Type Here to Get Search Results !

புவியியல் 759 வினா விடை [இல்லம் தேடி குரூப்-4]

0

எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

10th சமூக அறிவியல்


https://t.me/joinchat/OgtzmQxvzOtvPwMhKaEcOg

(அல்லது)

https://t.me/minnalvegakanitham

 

1. இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் வடிகாலமைப்பு

2. இந்தியா -காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள்

3. வேளாண்மையின் கூறுகள்

4. வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

5. இந்தியா மக்கள் தொகை போக்குவரத்து தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

252 வினாக்கள்

76 வினாக்கள்

196 வினாக்கள்

102 வினாக்கள்

133 வினாக்கள்

Online Test = https://www.minnalvegakanitham.in/p/illam-thedi-group-4.html



MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

TNPSC


2011 to 2022 Old Questions (Group 4 Lavel)

                                                 அலகு - III: புவியியல்:

2011 G4

2012 G4

2013 G4

2014 G4

2016 G4

2018 G4

2019 G4

2022 G4

7

8

11

5

8

9

12

8

Q1: மாவட்டங்களை, அவை கொண்டுள்ள காடுகளின் அளவைக் கொண்டு இறங்குவரிசையில் எழுதுக. (2022 G4)

(i) தர்மபுரி

(ii) ஈரோடு

(iii) வேலூர்

(iv) கோயம்புத்தூர்

(A) (i), (ii), (iii), (iv)

(B) (ii), (iv), (i), (iii)

(C) (iv), (i), (ii), (iii)

(D) (i), (iv), (ii), (iii)

Q2: பின்வருவனவற்றுள் ஒன்று நர்மதை ஆற்றின் வலது கரை துணை ஆறு ஆகும். (2022 G4)

(A) ஹிரன்

(B) பானர்

(C) பஞ்சர்

(D) தவா

Q3: இந்தியாவின் 'மின்னியல் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது? (2022 G4)

(A) ஹைதராபாத்

(B) பெங்களூரு

(C) சென்னை

(D) டெல்லி

Q4: தீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் மூன்று ஆறுகள் (2022 G4)

(A) மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா

(B) கிருஷ்ணா, நர்மதை மற்றும் தபதி

(C) நர்மதை, தபதி மற்றும் மாஹி

(D) மாஹி, மகாநதி மற்றும் கோதாவரி

 

Q5: சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் :

வாக்கியம் 1: கங்கை - பிரம்மபுத்திரா டெல்டர பகுதிகளில் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் உள்ளன.

வாக்கியம் 2: அலையாத்திக் காடுகள் "மாங்குரோவ்" காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. (2022 G4)

(A) இரண்டு வாக்கியங்களும் சரி

(B) இரண்டு வாக்கியங்களும் தவறு

(C) வாக்கியம் 1 சரி; 2 தவறு

(D) வாக்கியம் 1 தவறு; 2 சரி

Q6: மென்மையான வண்டல் பாறை அடுக்குகளின் துளைகளில் உள்ள வாயுவின் பெயர் என்ன? (2022 G4)

(A) ஷேல் வாயு

(B) கோபர் வாயு

(C) நீர் வாயு

(D) ஆக்சிஜன் வாயு

Q7: கீழ்க்கண்டவற்றுள் எவை சரியான வாக்கியங்கள்? (2022 G4)

(i) இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ளது.

(ii) பஞ்சாப்-ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ளன.

(iii) கங்கைச் சமவெளி மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழக்கில் மிசோரம் வரை பரவியுள்ளது.

(iv) பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி மேகாலயாவில் அமைந்துள்ளது.

(A) (i), (ii) மற்றும் (iv) மட்டும்

(B) (i) மற்றும் (ii) மட்டும்.

