Type Here to Get Search Results !

📚 தமிழ்நாட்டை கலக்கும் ஒரே புத்தகம் [TNPSC & TNTET] PROOF & PDF


எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

 6th Std Tamil Term 1

UNIT 1: தமிழ்த்தேன்

♦ இன்பத்தமிழ் (பாரதிதாசன்)

♦ தமிழ்க்கும்மி (பெருஞ்சித்திரனார்)

♦ வளர்தமிழ் (பாரதியார்)

♦ கனவு பலித்தது (தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்)

♦ தமிழ் எழுத்துகளின் வகை தொகை (இலக்கணம்)

UNIT 2: இயற்கை

சிலப்பதிகாரம்

♦ காணி நிலம் (பாரதியாரின் கவிதை)

♦ சிறகின் ஓசை (பறவைகள் & பறவைகள் சரணாலயம்)

♦ கிழவனும் கடலும்

♦ முதலெழுத்தும் சார்பெழுத்தும் (இலக்கணம்)

திருக்குறள்

UNIT 3: அறிவியல் தொழில்நுட்பம் (ஏவுகணை, அப்துல் கலாம்)

♦ அறிவியல் ஆத்திசூடி

♦ அறிவியலால் ஆள்வோம்

♦ கணியனின் நண்பன்

♦ ஒளி பிறந்தது

♦ மொழிமுதல், இறுதி எழுத்துகள் (இலக்கணம்)

Book Back =  https://www.tnpsc.xyz/2022/10/6th-new-tamil-term-1-book-back.html

6th Std Tamil Term 2

UNIT 1: கல்வி – கண்ணெனத் தகும்

♦ மூதுரை (ஒளவையார்)

♦ துன்பம் வெல்லும் கல்வி (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)

♦ கல்விக்கண் திறந்தவர் (காமராசர்)

♦ நூலகம் நோக்கி (அறிஞர் அண்ணா, ETC...)

♦ இன எழுத்துகள் (இலக்கணம்)

UNIT 2: நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல்

♦ ஆசாரக்கோவை (பெருவாயின் முள்ளியார்) (பதினெண்கீழ்கணக்கு)

♦ கண்மணியே கண்ணுறங்கு (பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியத்தின் பத்து பருவங்களில் ' தால்' என்பதும் ஒன்றாகும்.)

தமிழர் பெருவிழா

♦ மனம் கவரும் மாமல்லபுரம் (மாமல்லபுரம்)

♦ மயங்கொலிகள்

திருக்குறள்

UNIT 3: தொழில் வணிகம் – கூடித் தொழில் செய்

♦ நானிலம் படைத்தவன் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை )

♦ கடலோடு விளையாடு

♦ வளரும் வணிகம் (தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள்)

♦ உழைப்பே மூலதனம் (தாரா பாரதி)

♦ சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் (இலக்கணம்)

Book Back = https://www.tnpsc.xyz/2022/10/6th-new-tamil-term-2-book-back.html

 6th Std Tamil Term 3

UNIT 1: புதுமைகள் செய்யும் தேசமிது

♦ பாரதம் அன்றைய நாற்றங்கால் (தாராபாரதி)

♦ தமிழ்நாட்டில் காந்தி (1896 முதல் 1946 வரை இருபது முறை தமிழகத்திற்கு வந்துள்ளார்.)

வேலுநாச்சியார்

♦ நால்வகைச் சொற்கள்  (இலக்கணம்)

UNIT 2: எல்லாரும் இன்புற

♦ பராபரக்கண்ணி (தாயுமானவர்)

♦ நீங்கள் நல்லவர்

♦ பசிப்பிணி போக்கிய பாவை (மணிமேகலை)

♦ பாதம்

♦ பெயர்ச்சொல் (இலக்கணம்)

திருக்குறள்

UNIT 3: இன்னுயிர் காப்போம்

♦ ஆசிய ஜோதி (புத்தரின் வரலாற்றை கூறும் நூல்)

♦ மனிதநேயம் (அன்னை தெராசா)

♦ முடிவில் ஒரு தொடக்கம்

அணி இலக்கணம்



MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

TNPSC

Proof

Q1: அணி'' என்பது __________. [TNTET Paper -1 (14-10-2022 FN)]

(A) காரண கருத்தா பெயர்

(B) காரணச் சிறப்புப் பெயர்

(C) காரணப் பெயர்

(D) காரண பொதுப் பெயர்

Q2: தவறான சொல்லை வட்டமிடுக. [TNTET Paper -1 (14-10-2022 FN)]

(A) நண்டு

(B) கண்டான்

(C) வென்ரான்

(D) வண்டு

 

Q3: கூற்று 1: உயிர் எழுத்துகள் பன்னிரெண்டும் மொழிக்கு முதலில் வரும்.

கூற்று 2: மெய்யெழுத்துகள் பதினெட்டும் மொழிக்கு முதலில் வாரா. [TNTET Paper -1 (14-10-2022 FN)]

(A) கூற்று 1ம் கூற்று 2ம் தவறு

(B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

(C) கூற்று 1 தவறு கூற்று 2 சரி

(D) கூற்று 1ம், கூற்று 2ம் சரி

 

Q4: மனிதன் எப்போதும் உண்மையையே __________. [TNTET Paper -1 (14-10-2022 FN)]

(A) உழைக்கின்றான்

(B) உரைக்கின்றான்

(C) உறைகின்றான்

(D) உரைகின்றான்

 

Q5: கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்னும் பாடல் அடி இடம் பெற்றுள்ள நூல் __________.[TNTET Paper -1 (14-10-2022 FN)]

(A) மூதுரை

(B) நல்வழி

(C) ஆத்திச் சூடி

(D) கொன்றை வேந்தன்

 

Q6: காந்தியடிகளைக் கவர்ந்த நூல்: [TNTET Paper -1 (14-10-2022 AN)]

(A) சிலப்பதிகாரம்

(B) புறநானூறு

(C) திருக்குறள்

(D) கம்பராமாயணம்

 

Q7: அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்களில் தமிழ் நூல்கள் உள்ள தளம் : [TNTET Paper -1 (14-10-2022 AN)]

(A) தரைத் தளம்

(B) இரண்டாவது தளம்

(C) ஐந்தாம் தளம்

(D) முதல் தளம்

 

Q8: வேலு நாச்சியார் __________ என்ற வீரமங்கைக்கு நடுகல் அமைத்து வணங்கினார். [TNTET Paper -1 (14-10-2022 AN)]

(A) ஜானகியம்மாள்

(B) குயிலி

(C) அஞ்சலையம்மாள்

(D) உமையாள்

 

Q9: ஓர் எழுவாய், பல பயனிலைகளைப் பெற்று வரும் போது, ஒவ்வொரு பயனிலையின் இறுதியிலும் குறிக்கப்படுவது : [TNTET Paper -1 (14-10-2022 AN)]

(A) காற்புள்ளி

(B) அரைப்புள்ளி

(C) முற்றுப்புள்ளி

(D) வினாக் குறி

 

Q10: கடல் நீர் முகந்த கமஞ் சூழ் எழிலி'' எனும் வரி இடம் பெற்ற நூல் : [TNTET Paper -1 (16-10-2022 AN)]

(A) தொல்காப்பியம்

(B) கார் நாற்பது

(C) திருக்குறள்

(D) நற்றிணை

 

Q11: திருவள்ளுவராண்டைக் குறிப்பிட நடைமுறை ஆண்டுடன் எத்தனை ஆண்டுகளைக் கூட்ட வேண்டும் ? [TNTET Paper -1 (16-10-2022 AN)]

(A) 33

(B) 30

(C) 31

(D) 34

 

Q12: சுதேசி நாவாய்ச் சங்கம்' – என்ற கப்பல் நிறுவனத்தை வ.உ.சி. பதிவு செய்த ஆண்டு __________. [TNTET Paper -1 (16-10-2022 AN)]

(A) 1906 ஆம் ஆண்டு டிசம்பர் 16

(B) 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16

(C) 1906 ஆம் ஆண்டு செப்டம்பர் 16

(D) 1906 ஆம் ஆண்டு நவம்பர் 16

 

Q13: பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது : [TNTET Paper -1 (16-10-2022 AN)]

(A) உரிச் சொல்

(B) இடைச் சொல்

(C) ஆகுபெயர்

(D) வினைத்தொகை

 

Q14: அகர வரிசையில் அமைந்த சரியான விடையைக் காண்க : [TNTET Paper -1 (17-10-2022 FN)]

(A) பெண்கள், பையன், போக்குவரத்து, புதுமை

(B) புதுமை, பெண்கள், பையன், போக்குவரத்து

(C) பையன், பெண்கள், புதுமை, போக்குவரத்து

(D) போக்குவரத்து, பையன், புதுமை, பெண்கள்

 

Q15: சலீம் அலியின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் __________. [TNTET Paper -1 (17-10-2022 FN)]

(A) சிட்டுக் குருவிகளின் வீழ்ச்சி

(B) சிட்டுக் குருவிகளின் வாழ்க்கை.

(C) பறவை மனிதரின் வாழ்க்கை.

(D) நானும் சிட்டுக் குருவியும்

 

Q16: வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம்பெற்ற நூல்: [TNTET Paper -1 (17-10-2022 FN)]

(A) பதிற்றுப்பத்து

(B) திருவள்ளுவமாலை

(C) நற்றிணை

(D) முல்லைப்பாட்டு

 

Q17: திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது' என்ற அறிவியல் கருத்தைத் தம் பாடலில் வைத்தவர்: [TNTET Paper -1 (17-10-2022 FN)]

(A) ஒளவையார்.

(B) கம்பர்

(C) திருவள்ளுவர்

(D) கபிலர்

 

Q18: கடைச்சங்கக் காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் : [TNTET Paper -1 (18-10-2022 FN)]

(A) வட்டெழுத்து

(B) ஒலி எழுத்து

(C) கண்ணெழுத்துகள்

(D) ஓவிய எழுத்து

 

Q19: பறவை, மரம் ஆகியவை முறையே __________. [TNTET Paper -1 (18-10-2022 FN)]

(A) காரணப் பொதுப் பெயர், இடுகுறிப் பொதுப் பெயர்

(B) இடுகுறிச் சிறப்புப் பெயர், காரணப் பொதுப் பெயர்

(C) காரணப் பொதுப் பெயர், காரணச் சிறப்புப் பெயர்

(D) இடுகுறிப் பொதுப் பெயர், இடுகுறிச் சிறப்புப் பெயர்

 

 

Q20: பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நாடு எது ? [TNTET Paper -1 (18-10-2022 FN)]

(A) சீனா

(B) இலங்கை

(C) இந்தியா

(D) பாகிஸ்தான்

 

Q21: ஆர்டிக் ஆலா – என்பது __________. [TNTET Paper -1 (18-10-2022 FN)]

(A) பயணிகள் கப்பல்

(B) கடல் வாழ் தாவரம்

(C) கடல் வாழ் விலங்கு

(D) ஒரு வகை பறவை

 

Q22: கீழ்க்கண்டவற்றுள் 'புறச்சுட்டு' க்குச் சான்று எது ? [TNTET Paper -1 (18-10-2022 FN)]

(A) அவன்

(B) இவன்

(C) அவர்

(D) அவ்வானம்.

 

Q23: இனவெழுத்து இல்லாத தமிழெழுத்து : [TNTET Paper -1 (18-10-2022 FN)]

(A) மெய்யெழுத்து

(B) ஆய்த எழுத்து.

(C) உயிரெழுத்து

(D) உயிர் மெய்யெழுத்து

 

Q24: வேலுநாச்சியாரின் அமைச்சர் __________. [TNTET Paper -1 (18-10-2022 FN)]

(A) குயிலி

(B) பெரிய மருது

(C) முத்துவடுகநாதன்

(D) தாண்டவராயர்

 

 

Q25: உபபாண்டவம்' என்ற நூலை எழுதியவர் __________. [TNTET Paper -1 (19-10-2022 FN)]

(A) எஸ். இராமகிருஷ்ணன்

(B) ஜெயகாந்தன்

(C) ஜெயமோகன்

(D) பிரான்சிஸ் கிருபா

 

Q26: உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் __________ என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். [TNTET Paper -1 (19-10-2022 FN)]

(A) அது

(B) ஓர்

(C) அஃது

(D) இது

 

Q27: மெலிந்து போதல்' – என்னும் பொருளைக் குறிக்கும் சொல் : [TNTET Paper -1 (19-10-2022 FN)]

(A) இலை

(B) இழை

(C) இளை

(D) குலை

 

Q28: உயிர் எழுத்து பன்னிரெண்டும், எதை இடமாக கொண்டு பிறக்கின்றது ? [TNTET Paper -1 (19-10-2022 FN)]

(A) மார்பு

(B) கழுத்து

(C) வாய்

(D) மூக்கு

 

Q29: மேல் பற்களின் அடியை நாக்கு தொடும் போது பிறக்கும் எழுத்து : [TNTET Paper -1 (19-10-2022 FN)]

(A) ழ

(B) ள

(C) ன

(D) ல

 

Q30: சிட்டுக் குருவி – பெயர்க்காரணம் பெற்றது : [TNTET Paper -1 (19-10-2022 FN)]

(A) சிறியதாக இருப்பதால்

(B) சிட்டென்று பறப்பதால்

(C) விரைவாக பறந்து செல்வதால்

(D) வீட்டில் கூடு கட்டுவதால்

 

Q31: முடியரசன் இயற்றாத நூல் எது ? [2022 G4]

A) பூங்கொடி

B) நீலமேகம்

C) வீரகாவியம்

D) காவியப்பாவை

 

Q32: பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்? [2022 G4]

A) எம்.ஜி.இராமச்சந்திரன்

B) மூதறிஞர் இராஜாஜி

C) பெருந்தலைவர் காமராசர்

D) கலைஞர் கருணாநிதி

 

Q33: ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது? [2022 G4]

A) கி.பி.1730

B) கி.பி.1880

C) கி.பி.1865

D) கி.பி.1800

 

Q34: சரியான அகரவரிசையைத் தேர்க? [2022 G4]

A) மரகதம், மாணிக்கம், முத்து, கோமேதகம்

B) கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து

C) முத்து, மாணிக்கம், மரகதம், கோமேதகம்

D) மரகதம், முத்து, மாணிக்கம், கோமேதகம்

Q35: பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக? [2022 G4]

A) கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர்

B) ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்

C) தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர், கிளி

D) ஆசிரியர், கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான்.

 

Q36: பெயர்ச்சொற்களைப் பொருத்துக? [2022 G4]

a) மல்லிகை – 1. சினைப்பெயர்

b) பள்ளி – 2. பண்புப்பெயர்

c) கிளை – 3. இடப்பெயர்

d) இனிமை – 4. பொருள்பெயர்

A) 4 3 1 2

B) 3 4 2 1

C) 4 3 2 1

D) 2 3 1 4

 

Q37: பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக? [2022 G4]

a) காலப்பெயர் – செம்மை

b) சினைப்பெயர் – கண்

c) பண்புப்பெயர் – ஆண்டு

d) தொழிற்பெயர் – ஆடுதல்

A) (a), (c)

B) (a), (b)

C) (c), (d)

D) (a), (d)

 

Q38: “மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்? [2022 G4]

A) ஆத்திச்சூடி

B) கொன்றை வேந்தன்

C) நல்வழி

D) மூதுரை

 

Q39: சரியான இணைகளைத் தேர்ந்தெடு

1. பகுத்தறிவுக் கவிராயர் – உடுமலை நாராயணக்கவி

2. உவமைக் கவிஞர் – பெருஞ்சித்திரனார்

3. காந்தியக் கவிஞர் – வெ.இராமலிங்கனார்

4. புரட்சிக் கவிஞர் – தாரா பாரதி [2022 G4]

