எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
Syllabus புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தலைப்பு
குரூப்-4 பொதுத்தமிழ்
1. ம.பொ.சிவஞானம் = 10th Lesson 7.1 சிற்றகல்
ஒளி 2. செய்குதம்பி
பாவலர் = 10th
Lesson 5.2 நீதிவெண்பா 3. நிகழ்கலை
(நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்.[10th Lesson 6.1] 4. பேரா.தனிநாயகம்
அடிகள் = 9th [Term 3] 3.1. விரிவாகும் ஆளுமை 5. இராவண காவியம் = 9th [Term 1] 3.2 இராவண காவியம் 6. காயிதேமில்லத் = 7th [Term 3]
Lesson 3.3 கண்ணியமிகு தலைவர் 7. வேலு நாச்சியார்
= 6th [Term 3] Lesson 1.3 வேலுநாச்சியார் 8. நூலகம்
பற்றிய செய்திகள். [6th to 10th New
Book] 8. பழமொழிகள். |
minnal vega kanitham