Type Here to Get Search Results !

How to Study TNPSC Maths காரணவியல் [Reasoning] 2022

0

எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

அலகு 10 திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்

(i) சுருக்குதல் விழுக்காடு மீப்பெறு பொதுக் காரணி (HCF) மீச்சிறு பொது மடங்கு (LCM).

(ii) விகிதம் மற்றும் விகிதாசாரம்.

(iii) தனி வட்டி கூட்டு வட்டி பரப்பு கொள்ளளவு காலம் மற்றும் வேலை.

(iv) தருக்கக் காரணவியல் புதிர்கள் பகடை காட்சிக் காரணவியல் எண் எழுத்துக் காரணவியல் எண் வரிசை


Topics

Questions

எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை

26

தருக்கக் காரணவியல் புதிர்கள்

19

பகடை

2

காட்சிக் காரணவியல்

5

Total

52



MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை

1. பின்வரும் தொடரில் விடுபட்ட எண்ணைக் காண்க. [25-05-2022]

7, 26, 63, 124, 215, 342 ________ 

(A) 391          

(B) 421          

(C) 471          

(D) 511

 

2. விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி [2022 G4]

49, 121, 169,?, 361 

(A) 256          

(B) 324          

(C) 225          

(D) 289

 

3. அடுத்த எண் யாது? 

840, 168, 42, 14, 7, ______ [08-01-2022] 

a. 7     

b. 1     

c. 0     

d. -7

 

4. விடுபட்ட எண்ணைக் காண்க 6, 20, 56, 176, (19-03-2022)

(A) 216

(B) 316

(C) 416

(D) 516

 

5. அடுத்த உறுப்பைக் காண்க. (12-03-2022)

1/2, 1/3, 5/6, 7/6, 2, ?,

(A) - 1/6

(B) 7/3

(C) 4

(D) 19/6

 

6. கோடிட்ட இடத்தை நிரப்புக.

4, 5, 9, 18, 34,_______ [02-07-2022]

(A) 59

(B) 50

(C) 49

(D) 43

 

7. அடுத்த எழுத்தை கண்டறிக

R, U, X, A, D, ____. [08-01-2022]  

a. E    

b. H    

c. G    

d. F

           

8. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடரில் பொருந்தாத உறுப்பைக் காண்க. [22-01-2022] 

1CV, 5FU, 9IT, 15LS, 17OR          

(A) 5FU         

(B) 15LS       

(C) 9IT           

(D) 17OR

 

9. இவற்றில் பொருத்தமற்றது எது? [02-07-2022]

CFD, GJH, VYM, JMK

(A) CFD

(B) GJH

(C) VYM

(D) JMK

 

10. BDF, CFI, DHL, என்ற தொடரின் அடுத்த உறுப்பு யாது?  [11-01-2022] 

a. CJM           

b. EIM

c. EJO           

d. EMI

 

11. AT=20 மற்றும் BAT= 40 எனில் CAT=? (19-03-2022)

(A) 30

(B) 50

(C) 60.

(D) 70 

 

12. IS = 26 மற்றும் WAS = 38 எனில் ARE ன் மதிப்பு எதற்கு சமம்? (12-03-2022)

(A) 60

(B) 63

(C) 57

(D) 58

 

13. BOOK = 43 மற்றும் PEN = 35 எனில் COPY = ? [02-07-2022]

(A) 48

(B) 60

(C) 59

(D) 79

 

14. BAT = 23, CAT = 24 என்றால் BOY என்பது எதைக் குறிக்கும்? [25-05-2022]    

(A) 42

(B) 24

(C) 23

(D) 41

 

15. "ZGP" என்பது "WIN" என்ற வார்த்தையை குறித்தால், "VMR" என்பது குறிக்கும் சொல் [25-05-2022]           

(A) WLS        

(B) SOP

(C) UPQ        

(D) TAP                     

 

16. குறிப்பிட்ட மறைகுறியீட்டின் படி TRUST = 103 ஆகவும் LOVE = 58 ஆகவும் இருந்தால் CARING ஆனது (24-04-2022)

(A) 46

(B) 48

(C) 57

(D) 58

 

17. BANGALORE என்பதை 123426789 என்று எழுதினால், RANGE என்பதை எழுதும் முறை [02-07-2022]

(A) 82934

(B) 82439

(C) 82349

(D) 82943

 

18. MINJUR என்பது 423658 எனவும் DATE என்பது 1970 எனவும் குறியிடப்பட்டுள்ளது எனில் NADURAI என்பது எவ்வாறு குறியிடப்படும்? (24-04-2022)

