எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
1. பொது அறிவியல் |
i. பேரண்டத்தின் இயல்பு – இயற்பியல் அளவுகளின் அளவீடுகள்
– இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் – விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல்
– அன்றாட வாழ்வில் இயந்திரவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும்
அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும். ii. தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள்,
பெட்ரொலியப் பொருட்கள், உரங்கள், பூச்சிக்க் கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில்
கலப்படம். iii. உயிரியலின் முக்கியப கோட்பாடுகள், உயிரினங்களின்
வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல் நலம் மற்றும்
சுகாதாரம், மனிதநோய்கள். iv. சுற்றுப்புறச் சூழல் அறிவியல். |
TNPSC
Whare to Study
விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் |
6th விசையும், இயக்கமும் |
7th விசையும், இயக்கமும் |
8th விசையும், இயக்கமும் |
9th இயக்கம் |
9th பாய்மங்கள் |
10th இயக்க விதிகள் |
11th வேலை, ஆற்றல் மற்றும் திறன் |
உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள். |
6th உடல் நலமும் சுகாதாரமும் |
7th உடல் நலமும் சுகாதாரமும் |
8th நுண்ணுயிரிகள் |
9th ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம். |
9th நுண்ணுயிரிகளின் உலகம் |
10th உடல் நலம் மற்றும் நோய்கள் |
விசை, இயக்கம் மற்றும் ஆற்றல்
1.
நியூட்டனின் மூன்றாம் விதி ........... உள்ள பொருள்களுக்கு பொருந்தும். [2011 G4]
a.
ஓய்வு நிலையில் மட்டும்
b.
இயக்க நிலையில் மட்டும்
c.
ஒய்வு மற்றும் இயக்க நிலை இரண்டிலும்
d.
சமமான நிறை
2.
கூற்று (A) புயலின்போது அலைகளின் உயரத்தைக் குறைக்க கப்பலைச் சுற்றி எண்ணெய் ஊற்றப்படுகிறது.
காரணம்
(R) எண்ணெயின் பரப்பு இழுவிசை கடல் நீரின் பரப்பு இழுவிசையை விடக்குறைவு. அலையின் சீற்றத்தைக்
குறைக்கும். [2013 G4]
a.
A சரி R தவறு
b.A
மற்றும் R சரி
c.
R சரி A தவறு
d.
A மற்றும் R இரண்டும் தவறு
3.
இரண்டு தனி ஊசலின் அலைவு காலம் 2 : 1 என்ற விகிதத்திலுள்ளது. அவைகளின் நீளத்திற்கான
விகிதம் முறையே [2013 G4]
a.
4: 1
b.
1: 4
c.
1:1
d.
1:2
4.
பொருத்துக [2014 G4]
(a)
விசை - 1. வாட்
(b)
உந்தம் - 2.ஜூல்
(c)
திறன் - 3. கி.மீ.வி ⁻¹
(d)
ஆற்றல் - 4. நியூட்டன்
a. 4 1 2 3
b. 3 2 1 4
c. 3 1 2 4
d. 4 3 1 2
5.
சரியான விடையை தேர்ந்தெடு : [2014 G4]
ஒரு
கண்ணாடி டம்ளரில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் (ஒன்றாக) அவற்றின்
நிலைகளை டம்ளரின் மேலிருந்து கீழ் வரை வரிசைப்படுத்து
a. பாதரசம், மண்ணெண்ணெய், நீர்
b. மண்ணெண்ணெய், நீர், பாதரசம்
c. நீர், பாதரசம், மண்ணெண்ணெய்
d. மண்ணெண்ணெய், பாதரசம், நீர்
6.
15 கிராம் நிறையுள்ள துப்பாக்கி குண்டு 100 மீவி வேகத்தில் கிடைமட்டமாக சுடப்படுகிறது.
துப்பாக்கியின் நிறை 2 கிகி எனில் சுடுவதற்கு முன் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவற்றின்
மொத்த உந்தம் என்ன? [2016 G4]
a.
சுழி
b.
201.5 கிகி மீவி⁻¹
c.
215 கிகி மீவி⁻¹
d.
