எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
பகுதி – இ: தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும் |
||||||||||||||||||||||||||||||||
8. தமிழின் தொன்மை
- தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள்
தொடர்பானசெய்திகள்
17. தமிழ் மகளிரின்
சிறப்பு – மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார், வேலுநாச்சியார் மற்றும் சாதனை மகளிர்- விடுதலைப் போராட்டத்தில்
மகளிரின் பங்கு – தில்லையாடி வள்ளியம்மை, அன்னி பெசண்ட் அம்மையார்
2. மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன்,
உடுமலைநாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள்.
3. புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு
சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான்,
கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன்,
ஆலந்தூர் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும்
எழுதிய நூல்கள்.
|
Whare to Study
8. தமிழின் தொன்மை
- தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பானசெய்திகள் |
1. தமிழின் தொன்மை
= தமிழர் பெருவிழா
(6th Term 2), சங்க இலக்கியத்தில் அறம் (10th ) 2. திராவிட மொழிகள்
= திராவிட மொழிக்குடும்பம் (9th
Term 1) 3. தமிழ் மொழியின் சிறப்பு = வளர் தமிழ் (6th Term 1), |
17.தமிழ் மகளிரின் சிறப்பு மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்
முத்துலட்சுமி அம்மையார், வேலு நாச்சியார் மற்றும்
சாதனை மகளிர் - விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு- தில்லையாடி வள்ளியம்மை, ராணி
மங்கம்மாள், அன்னி பெசன்ட் அம்மையார். |
1.
மூவலூர் ராமாமிர்தத்தம்மாள்
= கல்வியிற் சிறந்த பெண்கள் (9th
Term 2) 2.
வேலு
நாச்சியார் = 6th [Term 3] Lesson 1.3 வேலுநாச்சியார் 3.
மங்கையராய்
பிறப்பதற்கே (10th Tamil) |
12. ஜி.யு.போப்
- வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத்
தொடர்கள் |
1.
வீரமாமுனிவர் = தமிழ் வரிவடிவ வளர்ச்சி (8th
Term 1) 2.
ஜி.யு.போப் = படைப்பாக்க உத்திகள் (11th
Tamil) |
2. மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயணகவி,
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி
தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள். |
1.
உடுமலைநாராயணகவி =
ஒன்றல்ல இரண்டல்ல (7th Term 1) 2.
சுரதா = காடு (7th
Term 1), இதில் வெற்றி பெற (12th tamil) 3.
கண்ணதாசன் = மலைப்பொழிவு (7th
Term 3), காலக்கணிதம் (10th
), தமிழாய் எழுதுவோம் (12th tamil) 4.
வாணிதாசன் = ஓடை (8th
Term 1) 5.
முடியரசன் = நானிலம் படைத்தவன் (6th Term 2) 6.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் = துன்பம் வெல்லும்
கல்வி (6th Term 2) |
3. புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா,
தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி,
சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன்,
அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன் - தொடர்பான செய்திகள்,
மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள். |
1.
மு.மேத்தா = இளைய தோழனுக்கு
(8th Term 3) 2.
ஈரோடு தமிழன்பன் =
தமிழோவியம் (9th
Term 1) 3.
ந.பிச்சமூர்த்தி =
ஒளியின் அழைப்பு
(9th Term 1), 4.
கல்யாண்ஜி = அக்கறை (9th Term 3) 5.
சி.சு.செல்லப்பா = வாடிவாசல் (11th Tamil) 6.
அப்துல்ரகுமான் = தொலைந்து போனவர்கள்
(11th tamil) 7.
சிற்பி = இளந்தமிழே! (12th tamil) 8.
சி.மணி = இடையீடு (12th tamil) |
tnpsc, tnpsc tamil, tnpsc group 4, tnpsc gk, tnpsc maths, tamil notes, tntet notes,
minnal vega kanitham