A) 1ம் மற்றும் 2ம் சரி

B) 2ம் மற்றும் 3ம் சரி

C) 1ம் மற்றும் 3ம் சரி

D) 2ம் மற்றும் 4ம் சரி

 

Q40: “தமிழ் + எங்கள்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________ (Madras High Court Exam 2021)

a. தமிழங்கள்

b. தமிழெங்கள்

c. தமிழுங்கள்

d. தமிழ்எங்கள்

 

Q41: ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் __________ (Madras High Court Exam 2021)

a. புதுமை

b. பழமை

c. பெருமை

d. சீர்மை

 

Q42: ‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் __________ (Madras High Court Exam 2021)

a. சீர் + இளமை

b. சீர்மை + இளமை

c. சீரி + இளமை

d. சீற் + இளமை

Q43: “சித்தம்” என்பதன் பொருள் ________ (Madras High Court Exam 2021)

a. உள்ளம்

b. மணம்

c. குணம்

d. வனம்

 

Q44: சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி _______ (Madras High Court Exam 2021)

a. துருவப்பகுதி

b. இமயமலை

c. இந்தியா

d. தமிழ்நாடு

 

Q45: அன்னை தெராசாவிற்கு ___________ க்கான ‘நோபல் பரிசு கிடைத்தது (Madras High Court Exam 2021)

a. பொருளாதாரம்

b. இயற்பியல்

c. மருத்துவம்

d. அமைதி

 

Q46: காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் (Madras High Court Exam 2021)

a. கோவை

b. மதுரை

c. தஞ்சாவூர்

d. சிதம்பரம்

 

Q47: வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பாெருள் வாங்குபவர்_______ (Madras High Court Exam 2021)

a. நுகர்வோர்

b. தொழிலாளி

c. முதலீட்டாளர்

d. நெசவாளி

 

Q48: விருந்தினரின் முகம் எப்போது வாடும்? (Madras High Court Exam 2021)

a. நம் முகம் மாறினால்

b. நம் வீடு மாறினால்

c. நாம் நன்கு வரவேற்றால்

d. நம் முகவரி மாறினால்

 

Q49: தவறான சொல்லை கண்டறிக. (Madras High Court Exam 2021)

a. கண்டான்

b. வென்ரான்

c. நண்டு

d. வண்டு

 

Q50: பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? (Madras High Court Exam 2021)

(A) எம்.ஜி.ஆர்

(B) காமராஜர்

(C) அண்ணாதுரை

(D) பக்தவச்சலம்

Answer Key = https://online.minnalvegakanitham.in/2022/11/tnpsc-365.html 


  1. tnpsc
  2. tnpsc group
  3. tnpsc group 4
  4. tnpsc group 2
  5. tnpsc group 1
  6. tnpsc departmental exam
  7. tnpsc exam
  8. group 4 exam
  9. tnpsc academy
  10. vao exam
  11. tnpsc group 4 hall ticket
  12. tnpsc group 4 exam
  13. tnpsc group 4 syllabus
  14. tnpsc group 2 syllabus
  15. tnpsc books
  16. tnpsc portal
  17. tnpsc group 1 syllabus
  18. tnpsc hall ticket
  19. tnpsc notification
  20. tnpsc group 2 notification
  21. tnpsc syllabus
  22. tnpsc portal current affairs
  23. tnpsc result
  24. tnpsc group 4 study materials
  25. tnpsc group 4 previous year question papers
  26. tnpsc group 2 previous year question papers
  27. tnpsc login
  28. tnpsc group 4 apply online
  29. tnpsc official website
  30. tnpsc answer key
  31. tnpsc previous year question papers
  32. tnpscacademy
  33. group 2 previous year question papers
  34. tnpsc group 4 books
  35. group 4 question papers
  36. tnpsc group 4 app
  37. group 4 previous year question papers
  38. tnpsc question papers
  39. tnpsc thervupettagam
  40. tnpsc website
  41. tnpsc group 4 question papers
  42. tnpsc group 4 general tamil
  43. tnpsc hall ticket download
  44. tnpsc group 2 syllabus
  45. group 4 syllabus
  46. tnpsc group 4syllabus

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.