எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
Topics |
Units |
|
19ஆம் நூற்றாண்டில்
சீர்திருத்த இயக்கங்கள் |
Unit – 8 |
|
ஆங்கிலேய
ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சி |
Unit – 7 & 8 |
|
காலனியத்துக்கு
எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் |
Unit – 7 |
|
தேசியம்:காந்திய
காலகட்டம் |
Unit – 7 |
|
தமிழ்நாட்டில்
விடுதலைப் போராட்டம் |
Unit – 8 |
|
தமிழ்நாட்டில்
சமுக மாற்றங்கள் |
Unit – 8 |
|
இந்தியா அமைவிடம்
நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு |
Unit – 3 |
|
இந்தியா
-காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள் |
Unit – 3 |
|
வளங்கள் மற்றும்
தொழிலகங்கள் |
Unit – 3 |
|
இந்தியா மக்கள்
தொகை போக்குவரத்து தகவல் தொடர்பு மற்றும் வணிகம் |
Unit – 3 |
|
வேளாண்மை
கூறுகள் |
Unit – 3 |
|
இந்திய அரசியலமைப்பு
|
Unit -5 |
|
மத்திய அரசு
|
Unit - 5 |
|
மாநில அரசு
|
Unit - 5 |
|
தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் |
Unit – 9 |
|
தமிழ்நாடு - மானுடப் புவியியல் |
Unit – 9 |
Q1:
184.’14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் யாரும் தொழிற்கூடம் அல்லது அபாயகரமான இடங்களில்
வேலை பார்க்கக் கூடாது ‘ – இதைக் கூறும் சட்டப்பிரிவு எது? [10th New ss = 188]
(2022 G2)
(A)
சட்டப்பிரிவு 27
(B)
சட்டப்பிரிவு 26
(C)
சட்டப்பிரிவு 24
(D)
சட்டப்பிரிவு 25
Q2:
183. அரசியல் சாசன பகுதி V-ன் V-ம் அத்தியாயம் மக்களின் (பொது) பணத்தை கண்காணிக்க நாடாளுமன்றத்தின்
ஒரு உயர் அதிகாரியை நியமனம் செய்கிறது. அவர் _____________ ஆவார். [10th New ss =
206] (2022 G2)
(A)
இந்திய தலைமை தணிக்கை மற்றும் கணக்காளர்
(B)
நிதி அமைச்சர்
(C)
தலைமை தணிக்கையாளர்
(D)
பிரதம மந்திரி
Q3:
181. வண்டல் மண் _________________ மூலம் வளமானதாக உள்ளது. [10th New ss = 124]
(2022 G2)
(A)மக்கிய,
பாஸ்பரிக் அமிலம், சுண்ணாம்பு, கரிமப்பொருள்
(B)இரும்பு,
சுண்ணாம்பு, கால்சியம், பொட்டாஷியம், அலுமினியம் மற்றும் மக்னீஷியம் கார்பனேட்
(C)
இரும்பு மற்றும் அலுமினியம்
(D)மிகுந்த
உப்புத்தன்மை மற்றும் அதிக கரிமப்பொருள்கள்
Q4:
175. மெட்ராஸ் மாகாணத்தில் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற முதல்
பெண்மணி யார்? [10th New ss = 71] (2022 G2)
(A)ருக்மிணி
லட்சுமிபதி
(B)துர்காபாய்
(C)சத்யாவதி
(D)ஸ்வரூப்
ராணி
Q5:
171. மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக ஒரு சமூக ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும் என்று
எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது? [10th New ss = 189] (2022 G2)
(A)
சட்டப்பிரிவு 38
(B)
சட்டப்பிரிவு 39
(C)
சட்டப்பிரிவு 37
(D)
சட்டப்பிரிவு 36
Q6:
167. இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
[10th New ss = 153] (2022 G2)
(A)
ராஜஸ்தான்
(B)
கர்நாடகா
(C)
ஆந்திரப்பிரதேசம்
(D)
குஜராத்
Q7:
154. கீழே கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமையில் எது தவறானது? [10th New ss =
188](2022 G2)
(A)சமத்துவ
உரிமை
(B)அரசியலமைப்பின்
மூலம் தீர்வு காணும் உரிமை
(C)சுரண்டலுக்குண்டான
உரிமை
(D)சுதந்திர
உரிமை
Q8:
126. கீழ்க்கண்டவற்றில் ஒன்று மட்டும் நீதிக்கட்சியின் சாதனை அல்ல? [10th New ss =
82](2022 G2)
(A)
1921 மற்றும் 1922-ம் ஆண்டின் வகுப்புவாத அரசாணைகளை நிறைவேற்றியது.
(B)
அரசு பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டது.
(C)
பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
(D)
ஒத்துழையாமை இயக்கம்
Q9:
தீபகற்ப இந்தியாவின் மேற்கு நோக்கிப் பாயும் மிகப்பெரிய நதி எது ? [10th New ss =
105](2022 G2)
(A)
மஹி
(B)
சபர்மதி
(C)
நர்மதா
(D)
லூனி
Q10:
101. நீதி புனராய்வு பற்றிய கீழக்காணப்படும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை ?
[10th New ss = 208](2022 G2)
(i)
நீதி புனராய்வுக் கோட்பாடு யு.கே ( U.K) தோன்றியது மற்றும் உருவாக்கப்பட்டது.
(ii)
இந்திய அரசியலமைப்பு நீதித்துறைக்கு நீதிபுனராய்வு அதிகாரத்தை வழங்கிறது
(iii)
நீதி புனராய்வு அதிகாரத்தை அரசியலமைப்பு திருத்தம் மூலம் குறைக்க முடியாது
(A)
(i) மற்றும் (ii) சரி
(B)
(ii) மற்றும் (iii) சரி
(C)
(i) மற்றும் (iii) சரி
(D)
(i), (ii) மற்றும் (iii) சரி
Q11:
102. பின்வரும் கூற்றுகளில் இந்திய ஜனாதிபதி அதிகாரத்தில் எது/எவை சரியானது .
[10th New ss = 199](2022 G2)
(i)
குடியரசுத் தலைவரின் முன்பரிந்துரையுடன் மட்டுமே பண மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த
முடியும்
(ii)
நாட்டின் நிதி நிலைத்தன்மை அல்லது கடன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது குடியரசுத்தலைவர்
நிதி அவசரநிலையை அறிவிக்க முடியும்
(iii)
குடியரசுத்த்லைவர் தனது அலுவலகத்தின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பயன்படுத்துவதற்கு
எந்தவொரு நீதிமன்றத்தின் முன் பொறுப்பாளி அல்ல.
(A)
(i), (iii) மற்றும் (iv) மட்டுமே சரி
(B)
(ii) மற்றும் (iii) மட்டுமே சரி
(C)
(i) மற்றும் (ii) மட்டுமே சரி
(D)
(i), (ii), (iii) மற்றும் (iv) சரி
Q12:
103. அடிப்படைக் கடமைகள் குறித்தக் கீழ்க்காணும் எந்த சொற்தொடர்கள் சரியானவை ?
[10th New ss = 190](2022 G2)
(i)
அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பின் விதி 51-A இல் கொடுக்கப்பட்டுள்ளது.
(ii)
11 வது அடிப்படை கடமையை 86 வது திருத்தச்சட்டம் 2002 ஆல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
(iii)
அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் ஒரு அடிப்படை கடமையல்ல.
(A)
(i) மட்டும்
(B)
(ii) மற்றும் (iii) மட்டும்
(C)
(i) மற்றும் (ii) மட்டும்
(D)
(i) மற்றும் (iii) மட்டும்
Q13:
133. சரியானவற்றைத் தேர்ந்தெடு. [10th New ss = 42](2022 G2)
கட்சி
- நிறுவனர்
(a)
சுதந்திரா கட்சி – 1. சோகன் சிங் பக்னா
(b)
கதிர் கட்சி – 2. மோதிலால் நேரு
(c)
சுயராஜ்ய கட்சி – 3. சி.ராஜ கோபாலாச்சாரி
(d)
பார்வட் பிளாக் கட்சி – 4. சுபாஷ் சந்திர போஸ்
(A)
1 2 3 4
(B)
2 1 4 3
(C)
1 3 4 2
(D)
3 1 2 4
Q14:
156. இந்திய உச்ச நீதிமன்றத்தைக் குறித்த சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :
[10th New ss = 207](2022 G2)
(i)
உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பை நிலை நிறுத்தும் அமைப்பு ஆகும்.
(ii)
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 72 வயது வரை பதவியிலிருப்பார்.
(iii)
இந்திய நீதித்துறை ஒற்றைப் படிநிலை நீதிமன்ற அமைப்பைக் கொண்டது.
(iv)
இந்திய உச்சநீதிமன்றம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.
(A)
(i) மற்றும் (ii) மட்டும்
(B)
(ii) மட்டும்
(C)
(iii) மற்றும் (iv) மட்டும்
(D)
(i), (iii) மற்றும் (iv) மட்டும்
Q15:
159. செறிவு குறியீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது. [10th New ss = 164] (2022 G2)
(i)
ஒரு km². ல் உள்ள நபர்கள் அடிப்படையில் மொத்த மக்கள் தொகை மற்றும் மொத்த சாகுபடியின்
பரப்பு.
(ii)
ஒரு மாவட்டத்தின் உண்மையான மக்கள் தொகையை அம்மாவட்டத்தின் சராசரி மக்கள் தொகையை கொண்டு
வகுத்தல்.
(iii)
மொத்த மக்கள் தொகை அதன் உற்பத்தி திறனுக்கு ஏற்ப நிலப்பரப்புடன் தொடர்புடையது .
(A)
(i) மற்றும் (ii) மட்டும்
(B)
(ii) மட்டும்
(C)
(ii) மற்றும் (iii) மட்டும்
(D)
(iii) மட்டும்
Q16:
160. பின்வருவனவற்றைப் பொருத்துக. [10th New ss = 115](2022 G2)
(a)
அயனமண்டல பசுமைமாறாக் காடுகள் – 1. முட்புதர்கள்
(b)
அயனமண்டல இலையுதிர்க் காடுகள் – 2. ஓதக்காடுகள்
(c)
வறண்ட பாலைவனங்கள் – 3. அயன மண்டல மழைக் காடுகள்
(d)
சதுப்புநிலக் காடுகள் – 4. பருவக்காற்றுக் காடுகள்
(A)
3 4 1 2
(B)
4 3 2 1
(C)
2 1 3 4
(D)
4 2 3 1
Q17:
சடுதி மாற்ற கோதுமை வகை (10th New ss = 289) (2019 G4)
A.
ஈனோதீரா லாமார்க்கியனா
B.
ஆமணக்கு அருணா
C.
சார்பதி சொனோரா
D.
மிராபிலிஸ்ஜலாபா
Q18:
இந்திய அளவில்,சென்னை நகரம்,மெட்ரோ இரயில் சேவை கொண்ட ---------நகரமாகும் (10th
New ss = 174)(2019 G4)
A.
முதலாவது
B.
ஐந்தாவது
C.
ஆறாவது
D.
இரண்டாவது
Q19:
இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை------ வழியாக செல்லுகிறது ? (10th New ss =
93)(2019 G4)
A.
அகமதாபாத்
B.
மிர்சாபூர்
C.
கீரின்விச்
D.
குஜராத்
Q20:
இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படை கடமைகளை குறித்துக்கூறுகிறது ? (10th
New ss =257)(2019 G4)
A.
14
B.
19
C.
32
D.
51அ
Q21:
1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட
உரிமை எது ? (10th New ss =256)(2019 G4)
A.
சமய சுதந்திரத்திற்கான உரிமை
B.
சுரண்டலை தடுப்பதற்கான உரிமை
C.
சொத்துரிமை
D.
அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை
Q22:
பொருத்துக.(2019 G4)
இடம்
- கிளர்ச்சியில்ஈடுபட்டதலைவர்கள்
A.டெல்லி−1.பேகம்ஹஸ்ரத்மெஹல்
B.மத்தியஇந்தியா
−2.தாந்தியாதோப்பெ
C.லக்னோ
−3.இராணிஇலட்சுமிபாய்
D.கான்பூர்
−4.பகதூர்ஷா−II (10th ss = 59,60)
A.
2 1 3 4
B.
4 3 1 2
C.
1 3 4 2
D.
4 2 1 3
Q23:
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் -------- என அழைக்கப்படுகிறது (10th ss = 268)(2019
G4)
A.
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவசம்
B.
நுகர்வோரின் மகாசாசனம்
C.
உலக நுகர்வோர் கவசம்
D.
மதிப்புள்ள நுகர்வோர் சாசனம்
Q24:
குடியரசுத் தலைவர் மற்றும் துணைக்குடியரசுத் தலைவர்,நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள்------------முறையின்
மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் (10th ss = 253) (2019 G4)
A.
இடைத் தேர்தல்கள்
B.
நேரடி தேர்தல்கள்
C.
மறைமுக தேர்தல்கள்
D.
இடைப்பருவ தேர்தல்கள்
Q25:
உத்கல் சமவெளி---------மாநிலத்தில் அமைந்துள்ளது (10th ss = 133)(2019 G4)
A.
ஆந்திர பிரதேசம்
B.
மும்பை
C.
ஒடிசா
D.
தமிழ்நாடு
Q26:
தமிழ்நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்தது (10th ss =105) (2019 G4)
A.
7 வருடங்கள்
B.
8 வருடங்கள்
C.
9 வருடங்கள்
D.
10 வருடங்கள்
Q27:
1857 ல் குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டிய வரி (10th ss = 56)(2019 G4)
A.
நில வரி
B.
சுங்க வரி
C.
