி
C.
வி.பி.சிங்
D.
மொரார்ஜி தேசாய்
Q28:
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1.இந்திய
அரசியலமைப்பின் 7வது அட்டவணை மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரப்பகிர்வினைப்
பற்றிக் கூறுகிறது.
2.மத்திய
அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் குறித்து சட்டமியற்றும்
பொழுது முரண்பாடு ஏற்பட்டால், மத்திய அரசு இயற்றும் சட்டமே இறுதியானது.
A.
1 மட்டும்
B.
2 மட்டும்
C.
1,2 சரி
D.
ஏதுமில்லை
Q29:
பின்வரும் கூற்றுகளில் அரசு நெறியுறுத்தும் கோட்பாடுகள் பற்றி தவறானவை எவை?
(1)
நாட்டின் நிர்வாகத்திற்கு அவசியமானது. ஒரு அரசு சட்டத்தை இயற்றும் போது இந்தக் கொள்கைகளை
கவனத்தில் கொள்ள வேண்டும். சமுதாய நலன் தருவதே இதன் நோக்கம்.
(2)
இந்திய அரசியலமைப்புச்சட்டம் பகுதி IV சட்டப்பிரிவு- 36ல் இருந்து 51 வரை தரப்பட்டுள்ளது.
(3)
பொருளடக்கம் மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் இரண்டு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
A.
1 மட்டும்
B.
2 மட்டும்
C.
3 மட்டும்
D.
ஏதுமில்லை
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham