எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
TNPSC
பகுதி - (ஆ) இலக்கியம்
1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல்
(இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு,
அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை,
பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை,
ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு. |
அன்பு 6th
Tamil (1)
இனியவை கூறல்
6th Tamil (1) ஊக்கமுடைமை 6th Tamil (2) ஈகை 6th Tamil (3)
இன்னா செய்யாமை 6th Tamil (3) வாய்மை 7th Tamil (1) கல்வி 7th Tamil (2)
தெரிந்து செயல்வகை 7th Tamil (2) கூடா நட்பு 8th Tamil (1), 10th Tamil நட்பு 8th Tamil (3)
பண்பு 8th Tamil (3) கேள்வி 9th Tamil (1)
பொறையுடைமை (பொறை) 9th Tamil (1) சான்றாண்மை 9th Tamil (2) உழவு 9th Tamil (2) ஒழுக்கம் 10th Tamil பெரியாரைத்துணைக்கோடல் 10th Tamil பொருள்செயல்வகை 10th Tamil அடக்கம் 11th Tamil
ஒப்புரவறிதல் 11th Tamil காலம் 11th Tamil
வலி 11th Tamil செய்நன்றி 12th Tamil அறிவு 12th Tamil வினைத்திட்பம் 12th Tamil |
2. அறநூல்கள் நாலடியார்,
நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை
நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஓளவையார்
பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள். |
|
நாலடியார் |
6th New Book
அழியாச் செல்வம் |
சிறுபஞ்சமூலம் |
9th New Book |
3. கம்பராமாயணம்,
இராவண காவியம் தொடர்பான செய்திகள், பா வகை, சிறந்த தொடர்கள். |
|
கம்பராமாயணம் |
10th
& 12th New Book அழியாச்
செல்வம் |
பா வகை |
பா வகை அலகிடல் (10th
) |
இராவண காவியம் |
9th [Term 1] 3.2 இராவண காவியம் |
4. புறநானூறு - அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,
கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
நூல்களில் உள்ள பிற செய்திகள். |
புறநானூறு |
9th, 11th & 12th New Tamil Book |
அகநானுறு |
11th & 12th New Tamil Book |
நற்றிணை |
11th New Tamil Book |
குறுந்தொகை |
9th & 11th New Tamil Book |
ஐங்குறுநூறு |
11th New Tamil Book |
கலித்தொகை (பாடறித்து ஒழுகுதல்) |
8th (2) New Tamil Book |
பரிபாடல் |
10th New Tamil Book |
சங்க இலக்கியத்தில் அறம் |
10th New Tamil Book |
5. சிலப்பதிகாரம் - மணிமேகலை
- தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் -ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான
செய்திகள். |
|
|
New Tamil Book |
சிலப்பதிகாரம் |
6th , 10th &12th
New Book |
மணிமேகலை |
பசிப்பிணி போக்கிய பாவை (6th Term 3), 9th New Book |
ஐம்பெரும் -ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள் |
நோயும் மருந்தும் (8th Term 1), சீவக சிந்தாமணி (9th Term 3), யசோதர காவியம் (9th
Term 3) |
6. பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் - திருவிளையாடற்
புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள். |
|
பெரியபுராணம் |
9th New Book |
நாலாயிர திவ்வியப்பிரபந்தம் |
10th New BooK (பெருமாள் திருமொழி), 7th New Book (புதுமை விளக்கு) |
திருவிளையாடற் புராணம் |
10th New Book |
தேம்பாவணி |
10th New Book |
சீறாப்புராணம் |
11th New Book |
7. சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம்,
தமிழ்விடு தூது - நந்திக்கலம்பகம் - முக்கூடற்பள்ளு - காவடிச்சிந்து - முத்துக்குமாரசாமி
பிள்ளைத் தமிழ் - இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள். |
|
திருக்குற்றாலக்குறவஞ்சி |
11th tamil குற்றாலக்குறவஞ்சி |
கலிங்கத்துப்பரணி |
8th
New Book படை வேழம் |
முத்தொள்ளாயிரம் |
9th
New Book |
தமிழ்விடு தூது |
9th
New Book |
நந்திக்கலம்பகம் |
12th New Book மெய்ப்பாட்டியல்
|
முக்கூடற்பள்ளு |
11th New Book திருமலை முருகன் பள்ளு |
காவடிச்சிந்து |
11th New Book |
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் |
10th
New Book |
இராஜராஜன் சோழன் உலா |
|
8. மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு - இரட்டுற
மொழிதல் (காளமேகப்புலவர் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்) |
|
பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு |
10th New Book காற்றை வா! |
இரட்டுற மொழிதல் |
10th New Book இரட்டுற மொழிதல் |
9. நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள். |
|
சித்தர் பாடல்கள் |
8th New Book (கோணக்காத்துப் பாட்டு) |
நாட்டுப்புறப்பாட்டு |
6th New Book (கடலோடு விளையாடு) 9th New Book (வல்லினம் மிகும் இடங்கள்) மொழியை ஆள்வோம் படித்துச் சுவைக்க. ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ 7th New Book (வயலும் வாழ்வும்) |
10. சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்,
திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்,
சிறப்புப் பெயர்கள். |
|
திருமூலர் |
8th New Tamil
(ஒன்றே குலம்) |
ஆண்டாள் |
9th New Book (நாச்சியார் திருமொழி) |
குலசேகர ஆழ்வார் |
10th New BooK (பெருமாள் திருமொழி) |
எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை |
12th New Book (இரட்சணிய யாத்ரிகம்) |
சீத்தலைச் சாத்தனார் |
9th New Book (மணிமேகலை) |
உமறுப்புலவர் |
11th New Book (சீறாப்புராணம்) |
மாணிக்கவாசகர் |
11th New Book திருச்சாழல் (திருவாசகம்
(மாணிக்கவாசகர்)) |
அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
12th New Book தேவாரம் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் பாடிய பாடல்களின்
தொகுப்பு பன்னிரு திருமுறைகளில் தேவாரம் என்று அழைக்கப்படுகின்றன. |
பகுதி - (இ) தமிழ் அறிஞர்களும்
தமிழ்த் தொண்டும்
1. பாரதியார்,
பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான
செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள். |
1. பாரதியார் = வளர்தமிழ் (6th Term 1), தமிழ்மொழி வாழ்த்து
(8th Term 1), காற்றே வா! (10th ), இதழாளர் பாரதி (11th Tamil), தம்பி நெல்லையப்பருக்கு
(12th tamil) 2.
பாரதிதாசன் = இன்பத்தமிழ் (6th
Term 1), காணி நிலம் (பாரதியாரின் கவிதை) (6th Term 1), இன்பத்தமிழ்க் கல்வி (7th Term 2), குடும்ப
விளக்கு (9th Term 2), புரட்சிக்கவி (11th tamil), காப்பிய
இலக்கணம் (12th tamil) 3.
நாமக்கல் கவிஞர் =
எங்கள் தமிழ் (7th
Term 1), ஆக்கப்பெயர்கள் (11th tamil), பொருள் மயக்கம் (12th
tamil) 4.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை = வருமுன் காப்போம்
(8th Term 1), படிமம் (12th
tamil) |
2. மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயணகவி,
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி
தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள். |
1.
உடுமலைநாராயணகவி =
ஒன்றல்ல இரண்டல்ல (7th Term 1) 2.
சுரதா = காடு (7th
Term 1), இதில் வெற்றி பெற (12th tamil) 3.
கண்ணதாசன் = மலைப்பொழிவு (7th
Term 3), காலக்கணிதம் (10th
), தமிழாய் எழுதுவோம் (12th tamil) 4.
வாணிதாசன் = ஓடை (8th
Term 1) 5.
முடியரசன் = நானிலம் படைத்தவன் (6th Term 2) 6.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் = துன்பம் வெல்லும்
கல்வி (6th Term 2) |
3. புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா,
தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி,
சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன்,
அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன் - தொடர்பான செய்திகள்,
மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள். |
1.
மு.மேத்தா = இளைய தோழனுக்கு
(8th Term 3) 2.
ஈரோடு தமிழன்பன் =
தமிழோவியம் (9th
Term 1) 3.
ந.பிச்சமூர்த்தி =
ஒளியின் அழைப்பு
(9th Term 1), 4.
கல்யாண்ஜி = அக்கறை (9th Term 3) 5.
சி.சு.செல்லப்பா = வாடிவாசல் (11th Tamil) 6.
அப்துல்ரகுமான் = தொலைந்து போனவர்கள்
(11th tamil) 7.
சிற்பி = இளந்தமிழே! (12th tamil) 8.
சி.மணி = இடையீடு (12th tamil) |
4. தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு,
மகாத்மா காந்தி, மு.வரதராசனார், பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள். (ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு) |
1.
காந்தி
= தமிழ்நாட்டில் காந்தி(6th Term 3), 2.
மு.வ. = தமிழாய்
எழுதுவோம் (12th tamil)
|
5.நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான
செய்திகள். |
10th Lesson 6.1
நிகழ்கலை |
6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் – பொருத்துதல் |
1.
ஏர் புதிதா?
(10th ), சிற்றகல் ஒளி (10th ), ஜெயகாந்தம் (நினைவு
இதழ்) (10th ) 2.
மனித எந்திரம்
(புதுமைப்பித்தன்) 3.
தண்ணீர்
(கந்தர்வன்)-IX 4.
செய்தி (தி.
ஜானகிராமன்) 5.
தாய்மைக்கு
வறட்சி இல்லை 6.
புயலிலே ஒரு
தோணி ( ப. சிங்காரம்) 7.
யானை டாக்டர்
– ஜெயமோகன் –XI 8.
வாடிவாசல்
- சி.சு. செல்லப்பா –XI 9.
பிம்பம் – பிரபஞ்சன் –XI 10. காஞ்சனை முன்னுரை – புதுமைப்பித்தன் -XI |
7. கலைகள் - சிற்பம்
- ஓவியம் - பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள் |
1.
சிற்பம் = மனம் கவரும் மாமல்லபுரம் (6th
Term 2), காலத்தை வென்ற கலை (11th tamil) 2.
ஓவியம் = பேசும் ஓவியங்கள் (7th term 2), தமிழ் வரிவடிவ வளர்ச்சி (8th Term 1) 3. திரைப்படக்கலை = திரைமொழி
(12th tamil) |
8. தமிழின் தொன்மை
- தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள்
தொடர்பானசெய்திகள் |
1. தமிழின் தொன்மை
= தமிழர் பெருவிழா
(6th Term 2), சங்க இலக்கியத்தில் அறம் (10th ) 2. திராவிட மொழிகள்
= திராவிட மொழிக்குடும்பம் (9th
Term 1) 3. தமிழ் மொழியின் சிறப்பு = வளர் தமிழ் (6th Term 1), |
9. உரைநடை- மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி
நாட்டார், ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் -மொழி நடை தொடர்பான
செய்திகள். |
1.
ரா.பி. சேதுப் பிள்ளை = கப்பலோட்டிய
தமிழர் (7th Term 1) 2.
பரிதிமாற்கலைஞர் = பொருள் மயக்கம் (12th tamil) 3. பேரா.தனிநாயகம்
அடிகள் = 9th [Term 3] 3.1. விரிவாகும் ஆளுமை 4.
செய்குதம்பி பாவலர் = 10th Lesson 5.2 நீதிவெண்பா |
10. உ.வே.சாமிநாத
ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் - தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் |
உ.வே.சாமிநாத ஐயர்
= தமிழகக் கல்வி வரலாறு (11th Tamil), பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
(12th tamil) |
11. தேவநேயப்பாவாணர்
- அகரமுதலி, பாவலரேறு பெருஞ் சித்திரனார்,
தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள் |
1.
பாவலரேறு பெருஞ் சித்திரனார் = தமிழ்க்கும்மி (6th
Term 1), அன்னை மொழியே (10th) 2.
தேவநேயப்பாவாணர் =
தமிழ்ச்சொல் வளம் (10th ) |
12. ஜி.யு.போப்
- வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத்
தொடர்கள் |
1.
வீரமாமுனிவர் = தமிழ் வரிவடிவ வளர்ச்சி (8th
Term 1) 2.
ஜி.யு.போப் = படைப்பாக்க உத்திகள் (11th
Tamil) |
13. தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்
-அம்பேத்கர் -காமராசர்-ம.பொ.சிவஞானம் - காயிதேமில்லத் -
சமுதாயத் தொண்டு. |
1.
காமராசர் = கல்விக்கண் திறந்தவர் (6th Term 2), 2.
அண்ணா = நூலகம் நோக்கி (6th
Term 2), வீட்டிற்கோர் புத்தகசாலை (9th
Term 2) 3. முத்துராமலிங்கத்
தேவர் = (7th Term 1), இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு (9th Term 3) 4. அம்பேத்கர்
= சட்டமேதை அம்பேத்கர் (8th
Term 3) 5. பெரியார்
= பெரியாரின் சிந்தனைகள் (9th Term 3) 6. ம.பொ.சிவஞானம் = 10th Lesson 7.1 சிற்றகல் ஒளி 7. காயிதேமில்லத் = 7th [Term 3] Lesson 3.3 கண்ணியமிகு தலைவர்
|
14. தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள் |
1.திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி -VII 2.திருநெல்வேலி சீமையில் கவிகளும்-VII 3.சந்தை-IX 4. மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு - ஆர். பாலகிருஷ்ணன்
–XI |
15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப்
பணியும் |
|
16. தமிழ்மொழியில்
அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள் |
1. தமிழ்மொழியில்
அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள் = கனவு பலித்தது
(6th Term 1) |
17.தமிழ் மகளிரின் சிறப்பு மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்
முத்துலட்சுமி அம்மையார், வேலு நாச்சியார் மற்றும்
சாதனை மகளிர் - விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு- தில்லையாடி வள்ளியம்மை, ராணி
மங்கம்மாள், அன்னி பெசன்ட் அம்மையார். |
1. மூவலூர் ராமாமிர்தத்தம்மாள் = கல்வியிற் சிறந்த பெண்கள்
(9th Term 2) 2. வேலு நாச்சியார் = 6th [Term 3] Lesson 1.3 வேலுநாச்சியார் 3. மங்கையராய் பிறப்பதற்கே (10th Tamil) |
18. தமிழர் வணிகம்
- தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள் |
1. தமிழர் வணிகம்
= வளரும் வணிகம்
(6th Term 2), வையம்புகழ் வணிகம் (கொங்குநாட்டு வணிகம்) (8th
Term 2), வணிக வாயில் (9th Term 2) 2. கடற் பயணங்கள்
= கலங்கரை விளக்கம், கவின்மிகு கப்பல், தமிழரின் கப்பற்கலை (7th Term 2) 3. தொல்லியல்
ஆய்வுகள் = அகழாய்வுகள் (9th Term 1) |
19. உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள் |
1. நோய் தீர்க்கும்
மூலிகைகள் = தமிழர்
மருத்துவம் (8th Term 1) |
20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார்,
திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான
செய்திகள் - மேற்கோள்கள். |
1. தாயுமானவர்
= பராபரக்கண்ணி
(6th Term 3), 2. திரு.வி.
கல்யாண சுந்தரனார் = பல்துறைக் கல்வி (8th
Term 2), மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் (11th tamil) 3. இராமலிங்க
அடிகளார் = இன்பத்தமிழ் (6th Term 1), தெய்வமணிமாலை (12th tamil) |
21.நூலகம் பற்றிய செய்திகள். |
8th Tamil பாடம் 4.5 வேற்றுமை 6th Tamil பாடம் 4.4 நூலகம் நோக்கி 7th Tamil பாடம் 3.4 தமிழ் ஒளிர் இடங்கள் 9th Tamil பாடம் 5.4 விட்டிற்கோர்
புத்தகசாலை நூலகம் – 10th வகுப்பு சமச்சீர்
(Old Book) |
தமிழ் மொழியின் சிறப்பு |
1.இன்பத்தமிழ்-VI 2. தமிழ்க்கும்மி-VI 3.வளர்தமிழ்-VI 4. தமிழர் பெருவிழா-VI 5.வளரும் வணிகம்-VI 6.எங்கள் தமிழ் -VII 7.பேச்சுமொழியும் எழுத்து மொழியும் -VII 8.தமிழரின் கப்பற்கலை-VII 9. பேசும் ஓவியங்கள்-VII 10.தமிழ் ஒளிர் இடங்கள்-VII 11.தமிழ் மொழி வாழ்த்து-VIII 12.தமிழ் மொழி மரபு-VIII 13. தமிழ் வரி வடிவ வளர்ச்சி-VIII 14. சொற்பூங்கா-VIII 15.தமிழர் மருத்துவம்-VIII 16. தமிழர் இசைக்கருவிகள்-VIII 17.திராவிட மொழிக் குடும்பம்-IX 18. வளரும் செல்வம்-IX 19.நீரின்றி அமையாது உலகு-IX 20.ஏறுதழுவுதல்-IX
21.அகழாய்வு-IX
22.உயிர்வகை (தொல்காப்பியம்)-IX 23.இந்திய தேசிய ராணுவத்தில் தமிழ்நாட்டின் பங்கு-IX 24. அன்னை மொழியே-X 25. தமிழ் சொல்வளம்-X 26.உரைநடையின் அணிகலன்-X 27 .விருந்து போற்றுதும்-X 28. சங்க இலக்கியத்தில் அறம் –X 29.பேச்சுமொழியும் கவிதைமொழியும் – இந்திரன்-XI 30. மெய்ப்பாட்டியல் – தொல்காப்பியர்-XII |
minnal vega kanitham