எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
|
6th |
7th |
8th |
பிரித்து எழுதுக |
171
|
139 |
154 |
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை
அறிதல் |
61 |
81 |
60 |
எதிர்ச்சொல் தருக |
22 |
18 |
6 |
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் |
89 |
153 |
117 |
நூல்கள் – நூல் ஆசிரியர்கள் |
23 |
39 |
66 |
பாடல் வரிகள் – ஆசிரியர் – நூல்கள் |
197 |
153 |
134 |
நூல் வெளி |
14 |
21 |
24 |
TNTET தமிழ்
|
2012 |
2013 |
2017 |
2019 |
பிரித்து எழுதுக |
1 |
0 |
0 |
0 |
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் |
4 |
0 |
1 |
2 |
நூல்கள் – நூல் ஆசிரியர்கள் |
2 |
3 |
3 |
0 |
நூல் வெளி |
1 |
2 |
3 |
0 |
Total |
8 |
5 |
7 |
2 |
பிரித்து எழுதுக
1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க [2013 TNTET]
பனாட்டு - பிரித்தறிக
a. பனை + அட்டு
b. பனம் + அட்டு
c. பனா + அட்டு
d. பனம் + ஆட்டு
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
1.
பொருள் கூறுக: குவை [2012 TNTET]
a.
கூட்டம்
b. குவியல்
c.
கும்பல்
d.
கோர்த்து
2.
நிவேதனம் என்ற சொல்லின் பொருள் [2012 TNTET]
a.
உணவு
b.
அறுசுவை உணவு
c.
நல் உணவு
d. படையமுது
3.
ஆற்றுணா என்பதன் பொருள் [2012 TNTET]
a.
ஆறிய உணவு
b.
நல்ல உணவு
c. கட்டுச்சோறு
d.
சமைத்த உணவு
4.
கனகம் என்பதன் பொருள் [2012 TNTET]
a.
செல்வம்
b. பொன்
c.
மணி
d.
முத்து
5.
உலகம் என்ற தமிழ்ச்சொல் ______ என்ற சொல்லின் அடிப்படையாகப் பிறந்தது [2017 TET]
a. உலகு
b.
உயவு
c.
உலவு
d.
உளது
6.
7.
நூல்கள் – நூல் ஆசிரியர்கள்
1.
கோடிட்ட இடத்தை நிரப்புக:
கவிமணி
தேசிக விநாயகம் பிள்ளை இயற்றி நூல் [2012
TNTET]
a.
பாண்டியன் பரிசு
b.
பாப்பா பாட்டு
c.
குடும்ப விளக்கு
d. உமர்கய்யாம் பாடல்கள்
2.
புதுக்கவிதை வளர்ச்சியில் ------------------பங்கு போற்றத்தக்கது [2012 TNTET]
a. வல்லிக்கண்ணன்
b.
பாரதிய
c.
வைரமுத்து
d.
சுரதா
3.
உரைமணிகள் என்ற நூலை எழுதியவர் [2013
TNTET]
a. கவிமணி
b.
முடியரசன்
c.
நா.பிச்சமுத்து
d.
தணிகை உலகநாதன்
4.
"தனிப்பாடல் திரட்டு" என்னும் நூலை தொகுப்ரித்தலர் [2013 TNTET]
a. இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி
b.
சந்திர சேகர கவிராசப் பண்டிதர்
c.
திரிகூடராசப்பக் கவிராயர்
d.
அண்ணாமலையார்
5.
பிழைத்திருத்தம் மனப்பழக்கம் என்று நூலை இயற்றியவர்? [2013 TNTET]
a. இளங்குமரனார்
b.
பொன்னீலன்
c.
தமிழண்ணல் டாக்டர் இரா.பெரிய கருப்பன்
d.
ஈரோடு தமிழன்பன்
6.
குடும்ப விளக்கு _______ படைத்த குறுங்காவியங்களில் ஒன்று. [2017 TNTET]
a. பாரதிதாசன்
b.
பாரதியார்
c.
சுரதா
d.
வாணிதாசன்
7.
ஏலாதியை இயற்றியவர் [2017 TNTET]
a.
பாரதியார்
b.
பரிமேலழகர்
c. கணிமேதாவியார்
d.
சேக்கிழார்
8.
சேக்கிழார் பெருமான் அருளியது [2017 TNTET]
a. திருவிளையாடல் புராணம்
b.
சிவபுராணம்
c.
பெரியபுராணம்
d.
தலபுராணம்
நூல் வெளி
1.
வாணிதாசன் பிறந்த ஊர் [2012 TNTET]
a.
மதுரை
b.
கேரளா
c.
வங்காளம்
d. வில்லியனுர்
2.
காமராசர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவி ஏற்ற ஆண்டு [2013 TNTET]
a. 1954
b.
1955
c.
1956
d.
1957
3.
மன்னர்களை மட்டும் மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றியவர் [2013 TNTET]
a.
நா. பிச்சைமுத்து
b.
வல்லிக்கண்ணன்
c.
கு. இராசகோபாலன்
d. பாரதியார்
4.
பாரதிதாசனார் ______ என அழைக்கப்படுகிறார் [2017 TNTET]
A. புரட்சிக் கவிஞர்
B.
தேசியக் கவிஞர்
C.
உவமைக் கவிஞர்
D.
கவியரசர்
5.
அண்ணல் அம்பேத்கார் பிறந்த மாநிலம் [2017 TNTET]
A. மராட்டியம்
B.
குஜராத்
C.
பீஹார்
D.
கேரளா
6.
அம்பேத்காருக்கு இந்திய அரசு வழங்கிய விருது [2017 TNTET]
A.
பத்மபூஷன்
B.
பத்மஸ்ரீ
C. பாரத்ரத்னா
D.
பத்ம விபூஷன்
minnal vega kanitham