Type Here to Get Search Results !

2022 குரூப் 4 சிற்றிலக்கியங்கள் (முக்கிய குறிப்பு, நூல்வெளி, இலக்கணம்) PDF




எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

7. சிற்றிலக்கியங்கள்:

திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது - நந்திக்கலம்பகம் - முக்கூடற்பள்ளு - காவடிச்சிந்து - முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் - இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள்.

திருக்குற்றாலக்குறவஞ்சி

11th New Book குற்றாலக் குறவஞ்சி

கலிங்கத்துப்பரணி

8th  New Book  படை வேழம்

முத்தொள்ளாயிரம்

9th  New Book

தமிழ்விடு தூது

9th  New Book

நந்திக்கலம்பகம்

 

முக்கூடற்பள்ளு

 

காவடிச்சிந்து

11th New Book

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்

10th  New Book

இராஜராஜன் சோழன் உலா

 


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






--------------- 

1.  பொருந்தாத தொடரைக் குறிப்பிடுக. (2013 G4)

   a. கலம்பகம்- பதினெட்டு உறுப்புகள்

   b. சிற்றிலக்கியங்கள்- தொண்ணுற்றாறு

   c. பிள்ளைத்தமிழ் - பத்துப் பருவங்கள்

   d. பரணி- 100 தாழிசைகள்

2.  சித்துகளின் எண்ணிக்கை (2013 G4)

   a. பன்னிரண்டு

   b. பதினெட்டு

   c. பத்து

   d. எட்டு

3.  சிற்றிலக்கிய வகைகளைக் கூறாத பாட்டியல் (2013 VAO)

   a. வரையறுத்தப் பாட்டியல்

   b. பிரபந்த மரபியல்

   c. பன்னிரு பாட்டியல்

   d. நவநீத பாட்டியல்

4.  கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி : (2014 VAO)

கூற்று A : 96 - வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று கலம்பகம்.

விளக்கம் R : பலவகைப் பாக்களையும் கலந்துபாடுவது கலம்பகம் அகமும் புறமும் கலந்து பாடப்படுவது கலம்பகம்.

   a. A சரி ஆனால் R தவறு

   b. A தவறு ஆனால் R சரி

   c. A மற்றும் R இரண்டும் சரி

   d. A மற்றும் R இரண்டும் தவறு

5.  ‘மதியிலி அரசர் நின் மலரடி பணிகிலர் வானகம் ஆள்வாரே’ -இப்பாடலுக்குரிய அரசன் __________ (2014 VAO)

   a. இராஜராஜசோழன்

   b. நந்திவர்மன்

   c. நரசிம்மவர்மன்

   d. சுந்தர பாண்டியன்

6.  பின்வருவனவற்றுள் எவை இணையில்லை? (2014 VAO)

   a. முதல் கலம்பகம் - நந்திக் கலம்பகம்

   b. முதல் பரணி - தக்கயாக பரணி

   c. முதல் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம்

   d. முதல் உலா - திருக்கையிலாய ஞான உலா

7.  குமரகுருபரர் எழுதாத நூல் (2014 G4)

   a. கந்தர் கலிவெண்பா

   b. மதுரைக் கலம்பகம்

   c. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

   d. நீதிநெறி விளக்கம்

8.  `முத்தொள்ளாயிரம்`- இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள் (2014 G4)

   a. சேர, சோழ, பாண்டியர்

   b. பல்லவர், நாயக்கர், பாளையக்காரர்

   c. முகமதியர், ஆங்கிலேயர், மராட்டியர்

   d. குப்தர், மெளரியர், டச்சுக்காரர்

9.  `கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர்` யாவர்? (2014 G4)

   a. இரட்டையர்

   b. சமணர்

   c. பரணர்

   d. பெளத்தர்

10.  குமரகுருபரரின் ‘நீதி நெறி விளக்கம் என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்? (2018 G4)

   a. முப்பத்து மூன்று

   b. ஐம்பது

   c. ஐம்பத்தொன்று

   d. ஐம்பத்து மூன்று

11.  திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர் (2018 G4)

   a. இராமலிங்க அடிகளார்

   b. தாயுமானவர்

   c. குமரகுருபரர்

   d. வில்லிபுத்தூரார்

12.  தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு (2018 G4)

   a. பாலி

   b. இந்துத்தானி

   c. கன்னடம்

   d. உருது

13.  பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம் (2018 G4)

   a. கலிங்கத்துப்பரணி

   b. திருக்குறள்

   c. கம்பராமாயணம்

   d. பரிபாடல்

14.  அஷ்டப்பிரபந்தம்’ கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்? (2018 G4)

   a. எட்டு சிற்றிலக்கியங்கள்

   b. எட்டு பெருங்காப்பியங்கள்

   c. ஆறு நூல்கள்

   d. ஒன்பது உரைகள்

15.  செங்கீரைப் பருவம் - பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது? (2019 G4)

   a. இரண்டாம் பருவம்

   b. ஐந்தாம் பருவம்

   c. முதற் பருவம்

   d. மூன்றாம் பருவம்

16.  காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர் (2019 G4)

   a. பாரதியார்

   b. சென்னிகுளம் அண்ணாமலையார்

   c. அருணகிரியார்

   d. விளம்பி நாகனார்

17.  கலிங்கத்துப்பரணி - நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது? (2019 G4)

   a. 596

   b. 599

   c. 593

   d. 597

18.  “நாயின் வாயினீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே” - இவ்வரிகள் இடம்பெற்ற நூல் (2019 G4)

   a. வங்கத்துப் பரணி

   b. திராவிடத்துப் பரணி

   c. கலிங்கத்துப் பரணி

   d. தக்கயாகப் பரணி

 

Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/07/tnpsc-2013-to-2019.html

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.