எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
6th Std Tamil Term 1 |
UNIT 1: தமிழ்த்தேன் |
♦ இன்பத்தமிழ் (பாரதிதாசன்) ♦ தமிழ்க்கும்மி (பெருஞ்சித்திரனார்) ♦ வளர்தமிழ் (தமிழின்
தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு) ♦ கனவு பலித்தது (தமிழ்மொழியில்
அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்) ♦ தமிழ் எழுத்துகளின் வகை தொகை (இலக்கணம்) |
UNIT 2: இயற்கை |
♦ சிலப்பதிகாரம் ♦ காணி நிலம் (பாரதியாரின் கவிதை) ♦ சிறகின் ஓசை (பறவைகள்
& பறவைகள் சரணாலயம்) ♦ கிழவனும் கடலும் ♦ முதலெழுத்தும் சார்பெழுத்தும் (இலக்கணம்) ♦ திருக்குறள்
|
UNIT 3: அறிவியல்
தொழில்நுட்பம் (ஏவுகணை, அப்துல் கலாம்) |
♦ அறிவியல் ஆத்திசூடி ♦ அறிவியலால் ஆள்வோம் ♦ கணியனின் நண்பன் ♦ ஒளி பிறந்தது ♦ மொழிமுதல், இறுதி எழுத்துகள் (இலக்கணம்) |
6th Std Tamil Term 2 |
UNIT 1: கல்வி – கண்ணெனத் தகும் |
♦ மூதுரை (ஒளவையார்) ♦ துன்பம் வெல்லும் கல்வி (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்) ♦ கல்விக்கண் திறந்தவர் (காமராசர்) ♦ நூலகம் நோக்கி (நூலகம்
பற்றிய செய்திகள்) ♦ இன எழுத்துகள் (இலக்கணம்) |
UNIT 2: நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் |
♦ ஆசாரக்கோவை (பெருவாயின்
முள்ளியார்) (பதினெண்கீழ்கணக்கு) ♦ கண்மணியே கண்ணுறங்கு (பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியத்தின் பத்து பருவங்களில் ' தால்' என்பதும்
ஒன்றாகும்.) (நாட்டுப்புறப்பாட்டு) ♦ தமிழர் பெருவிழா ♦ மனம் கவரும் மாமல்லபுரம் (மாமல்லபுரம்) ♦ மயங்கொலிகள் ♦ திருக்குறள் |
UNIT 3: தொழில் வணிகம் – கூடித் தொழில் செய் |
♦ நானிலம் படைத்தவன் (முடியரசன்) ♦ கடலோடு விளையாடு ♦ வளரும் வணிகம் (தமிழர்
வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள்) ♦ உழைப்பே மூலதனம் ♦ சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் (இலக்கணம்) |
6th Std Tamil Term 3 |
UNIT 1: புதுமைகள் செய்யும் தேசமிது |
♦ பாரதம் அன்றைய நாற்றங்கால் ♦ தமிழ்நாட்டில் காந்தி (1896 முதல் 1946 வரை இருபது முறை தமிழகத்திற்கு வந்துள்ளார்.) ♦ வேலுநாச்சியார் ♦ நால்வகைச் சொற்கள்
(இலக்கணம்) |
UNIT 2: எல்லாரும் இன்புற |
♦ பராபரக்கண்ணி (தாயுமானவர்) ♦ நீங்கள் நல்லவர் ♦ பசிப்பிணி போக்கிய பாவை (மணிமேகலை) ♦ பாதம் ♦ பெயர்ச்சொல் (இலக்கணம்) ♦ திருக்குறள் |
UNIT 3: இன்னுயிர் காப்போம் |
♦ ஆசிய ஜோதி (கவிமணி தேசிக விநாயகனார்) ♦ மனிதநேயம் (வள்ளலார்,
அன்னை தெராசா) ♦ முடிவில் ஒரு தொடக்கம் ♦ அணி இலக்கணம் |
minnal vega kanitham