வருமான வரி
D.
சேவை வரி
Q28:
பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் ? (10th ss = 60)(2019 G4)
A.
பாரதியார்
B.
திருமதி.அன்னிபெசன்ட்
C.
நேரு
D.
திலகர்
Q29:
பொருத்துக. (2019 G4)
A.நவீனஇந்தியாவின்விடிவெள்ளி−1.அன்னிபெசன்ட்
B.இந்துசமயத்தின்மார்ட்டின்லூதர்கிங்−2.இராஜாராம்மோகன்ராய்
C.நியூஇந்தியா−3.இராமகிருஷ்ணாமடம்
D.சூரியஒளிமூலம்மின்சாரம்−4.சுவாமிதயானந்தசரஸ்வதி
(10th ss = 67 to 69)
A.
1 3 2 4
B.
2 4 1 3
C.
4 3 2 1
D.
1 4 3 2
Q30:
தகவல் அறியும் உரிமை சட்டம் பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் (10th ss = 262)
(2019 G4)
A.
20 அக்டோபர் 2005
B.
21 அக்டோபர் 2005
C.
25 அக்டோபர் 2005
D.
12 அக்டோபர் 2005
Q31:
மேற்கு மத்திய இரயில்வேயின் தலைமையிடம் (10th ss = 220) (2019 G4)
A.
மும்பை
B.
ஹூப்ளி
C.
புது டெல்லி
D.
ஜபல்பூர்
Q32:
பொருத்துக. (2019 G4)
A.சிந்து−1.கங்கோத்ரி
B.பிரம்மபுத்ரா−2.மானசரோவர்ஏரி
C.கோதாவரி−3.பெட்டூல்ஏரி
D.மகாநதி−4.அகத்தியர்மலை
(10th ss = 262)
A.
I
B.
II
C.
III
D.
IV
Answer Key = https://online.minnalvegakanitham.in/2022/07/tamil-gk-215.html
Q1:
இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படுபவர் யார்? (17/04/2021)
a.
நேரு
b.
வல்லபாய் படேல்
c.
இராஜேந்திர பிரசாத்
d.
இராஜாஜி
Q2:
இந்திய அரசமைப்பு நிர்ணைய சபை - முதல் கூட்டத்தின் தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்
யார்? (17/04/2021)
a.
ஜே.பி. கிருபளானி
b.
டாக்டர். சச்சிதானந்த சின்ஹா
c.
டாக்டர். ராஜேந்திர பிரசாத்
d.
டாக்டர். பி.ஆர். அம்பேத்கார்
Q3:
எந்த சட்டப் பிரிவு இந்திய உச்ச நீதிமன்றம் மூலம் இந்திய குடிமக்களுக்கு அரசமைப்பு
சட்டபரிகாரம் பெறுவதற்கு வழி வகை செய்கின்றது? (17/04/2021)
a.
அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 21
b.
அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 226
c.
அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 32
d.
அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 18
Q4:
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக. (17/04/2021)
(a)
சரத்து 14 1. பட்டங்களை ஒழித்தல்
(b)
சரத்து 15 2. அரசு வேலைவாய்ப்புகளில் அனைவருக்கும் சமவாய்ப்பு
(c)
சரத்து 16 3. சட்டத்தின் முன் அனைவரும் சமம்
(d)
சரத்து 18 4. பாகுபாடு காண்பதை தடைசெய்தல்
a.
3 4 1 2
b.
1 3 4 2
c.
4 2 1 3
d.
3 4 2 1
Q5:
கீழ்க்காணும் கருத்துக்களில் எந்த ஒன்று பண மசோதாகள் பற்றி தவறானது? (17/04/2021)
a.
பண மசோதாகளின் அறிமுகமானது பாராளுமன்ற இரு அவைகளில் ஏதேனும் ஓர் அவையில் அறிமுகம் செய்யப்படும்
b.
மக்கள் அவை சபாநாயகர் மசோதாகள் பண மசோதாவா அல்லது சாதாரண மசோதாவா என்று முடிவு செய்வார்
c.
பண மசோதாவை பொறுத்த வரை மாநிலங்கள் அவை 14 நாட்களுக்குள் மக்கள் அவைக்கு பரிசீலனை செய்து
அனுப்பி வைக்க வேண்டும்
d.
பண மசோதாவை பொறுத்தவரை குடியரசு தலைவர் மறுபரிசீலனைக்கு மக்கள் அவைக்கு மசோதாவை திருப்பி
அனுப்ப இயலாது
Q6:
மகாத்மா காந்திஜி அவர்களால் கொண்டு வரப்பட்ட பள்ளி, கல்லூரிகள், சட்டமன்ற புறக்கணிப்புப்
போராட்டத்திற்கு பெயர் என்ன? (17/04/2021)
a.
சட்டமறுப்பு இயக்கம்
b.
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
c.
ஒத்துழையாமை இயக்கம்
d.
சம்பரான் போராட்டம்
Q7:
கூற்று : வ.உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
காரணம்
: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார். (17/04/2021)
a.
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
b.
கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றை விளக்கவில்லை
c.
கூற்று சரி; காரணம் தவறு
d.
கூற்று தவறு; காரணம் சரி
Q8:
நிதி நிலை அறிக்கை மாநிலங்களுக்கு அனுமதி யாரிடம் பெற வேண்டும்? (17/04/2021)
a.
பிரதம மந்திரி
b.
அமைச்சர்கள்
c.
தலைவர்
d.
ஆளுநர்
Q9:
கீழே கொடுக்கப்பட்டுள்ள நதிகளை அதன் உற்பத்தி ஆகும் இடங்களோடு பொருத்தி குறியீடுகளை
பயன்படுத்தி விடையளிக்கவும். (17/04/2021)
நதிகள்
- உற்பத்தியாகும் இடம்
(a)
சிந்து நதி - 1. கங்கோத்ரி
(b)
பிரம்மபுத்திர நதி - 2. செம்மாயுங்டங்
(c)
கங்கை நதி - 3. மகாபலேஷ்வர்
(d)
கிருஷ்ணா நதி - 4. மானசரோவர்
a.
4 1 2 3
b.
1 2 1 3
c.
2 4 3 4
d.
3 1 2 1
Q10:
தொலை நுண்ணுணர்வு மற்றும் புவியியல் தகவல் தொகுதி மூலமாக உயிரினப் பன்மையப் பகுதியை
அடையாளம் காண உருவாக்கப்பட்ட முறை எது? (17/04/2021)
a.
தரவுப் பகுப்பாய்வு முறை
b.
இடைவெளிப் பகுப்பாய்வு முறை
c.
புள்ளிவிவரப் பகுப்பாய்வு முறை
d.
அறிவியல் பகுப்பாய்வு முறை
Q11:
எந்த இணை சரியாக பொருந்தவில்லை (17/04/2021)
a.
பணியாளர் தேர்வு வாரியம் - 1924
b.
ஆந்திரா பல்கலைகழகம் - 1925
c.
அண்ணாமலை பல்கலைகழகம் - 1929
d.
இந்துசமய அறநிலையச் சட்டம் - 1936
Q12:
கீழ்காணும் விதிகளில் எந்த ஒன்று இந்திய அரசியல் அமைப்பு அடிப்படை கடமைகளின் வரிசையை
சார்ந்தது அல்ல? (17/04/2021)
a.
அறிவியல் கோட்பாடு, மனிதநேயம் ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றை
வளர்த்தல்
b.
பொது தேர்தல்களில் வாக்களித்தல்
c.
வன்முறையை கைவிட்டு பொது சொத்துக்களை பாதுகாத்தல்
d.
அரசமைப்பிற்கு கீழ்படிந்து அதற்கு மரியாதை அளித்தல்
Q13:
பின்வருவனவற்றில் எது மக்களவை கூட்டத்தொடர் அல்ல? (17/04/2021)
a.
பருவகால கூட்டத்தொடர்
b.
கோடைகால கூட்டத்தொடர்
c.
குளிர்கால கூட்டத்தொடர்
d.
வரவு-செலவு அறிக்கை கூட்டத்தொடர்
Q14:
சுத்தி இயக்கத்தை தொடங்கியவர்? (17/04/2021)
a.
தயானந்த சரஸ்வதி
b.
சுவாமி விவேகானந்தர்
c.
இராமகிருஷ்ணர்
d.
ஸ்ரீ நாராயண குரு
Q15:
கீழ்கண்டவற்றில் வேலு நாச்சியார் பற்றி தவறான கூற்று எது? (18/04/2021)
I.
இவர் ராமநாதபுரம் இளவரசி ஆவார்
II.இவருடைய
கணவர் முத்து வடுக உடைய தேவர்
III.
1780 ஹைதர் அலி சிவகங்கையின் மீது படை எடுத்து வேலுநாச்சியாரை தோற்கடித்தார்
IV.
இவர் இரண்டாம் மைசூர் போரை பயன்படுத்தி சிவகங்கைக்குள் நுழைந்தார்
a.
(I) மட்டும்
b.
(II) மட்டும்
c.
(III) மட்டும்
d.
(IV) மட்டும்
Q16:
கூற்று (A) : தென்னிந்திய புரட்சி மிக பயங்கரமாக தோல்வியுற்றது.
