எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
பாடத்தலைப்புகள் : |
வினாக்கள் |
1. இந்தியப் பொருளாதாரம்
|
128 |
2. இந்தியப் பொருளாதாரம்
சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் |
120 |
3. இந்தியாவின்
மேம்பாடு அனுபவங்கள் |
82 |
4. ஊரக பொருளாதாரம்
|
90 |
5. தமிழ்நாட்டுப்
பொருளாதாரம் |
184 |
Q1:
பின்வரும் முறையில் எந்த முறை கிராம மக்களாலான குழுவினர் நிலச் சொந்தக்காரர்கள் ஆக
இருந்து நிர்வாகம் செய்தனர்? (18/09/2021)
a.
ஜமீன்தார் முறை
b.
மஹல்வாரி முறை
c.
இரயத்துவாரி முறை
d.
நில உடைமை முறை
Q2:
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு (18/09/2021)
a.
1990
b.
1992
c.
1982
d.
1978
Q3:
கூற்று (A): இராமச்சந்திர குகா அவர்கள் குமாரப்பாவை "பச்சை காந்தி" என்று
அழைத்தனர்.
காரணம்
(R): குமரப்பா இந்தியாவில் சுற்றுச்சூழலியல் குறித்து அடித்தளமிட்டவர்
(18/09/2021)
a.
(A) சரி ஆனால் (R) தவறு
b.(A)
மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
c.
(A) தவறு ஆனால் (R) சரி
d.
(A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (A) என்பது (R)விற்கு சரியான விளக்கம் அல்ல
Q4:
சுய உதவிக் குழுக்கள் வங்கி இணைப்பு திட்டம் ___ல் ஆரம்பிக்கப்பட்டது (18/09/2021)
a.
1990
b.
1992
c.
2010
d.
2016
Q5:
"உழவன் கடன் அட்டை" (கிசான் கிரெடிட் கார்ட்) ஏற்படுத்திய ஆண்டு
(18/09/2021)
a.
1992 - 1997
b.
1998 - 1999
c.
1999 - 2000
d.
2000 - 2001
Q6:
திட்டக் குழுவிற்கு மாற்றாக "நிதி ஆயோக்" நடைமுறைக்கு வந்தது
(18/09/2021)
a.
ஜனவரி 1, 2015
b.
பிப்ரவரி 2, 2015
c.
மார்ச் 15, 2015
d.
ஜனவரி 15, 2015
Q7:
"BIMARU" என்பது எதைக் குறிக்கிறது? (18/09/2021)
a.
குறைந்த பிறப்பு விகிதத்தை கொண்ட மாநிலங்கள்
b.
அதிக இறப்பு விகிதத்தை கொண்ட மாநிலங்கள்
c.
அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள்
d.
குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள்
Q8:
கூற்று (A): ஏழாவது ஐந்தாண்டு திட்டம் வெற்றி பெற்றது
காரணம்
(R):முதல் முறையாக பொதுத்துறைக்கு மேலாக தனியார் துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது
(18/09/2021)
a.
(A) சரி ஆனால் (R) தவறு
b.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
c.
(A) தவறு ஆனால் (R) சரி
d.
(A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (A) என்பது (R)விற்கு சரியான விளக்கம் அல்ல
Q9:
கூற்று (A): ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னை மிகப்பெரிய அளவிலான வாகன
உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான இடமாக விளங்குகிறது
காரணம்
(R): தமிழ்நாடு இந்திய அளவில் வாகன மற்றும் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில் 28%மும்
லாரிக்காண உற்பத்தியில் 19% மும் பயணியர் கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தியில்
18% கொண்டுள்ளது (18/09/2021)
a.
(A) சரி ஆனால் (R) தவறு
b.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
c.
(A) தவறு ஆனால் (R) சரி
d. (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (A) என்பது
(R)விற்கு சரியான விளக்கம் அல்ல
Q10:
1951ம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுக்கிறது (2019 G4)
a.
பெரும் பிரிவினை ஆண்டு
b.
மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
c.
மக்கள் தொகை ஆண்டு
d.
சிறு பிளவு ஆண்டு
Q11:
2017-18 ல் தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் [GSDP]எவ்வளவு? (2019 G4)
a.
$ 1670
b.
$ 2200
c.
$ 1443
d.
$ 2175
Q12:
புதிய கல்விமுரை, அடிப்படயில்-----------நிலைகளைக் கொண்டுள்ளது (2019 G4)
a.
எட்டு
b.
ஆறு
c.
நான்கு
d.
இரண்டு
Q13:
GST இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது? (2019 G4)
a.
29 மார்ச் 2017
b.
1 ஜூலை 2017
c.
29 மார்ச் 2016
d.
1 ஜூலை 2016
Q14:
1951-ஆம் ஆண்டில் மக்கள் தொகை பெருக்க விகிதம் 1.33%-லிருந்து 1.25% ஆக குறைந்தது எனவே
இந்த ஆண்டு இவ்வாறு அழைக்கப்படுகிறது (17/04/2021)
a.
சரிவு ஆண்டு
b.
குறைவு ஆண்டு
c.
சிறு பிளவு ஆண்டு
d.
பின்தங்கிய ஆண்டு
Q15:
இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்கள் வாயிலாகப் பொருளாதார திட்டமிடலை மேற்கொள்ளும் முறை
எங்கிருந்து தருவிக்கப்பட்டது? (17/04/2021)
a.
அமெரிக்கா
b.
இங்கிலாந்து
c.
முந்தைய சோவியத் ரஷ்யா (USSR)
d.
பிரான்ஸ்
Q16:
பின்வரும் கூற்றுகளில் எது தவறானது? (17/04/2021)
a.
சென்னை, இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்
b.
தமிழகத்தில் ஏழு வேளாண் காலநிலை மண்டலங்கள் உள்ளன
c.
மிகப்பெரிய காகித உற்பத்தி நிறுவனம் கரூரில் உள்ளது
d.
இரப்பர் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது
Q17:
பொருத்தமற்ற கூற்றினை கண்டறிக. (17/04/2021)
I.
உழவர் கடன் அட்டை விவசாயிகளுக்கு விரைவாகவும் தகுதிக்கேற்பவும் கடன் வழங்கும் ஏற்பாடாகும்
II.
விவசாய பொருட்களுக்கான அங்காடிக்குழு (APMC) ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு அல்ல
III.
வேளாண் நடவடிக்கைகளை ஊக்குவிப்பது APMC-ன் பணியாகும்
IV.
APMC சந்தை சார்ந்த விரிவாக்க சேவைகளை வழங்குகிறது
a.
I மற்றும் II
b.
III மற்றும் IV
c.
IV மட்டும்
d.
II மட்டும்
Q18:
கீழ்க்கண்ட இணைகளில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது? (17/04/2021)
a.
தமிழ்நாட்டின் நுழைவாயில் - தூத்துக்குடி
b.
ஜவுளி உற்பத்தி நகரம் - ஈரோடு
c.
இரும்பு நகரம் - சேலம்
d.
பம்ப் நகரம் - - கோயம்புத்தூர்
Q19:
பின்வருவனவற்றுள் எது தவறாக இணையப்பட்டுள்ளது? (18/04/2021)
a.
ஸ்வச் பாரத் அபியான் - நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்கள்
b.
அம்ருத் திட்டம் - நகராட்சி நிறுவனங்கள்
c.
NEEDS (நீட்ஸ்) - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்
d.
பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா - சுற்றுசூழல்
Q20:
தமிழ்நாடு மனித மேம்பாட்டுக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட மாதிரி (18/04/2021)
a.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட மாதிரி
b.
உலக வங்கியின் மாதிரி
c.
ஆசிய வளர்ச்சி வங்கியின் மாதிரி
d.
பாரத ரிசர்வ் வங்கியின் மாதிரி
Q21:
2005-2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட, கிராப்புற இந்தியாவுக்கு அடிப்படை வசதிகள் மற்றும்
உள்கட்டமைப்பை வழங்குவதற்கான திட்டம் என அழைக்கப்படுவது (18/04/2021)
a.
பிரதமரின் கிராம சாலைத் திட்டம்
b.
இந்திய கட்டுமானம் மற்றும் கிராமப்புற வீடுகள்
c.
தேசிய கிராமப்புற வாழ்வாதாரப் பணி
d.
தேசிய கிராமப்புற சுகாதாரப் பணி
Q22:
கடன் அங்கீகார திட்டத்தை அறிமுகப்படுத்தியது எது? (18/04/2021)
a.
பன்னாட்டு பணநிதி நிறுவனம்
b.
இந்திய ரிசர்வ் வங்கி
c.
வணிக வங்கி
d.