200 கிகி மீவி⁻¹
7.
சரியான காரணங்களை தெரிவு செய்க : [2018 G4]
பின்வரும்
காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு. பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது.
(1)
இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்.
(2)இரு
இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்.
(3)
தீப்பொறிச் செருகில் (plug), இது கரியைப் படிய வைக்கும்.
a.
(1), (2) மற்றும் (3)
b.
(1) மற்றும் (2) மட்டும்
c.
(2) மற்றும் (3) மட்டும்
d.
(1) மற்றும் (3) மட்டும்
8.
கைகள் நீட்டப்பட்ட நிலையில் சுழலும் நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர், திடீரென
கைகளை மடக்கும் போது, கோணத் திசைவேகம் [2018 G4]
a.
குறையும்
b.
அதிகமாகும்
c.
சுழியாகும்
d.
மாறாமலிருக்கும்
9.
ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில்[கைப்பிடியில்] 10 N அளவு விசையை செலுத்தி திறப்பார்,
எனில் அதே கதவை அதன் மையப்பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன? [2019 G4]
a.
10 N
b.
5 N
c.
15 N
d.
20 N
10.
வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த எந்த விதியின் அடிப்படையில்
இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன? [2022 Gr 4]
(A)
நியூட்டனின் முதல் விதி
(B)
நியூட்டனின் இரண்டாம் விதி
(C)
பாஸ்கல் விதி
(D)
மேற்கண்ட அனைத்தும்
11.
கீழ்க்காணும் சமன்பாடுகளுள் எது விசைக்கான சமன்பாடில்லை? [2022 Gr 4]
(A)
F=mxa
(B)
F=∆Pxt
(C)
F = m(v-u)/ t
(D)
F= ∆P /t
Answer Key = https://quiz.minnalvegakanitham.in/2022/11/tnpsc-471.html
மனிதனின் நோய்கள்
1.
பட்டியல் 1-ஐ பட்டியல் II-ன் சரியாக பொருத்தி விடையை தேர்ந்தெடு: (2013 G4)
(a)
ரூமேட்டிக் மூட்டு வலி -
1. பரவும் தொற்றுநோய்
(b)
பெல்லக்ரா -2.
சுய நோய்த் தடுப்பு குறைபாடு நோய்
(c)
காலரா -3.
பாரம்பரிய நோய்
(d)
கதிர் அரிவாள் இரத்தசோகை -4. வைட்டமின்
குறைவினால் உண்டாகும் நோய்
a.
3 1 2 4
b.
2 4 1 3
c.
2 1 4 3
d.
3 4 2 1
2.
எயிட்ஸ் வைரஸ் எந்த ஜினோமால் ஆனது? (2014 G4)
a.
DNA
b.
RNA
c.
குரோமோசோம்
d.
ஜீன்
3.
மைக்ரோஸ்போரம், எபிடெர்மோப்பைட்டான் யாவை? (2016 G4)
a.
மனிதனில் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள்
b.
மனிதனில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சைகள்
c.
மனிதனில் நோய் ஏற்படுத்தும் வைரஸ்கள்
d.
மனிதனில் நோய் ஏற்படுத்தும் புரோட்டோசோவாக்கள்
4.
பொருத்துக : (2018 G4)
குறைபாட்டு-
நோய்கள்
(a)A
-1. பெல்லக்ரா
(b)B₁
- 2. நிக்டலோபியா
(c)B₅
- 3. பெர்னீசியஸ் அனீமியா
(d)B₁₂
- 4. பெரி-பெரி
a.
2 3 1 4
b.
1 4 2 3
c.
4 1 3 2
d.
2 4 1 3
5.
பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் (2019 G4)
a.
ருபல்லா வைரஸ்
b.
ரைனோ வைரஸ்
c.
H₁N₁ வைரஸ்
d.
ஆல்ஃபா வைரஸ்
6. எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு _________ என்று பெயர். [2022 Gr 4]
(A)
லூக்கோமியா
(B)
சார்க்கோமா
(C)
கார்சினோமா
(D)
லிப்போமா
Answer Key = https://gk.minnalvegakanitham.in/2022/11/tnpsc-477.html
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham