எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
Top 6 Topics |
|
2019 EO3 |
2019 EO4 |
16 |
17 |
Proof = https://online.minnalvegakanitham.in/2022/09/tnpsc-64.html
13. தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா
- முத்துராமலிங்கர் -அம்பேத்கர் -காமராசர்-ம.பொ.சிவஞானம்
- காயிதேமில்லத் - சமுதாயத் தொண்டு. |
|
2019 EO3 |
2019 EO4 |
4 |
5 |
11. தேவநேயப்பாவாணர் - அகரமுதலி, பாவலரேறு
பெருஞ் சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள் |
|
2019 EO3 |
2019 EO4 |
1 |
1 |
12. ஜி.யு.போப் - வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு
சிறப்புத் தொடர்கள் உ.வே.சாமிநாதர், இராமலிங்க அடிகளார், தாயுமானவர் |
|
2019 EO3 |
2019 EO4 |
2 |
3 |
1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள். |
|
2019 EO3 |
2019 EO4 |
3 |
2 |
2. மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயணகவி,
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள். |
|
2019 EO3 |
2019 EO4 |
3 |
2 |
3. புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன்,
அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன் - தொடர்பான செய்திகள்,
மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள். |
|
2019 EO3 |
2019 EO4 |
3 |
4 |
TNPSC
புதிய புத்தகத்தில் எங்கு
உள்ளது
1. பாரதியார்,
பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள்,
சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள். |
1. பாரதியார் = வளர்தமிழ் (6th Term 1), தமிழ்மொழி வாழ்த்து
(8th Term 1), காற்றே வா! (10th ), இதழாளர் பாரதி (11th Tamil) 2.
பாரதிதாசன் = இன்பத்தமிழ் (6th
Term 1), காணி நிலம் (பாரதியாரின் கவிதை) (6th Term 1), இன்பத்தமிழ்க் கல்வி (7th Term 2), குடும்ப
விளக்கு (9th Term 2), புரட்சிக்கவி (11th tamil), காப்பிய
இலக்கணம் (12th tamil) 3.
நாமக்கல் கவிஞர் =
எங்கள் தமிழ் (7th
Term 1), ஆக்கப்பெயர்கள் (11th tamil), பொருள் மயக்கம் (12th
tamil) 4.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை = வருமுன் காப்போம்
(8th Term 1), படிமம் (12th
tamil) |
2. மரபுக்கவிதை
- முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயணகவி,
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி
தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள். |
1.
உடுமலைநாராயணகவி =
ஒன்றல்ல இரண்டல்ல (7th Term 1) 2.
சுரதா = காடு (7th
Term 1), இதில் வெற்றி பெற (12th tamil) 3.
கண்ணதாசன் = மலைப்பொழிவு (7th
Term 3), காலக்கணிதம் (10th
), தமிழாய் எழுதுவோம் (12th tamil) 4.
வாணிதாசன் = ஓடை (8th
Term 1) 5.
முடியரசன் = நானிலம் படைத்தவன் (6th Term 2) 6.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் = துன்பம் வெல்லும்
கல்வி (6th Term 2) |
3. புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா,
தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி,
சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி,
ஞானக் கூத்தன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய
நூல்கள். |
1.
மு.மேத்தா = இளைய தோழனுக்கு
(8th Term 3) 2.
ஈரோடு தமிழன்பன் =
தமிழோவியம் (9th
Term 1) 3.
ந.பிச்சமூர்த்தி =
ஒளியின் அழைப்பு
(9th Term 1), 4.
கல்யாண்ஜி = அக்கறை (9th Term 3) 5.
சி.சு.செல்லப்பா = வாடிவாசல் (11th
Tamil) 6.
அப்துல்ரகுமான் = தொலைந்து போனவர்கள்
(11th tamil) 7.
இரா.மீனாட்சி = பிள்ளைக்கூடம்
(11th Tamil) 8.
சிற்பி =
இளந்தமிழே! (12th tamil)
9.
சி.மணி = இடையீடு (12th tamil) |
minnal vega kanitham