Type Here to Get Search Results !

சொல் – இலக்கணம் [TNTET தமிழ்] Last Minute Study - 2

0

எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
Last Minute Study -2

6th tamil

பாடம் 8.5 பெயர்ச்சொல்

7th Tamil

பாடம் 3.5 வழக்கு

பாடம் 9.5 ஆகுபெயர்

8th Tamil

பாடம் 2.5 வினைமுற்று

பாடம் 3.5 எச்சம் [பெயரெச்சம், வினையெச்சம்]

பாடம் 4.5 வேற்றுமை

பாடம் 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

9th Tamil

பாடம் 7.6 ஆகுபெயர்

பாடம் 1.5 தொடர் இலக்கணம் (தன்வினை, பிறவினை)

பாடம் 5.5 இடைச்சொல் – உரிச்சொல்

10th Tamil

பாடம் 2.5 தொகை நிலைத் தொடர்கள்

பாடம் 3.5 தொகாநிலைத் தொடர்கள்

இயல் -4  பொது-வினாக்கள்  (உயர்தினை, அஃறிணை)

பாடம் 7.6 புறப்பொருள் இலக்கணம் (வெட்சித் திணை, கரந்தை திணை புறத்திணைகள் 12  வகைப்படும்)




MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

TNPSC

1. ஒரு சொல்லின் எழுத்து வேறுபட்டாலும் பொருள்மாறுபடாது இருப்பதனை ____ என்பர்? [2019 TNTET]

a. வேற்றுமை

b. அடைமொழி

c. போலி ..

d. பகாப்பதம்

 

2. பின்வருவனவற்றுள் எவை சரியானவை? [2019 TNTET]

(1) நட - தன்வினை

(2) நடத்து - பிறவினை

(3) நடத்தச் செய்தார் - காரணவினை

(4) பாட்டு பாடுகிறhன் -  செயப்பாட்டு வினை

a. (1), (2), (4) சரி

b. (1), (2), (3) சரி

c. (1), (3), (4) சரி ..

d. (2), (3), (4) சரி

 

3. தொன்றா எழுவாய் என்பதற்குச் சான்று தருக. [2019 TNTET]

a. படித்தாய் ..

b. நான் வந்தேன்

c. எட்வர்டு வந்தான்

d. சொன்னவள் கலா

 

 

4. நிரை மீட்டல் என்பது [2017 TNTET]

a. வெட்சி

b. கரந்தை ..

c. நொச்சி

d. உழிஞை

 

5. புறத்திணைகள் மொத்தம் [2017 TNTET]

a. பன்னிரண்டு ..

b. எட்டு

c. பத்து

d. ஐந்து

 

6. ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல் [2017 TNTET]

a. திண்ணை ..

b. வளையல்

c. ஐந்து

d. பையன்

 

7. பின்வருவனவற்றுள் எவை இடைச் சொல் அல்ல? [2013 TNTET]

a. சீசீ, கூகூ, போல, ஏ

b. கொல், ஐயம், அந்தில், ஆங்கு

c. ஓடு, தெய்ய, அந்தில், மன்

d. கலி, கடி , குரை, கிளவி...

 

8. பின்வருனவற்றுள் எவை சரியானவை? [2013 TNTET]

I) திணைவழுவமைதி - பசுங்கிளியார் சென்றார்

II) பால் வழுவமைதி - ஏவல் இளையர்தாய்

III) எம்பியை ஈங்குப்பெற்றேன் - இடவழுவமைதி

IV) யாம் முன்பு விளையாடுவது இச்சோலை - காலவழுவமைதி

a. I,II, IV மட்டும் சரி..

b. அனைத்தும் சரி

c. III, I, II மட்டும் சரி

d. I மட்டும் சரி

 

9. பொருத்தமில்லாதவற்றை தோந்தெடுக்க [2013 TNTET]

a. தாழ் குழல் வந்தாள் - வினைத் தொகைப் புறத்து பிறந்த அன்மொழித்தொகை

b. தகஞாழல் சென்றாள் - உவமைத்தொகை புறத்து பிறந்த அன்மொழித்தொகை..

c. பொற்றொடி வந்தாள் - வேற்றுமைத் தொகை புறத்து பிறந்த அன்மொழித்தொகை

d. கருங்குழல் இயம்பினால் - பண்புத்தொகை புறத்து பிறந்த அன்மொழித்தொகை

 

10. தொழிலும், காலமும் தோன்றி பால்வினை ஒழிய நிற்பது [2013 TNTET]

a. வினையெச்சம்

b. தெரிநிலை பெயரெச்சம்..

c. பெயரெச்சம்

d. முற்றெச்சம்

 

11. கீழ்கண்டவற்றுள் அஃறிணையைச் சாராதவை? [2013 TNTET]

a. களிறு

b. பசுக்கள்

c. நரகர்..

d. தாவரங்கள்

 

12. சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க [2013 TNTET]

a. ஆகாயம் - இலக்கணப்போலி

b. முன்றில் - இலக்கணமுடையது

c. கோவில் - குழுஉக்குறி..

d. அருமந்தபிள்ளை - மருஉ

 

13. பொருத்துக : [2013 TNTET]

a)நான்காம் வேற்றுமை - 1) ஆக்கல் ,அழித்தல், ஒத்தல், உடைமை

b)இரண்டாம் வேற்றுமை - 2) நீங்கல் , ஒப்பு, எல்லை, ஏது

c) ஐந்தாம் வேற்றுமை - 3) கொடை, பகை, நட்பு, முறை

d)மூன்றாம் வேற்றுமை - 4) கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி

a. 4 3 2 1

b. 2 1 3 4

c. 3 1 2 4..

d. 1 3 4 2

கருத்துரையிடுக

0 கருத்துகள்