எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
இயல் |
Line By Line |
UNIT 1: தமிழ்த்தேன் |
86 |
UNIT 2: இயற்கை |
105 |
UNIT 3: அறிவியல் தொழில்நுட்பம் |
88 |
UNIT 4: கல்வி – கண்ணெனத் தகும் |
96 |
UNIT 5: நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் |
88 |
UNIT 6: தொழில் வணிகம் – கூடித் தொழில் செய் |
100 |
Unit 7: புதுமைகள் செய்யும் தேசமிது |
56 |
Unit 8: எல்லாரும் இன்புற |
64 |
Unit 9: இன்னுயிர் காப்போம் |
39 |
Total |
722 |
இயல் |
Line By Line |
UNIT 1: அமுதத்தமிழ் |
72 |
UNIT 2: அணிநிழல் காடு |
56 |
UNIT 3: நாடு அதை நாடு |
93 |
UNIT 4: அறிவியல் ஆக்கம் |
112 |
UNIT 5: ஓதுவது ஒழியேல் |
81 |
UNIT 6: கலை வண்ணம் |
122 |
UNIT 7: நயத்தகு நாகரிகம் |
73 |
UNIT 8: ஒப்புரவு ஒழுகு |
67 |
UNIT 9: மானுடம் வெல்லும் |
54 |
Total |
730 |
TNPSC
1.
ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதலர் பெண்மணி (6th New Book வேலுநாச்சியார்)
a.
வேலுநாச்சியார் ✔
b.
அஞ்சலையம்மாள்
c.
அம்புஜத்தம்மாள்
d.
வ.மு. கோதைநாயகி அம்மாள்
2.
தாகூரின் விசுவபாரதி கல்லூரி ---------------மாநிலத்தில் உள்ளது (6th நேரு கடிதம்)
a.
குஜராத்
b.
மேற்குவங்காளம் ✔
c.
அஸ்ஸாம்
d.
பீகார்
3.
_________ என்னும் நூலில் தொண்ணுாற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இருந்தன.
[6th old Book உ.வே.சா]
a.
முல்லைப்பாட்டு
b.
குறிஞ்சிப்பாட்டு ✔
c.
பட்டினப்பாலை
d.
பதிற்றுப்பத்து
4.
பறவைகளை-------------- வகையாகப் பிரிக்கலாம் [6th old Book பறவைகள்]
a.
ஐந்து ✔
b.
ஆறு
c.
மூன்று
d.
எட்டு
5.
குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஆரவாரித்துப் பாடும் விளையாட்டுப் பாடல்கள் [6th old
Book நாட்டுப்புறப் பாடல்கள்]
a.
தாலாட்டுப் பாடல்கள்
b.
வழிபாட்டுப் பாடல்கள்
c.
தொழில் பாடல்கள்
d.
நாட்டுப்புறப் பாடல்கள் ✔
6.
பாம்பு விவசாயிகளின் [6th old Book பாம்புகள்]
a.
பகைவன்
b.
நண்பன் ✔
c.
உறவினன்
d.
சகோதரன்
7.
நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் (வாழ்த்து [7th Old Book மீனாட்சி சுந்தரனார்])
a.
கலைவாணர்
b.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் ✔
c.
கவிமணி
d.
பாரதிதாசன்
8.
வாணிதாசன் பிறந்த ஊர் (7th old Book (மெய்ப்பொருள் கல்வி))
a.
மதுரை
b.
கேரளா
c.
வங்காளம்
d.
வில்லியனுர் ✔
9.
மதுரை வீதிகளின் பெயர்களில் இது ஒன்றல்ல (7th old Book (தூங்கா நகர்))
a.
கூலவீதி
b.
பொன்வீதி
c.
மன்னர்வீதி
d.
பாணர் வீதி ✔
10.
இராமானுஜன் சாதாரண மனிதரல்லர் அவர் இறைவன் தந்தப் பரிசு எனக் கூறியவர் (7th old
Book கணிதமேதை ராமானுஜம்)
a.
பேரா ஈடிபெல் ✔
b.
எடிசன்
c.
லார்ட்மெண்ட்லண்ட்
d. சார்லஸ்
minnal vega kanitham