(C) (ii) மற்றும் (iii) மட்டும்

(D) (ii) மற்றும் (iv) மட்டும்

Q8: பிறப்பு விகிதம் இதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. (2022 G4)

(i) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நூறு மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை

(ii) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு இலட்ச மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை

(iii) பத்து ஆண்டுகளில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை

(iv) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை

(A) (i) மட்டும்

(B) (ii) மட்டும்

(C) (iii) மட்டும்

(D) (iv) மட்டும்

Q9: 0° தீர்க்க ரேகையும் 0° அட்ச ரேகையும் காணப்படுவது (2019 G4)

a. மத்திய ஆஸ்திரேலியா

b. பிரேசில்

c. தென் அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா

d. தென் துருவங்களில்

Q10: இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை ___ வழியாக செல்லுகிறது. (2019 G4)

a. அகமதாபாத்

b. மிர்சாபூர்

c. கீரின்விச்

d. குஜராத்

Q11: கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க : (2019 G4)

I. கோள் பாதையில் மிக வேகமாக சுற்றும் கோள் புதன்

II. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவர 687 நாட்கள் தேவைப்படுகிறது

III. சனிக்கோள் சூரியனிடமிருந்து 5 ஆம் இடத்தில் அமைந்துள்ளது. இவற்றுள் எது/எவை சரி :

a. I மட்டும்

b. I மற்றும் II

c. II மற்றும் III

d. I,II மற்றும் III

Q12: மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம் (2019 G4)

a. கண்ட்லா

b. சென்னை

c. பாரதீப்

d. கொல்கத்தா

Q13: 100% சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உலகின் முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும் இரயில் நிறுவனம் எது? (2019 G4)

a. ஜெய்பூர் மெட்ரோ இரயில் நிறுவனம்

b. குஜராத் மெட்ரோ இரயில் நிறுவனம்

c. டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்

d. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்

 

 

Q14: இந்திய அளவில், சென்னை நகரம், மெட்ரோ இரயில் சேவை கொண்ட __ நகரமாகும்? (2019 G4)

a. முதலாவது

b. ஐந்தாவது

c. ஆறாவது

d. இரண்டாவது

Q15: "மென்டிபதார்” இரயில் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? (2019 G4)

a. சிக்கிம்

b. மேகாலயா

c. திரிபுரா

d. நாகலாந்து

Q16: சடுதி மாற்ற கோதுமை வகை (2019 G4)

a. ஈனோதீரா லாமார்க்கியானா

b. ஆமணக்கு அருணா

c. சார்பதி சொனோரா

d. மிராபிலிஸ் ஜலாபா

Q17: புதிய வேளாண் விலைக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு (2018 G4)

a. 1984

b. 1976

c. 1996

d. 1986

Q18: சமீபத்தில் இந்திய இஸ்ரேல் கூட்டு வேளாண்மை திட்டத்தின் கீழ் மலர் வளர்ப்பு மையம் எங்கு தொடங்கப்பட்டது? (2018 G4)

a. தோவாலை, கன்னியாகுமரி மாவட்டம்

b. தளி, கிருஷ்ணகிரி மாவட்டம்

c. அண்ணாநகர், சென்னை

d. குன்னூர், நீலகிரி மாவட்டம்

Q19: வேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை (2018 G4)

a. உரத்தின் நுகர்வளவு மற்றும் உழைப்பு உற்பத்தி திறன்

b. நீர்ப்பாசன வசதி

c. நிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தித்திறன்

d. எந்திரமயமாதல்

Q20: 2017 அக்டோபர் 4 முதல், 2017 அக்டோபர் 10 வரையில் கொண்டாடப்பட்ட உலகச் சிறப்பு வாரத்தினது கருப்பொருள் (2018 G4)

a. விண்வெளியில் புது உலகத்தினை தேடல்

b. நலமுடைமைக்கான யோகா

c. உள்ளடங்கிய வளர்ச்சிக்கான நீர் மற்றும் ஆற்றல்

d. அமைதி, முன்னேற்றம் மற்றும் செழுமை

Q21: பனி பாலம் நடவடிக்கை எந்த அமைப்போடு தொடர்புடையது (2018 G4)

a. ISS

b. ISRO

c. NASA

d. ESA

Q22: கீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாக கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க. (2018 G4)

கூற்று (A) : பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை தற்சுழற்சி என்கிறோம்.

