எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
TNTET
PAPER 2 கணிதம்
1 TOPIC 4 கேள்வி உறுதி
TNTET Paper -1
|
14-10-2022 FN |
14-10-2022 AN |
15-10-2022 FN |
15-10-2022 AN |
16-10-2022 FN |
16-10-2022 AN |
|
4 |
4 |
0 |
2 |
1 |
1 |
|
17-10-2022 FN |
17-10-2022 AN |
18-10-2022 FN |
18-10-2022 AN |
19-10-2022 FN |
19-10-2022 AN |
|
2 |
0 |
2 |
3 |
0 |
3 |
TNPSC
1. 8, 20, x, 80 ஆகிய எண்களை அதே வரிசையில்
பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக
இருப்பின் x = ? [TNTET Paper - 1 (14-10-2022 Afternoon Batch)]
(A)
10
(B)
30
(C) 32..
(D)
60
2. 2, 3, x, 12 என்ற எண்களை அதே வரிசையில்
பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமம் எனில் x = ? [TNTET Paper - 1
(17-10-2022 Morning Batch)]
(A)
6
(B) 8..
(C)
11
(D) 10
3.
பின்வரும் விகிதங்கள் எது விகித சமமாகும்? (TNTET Paper -1 16-10-2022 FN)
A. 1/2:1/3, 1/8:1/9..
B.
1/4:1/5, 1/8:1/9
C.
1/10:1/100, 1/100:1/1000
D. 1/5:1/6, 1/125:1/216
1. கணேசன் என்பவர் ரூ 800 வைத்துள்ளார்
அத்தொகையை 3 : 5 என்ற விகிதத்தில் உமா மற்றும்
வேணிக்கு பிரித்து கொடுக்கின்றார். ஒருவர் பெரும் அதிகத் தொகை : [TNTET Paper - 1
(19-10-2022 Morning Batch)]
(A)
ரூ. 300
(B)
ரூ. 100
(C)
ரூ. 200
(D) ரூ. 500..
2. ரூ. 800 ஐ அன்பு மற்றும் ஹரி என்ற
நபர்களுக்கு 2 : 3 என்ற விகிதத்தில் பிரித்து
கொடுத்தால் அன்புவிற்கு கிடைக்கும் தொகை என்ன? [TNTET Paper - 1
(18-10- 2022 Afternoon Batch)]
(A) 320..
(B)
350
(C)
300
(D)
400
3. இரு எண்கள் 5 : 3 என்ற விகிதத்தில்
உள்ளன. அவற்றின் வேறுபாடு 18 எனில் அவ்வெண்கள் : [TNTET Paper - 1 (14-10-2022
Morning Batch)]
(A)
65, 47
(B)
60, 42
(C) 45, 27..
(D)
54, 72
4.
குமார் என்பவரிடம் ரூபாய் 1800 உள்ளது. அதனை விகிர்க்கும் மற்றும் மித்ராவுக்கும்
6 : 9 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொடுக்கின்றார்.
இருவரில் யாருக்கு அதிகத் தொகை கிடைக்கும்? எவ்வளவு ? [TNTET Paper - 1
(17-10-2022 Morning Batch)]
(A)
விகிர்–ஐ விட மித்ராவுக்கு ரூபாய் 340 அதிகமாகக் கிடைக்கும்
(B)
மித்ராவை விட விகிர்க்கு ரூபாய் 360 அதிகமாகக் கிடைக்கும்
(C)
மித்ராவை விட விகிர்க்கு ரூபாய் 340 அதிகமாகக் கிடைக்கும்
(D) விகிர்–ஐ விட மித்ராவுக்கு ரூபாய்
360 அதிகமாகக் கிடைக்கும்..
5. 126 செ.மீ நீளமுள்ள ஒரு கோட்டுத்
துண்டை 3 : 4 என்ற விகிதத்தில் இரண்டாக பிரித்தால் கிடைக்கும் பெரிய கோட்டுத் துண்டின் நீளத்தின்
15 மடங்கு எவ்வளவு? [TNTET Paper - 1 (19-10-2022 Morning Batch)]
(A)
1260 செ.மீ
(B)
630 செ.மீ
(C)
1250 செ.மீ
(D)
1240 செ.மீ
6. ராஜாவிடம் Rs. 58500 உள்ளது. அதனை
விஜய், விமல், வினோத் மற்றும் விக்கி இடையில்
3 : 6 : 5 : 4 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கிறார். இவர்களில் யாருக்கு அதிகமாகக் கிடைக்கும் ? [TNTET Paper - 1
(16-10-2022 Afternoon Batch)]
(A)
வினோத்
(B)
விஜய்
(C)
விக்கி
(D) விமல்..
