எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
2012 TNTET |
2013 TNTET |
2017 TNTET |
2019 TNTET |
1 |
1 |
4 |
0 |
10th tamil |
பாடம் 6.6 அகப்பொருள் இலக்கணம் பாடம் 7.6 புறப்பொருள்
இலக்கணம் |
TNPSC
1. மலையும் மலைச்
சார்ந்த இடமும் [2012 TNTET]
a. முல்லை
b. மருதம்
c. நெய்தல்
d. குறிஞ்சி
..
2. முதுவேனிற்
காலம் என்பது [2017 TNTET]
a. ஆவணி, புரட்டாசி
b. சித்திரை, வைகாசி
c. ஆனி, ஆடி ..
d. ஐப்பசி, கார்த்திகை
3. மீனவர் வணங்கும்
தலைவர் [2017 TNTET]
a. விடிவெள்ளி
b. கடல் ..
c. பெருவானம்
d. உற்றத்தோழன்
4. நிரை மீட்டல்
என்பது [2017 TNTET]
a. வெட்சி
b. கரந்தை ..
c. நொச்சி
d. உழிஞை
5. புறத்திணைகள்
மொத்தம் [2017 TNTET]
a. பன்னிரண்டு ..
b. எட்டு
c. பத்து
d. ஐந்து
1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க [2013]
பனாட்டு - பிரித்தறிக
a. பனை + அட்டு
b. பனம் + அட்டு
c. பனா + அட்டு
d. பனம் + ஆட்டு
Test = https://www.minnalvegakanitham.in/p/tntet-2022.html
minnal vega kanitham