Type Here to Get Search Results !

TNTET இலக்கணம் Last Minute Study - 3


எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
Last Minute Study -3

 

2012 TNTET

2013 TNTET

2017 TNTET

2019 TNTET

சொல் பொருள்

4

0

1

2

நூல் ஆசிரியர்கள்

2

3

3

0

Total

6

3

3

2




MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

TNPSC

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்


1. பொருள் கூறுக: குவை [2012 TNTET]

a. கூட்டம்

b. குவியல்

c. கும்பல்

d. கோர்த்து

 

2. நிவேதனம் என்ற சொல்லின் பொருள் [2012 TNTET]

a. உணவு

b. அறுசுவை உணவு

c. நல் உணவு

d. படையமுது

 

3. ஆற்றுணா என்பதன் பொருள் [2012 TNTET]

a. ஆறிய உணவு

b. நல்ல உணவு

c. கட்டுச்சோறு

d. சமைத்த உணவு

 

4. கனகம் என்பதன் பொருள் [2012 TNTET]

a. செல்வம்

b. பொன்

c. மணி

d. முத்து

 

5. உலகம் என்ற தமிழ்ச்சொல் ______ என்ற சொல்லின் அடிப்படையாகப் பிறந்தது [2017 TET]

a. உலகு

b. உயவு

c. உலவு

d. உளது


 

6. “சிந்தா மணியாய் இருந்த உனைச்

சிந்து என்று சொல்லிய நாச்சிந்துமே”

- இப்பாடலில் ‘சிந்து’ என்பது எதைக் குறிக்கும்? [2019 TNTET]

a. தாழிசை

b. ஒரு வகை இசைப்பாடல்

c. சிந்து விருத்தம்

d. தூங்கிசை வண்ணம்

♦  தமிழ்விடு தூது

80. குறம், பள்ளு – சிற்றிலக்கிய வகைகள்

81. மூன்றினம் – துறை, தாழிசை, விருத்தம்

82. சிந்தாமணி – சீவகசிந்தாமணி, சிதறாமணி

83.      சிந்து – ஒருவகை இசைப்பாடல்

 

7. தவறான இணையைத் தேர்க [2019 TNTET]

a. தரளம் - மலர்

b. பணிலம் - சங்கு

c. மேதி - எருமை

d. நாளிகேரம் - தென்னை

♦ பெரியபுராணம்

99.    மா – வண்டு

100. மது – தேன்

101. வாவி – பொய்கை

102. வளர் முதல் – நெற்பயிர்

103.        தரளம் – முத்து

104.        பணிலம் – சங்கு

114.        மேதி – எருமை

123.        நாளிகேரம் – தென்னை

 

 

 

 

 

நூல்கள் – நூல் ஆசிரியர்கள்


1. கோடிட்ட இடத்தை நிரப்புக:

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இயற்றி நூல்  [2012 TNTET]

a. பாண்டியன் பரிசு

b. பாப்பா பாட்டு

c. குடும்ப விளக்கு

d. உமர்கய்யாம் பாடல்கள்

 

2. புதுக்கவிதை வளர்ச்சியில் ------------------பங்கு போற்றத்தக்கது  [2012 TNTET]

a. வல்லிக்கண்ணன்

b. பாரதிய

c. வைரமுத்து

d. சுரதா

 

3. உரைமணிகள் என்ற நூலை எழுதியவர்  [2013 TNTET]

a. கவிமணி

b. முடியரசன்

c. நா.பிச்சமுத்து

d. தணிகை உலகநாதன்

 

8th Tamil பாடம் 3.2 வருமுன் காப்போம்

நூல் வெளி

·         கவிமணி எனப் போற்றப்படும் தேசி விநாயகனார் குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்.

·         முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

·         இவர் ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.

·         மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

 

4. "தனிப்பாடல் திரட்டு" என்னும் நூலை தொகுப்ரித்தலர் [2013 TNTET]

a. இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி

b. சந்திர சேகர கவிராசப் பண்டிதர்

c. திரிகூடராசப்பக் கவிராயர்

d. அண்ணாமலையார்

 

5. பிழைத்திருத்தம் மனப்பழக்கம் என்று நூலை இயற்றியவர்? [2013 TNTET]

a. இளங்குமரனார்

b. பொன்னீலன்

c. தமிழண்ணல் டாக்டர் இரா.பெரிய கருப்பன்

d. ஈரோடு தமிழன்பன்        

 

6. குடும்ப விளக்கு _______ படைத்த குறுங்காவியங்களில் ஒன்று. [2017 TNTET]

a. பாரதிதாசன்

b. பாரதியார்

c. சுரதா

d. வாணிதாசன்

 

9th Tamil Book பாடம் 5.2 குடும்ப விளக்கு

நூல் வெளி

·         குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது;

·         கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது

·         குடும்பம் தொடங்கி உலகினைப் பேணுதல்வரை தன்  பணிகளைச் செய்யும் பெண்ணுக்குக் கல்வி முதன்மையானது இன்றியமையாதது என கூறும் நூல்

·         பாரதிதாசனின் இயற்பெயர் கனக.சுப்புரத்தினம்.

·         இவர் பாரதியின் கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார்.

·         பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம் உள்ளிட்டவை இவரது படைப்புகள்.

·         இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் ‘பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்’ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

·         இவரது பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.

·         பாரதிதாசன் இயற்றிய நூல்களுள் ஒன்று குடும்ப விளக்கு

·         குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது;

·         இந்நூல் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

 

 

7. ஏலாதியை இயற்றியவர் [2017 TNTET]

a. பாரதியார்

b. பரிமேலழகர்

c. கணிமேதாவியார்

d. சேக்கிழார்

 

8. சேக்கிழார் பெருமான் அருளியது [2017 TNTET]

a. திருவிளையாடல் புராணம்

b. சிவபுராணம்

c. பெரியபுராணம்

d. தலபுராணம்

 

8th Tamil பாடம் 5.1 திருக்கேதாரம்

நூல் வெளி

·         சுந்தரர் தேவாரம் பாடிய மூவருள் ஒருவர். நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுரணாத்தை படைத்தளித்தார்.

·         திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர் ஆகிய பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும். இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார். இந்நூலில் சுந்தரர் பாடியுள்ள கேதாப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

·         தே + ஆரம் – இறைவனுக்குச் சூடப்படும் மாலை என்றும், தே + வாரம் – இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும். பதிகம் என்பது பத்துப் பாடல்களை கொண்டது.

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.