(A) 3915892

(B) 4915982

(C) 4951982

(D) 4989215

 

19. EXAMINATION என்ற வார்த்தை FYBNJOBUJPO என்ற குறியீட்டால் குறிக்கப்பட்டால்   CERTIFICATE என்ற வார்த்தை எவ்வாறு குறிப்பிடப்படும்? [19-06-2022]   

(A) DFSUJHJDBUF             

(B) DFSUJGIDBUF

(C) DFSJUGJDBUF             

(D) DFSUJGJDBUF           

 

20. "எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண் குறியீடுகளைக் காண்க. [2022 G4]

R M E N B U

1 2 3 4 5 6     

(A) 625314   

(B) 46253      

(C) 462315

(D) 542531

 

21. "கீழே எழுத்துக்களின் தொகுப்பு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துக்களை இடம்பெயர்ந்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும் அதன்படி, புதிதாக கண்டுபிடித்த வார்த்தைக்காண எண் குறியீடுகளைக் காண்க [11-01-2022]

L I N C P E

1 2 3 4 5 6     

a. 234156     

b. 563421     

c. 613524      

d. 421356

 

22. 20,21,25,34, 50, ?, 111 என்ற தொடர் வரிசையில் கேள்விக்குறிக்கு பதிலாக என்ன வரவேண்டும்? (06-08-2022)       

(A) 75

(B) 70            

(C) 65            

(D) 60

23. பின்வரும் தொடர்வரிசையில் அடுத்து வருவது என்ன? B, C, E, G,_____ (06-08-2022)            

(A) I    

(B) J   

(C) K.

(D) H  

 

24. ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில் 'MEDICINE" என்ற வார்த்தை “EOJDJEFM என மாற்றிக் குறியீடுச் செய்யப்பட்டுள்ளது எனில் "COMPUTER" என்ற வார்த்தைக்கான குறியீடு எது எனக் காண்க. [2022 EO 3]           

(A) CMNQTUDR     

(B) CNPRVUFQ      

(C) RNVFTUDQ      

(D) RFUVQNPC      

 

25. ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில் "LIFE" என்ற வார்த்தைக்கு "2965" என்று குறியீடுச் செய்யப்பட்டால் “SAVE” என்ற வார்த்தையின் குறியீடு யாது?  [08-10-2022]          

(A) 1912        

(B) 1901        

(C) 9125        

(D) 9120        

 

26. STOP 24; PEN = 10; NEAR = 12 எனக் குறிப்பிட்டால் ROSE என்பதை = எவ்வாறு குறிப்போம்?  [08-10-2022]       

(A) 19

(B) 20

(C) 18

(D) 22


Answer Key = https://www.minnalvegakanitham.com/2022/10/tnpsc-reasoning-2022.html


 

  1. tnpsc
  2. tnpsc group
  3. tnpsc group 4
  4. tnpsc group 2
  5. tnpsc group 1
  6. tnpsc departmental exam
  7. tnpsc exam
  8. group 4 exam
  9. tnpsc academy
  10. vao exam
  11. tnpsc group 4 hall ticket
  12. tnpsc group 4 exam
  13. tnpsc group 4 syllabus
  14. tnpsc group 2 syllabus
  15. tnpsc books
  16. tnpsc portal
  17. tnpsc group 1 syllabus
  18. tnpsc hall ticket
  19. tnpsc notification
  20. tnpsc group 2 notification
  21. tnpsc syllabus
  22. tnpsc portal current affairs
  23. tnpsc result
  24. tnpsc group 4 study materials
  25. tnpsc group 4 previous year question papers
  26. tnpsc group 2 previous year question papers
  27. tnpsc login
  28. tnpsc group 4 apply online
  29. tnpsc official website
  30. tnpsc answer key
  31. tnpsc previous year question papers
  32. tnpscacademy
  33. group 2 previous year question papers
  34. tnpsc group 4 books
  35. group 4 question papers
  36. tnpsc group 4 app
  37. group 4 previous year question papers
  38. tnpsc question papers
  39. tnpsc thervupettagam
  40. tnpsc website
  41. tnpsc group 4 question papers
  42. tnpsc group 4 general tamil
  43. tnpsc hall ticket download
  44. tnpsc group 2 syllabus
  45. group 4 syllabus
  46. tnpsc group 4syllabus

கருத்துரையிடுக

0 கருத்துகள்