எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
அலகு 10 திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் |
(i) சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெறு
பொதுக் காரணி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM). (ii) விகிதம் மற்றும் விகிதாசாரம். (iii) தனி வட்டி – கூட்டு வட்டி –
பரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும் வேலை. (iv) தருக்கக் காரணவியல் – புதிர்கள் –பகடை – காட்சிக் காரணவியல் – எண்
எழுத்துக் காரணவியல் – எண் வரிசை |
Topics |
Questions |
எண் எழுத்துக்
காரணவியல் – எண் வரிசை |
21 |
தருக்கக் காரணவியல் – புதிர்கள் |
14 |
பகடை |
1 |
காட்சிக் காரணவியல் |
4 |
Total |
40 |
எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை
1.
பின்வரும் தொடரில் விடுபட்ட எண்ணைக் காண்க. [25-05-2022]
7,
26, 63, 124, 215, 342,________
(A)
391
(B)
421
(C)
471
(D)
511..
2.
விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி [2022 G4]
49,
121, 169,?, 361
(A)
256
(B)
324
(C)
225
(D)
289..
3.
அடுத்த எண் யாது?
840,
168, 42, 14, 7, ______ [08-01-2022]
a.
7..
b.
1
c.
0
d.
-7
4.
விடுபட்ட எண்ணைக் காண்க 6, 20, 56, 176, (19-03-2022)
(A)
216
(B)
316
(C)
416..
(D)
516
5.
அடுத்த உறுப்பைக் காண்க. (12-03-2022)
1/2,
1/3, 5/6, 7/6, 2, ?,....
(A)
- 1/6
(B)
7/3
(C)
4
(D)
19/6..
6.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
4,
5, 9, 18, 34,_______ [02-07-2022]
(A)
59..
(B)
50
(C)
49
(D)
43
7.
அடுத்த எழுத்தை கண்டறிக
R,
U, X, A, D, ____. [08-01-2022]
a.
E
b.
H
c.
G..
d.
F
8.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடரில் பொருந்தாத உறுப்பைக் காண்க. [22-01-2022]
1CV,
5FU, 9IT, 15LS, 17OR
(A)
5FU
(B)
15LS..
(C)
9IT
(D)
17OR
9.
இவற்றில் பொருத்தமற்றது எது? [02-07-2022]
CFD,
GJH, VYM, JMK
(A)
CFD
(B)
GJH
(C)
VYM..
(D)
JMK
10.
BDF, CFI, DHL,.... என்ற தொடரின் அடுத்த உறுப்பு யாது? [11-01-2022]
a.
CJM
b.
EIM
c.
EJO..
d.
EMI
11.
AT=20 மற்றும் BAT= 40 எனில் CAT=? (19-03-2022)
(A)
30
(B)
50
(C)
60...
(D)
70
12.
IS = 26 மற்றும் WAS = 38 எனில் ARE ன் மதிப்பு எதற்கு சமம்? (12-03-2022)
(A)
60
(B)
63
(C)
57..
(D)
58
13.
BOOK = 43 மற்றும் PEN = 35 எனில் COPY = ? [02-07-2022]
(A)
48
(B)
60
(C)
59..
(D)
79
14.
BAT = 23, CAT = 24 என்றால் BOY என்பது எதைக் குறிக்கும்? [25-05-2022]
(A)
42..
(B)
24
(C)
23
(D)
41
15.
"ZGP" என்பது "WIN" என்ற வார்த்தையை குறித்தால்,
"VMR" என்பது குறிக்கும் சொல் [25-05-2022]
(A)
WLS
(B)
SOP..
(C)
UPQ
(D)
TAP
16.
குறிப்பிட்ட மறைகுறியீட்டின் படி TRUST = 103 ஆகவும் LOVE = 58 ஆகவும் இருந்தால்
CARING ஆனது (24-04-2022)
(A)
46
(B)
48
(C)
57
(D)
58..
17.
BANGALORE என்பதை 123426789 என்று எழுதினால், RANGE என்பதை எழுதும் முறை
[02-07-2022]
(A)
82934
(B)
82439
(C)
82349..
(D)
82943
18.
MINJUR என்பது 423658 எனவும் DATE என்பது 1970 எனவும் குறியிடப்பட்டுள்ளது எனில்
NADURAI என்பது எவ்வாறு குறியிடப்படும்? (24-04-2022)
(A)
3915892..
(B)
4915982
(C)
4951982
(D)
4989215
19.
EXAMINATION என்ற வார்த்தை FYBNJOBUJPO என்ற குறியீட்டால் குறிக்கப்பட்டால் CERTIFICATE என்ற வார்த்தை எவ்வாறு குறிப்பிடப்படும்?
[19-06-2022]
(A)
DFSUJHJDBUF
(B)
DFSUJGIDBUF..
(C)
DFSJUGJDBUF
(D)
DFSUJGJDBUF
20.
"எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும்
தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து
மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி புதிதாகக் கண்டுபிடித்த
வார்த்தைக்கான எண் குறியீடுகளைக் காண்க. [2022 G4]
R
M E N B U
1
2 3 4 5 6
(A)
625314
(B)
46253..
(C)
462315
(D)
542531
21.
"கீழே எழுத்துக்களின் தொகுப்பு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும்
தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துக்களை இடம்பெயர்ந்து
மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும் அதன்படி, புதிதாக கண்டுபிடித்த வார்த்தைக்காண
எண் குறியீடுகளைக் காண்க [11-01-2022]
L
I N C P E
1
2 3 4 5 6
a.
234156
b.
563421
c.
613524
d.
421356
தருக்கக் காரணவியல் – புதிர்கள்
1.
4Y3NC&9BLP*D=₹M@2E#7$VFG5
மேலே
உள்ள தொடரில் 9 மற்றும் $ என்ற உறுப்புகளுக்கு இடையே சரியாக நடுவில் வரும் உறுப்பைக்
காண்க (19-03-2022)
(A)
=
(B)
₹..
(C)
D
(D)
M
2.
PJ@8$ LB1V#Q68 GW 9KCD3©• £5 FR7AY4P@L என்பது Y 7 5 என்று குறிக்கப்பட்டால் $ 1
# என்பது எவ்வாறு குறிக்கப்படும்? [2022 G2]
a.
REO
b.
F £3
c.
F•3 ..
d.
5•D
3.
4P+Sr9B#A3? 7c >Z % 6 d* Q@1 கொடுக்கப்பட்ட
தொடரின் முதல் பாதியை பின்னோக்கு வரிசையில் எழுதினால் தொடரின் வலதுபக்கத்திலிருந்து
14-வதாக அமையும் உறுப்பினைக் காண்க. [2022
G4]
(A)
>
(c)
Z
(B)
A
(D)
+..
4.
A இக்குப் பதில் + எனவும் B இக்குப் பதில் - எனவும் C இக்குப் பதில் x எனவும் D இக்கும் பதில் ÷ எனவும் எடுத்துக் கொண்டால் 4B3C5A30D2
என்ற அமைப்பின் விடையைக் காண்க. [22-01-2022]
(A)
3
(B)
4..
(C)
5
(D)
0
5.
A என்பது +, B என்பது -, C என்பது X மற்றும் D என்பது + எனில் 2C15B7A100D10 ன் மதிப்பு
என்ன? [19-06-2022]
(A)
24
(B)
26
(C)
33..
(D)
36
6.
X என்பது ÷ , - என்பது x , ÷ என்பது + மற்றும் + என்பது - எனில் ( 3-15 ÷ 19) x8+6
மதிப்பு என்ன? [2022 G2]
a.
8
b.
4
c.
2..
d.-1
7.
A, B, C, D, E, F, G, H என்ற ஆங்கில எழுத்துக்கள் முறையே 2, 4, 6, 8, 10, 12,
14, 16 என்ற எண்களை குறிக்கின்றன எனில்,
(F ÷ √B) + (√A × √D) ன் மதிப்பை காண்க. [25-05-2022]
(A)
E..
(B)
F
(C)
G
(D)
H
8.
ஒரு வகுப்பில் S, T, U, D, E, N என்ற ஆறு மாணவர்கள் நன்கு கற்கும் மாணவர்களாக உள்ளனர்.
அவர்களிலிருந்து எத்தனை வித்தியாசமான வழிகளில் ஒரு மாணவர் தலைவனும் ஒரு உதவி தலைவனும்
தேர்ந்தெடுக்க இயலும் ? (24-04-2022)
(A)
6
(B)
36
(C)
30..
(D)
12
9.
P, Q மற்றும் R ஆகிய மூவரிடமும் மொத்தமாக 210 கோலிக் குண்டுகள் உள்ளன. அவற்றில் Q மற்றும்
R ஆகியோரிடம் உள்ள மொத்த குண்டுகளில் நான்கில் ஒரு பங்கு P யிடமும்.P மற்றும் R ஆகியோரிடம்
உள்ள மொத்தக் குண்டுகளில் நான்கில் மூன்று பங்கு விடமும் உள்ளன எனில் R யிடம் உள்ள
குண்டுகளின் எண்ணிக்கை? (24-04-2022)
(A)
64
(B)
68
(C)
72
(D)
78..
10.
A முதல் N வரையிலான ஆங்கில எழுத்துக்கள் முறையே 14 முதல் 1 வரை குறிக்கப்படுகிறது.
ஆங்கில எழுத்து 0 என்பது பூஜ்யத்தில் குறிக்கப்படுகிறது மேலும் P முதல் Z வரையிலான
ஆங்கில எழுத்துக்கள் - 1 முதல் -11 வரையிலான முழு எண்களால் குறிக்கப்பட்டால்
SUCCESS என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள எழுத்துக்களைக் குறிக்கும் முழுஎண்களின் கூடுதல்
காண்க? (12-03-2022)
(A)
16..
(B)
20
(C)
2
(D)
18
11.
சரியா? தவறா? கூறுக என 5 கேள்விகள் இருக்கின்றன. இந்த 5 கேள்விகளுக்கும் மொத்தமாக எத்தனை விதமான பதில்களை தரமுடியும்? [11-01-2022]
a.
10
b.
5
c.
25
d.
32 ..
12.
ஒரு சதுரங்க பலகையில் (Chess Board) எத்தனை சதுரங்கள் இருக்கும்? [22-01-2022]
(A)
64..
(B)
128
(C)
204
(D)
256
13.
கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். "இன்று எனது பிறந்த நாள்" என கலா கூறினாள்.
வாணியிடம் "உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடுவாய்? எனக் கேட்டாள். அதற்கு
வாணி "இன்று திங்கட்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்"
என பதிலளித்தாள். வாணியின் பிறந்தநாள் எந்தக் கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க.
[2022 G4]
(A)
செவ்வாய் கிழமை
(B)
புதன் கிழமை..
(C)
வியாழன் கிழமை
(D)
வெள்ளி கிழமை
14.
100-லிருந்து 10-ஐ உன்னால் எத்தனை முறை கழிக்க முடியும்? [2022 G4]
(A)
1..
(B)
100
(C)
10
(D)
9
minnal vega kanitham