காரணம்
(R) : தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாமல் இருந்தது. (18/04/2021)
a.
(A) சரி (R) தவறு
b.
(A) சரி (R), (A)-யின் சரியான விளக்கமல்ல
c.
(A) (R) இரண்டும் தவறு
d.
(A) சரி (R), (A)-யின் சரியான விளக்கம்
Q17:
பாராளுமன்ற சலுகைகளை _________ ல் குறிப்பிடப்பட்டுள்ளன? (18/04/2021)
a.
விதி 105
b.
விதி 194
c.
விதி 186
d.
விதி 172
Q18:
எப்பொழுது தமிழ்நாட்டில் சட்ட மேலவை கலைக்கப்பட்டது? (18/04/2021)
a.
1985
b.
1986
c.
1987
d.
1988
Q19:
கீழ்க்காணப்படும் வாக்கியங்கள் குடியரசு தலைவரின் தேர்தல் குறித்தது. இதில் எது தவறான
வாக்கியம் என்று கண்டுபிடிக்கவும். (18/04/2021)
a.
அவர் ஒரு இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
b.
பாராளுமன்றத்தின் ஈரவைகளின் உறுப்பினர்களால் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்
c.
எவ்விதமான இலாபகரமான தொழிலும் இல்லாமை
d.
அவரை தேர்தல் கல்லூரி (electoral college) தேர்வு செய்கிறது
Q20:
சிவாலிக் மலை எங்கு அமைந்துள்ளது? (18/04/2021)
a.
வெளிப்புற இமயமலை
b.
உயர் இமயமலை
c.
உப-இமயமலை
d.
மத்திய இமயமலை
Q21:
BRICS நாடுகளை உள்ளடக்கிய விடையை தெரிவு செய்க. (18/04/2021)
a.
பிரிட்டன், ரியோடி ஜனரியோ, இத்தாலி, காங்கோ, சுவிட்சர்லாந்து
b.
பிரேசில், இரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா
c.
பூட்டான், ருமேனியா, இந்தோனேஷியா, கனடா, சுமத்ரா
d.
பங்களாதேஷ், இரஷ்யா, ஐஸ்லாந்து, சிலி, சுவீடன்
Q22:
சென்னையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் டிட்கோ மற்றும்?
(18/04/2021)
a.
ஹெச்.சி.எல்.
b.
எல்காட்
c.
டிசிஎஸ்
d.
ஐபிஎம்
Q23:
இந்திய அரசியலமைப்பின் எந்த சரத்து தீண்டாமை ஒழிப்பு பற்றி குறிப்பிடுகிறது? (2021
G1)
a.
16 (4) சரத்து
b.
17 சரத்து
c.
18 சரத்து
d.
19 சரத்து
Q24:
இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் பயன்படுத்தப்படும் ‘சகோதரத்துவம்' என்ற சொல் தொடர்பான
கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும் (2021 G1)
(a)
அது பிராந்தியவாதத்திற்கு இடமளிக்காது
(b)
அது வகுப்புவாதத்திற்கு இடமளிக்கும்
(c)
அது சாதியவாதத்திற்கு இடமளிக்காது.
a.
(a) மற்றும் (c)
b.
(b) மட்டும்
c.
(a) மற்றும் (b)
d.
(c) மட்டும்
Q25:
உயர்நீதிமன்ற அதிகாரம் தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளை கவனிக்கவும்.
(1)
நீதிமன்ற அவமதிப்புகளுக்கு தண்டனை வழங்குதல்
(2)
இந்திய குடியரசு தலைவரிடமிருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டால் அதை வழங்கலாம்
(3)
மாநில ஆளுநரிடமிருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டால் அதை வழங்கலாம்
(4)
அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக சில பேராணைகளை பிறப்பிக்கலாம்.
இவற்றில்
எது சரியான கூற்று? (2021 G1)
a.
(1) மற்றும் (4) மட்டும்
b.
(1), (3) மற்றும் (4) மட்டும்
c.
(1), (2), (3) மற்றும் (4)
d.
(2) மற்றும் (4) மட்டும்
Q26:
கீழ்காணப்படும் வாக்கியங்களில் எவை/ (து) தவறானது/(வை)?
(a)
மத்திய மாநில உறவுகளை ஆய்வு செய்ய 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ராஜமன்னார் கமிட்டி
என்ற இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்தது.
(b)
அது அகில இந்திய சேவைகளை ஒழிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
(c)
நிதி ஆணையம் நிறுவப்பட்ட ஒரு நிரந்தர அமைப்பாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது
(2021 G1)
a.
(a) தவறானது
b.
(b) தவறானது
c.
(c) தவறானது
d.
(a), (b) மற்றும் (c) தவறானவை
Q27:
கீழ்க்கண்ட கூற்றை கருதவும்
I.
ஆளுநர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்
II.
அவர் மத்திய அரசாங்கத்தால் நியமனம் செய்யும் நபர் ஆவார்
III.
வரைவு அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர் நியமனத்திற்கு மறைமுக தேர்தல் முறையை வழங்கியது
IV.
அரசியலமைப்பு நிர்ணய சபை, ஆளுநர் தேர்தலுக்கு மறைமுக நியமன முறையை எடுத்துக் கொண்டது
சரியான விடையை தெரிந்தெடுக்க (2021 G1)
a.
(I) மற்றும் (II) மட்டும் சரி
b.
(I) மற்றும் (IV) மட்டும் சரி
c.
(I) மற்றும் (II) மற்றும் (IV) மட்டும் சரி
d.
(III) மட்டும் சரி
Q28:
I. நிதி மசோதா, ஜனாதிபதியின் பரிந்துரையின்றி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்
II.
இந்திய நிதி ஆணையம் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறது.
மேற்கூறியவற்றில்
எது சரியானது? (2021 G1)
a.
(I) மட்டும்
a.
(I) மட்டும்
c.
(I) மற்றும் (II)
d.
மேற்கண்ட எவையுமில்லை
Q29:
நாடாளுமன்ற அமைச்சரவை நீடிப்பது, இவரது ஆளுமையால் (2021 G1)
a.
பிரதம மந்திரி
b.
ஜனாதிபதி
c.
நாடாளுமன்றம்
d.
இவை எதுவும் இல்லை
Q30:
பின்வரும் எந்த விதிகள் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரியின் உறவுகளை விவரிக்கின்றன?
(2021 G1)
a.
விதிகள் 74, 75 மற்றும் 78
b.
விதிகள் 51, 74 மற்றும் 75
c.
விதிகள் 85, 74 மற்றும் 75
d.
விதிகள் 74, 75 மற்றும் 79
Q31:
அடிப்படைக் கடமைகள் தொடர்பான கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்
1.
நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் இதை அமல்படுத்த முடியாது
2.
இது இந்திய குடிமக்களுக்கே பொருந்தும்
3.
அனைத்து அடிப்படை கடமைகளுமே ஒழுக்க நெறிகளையோ அல்லது குடிமை கடமைகளையோ அடிப்படையாக
கொண்டவை
4.
அரசுக்கு வரிகளை செலுத்துவதும் ஒரு அடிப்படை கடமை மேற்கூறப்பட்டுள்ளவற்றுள் எவை சரியானவை?
(2021 G1)
a.
2, 3 மற்றும் 1 சரியானவை
b.
1, 2, 3 மற்றும் 4 சரியானவை
c.
2 மற்றும் 3 சரியானவை
d.
1, 3 மற்றும் 4 சரியானவை
Q32:
பின்வருவனவற்றுள் எந்த அடிப்படை உரிமை சட்ட உரிமையாக மாற்றப்பட்டது? (2021 G1)
a.
சமத்துவ உரிமை
b.
சுதந்திர உரிமை
c.
மத உரிமை
d.
சொத்துரிமை
Q33:
2002ல் 86ம் அரசியல் சாசன திருத்தல் சட்டம் மூலமாக சேர்க்கப்பட்ட அடிப்படை கடமையை கண்டறிக.
(2021 G1)
a.
தேசிய கொடியை மதித்தல்
b.
நமது நாட்டை பாதுகாத்தல்
c.
அறிவியல் உணர்வை மேம்படுத்துதல்
d.
6 முதல் 14 வயது குழந்தைகளுக்கான கல்வி கற்கும் வாய்ப்பு வழங்குதல்
Q34:
"ஆசியாவின் டெட்ராய்ட்" என்று சென்னை ஏன் அழைக்கப்படுகிறது? (2021 G1)
a.
ஜவுளித் தொழில் இருப்பதனால்
b.
மோட்டார் வாகனத் தொழில் இருப்பதனால்
c.
தோல் தொழில் இருப்பதனால்
d.
திரைப்படத் தொழில் இருப்பதனால்
Q35:
அதிக மக்கட்தொகையை கொண்ட இந்திய மாநிலம் (2021 G1)
a.
பீஹார்
b.
மகாராஷ்டிரம்
c.
உத்திரப்பிரதேசம்
d.
மேற்கு வங்கம்
Q36:
வடக்கு - தெற்கு வரிசையில் ஆறுகள் கொடுக்கப்பட்டுள்ள ஒன்றை அடையாளம் காண்க. (2021
G1)
a.