1. ஒரு குடேற்றி 60 நிமிடங்களில் 4 அலகுகள்
மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. 3 மணி நேரத்தில் எத்தனை அலகுகள் மின்சாரத்தை அது பயன்படுத்தும்?
[TNTET Paper -1 14-10-2022 AN]
A:
6 அலகுகள்
B:
3 அலகுகள்
C: 12 அலகுகள்..
D: 18 அலகுகள்
2. சித்தார்த், 3 கிரிக்கெட் பந்துகளை
ஒரு விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடையில் வாங்க விரும்புகிறான். ஒரு பெட்டி
(12 பந்துகள்) பந்துகளின் விலை ரூ240 எனில், சித்தார்த் 3 பந்துகளை வாங்க எவ்வளவு தொகை
செலுத்த வேண்டும் ? [TNTET Paper -1 18-10-2022 AN]
(A)
ரூ. 20
(B)
ரூ. 240
(C) ரூ. 60..
(D) ரூ. 12
3. 30 அட்டைகளின் மொத்த எடை 100 கிராம்
எனில் அதே அளவுடைய 5 கி.கி எடையில் எத்தனை அட்டைகள் இருக்கும்? [TNTET Paper -1
14-10-2022 FN]
A:
3000
B:
2000
C:
1000
D: 1500..
4.
20 அட்டைகளின் (Chirts) மொத்த எடை 100 கிராம் எனில், அதே அளவுடைய 3 கி.கி எடையில் எத்தனை
அட்டைகள் இருக்கும்? [TNTET Paper -1 15-10-2022 AN]
A:
400
B: 600..
C:
500
D: 300
5. 33 பென்சில்களின் விலை Rs.132 எனில்
5 பென்சில்களின் விலை? [TNTET Paper -1 15-10-2022 AN]
A:
Rs. 15
B: Rs. 20..
C:
Rs. 25
D:
Rs. 30
6. 3 நாற்காலிகளின் விலை Rs.1290 எனில்,
5 நாற்காலிகளின் விலையின் இரு மடங்கு? [TNTET Paper -1 14-10-2022 FN]
A:
Rs. 12900
B:
Rs. 6450
C:
Rs. 2150
D: Rs. 4300..
7. அரை மீட்டர் துணியின் விலை ரூ.
22 எனில், 14 1/4 மீட்டர் துணியின் விலை யாது? [TNTET Paper -1 14-10-2022 AN]
A:
620.67
B:
630.67
C:
610.67
D: 640.67..
8. கவின் 1 மணி நேரத்தில் 4 1/2 கி.மீ
நடக்கிறான் எனில், 15 3/4 கி.மீ அவன் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு?
[TNTET Paper -1 14-10-2022 AN]
A:
2 மணி 30 நிமிடங்கள்
B: 3 மணி 30 நிமிடங்கள்..
C:
2 மணி 45 நிமிடங்கள்
D:
3 மணி 45 நிமிடங்கள்
9. ஒரு இனிப்புக் கடையில், 25 கி.கி.
இனிப்பின் விலை ரூ. 8000 எனில், ஒரு கிலோ
இனிப்பின் விலை யாது ? [TNTET Paper -1 18-10-2022 AN]
(A)
ரூ. 325
(B)
ரூ. 330
(C) ரூ. 320 ..
(D)
ரூ. 300
10. நிமிடத்திற்கு 2 மீட்டர் வேகத்தில்,
2 மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு? [TNTET Paper -1 14-10-2022 AN]
A:
60 மீட்டர்
B:
120 மீட்டர்
C:
180 மீட்டர்
D: 240 மீட்டர்..
11. ஒரு கிராமத்தில் 1500 லிட்டர் ஜுஸ்
தயாரிக்கப் படுகிறது அதனை 300 மிலி வீதம் பொது
மக்களுக்கு வழங்கும்போது எத்தனை பேருக்கு வழங்கலாம்? [TNTET Paper -1
18-10-2022 FN]
(A) 5000..
(B)
5
(C)
500
(D) 50
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus

minnal vega kanitham