Type Here to Get Search Results !

111 Days Plan TNPSC GROUP 2/2A, 4 [6th தமிழ் (இயல் 7,8,9)]

0

எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

 6th Std Tamil Term 3

UNIT 1: புதுமைகள் செய்யும் தேசமிது

♦ பாரதம் அன்றைய நாற்றங்கால்

♦ தமிழ்நாட்டில் காந்தி (1896 முதல் 1946 வரை இருபது முறை தமிழகத்திற்கு வந்துள்ளார்.)

வேலுநாச்சியார்

♦ நால்வகைச் சொற்கள்  (இலக்கணம்)

UNIT 2: எல்லாரும் இன்புற

♦ பராபரக்கண்ணி (தாயுமானவர்)

♦ நீங்கள் நல்லவர்

♦ பசிப்பிணி போக்கிய பாவை (மணிமேகலை)

♦ பாதம்

♦ பெயர்ச்சொல் (இலக்கணம்)

திருக்குறள்

UNIT 3: இன்னுயிர் காப்போம்

♦ ஆசிய ஜோதி (கவிமணி தேசிக விநாயகனார்)

♦ மனிதநேயம் (வள்ளலார், அன்னை தெராசா)

♦ முடிவில் ஒரு தொடக்கம்

அணி இலக்கணம்



MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

TNPSC

 

வினாக்கள்

பிரித்து எழுதுக

38

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

9

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

34

நூல் வெளி

4

Line by Line

158

பாடல் வரிகள்

13


பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக. [2022 G4]
A) கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர்
B) ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்
C) தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர், கிளி
D) ஆசிரியர், கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான்.

பாடம் 8.5 பெயர்ச்சொல்

கீழ்காணும் பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக.

பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்

விடை : ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, தையல், பழம்,  பூனை, மனிதன், மாணவன், மான், வெளவால்

 

பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக [2022 G4]
a) காலப்பெயர் – செம்மை
b) சினைப்பெயர் – கண்
c) பண்புப்பெயர் – ஆண்டு
d) தொழிற்பெயர் – ஆடுதல்
A) (a), (c)
B) (a), (b)
C) (c), (d)
D) (a), (d)

பாடம் 8.5 பெயர்ச்சொல்

பொருட்பெயர்

பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்.

(எ.கா.) மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி.

மனிதர்கள் பெயர்கள் பொருட்பெயர் வகையையே சாரும்.

உயர்திணைப் பொருட்பெயர்:

(எ.கா.) அக்ஸா, ஜோசப், மாறன் & மகாலட்சுமி

இடப்பெயர்

ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும்.

(எ.கா.) சென்னை, பள்ளி, பூங்கா, தெரு.

காலப்பெயர்

காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும். (எ.கா.) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு.

சினைப்பெயர்

பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும்.

(எ.கா.) கண், கை, இலை, கிளை.

பண்புப்பெயர்

பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும்.

(எ.கா.) வட்டம், சதுரம், செம்மை, நன்மை.

தொழிற்பெயர்

தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.

(எ.கா.) படித்தல், ஆடுதல், நடித்தல்.

 

ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது? [2022 G4]
A) கி.பி.1730
B) கி.பி.1880
C) கி.பி.1865
D) கி.பி.1800

 

பாடம் 7.3 வேலுநாச்சியார்

வேலுநாச்சியார் காலம் - 1730 – 1796


கருத்துரையிடுக

0 கருத்துகள்