Type Here to Get Search Results !

குரூப் 8 Syllabus புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தலைப்பு 5 Marks உறுதி




எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்


 

2022 G2

2022 G4

6th Tamil Book

12

11

நூல் வெளி

18

17

New Syllabus (9 topics)

4

5

Total

34

33



MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

Proof 2022 Group 4 Questions

73. ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது ?

A) கி.பி.1730..

B) கி.பி.1880

C) கி.பி.1865

D) கி.பி.1800

E) விடை தெரியவில்லை (ஆறாம் வகுப்பு – புதிய புத்தகம் –  பக்கம் எண் – 158)

 

78. சிலை மேல் எழுத்து போல – இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க

A) தெளிவாகத் தெரியாது

B) தெளிவாகத் தெரியும்

C) நிலைத்து நிற்கும்..

D) நிலைத்து நிற்காது

E) விடை தெரியவில்லை (பத்தாம் வகுப்பு – புதிய புத்தகம் – பக்கம் எண் -225)

 

79. ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர் – இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?

A) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்

B) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

C) ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது. ..

D) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.

E) விடை தெரியவில்லை (பத்தாம் வகுப்பு – புதிய புத்தகம் –  பக்கம் எண் – 147)

 

83. தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க

A) ஆகஸ்டு ஒன்பதாம் நாள் ..

B) ஆகஸ்டு பத்தொன்பதாம் நாள்

C) ஆகஸ்டு ஒன்றாம் நாள்

D) டிசம்பர் பதினைந்தாம் நாள்

E) விடை தெரியவில்லை (ஒன்பதாம் வகுப்பு – புதிய புத்தகம் –  பக்கம் எண் – 138)

88. கீழ்க்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக

A) தெய்வம் ஒன்று, நினைக்கும் நாம் ஒன்று நினைக்க

B) நாம் ஒன்று நினைக்க, ஒன்று நினைக்கும் தெய்வம்

C) நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்..

D) தெய்வம் நினைக்கும் ஒன்று, நாம் ஒன்று நினைக்க

E) விடை தெரியவில்லை



TNPSC, tnpsc 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.