கோதாவரி - மகாநதி - காவேரி - கிருஷ்ணா
b.
மகாநதி – கோதாவரி - கிருஷ்ணா - காவேரி
c.
கிருஷ்ணா - காவேரி – கோதாவரி - மகாநதி
d.
காவேரி – கோதாவரி – மகாநதி - கிருஷ்ணா
Q37:
கருப்பு பணம் தொடர்பான கீழ்காணும் கூற்றில்/கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்.
(2021 G1)
(a)
இந்த வகையான இருப்பு உடமைகளின் உற்பத்தி பற்றி அரசுக்கு தகவல் கொடுக்கப்படுவதில்லை.
(b)
1983-84 ஆம் ஆண்டில், கருப்பு பணத்தின் மதிப்பீடானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
(GDP) 95% ஆகும்.
(C)
“வரி ஏமாற்று புகலிடம்” என்பவை பொதுவாக பெரிய நாடுகளாக இருக்கும். மேலும்
அந்த
நாடுகள், குடியேற எண்ணும் வெளிநாட்டவர் மீது அதிக வரிச்சுமையை திணிக்கும்.
a.
(a) மட்டும்
b.
(b) மட்டும்
c.
(a) மற்றும் (b) மட்டும்
d.
(b) மற்றும் (c) மட்டும்
Q38:
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடர்பான சரியான கூற்றை/கூற்றுகளை தேர்வு செய்யவும்.
(2021 G1)
(a)
அது ஓர் குறிப்பிட்ட கால வரையறைக்கு உரித்தானது அல்ல.
(b)
அது “பொருட்கள்” தொடர்பான ஓர் அளவீடேயாகும், “சேவை” தொடர்பானது அல்ல.
(c)
அது பணம் சாராத அளவீடாகும்.
a.
(a) சரி; (b) மற்றும் (c) தவறு
b.
(b) மற்றும் (c) சரி; (a) தவறு
c.
(a), (b), (c) தவறு
d.
(b) சரி; (a) மற்றும் (c) தவறு
Q39:
நிதி ஆயோக்கின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) தொடர்பான மதிப்பீடு அறிக்கையின் படி கீழ்காணும்
எந்த கூற்று/கூற்றுகள் சரியானது சரியானவை ஆகும்? (2021 G1)
(a)
“குறைந்தபட்ச ஆதரவு விலை” விதைப்புக் காலத்திற்கு முன்பே அறிவிக்கப்படும்
(b)
“குறைந்தபட்ச ஆதரவு விலை”யின் நோக்கம் விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் அளிப்பது ஆகும்.
(c)
உலகமயமாக்கலினால் ஏற்பட்டுள்ள தங்கு தடையற்ற வர்த்தகத்தின் விளைவாக விவசாய பொருள்களின்
விலையில் ஏற்படும் தேவையற்ற ஏற்ற இறக்கங்களில் இருந்து விவசாயிகளை காப்பது முக்கியமல்ல
a.
(a), (c) மட்டும்
b.
(a), (b) மட்டும்
c.
(b) மட்டும்
d.
(c) மட்டும்
Q40:
கீழ்கண்டவற்றை காலவரிசைப்படுத்துக. (2021 G1)
1.
சாம்பரான் சத்தியா கிரகம்
2.
கேடா சத்தியா கிரகம்
3.
அகமதாபாத் போராட்டம்
4.
பைசாகி நாள்
a.
1-2-3-4
b.
2-1-3-4
c.
4-3-2-1
d.
3-2-1-4
Q41:
பூனா சர்வாஜனிக் சபைப் பற்றி கருத்தில் கொள்க. (2021 G1)
1.
மகாதேவ் கோவிந்த ராணடே இவ்வியக்கத்தின் மூளையாகச் செயல்பட்டார்
2.
இச்சபை மக்களின் அரசியல் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது
3.1878ம்
ஆண்டு பத்திரிக்கைச் சட்டத்தை எதிர்த்தது
4.
இவ்வியக்கம் ‘அம்ரித பஜார் பத்ரிகா' என்னும் பத்திரிக்கையை வெளியிட்டது
மேலே
குறிப்பிட்ட வாக்கியத்தில் சரியானவை எவை?
a.
1 மற்றும் 2 மட்டும்
b.
2 மற்றும் 3 மட்டும்
c.
1, 2 மற்றும் 3.
d.
1 மற்றும் 3 மட்டும்
Answer Key = https://online.minnalvegakanitham.in/2022/07/tamil-gk-210.html
tnpsc, tnpsc tamil, tnpsc group 4, tnpsc gk, tnpsc maths, tamil notes, tntet notes,
minnal vega kanitham