Type Here to Get Search Results !

தமிழ் New Syllabus Wise Group 4 Notes - 1 [20 கேள்விகள் உறுதி] PDF

1



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்




MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






--------------- 

புதிய புத்தகத்தில் எங்கு உள்ளது

1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.

1.   பாரதியார்  = வளர்தமிழ்  (6th Term 1), தமிழ்மொழி வாழ்த்து (8th Term 1),  காற்றே வா! (10th ), இதழாளர் பாரதி (11th Tamil),  தம்பி நெல்லையப்பருக்கு (12th tamil)

2.    பாரதிதாசன் = இன்பத்தமிழ் (6th Term 1),  காணி நிலம் (பாரதியாரின் கவிதை)                 (6th Term 1),  இன்பத்தமிழ்க் கல்வி (7th Term 2), குடும்ப விளக்கு (9th Term 2), புரட்சிக்கவி (11th tamil), காப்பிய இலக்கணம் (12th tamil)

3.    நாமக்கல் கவிஞர் =  எங்கள் தமிழ் (7th Term 1), ஆக்கப்பெயர்கள் (11th tamil),              பொருள் மயக்கம் (12th tamil)

4.    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை =  வருமுன் காப்போம்  (8th Term 1), படிமம்                       (12th tamil)

 

2. மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள்.

1.    உடுமலைநாராயணகவி =  ஒன்றல்ல இரண்டல்ல (7th Term 1)

2.    சுரதா =  காடு (7th Term 1), இதில் வெற்றி பெற (12th tamil)

3.    கண்ணதாசன்  = மலைப்பொழிவு  (7th Term 3), காலக்கணிதம் (10th ), தமிழாய் எழுதுவோம் (12th  tamil)

4.    வாணிதாசன் =  ஓடை (8th Term 1)

5.    முடியரசன்  =  நானிலம் படைத்தவன் (6th Term 2)

6.    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  = துன்பம் வெல்லும் கல்வி (6th Term 2)

 

3. புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

1.    மு.மேத்தா  = இளைய தோழனுக்கு (8th Term 3)

2.    ஈரோடு தமிழன்பன் =  தமிழோவியம் (9th Term 1)

3.    ந.பிச்சமூர்த்தி =  ஒளியின் அழைப்பு  (9th Term 1),

4.    கல்யாண்ஜி  = அக்கறை (9th Term 3)

5.    சி.சு.செல்லப்பா = வாடிவாசல் (11th Tamil)

6.    அப்துல்ரகுமான்  = தொலைந்து போனவர்கள் (11th tamil)

7.    இரா.மீனாட்சி  = பிள்ளைக்கூடம் (11th Tamil)

8.    சிற்பி = இளந்தமிழே! (12th tamil)

9.    சி.மணி  = இடையீடு (12th tamil)

 

9. உரைநடை- மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் -மொழி நடை தொடர்பான செய்திகள்.

1.    ரா.பி. சேதுப் பிள்ளை  = கப்பலோட்டிய தமிழர் (7th Term 1)

2.    பரிதிமாற்கலைஞர்  = பொருள் மயக்கம் (12th tamil)

3.  பேரா.தனிநாயகம் அடிகள் = 9th [Term 3] 3.1. விரிவாகும் ஆளுமை

4.    செய்குதம்பி பாவலர் = 10th Lesson 5.2  நீதிவெண்பா

 

 

10. உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் - தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்

உ.வே.சாமிநாத ஐயர்  = தமிழகக் கல்வி வரலாறு (11th Tamil), பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் (12th tamil)

 

11. தேவநேயப்பாவாணர் - அகரமுதலி, பாவலரேறு பெருஞ் சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்

  1. பாவலரேறு பெருஞ் சித்திரனார் =  தமிழ்க்கும்மி (6th Term 1),  அன்னை மொழியே (10th)
  2. தேவநேயப்பாவாணர் =  தமிழ்ச்சொல் வளம் (10th )

 

12. ஜி.யு.போப் - வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்

  1. வீரமாமுனிவர் = தமிழ் வரிவடிவ வளர்ச்சி (8th Term 1)
  2. ஜி.யு.போப்  = படைப்பாக்க உத்திகள் (11th Tamil)

 

13. தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்துராமலிங்கர் – அம்பேத்கர் – காமராசர், ம.பொ.சிவஞானம், காயிதேமில்லத் – சமுதாயத் தொண்டு.

6th Tamil கல்விக்கண் திறந்தவர் [காமராசர்]

7th Tamil கண்ணியமிகு தலைவர் [காயிதேமில்லத்]

7th Tamil தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

8th Tamil சட்டமேதை அம்பேத்கர்

9th Tamil பெரியாரின் சிந்தனைகள்

9th Tamil விட்டிற்கோர் புத்தகசாலை [அண்ணா]

10th Tamil சிற்றகல் ஒளி [ம.பொ.சிவஞானம்]

 

tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham