எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி
தேசிய விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள். 2. நிகழ்கலை (நாட்டுபுறக்காலைகள்) தொடர்பான செய்திகள். 3. மரபுக்கவிதை: முடியரசன், வாணிதாசன், சுரதா,
கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தொடர்பான செய்திகள் அடைமொழி
பெயர்கள். 4. புதுக் கவிதை: ந.பிச்சமுர்த்தி, சி. சு.
செல்லப்பா, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி,
சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன் – தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், சிறப்புப்
தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள். 5. தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்
-அம்பேத்கர் -காமராசர்-ம.பொ.சிவஞானம் - காயிதேமில்லத் -
சமுதாயத் தொண்டு. |
1. பாரதியார்,
பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான
செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள். |
1. பாரதியார் = வளர்தமிழ் (6th Term 1), தமிழ்மொழி வாழ்த்து
(8th Term 1), காற்றே வா! (10th ), இதழாளர் பாரதி (11th Tamil), தம்பி நெல்லையப்பருக்கு
(12th tamil) 2.
பாரதிதாசன் = இன்பத்தமிழ் (6th
Term 1), காணி நிலம் (பாரதியாரின் கவிதை) (6th Term 1), இன்பத்தமிழ்க் கல்வி (7th Term 2), குடும்ப
விளக்கு (9th Term 2), புரட்சிக்கவி (11th tamil), காப்பிய
இலக்கணம் (12th tamil) 3.
நாமக்கல் கவிஞர் =
எங்கள் தமிழ் (7th
Term 1), ஆக்கப்பெயர்கள் (11th tamil), பொருள் மயக்கம் (12th
tamil) 4.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை = வருமுன் காப்போம்
(8th Term 1), படிமம் (12th
tamil) |
2. மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயணகவி,
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி
தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள். |
1.
உடுமலைநாராயணகவி =
ஒன்றல்ல இரண்டல்ல (7th Term 1) 2.
சுரதா = காடு (7th
Term 1), இதில் வெற்றி பெற (12th tamil) 3.
கண்ணதாசன் = மலைப்பொழிவு (7th
Term 3), காலக்கணிதம் (10th
), தமிழாய் எழுதுவோம் (12th tamil) 4.
வாணிதாசன் = ஓடை (8th
Term 1) 5.
முடியரசன் = நானிலம் படைத்தவன் (6th Term 2) 6.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் = துன்பம் வெல்லும்
கல்வி (6th Term 2) |
3. புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா,
தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி,
சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன்,
அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன் - தொடர்பான செய்திகள்,
மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள். |
1.
மு.மேத்தா = இளைய தோழனுக்கு
(8th Term 3) 2.
ஈரோடு தமிழன்பன் =
தமிழோவியம் (9th
Term 1) 3.
ந.பிச்சமூர்த்தி =
ஒளியின் அழைப்பு
(9th Term 1), 4.
கல்யாண்ஜி = அக்கறை (9th Term 3) 5.
சி.சு.செல்லப்பா = வாடிவாசல் (11th Tamil) 6.
அப்துல்ரகுமான் = தொலைந்து போனவர்கள்
(11th tamil) 7.
சிற்பி = இளந்தமிழே! (12th tamil) 8.
சி.மணி = இடையீடு (12th tamil) |
4.நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான
செய்திகள். |
10th Lesson 6.1
நிகழ்கலை |
5. தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்
-அம்பேத்கர் -காமராசர்-ம.பொ.சிவஞானம் - காயிதேமில்லத் -
சமுதாயத் தொண்டு. |
1.
காமராசர் = கல்விக்கண் திறந்தவர் (6th Term 2), 2.
அண்ணா = நூலகம் நோக்கி (6th
Term 2), வீட்டிற்கோர் புத்தகசாலை (9th
Term 2) 3. முத்துராமலிங்கத்
தேவர் = (7th Term 1), இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு (9th Term 3) 4. அம்பேத்கர்
= சட்டமேதை அம்பேத்கர் (8th
Term 3) 5. பெரியார்
= பெரியாரின் சிந்தனைகள் (9th Term 3) 6. ம.பொ.சிவஞானம் = 10th Lesson 7.1 சிற்றகல் ஒளி 7. காயிதேமில்லத் = 7th [Term 3] Lesson 3.3 கண்ணியமிகு தலைவர்
|
வாணிதாசன்
பிறந்த ஊர் [2012 TNTET]
a.
மதுரை
b.
கேரளா
c.
வங்காளம்
d. வில்லியனுர்
கோடிட்ட
இடத்தை நிரப்புக:
கவிமணி
தேசிக விநாயகம் பிள்ளை இயற்றி நூல் [2012
TNTET]
a.
பாண்டியன் பரிசு
b.
பாப்பா பாட்டு
c.
குடும்ப விளக்கு
d. உமர்கய்யாம் பாடல்கள்
புதுக்கவிதை
வளர்ச்சியில் ------------------பங்கு போற்றத்தக்கது [2012 TNTET]
a. வல்லிக்கண்ணன்
b.
பாரதிய
c.
வைரமுத்து
d.
சுரதா
உரைமணிகள்
என்ற நூலை எழுதியவர் [2013 TNTET]
a. கவிமணி
b.
முடியரசன்
c.
நா.பிச்சமுத்து
d.
தணிகை உலகநாதன்
காமராசர்
தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவி ஏற்ற ஆண்டு
[2013 TNTET]
a. 1954
b.
1955
c.
1956
d.
1957
மன்னர்களை
மட்டும் மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றியவர்
[2013 TNTET]
a.
நா. பிச்சைமுத்து
b.
வல்லிக்கண்ணன்
c.
கு. இராசகோபாலன்
d. பாரதியார்
“மானம்
பெரிதென உயர் விடுவான்;
மற்றவர்க்காகத்
துயர்படுவான்"
என்ற
பாடல் வரியின் ஆசிரியர் [2013 TNTET]
a.
திரு.வி.க
b. நாமக்கல் கவிஞர்
c.
கவிமணி
d.
பாரதிதாசன்
பாரதிதாசனார்
______ என அழைக்கப்படுகிறார் [2017 TNTET]
A. புரட்சிக் கவிஞர்
B.
தேசியக் கவிஞர்
C.
உவமைக் கவிஞர்
D.
கவியரசர்
அண்ணல்
அம்பேத்கார் பிறந்த மாநிலம் [2017 TNTET]
A. மராட்டியம்
B.
குஜராத்
C.
பீஹார்
D.
கேரளா
அம்பேத்காருக்கு
இந்திய அரசு வழங்கிய விருது [2017 TNTET]
A.
பத்மபூஷன்
B.
பத்மஸ்ரீ
C. பாரத்ரத்னா
D.
பத்ம விபூஷன்
குடும்ப
விளக்கு _______ படைத்த குறுங்காவியங்களில் ஒன்று. [2017 TNTET]
a. பாரதிதாசன்
b.
பாரதியார்
c.
சுரதா
d.
வாணிதாசன்
"தானம்
வாங்கிடக் கூசிடுவான்
தருவது
மேல்எனப் பேசிடுவான்" - என்ற கூற்றைக் கூறியவர்: [2019 TNTET]
A)
ஒளவையார்
B)
அதிவீரராம பாண்டியன்
C)
பாரதிதாசன்
D) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்
தமிழ் நாடகத் தந்தை என்று இன்றளவும் உலகம் போற்றி வணங்குபவர்
[2012 TNTET] a. பம்மல் சமபந்தனார்.. b. பட்டுக்கோட்டை c. சங்கரதாச சுவாமிகள் d. தெ.பொ. கிருஷ்ணசாமி |
minnal vega kanitham