காரணம் (R) : தற்சுழற்சி இயக்கம் காரணமாகத்தான் பருவகாலம் உருவாகிறது.

a. (A) மட்டும் சரி (R) தவறு

b. (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R), (A) உடைய சரியான விளக்கமாகும்

c. (A) மற்றும் (R) இரண்டும் தவறு

d. (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R), (A) உடைய சரியான விளக்கமல்ல

Q23: பட்டியலில் - இருக்கும் தமிழ்நாட்டின் எந்த மாநில நெடுஞ்சாலை நவம்பர் 2017-ல் தேசிய - நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்படவில்லை? (2018 G4)

a. திருப்பூர் - ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலை

b. சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி மாநில நெடுஞ்சாலை

c. கோடைகாட்- கொடைக்கானல் மாநில நெடுஞ்சாலை

d. சென்னை- எண்ணூர் மாநில நெடுஞ்சாலை

Q24: பொருத்துக: (2016 G4)

(a) கண்ட்லா 1. மகாராஷ்டிரம்

(b) ஜவஹர்லால் நேரு 2. குஜராத்

(c) பாரதீப் 3. மேற்கு வங்காளம்

(d) ஹால்தியா 4. ஒரிசா

a. 3 2 4 1

b. 4 1 3 2

c. 2 3 1 4

d. 2 1 4 3

Q25: மிகக்குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை (2016 G4)

a. NH 48

b. NH 9

c. NH 45 A

d. NH 47 A

Q26: இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு காரணமான நிறுவனம் (2016 G4)

a. இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CSIR)

b. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR)

c. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)

d. இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR)

Q27: உலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள் (2016 G4)

a. இந்தியா மற்றும் வங்காளதேசம்

b. இலங்கை மற்றும் பாகிஸ்தான்

c. சீனா மற்றும் ஜப்பான்

d. சிங்கப்பூர் மற்றும் மலேசியா

Q28: பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : (2014 G4)

a) தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் -1. நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்

b) வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள்- 2. இரண்டாம் நிலைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்

c) சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் -3. ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்

d) நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் -4. அடிப்படை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்.

a. 4 2 1 3

b. 1 3 2 4

c. 3 1 4 2

d. 3 1 2 4

Q29: சரியான விடை எழுது :

ஆறு வழி சிறப்புச் சாலைகளை இணைக்கும் நான்கு மாநகரங்கள் யாவை? (2014 G4)

a. சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் நாக்பூர்

b. சென்னை, டெல்லி, நாக்பூர் மற்றும் கொச்சி

c. மும்பை, டெல்லி, சென்னை மற்றும் கொச்சி

d. சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா

Q30: இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள இடம் (2014 G4)

a. கொச்சி

b. கொல்கத்தா

c. மும்பை

d. விசாகப்பட்டினம்

Q31: உலகின் நீளமான ஆகாய விமானம் ஏர்லேண்டர் (HAV 302) எந்த நாட்டிலிருந்து வெளியாக்கப்பட்டது? (2014 G4)

a. ரஷ்யா

b. இஸ்ரேல்

c. பிரிட்டன்

d. அமெரிக்க ஐக்கிய நாடுகள்

Q32: தொலை நுண்ணுர்வு விண்கலங்களை அது விண்ணில் செலுத்தப்பட்ட வருடத்தைக் கொண்டு கீழிருந்து மேலாக அடுக்குக. (2013 G4)

