Type Here to Get Search Results !

6th தமிழ் (இயல் 1, 2, 3) Part- 1 [இல்லம் தேடி குரூப்-4]

0

எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

Book Back

Questions

நூல்வெளி

5

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

91

கோடிட்ட இடங்களை நிரப்புக

79

பொருத்துக

10

பிரித்து எழுதுக

81

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

26

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

28


UNIT 1: தமிழ்த்தேன்

♦ இன்பத்தமிழ் (பாரதிதாசன்)

♦ தமிழ்க்கும்மி (பெருஞ்சித்திரனார்)

♦ வளர்தமிழ் (தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு)

♦ கனவு பலித்தது (தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்)

♦ தமிழ் எழுத்துகளின் வகை தொகை (இலக்கணம்)

UNIT 2: இயற்கை

சிலப்பதிகாரம்

♦ காணி நிலம் (பாரதியாரின் கவிதை)

♦ சிறகின் ஓசை (பறவைகள் & பறவைகள் சரணாலயம்)

♦ கிழவனும் கடலும்

♦ முதலெழுத்தும் சார்பெழுத்தும் (இலக்கணம்)

திருக்குறள்

UNIT 3: அறிவியல் தொழில்நுட்பம் (ஏவுகணை, அப்துல் கலாம்)

♦ அறிவியல் ஆத்திசூடி

♦ அறிவியலால் ஆள்வோம்

♦ கணியனின் நண்பன்

♦ ஒளி பிறந்தது

♦ மொழிமுதல், இறுதி எழுத்துகள் (இலக்கணம்)

 



MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

TNPSC

பிரித்து எழுதுக

♦ இன்பத்தமிழ் 

1. நிலவு + என்று = நிலவென்று

2. தமிழ் + எங்கள் = தமிழெங்கள்

3. அமுதென்று = அமுது + என்று

4. செம்பயிர் = செம்மை + பயிர்

5. அமுது + என்று = அமுதென்று

6. இன்பம் + தமிழ் = இன்பத்தமிழ்

7. மணம் + என்று =  மணமென்று

8. நிலவென்று = நிலவு + என்று

9. புகழ்மிக்க = புகழ் + மிக்க

10. சுடர்தந்த = சுடர் +தந்த


♦ தமிழ்க்கும்மி

11. செந்தமிழ் = செம்மை + தமிழ்

12. பொய்யகற்றும்= பொய் + அகற்றும்

13. பாட்டு+ இருக்கும்  = பாட்டிருக்கும்

14. எட்டு + திசை = எட்டுத்திசை

15. கொட்டுங்கடி = காட்டுங்கள் + அடி

16. வழிகாட்டிருக்கும் = வழிகாட்டு + இருக்கும்

17. செந்தமிழ் = செம்மை + தமிழ்

18. ஊற்றெனும் = ஊற்று + எனும்

19. பாட்டிருக்கும் = பாட்டு + இருக்கும்

20. இளமை + கோதையர் = இளங்கோதையர்

21. பூட்டு + அறுக்கும் = பூட்டறுக்கும்

22. அறம் + மேன்மை = அறமேன்மை

23. பல + நூறு = பலநூறு

24. ஊற்று + எனும் = ஊற்றெனும்


♦ வளர் தமிழ்

25. இடப்புறம் = இடது + புறம்

26. சீரிளமை = சீர் + இளமை

27. சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்

28. கணினி + தமிழ் = கணினித்தமிழ்

29. செம்மை + மொழி – செம்மொழி

30. பாகு + அல் + காய் – பாகற்காய்


♦ சிலப்பதிகாரம் 

31. வெண்குடை = வெண்மை + குடை

32. பொற்கோட்டு = பொன் + கோட்டு

33. கொங்கு + அலர் = கொங்கலர்

34. அவன் + அளிபோல் = அவன்வளிபோல்

35. வானிலிருந்து – வானில் + இருந்து

36. சிலப்பதிகாரம் – சிலம்பு + அதிகாரம்

37. மாமழை – மா + மழை

38. மேனின்று – மேல்+நின்று

39. அங்கண் – அம்+கண்


♦ காணி நிலம் 

40. நன்மாடங்கள் = நன்மை + மாடங்கள்

41. நிலத்தினிடையே = நிலத்தின் + இடையே

42. முத்து + சுடர் = முத்துச்சுடர்

43. நிலா + ஒளி = நிலாவொளி

44. இளமை + தென்றல் – இளந்தென்றல்

45. பத்து + இரண்டு – பன்னிரண்டு


♦ சிறகின் ஓசை 

46. தட்பவெப்பம் = தட்பம் + வெப்பம்

47. வேதியுரங்கள் = வேதி + யுரங்கள்

48. தரை + இறங்கும் = தரையிறங்கும்

49. வழி + தடம் = வழித்தடம்

50. பெருங்கடல் = பெருமை + கடல்

51. செங்கோல் = செம்மை + கோல்

52. வடதிசை = வடக்கு + திசை

53. இளந்தளிர் = இளமை + தளிர்

54. பறவையினம் – பறவை + இனம்


♦ முதலெழுத்தும், சார்பெழுத்தும்

55. சார்பு  + எழுத்து = சார்பெழுத்து

56. முதல் + எழுத்து = முதெலழுத்து

57. உயிர் +எழுத்து = உயிரெழுத்து

58. மெய் + எழுத்து = மெய்யெழுத்து

59. குறுமை + இயல் + உகரம் = குற்றியலிகரம்

60. உயிர்மெய் = உயிர் + மெய்

61. தனிநிலை = தனி + நிலை

62. முப்புள்ளி = மூன்று + புள்ளி

63. உயிரளபெடை = உயிர் + அளபடை

64. ஐகாரக்குறுக்கம் = ஐகாரம் + குறுக்கம்


♦ அறிவியல் ஆத்திசூடி

65. கண்டறி  = கண்டு + அறி

66. ஓய்வற = ஓய்வு + அற

67. ஏன் + என்று = ஏனென்று

68. ஔடதம் + ஆம் = ஔடதமாம்

69. ஈடுபாட்டுடன் = ஈடுபாடு + உடன்


♦ அறிவியலால் ஆள்வோம்

70. ஆழக்கடல் = ஆழம் + கடல்

71. விண்வெளி = விண் + வெளி

72. நீலம் + வான் = நீலவான்

73. இல்லாது + இயங்கும் = இல்லாதியங்கும்

74. செயற்கைக்கோள் = செயற்கை + கோள்

75. எந்திரமனிதன் = எந்திரம் + மனிதன்

76. உள்ளங்கை = உள் + அம் + கை

77. இணையவலை = இணையம் + வலை


♦ கணியனின் நண்பன் 

78. நின்றிருந்த = நின்று + இருந்த

79. அவ்வுருவம்  = அ + உருவம்

80. மருத்துவம் + துறை  = மருத்துவத்துறை

81. செயல் + இழக்க  = செயலிழக்க




ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

♦ தமிழ் எழுத்துகளின் வகை தொகை

1. வலஞ்சுழி – Clock wise

2. இடஞ்சுழி – Anti Clock wise

3. இணையம் – Internet

4. குரல்தேடல் – Voice Search

5. தேடுபொறி – Search engine

6. தொடுதிரை – Touch Screen

7. கப்பல் பறவை - Frigate bird


♦ திருக்குறள்

8. கண்டம் - Continent

9. தட்பவெப்பநிலை – Climate

10. வானிலை – Weather

11. வலசை  – Migration

12. புகலிடம்  – Sanctuary

13. புவிஈர்ப்புப்புலம் - Gravitational Field 


♦ அணி இலக்கணம்

14. மனிதநேயம் – Humanity

15. கருணை – Mercy

16. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை – Transplantation

17. நோபல் பரிசு – Nobel Prize

18. சரக்குந்து – Lorry


♦ மொழி முதல், இறுதி எழுத்துகள்

19. செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence

20. ஆய்வு – Research

21. மீத்திறன் கணினி – Super Computer

22. கோள் – Planet

23. ஔடதம் – Medicine

24. எந்திர மனிதன்  – Robot

25. செயற்கைக் கோள் – Satellite

26. நுண்ணறிவு – Intelligence 


பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் 

♦  இன்பத்தமிழ்

1. நிருமித்த – உருவாக்கிய

2. விளைவு – விளைச்சல்

3. சமூகம் – மக்கள் குழு

4. அசதி – சோர்வு

5. சுடர் – ஒளி


♦  தமிழ்க்கும்மி

6. ஆழிப்பெருக்கு – கடல்கோள்

7. மேதினி – உலகம்

8. ஊழி – நீண்டதொரு காலப்பகுதி

9. உள்ளப்பூட்டு – அறிய விரும்பாமை

10. மெய் –  உண்மை

11. வழி – நெறி

12. அகற்றும் – விலக்கும்

13. மேன்மை – உயர்வு

14. அறம் – நற்செயல்


♦  சிலப்பதிகாரம்

15. திங்கள் – நிலவு

16. கொங்கு – மகரந்தம்

17. அலர் – மலர்தல்

18. திகிரி – ஆணைச்சக்கரம்

19. பொற்கோட்டு – பொன்மயமானசிகரத்தில்

20. மேரு – இமயமலை

21. நாமநீர் – அச்சம் தரும் கடல்

22. அளி – கருணை


♦  காணி நிலம்

23. காணி – நில அளவைக் குறிக்கும் சொல்

24. மாடங்கள் – மாளிகையின் அடுக்குகள்

25. சித்தம் – உள்ளம் .


♦  அறிவியல் ஆத்திசூடி

26. இயன்றவரை – முடிந்தவரை

27. ஒருமித்து – ஒன்றுபட்டு

28. ஔடதம் – மருந்து




  1. tnpsc
  2. tnpsc group
  3. tnpsc group 4
  4. tnpsc group 2
  5. tnpsc group 1
  6. tnpsc departmental exam
  7. tnpsc exam
  8. group 4 exam
  9. tnpsc academy
  10. vao exam
  11. tnpsc group 4 hall ticket
  12. tnpsc group 4 exam
  13. tnpsc group 4 syllabus
  14. tnpsc group 2 syllabus
  15. tnpsc books
  16. tnpsc portal
  17. tnpsc group 1 syllabus
  18. tnpsc hall ticket
  19. tnpsc notification
  20. tnpsc group 2 notification
  21. tnpsc syllabus
  22. tnpsc portal current affairs
  23. tnpsc result
  24. tnpsc group 4 study materials
  25. tnpsc group 4 previous year question papers
  26. tnpsc group 2 previous year question papers
  27. tnpsc login
  28. tnpsc group 4 apply online
  29. tnpsc official website
  30. tnpsc answer key
  31. tnpsc previous year question papers
  32. tnpscacademy
  33. group 2 previous year question papers
  34. tnpsc group 4 books
  35. group 4 question papers
  36. tnpsc group 4 app
  37. group 4 previous year question papers
  38. tnpsc question papers
  39. tnpsc thervupettagam
  40. tnpsc website
  41. tnpsc group 4 question papers
  42. tnpsc group 4 general tamil
  43. tnpsc hall ticket download
  44. tnpsc group 2 syllabus
  45. group 4 syllabus
  46. tnpsc group 4syllabus

கருத்துரையிடுக

0 கருத்துகள்