எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
6th
Tamil
|
பாடம் 1.5 தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும் பாடம் 2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும் பாடம் 3.5 மொழி முதல், இறுதி எழுத்துகள் பாடம் 4.5 இன எழுத்துக்கள் பாடம் 6.5 சுட்டெழுத்துக்கள், வினா எழுத்துகள் |
7th
Tamil
|
பாடம் 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும் பாடம் 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் பாடம் 2.5 நால்வகைக் குறுக்கங்கள் பாடம் 5.5 ஓரெழுத்து
ஒரு மொழி பகுபதம் பகாப்பதம் |
8th
Tamil
|
பாடம் 1.5 எழுத்துகளின் பிறப்பு பாடம் 7.5 வல்லினம்
மிகும் இடங்களும் மிகா இடங்களும் |
9th Tamil |
பாடம் 3.4 வல்லினம் மிகும் இடங்கள் |
10th Tamil
|
பாடம் 1.5 எழுத்து, சொல் பாடம் 5.5 வினா, விடை வகைகள், பொருள்கோள் |
TNPSC
“செய்வாயா?”
என்னும் வினாவிற்குக் “கை வலிக்கும்” எனக் கூறுவது எவ்வகை விடையாகும்? [2019
TNTET]
a.
உறுவது கூறல் விடை
b. உற்றது உரைத்தல் விடை..
c.
ஏவல் விடை
d.
இன மொழி விடை
ஆய்த
எழுத்து இடம் பெறும் சொல்லின் மாத்திரை அளவு? [2019 TNTET]
A) 2 ..
B)
2 1/2
C)
3
D)
3 1/2
எழுத்தை
உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவைக் கொண்டே இரு
வகைப்படுத்தப்படுகிறது
அவை முறையே [2019 TNTET]
A)
உயிர் மெய் எழுத்து
B)
குறில். நெடில் எழுத்து
C) உயிர் மெய் குறில் எழுத்து ..
D)
உயிர் மெய் நெடில். எழுத்து
பொருள்கோள்
மொத்தம் _______ வகைப்படும் [2017 TNTET]
a.
ஆறு
b.
ஐந்து
c. எட்டு ..
d.
நான்கு
வினா,
விடை வகைள் [2017 TNTET]
a.
5,3
b. 6,8 ..
c.
4,6
d.
4,3
அங்கே
கிடப்பது பாம்போ? கயிறோ? என வினவுவது [2017 TNTET]
a.
அறிவினா
b. ஐயவினா ..
c.
அறியாவினா
d.
கொளல்வினா
கீழ்கண்ட
கூற்றில் எவை சரியானவை? [2013]
a)
ஆய்த எழுத்து சார்பெழுத்து அல்ல
b)
ஆய்த குறுக்கத்திற்கு அதை மாத்திரை
c)
வெஃஃகுவார்க் கில்லை வீடு - இது ஒற்றளபெடை
d)
ஆய்த எழுத்து முதல் எழுத்தாகும்
a.
I, III ம் சரி
b.
II, III ம் சரி
c.
II மட்டும் சரி
d. III மட்டும் சரி ..
கூற்றை
ஆய்க [2013 TNTET]
1)சால
தவ என்னும் உரிச் சோற்கள் பின்வரும் வல்லினம் மிகும்
2)
விளித் தொடரை அடுத்து வரும் வல்லினம் மிகாது
3)
ஓரெழுத்து ஒரு மொழியில் வரும் க், ச், த், ப் மிகாது
4)
அது, எது எனும் சுட்டுச் சொற்களை அடுத்து வரும் வல்லினம் மிகும்
a.
2, 3 சரி
b. 1, 2 சரி..
c.
1, 3, 4 சரி
d.
2,3,4 சரி
ஆய்க
[TNTET 2013]
1)
ஏ முன் உயிர்வரயகரம், வகரம் உடம்படு மெய்யாக வரும்
2)
இ, ஈ, ஐ முன் உயர்வர வகரம் உடம்படு மெய்யாக வரும்
a. 1 சரி 2 தவறு...
b.
1, 2 ம் சரி
c.
1 தவறு 2 சரி
d.
1, 2 ம் தவறு
எழுத்துக்களின்
பிறப்பை இடப்பிறப்பு,- --- என இருவகையாகப் பிரிக்கலாம் [TNTET 2012]
a. ஒலிப்பிறப்பு..
b.
முயற்சி பிறப்பு
c.
நாபிறப்பு
d.
அண்ணப்பிறப்பு
தமிழ்
எண்ணுருக்களை எழுதுக. 19, 25: [TNTET 2012]
a.
கஅ
b. ககூஉரு..
c.
உஉ
d.
கக
minnal vega kanitham