I. ஐ.ஆர்.எஸ்

II. ஸ்பாட்

III. டிரையோஸ்

IV. லாண்ட்சாட்

a. I, II, IV, III

b. III, IV, II, I

c. I, II, III, IV

d. IV, III, I, II

Q33: வட ஒளிகள், என்று பரவலாக அழைக்கப்படும் அரோரா போரியோலிஸ் உருவாவதற்கான காரணம் (2013 G4)

a. பூமியினது காந்தப்புலத்தில் பிடிபட்டுள்ள காஸ்மிக் கதிர் துகள் அணுமோதல்களை உருவாக்குகிறது

b. துருவங்களில், உள்ள ஒரு வகைச் சிறப்பு நின்றொளிர்தல் பொருள் அமைந்திருத்தல்

c. சூரிய மற்றும் பூமிக்கதிர் வீச்சுகளுக்கிடையேயான குறுக்கீட்டு விளைவு

d. இவை அனைத்தும்

Q34: சரியாக பொருந்தப்படாததை கீழ்கண்டவற்றிலிருந்து தேர்வு செய்க. (2013 G4)

a. பசுமைப் புரட்சி - வேளாண் உற்பத்தி

b. வெண்மைப் புரட்சி - பால் மற்றும் பால் பொருட்கள்

c. சாம்பல் புரட்சி - எண்ணெய் வித்துக்கள்

d. பொன் புரட்சி - பழங்கள்

Q35: இந்தியாவில் பசுமை புரட்சியை அறிமுகப்படுத்திய அமைப்பு (2013 G4)

a. ICAR

b. ICMR

c. ISRO

d. CSIR

Q36: பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது? (2013 G4)

a. வேளாண் பயிர்கள் - பசுமை புரட்சி

b. முட்டை மற்றும் கோழிவளர்ப்பு - வெண்மை புரட்சி

c. கடல்சார் பொருட்கள் - நீல புரட்சி

d. தோட்டக்கலை - தங்க புரட்சி

Q37: கீழ்க்கண்டவற்றுள் தவறானவைகள் எவை?

i. இந்திய உணவுப் பிரச்சினை தன்மை, உணவு தானியங்களின் தேவை அளிப்பை சார்ந்ததாகும்.

ii. இந்திய உணவுப் பிரச்சினை தன்மை, தரம், பகிர்வு, பொருளாதாரம் சார்ந்தது.

iii. இந்திய உணவுப் பிரச்சினை கொள்முதல் முறையை சிறப்பாக நடைமுறைப்படுத்தாதேயாகும்.

iv. இந்தியாவின் உணவுப் பிரச்சினை தன்மை நியாயமான பங்கீடு கிடைக்கச் செய்யாததேயாகும். (2013 G4)

a. I மற்றும் II தவறானது

b. IV மட்டும் தவறானது

c. I மற்றும் IV தவறானது

d. I மற்றும் II தவறானது

 

Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/11/geography.html  



  1. tnpsc
  2. tnpsc group
  3. tnpsc group 4
  4. tnpsc group 2
  5. tnpsc group 1
  6. tnpsc departmental exam
  7. tnpsc exam
  8. group 4 exam
  9. tnpsc academy
  10. vao exam
  11. tnpsc group 4 hall ticket
  12. tnpsc group 4 exam
  13. tnpsc group 4 syllabus
  14. tnpsc group 2 syllabus
  15. tnpsc books
  16. tnpsc portal
  17. tnpsc group 1 syllabus
  18. tnpsc hall ticket
  19. tnpsc notification
  20. tnpsc group 2 notification
  21. tnpsc syllabus
  22. tnpsc portal current affairs
  23. tnpsc result
  24. tnpsc group 4 study materials
  25. tnpsc group 4 previous year question papers
  26. tnpsc group 2 previous year question papers
  27. tnpsc login
  28. tnpsc group 4 apply online
  29. tnpsc official website
  30. tnpsc answer key
  31. tnpsc previous year question papers
  32. tnpscacademy
  33. group 2 previous year question papers
  34. tnpsc group 4 books
  35. group 4 question papers
  36. tnpsc group 4 app
  37. group 4 previous year question papers
  38. tnpsc question papers
  39. tnpsc thervupettagam
  40. tnpsc website
  41. tnpsc group 4 question papers
  42. tnpsc group 4 general tamil
  43. tnpsc hall ticket download
  44. tnpsc group 2 syllabus
  45. group 4 syllabus
  46. tnpsc group 4syllabus

கருத்துரையிடுக

0 கருத்துகள்