எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
TNPSC GROUP 4 (VAO) SYLLABUS
அலகு 10 திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் |
(i) சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெறு பொதுக் காரணி
(HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM). (ii) விகிதம் மற்றும் விகிதாசாரம். (iii) தனி வட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு –
காலம் மற்றும் வேலை. (iv) தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகடை – காட்சிக்
காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை |
6th
Maths Term 1 விகிதம் மற்றும் விகிதசமம்
1.
₹.1 இக்கும் 20 பைசாவுக்கும் உள்ள விகிதம்
……….
அ)
1:5
ஆ)
1:2
இ)
2:1
ஈ)
5:1
2.
1 மீ இக்கும் 50 செமீ இக்கும் உள்ள விகிதம் ………
அ)
1 : 50
ஆ)
50 : 1
இ)
2 : 1
ஈ)
1 : 2
3.
ஒரு சன்னலின் நீள அகலங்கள் முறையே 1 மீ மற்றும் 70 செமீ எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும்
உள்ள விகிதம் ………
அ)
1: 7
ஆ)
7: 1
இ)
7: 10
ஈ)
10: 7
4.
முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைகளுக்கு இடையே உள்ள விகிதம்
……
அ)
4: 3
ஆ)
3: 4
இ)
3: 5
ஈ)
3: 2
5.
அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான
விகிதத்தின் எளிய வடிவம்
அ)
10: 50
ஆ)
50: 10
இ)
5: 1
ஈ)
1: 5
6.
2 : 3 மற்றும் 4: _ ஆகியவை சமான விகிதங்கள் எனில், விடுபட்ட உறுப்பு.
அ)
6
ஆ)
2
இ)
4
ஈ)
3
7.
4 : 7 இன் சமான விகிதமானது.
அ)
1 : 3
ஆ)
8 : 15
இ)
14 : 8
ஈ)
12 : 21
8.
16/24 இக்கு எது சமான விகிதம் அல்ல?
அ)
6/9
ஆ)
12/18
இ)
10/15
ஈ)
20/28
9.
₹1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு
3 :5 என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுத்தால், B இக்குக் கிடைக்கும் தொகை _______ என்ன?
அ)
₹ 480
ஆ)
₹ 800
இ)
₹ 1000
ஈ
) ₹ 200
10.
பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும்?
அ)
3 : 5, 6 : 11
ஆ)
2 : 3, 9 : 6
இ)
2 : 5, 10 : 25
ஈ)
3 : 1, 1 : 3
11.
2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக
இருப்பின், “x” = ?
அ)
50
ஆ)
4
இ)
10
ஈ)
8
12.
7 : 5 ஆனது X : 25 இக்கு விகிதசமம் எனில், ‘x’
இன் மதிப்பு காண்க.
(அ)
27
(ஆ)
49
(இ
35
(ஈ)
14
விடை:
(இ)
35
13.
ஒரு மரப்பாச்சிப் பொம்மையின் விலை ₹
90 அதே போன்று 3 பொம்மைகளின் விலை ……..
அ)
₹. 260
ஆ)
₹. 270
இ)
₹. 30
ஈ)
₹. 93
14.
8 ஆரஞ்சுகளின் விலை ரூ.56 எனில் 5 ஆரஞ்சுகளின் விலை..............
அ)
42
ஆ)
48
இ)
35
ஈ)
24
15.
ஒரு நபர் 15 நிமிடங்களில் 2 கி.மீ நடக்கிறார் எனில், 45 நிமிடங்களில் அவர்.
அ)
10 கி.மீ
ஆ)
8 கி.மீ
இ)
6 கி.மீ
ஈ)
12 கி.மீ
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/03/ratio-and-proportion-6th-new-book-back.html
tnpsc, tnpsc tamil, tnpsc group 4, tnpsc gk, tnpsc maths, tamil notes, tntet notes,
minnal vega kanitham