எக்ஸிம் வங்கி
Q23:
BRICS நாடுகளை உள்ளடக்கிய விடையை தெரிவு செய்க. (18/04/2021)
a.
பிரிட்டன், ரியோடி ஜனரியோ, இத்தாலி, காங்கோ, சுவிட்சர்லாந்து
b.
பிரேசில், இரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா
c.
பூட்டான், ருமேனியா, இந்தோனேஷியா, கனடா, சுமத்ரா
d.
பங்களாதேஷ், இரஷ்யா, ஐஸ்லாந்து, சிலி, சுவீடன்
Q24:
பின்வரும் கூற்றை கவனி (18/04/2021)
(1)
உலகப் பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எட்டாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது
(2)
உலகப் பொருளாதாரத்தில் வாங்கும் சக்தியில் இந்தியா மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது
(3)
உகாண்டா, G-20ல் சேர்க்கப்பட்டுள்ளது
(4)2017-ல்
கணக்கெடுப்பின்படி உலகத்திலேயே சீனா அதிக இணையதள சேவை பயனர்கள் கொண்டுள்ளது.
மேலே
கண்டவற்றுள் எவை சரியான கூற்றுகள்
a.
(1) மற்றும் (2) மட்டும்
b.
(2) மற்றும் (3) மட்டும்
c.
(2) மற்றும் (4) மட்டும்
d.
(4) மட்டும்
Q25:
முதல் ஐந்தாண்டு திட்டம் எந்த திட்ட மாதிரியை அடிப்படையாகக் கொண்டது (07/11/2021)
a.
மெகலாநோபிஸ் மாதிரி
b.
கரிபி ஹட்டோ மாதிரி
c.
நேருவியன் மாதிரி
d.
ஹாராட்-டோமர் மாதிரி
Q26:
மக்கள் தொகை காரணமாக நிலத்தில் உண்மையில் தேவைப்படுவதை விட அதிகமான நபர்கள் வேலை செய்கிறார்கள்.
அது ______ ஆகும் (07/11/2021)
a.
மறைமுக வேலையின்மை
b.
வேலையின்மை
c.
குறை வேலையின்மை
d.
நிறை வேலையின்மை
Q27:
முத்ரா திட்டத்தின் கீழ் கடன்களை பெறுவது (07/11/2021)
a.
பெரு வணிக நிறுவனங்கள்
b.
பன்னாட்டு நிறுவனங்கள்
c.
சிறு விவசாயிகள்
d.
நுண் தொழில் நிறுவனங்கள்
Q28:
வானவில் புரட்சி' என ஏன் அழைக்கிறோம் (07/11/2021)
a.
வேளாண் புரட்சி
b.
வேளாண் மற்றும் தொழில் உற்பத்தியில் புரட்சி
c.
தகவல் தொழில்நுட்ப புரட்சி
d.
தொழிற் புரட்சி
Q29:
ஜமீன்தாரி முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்? (20/11/2021)
(A)
வில்லியம் பெண்டிங் பிரபு
(B)
வாரன் ஹேஸ்டிங் பிரபு
(C)
எல். காரன் வாலிஸ் பிரபு
(D)
லார்ட். டல்ஹொசி பிரபு
Q30:
பின்வரும் கூற்றை கவனி : (20/11/2021)
1.
நிலச் சீர்த்திருத்தத்தில் ஜமீன்தாரி முறையில், நிலத்தை உழுபவரே அரசுக்கு வரி செலுத்துபவர்-ஆவார்.
2.
ஜமீன்தாரி முறை கார்ன் வாலிஸ் என்பவரால் 1893 ஆண்டு துவங்கப்பட்டது
3.
ஜமீன்தார் நிலத்தின் சொந்தக்காரர் ஆவார்
4.
ஜமீன்தாரி முறை வங்காளம், அறிமுகப்படுத்தப்பட்டது பீகார். ஒரிசா மற்றும் வாரனாசியில்
மேலே
கண்டவற்றுள் எவை சரியான கூற்று?
(A)
1 மற்றும் 2
(B)
3 மற்றும் 4
(C)
2 மற்றும் 3
(D)
1 மற்றும் 4
Q31:
இந்தியாவில் வறுமை தொடர்ந்து நீடிக்கிறது. ஏனென்றால் (08/01/2022)
(A)
உயரும் விலைவாசி
(B)
அதிகரித்து வரும் மக்கள் தொகை
(C)
வேலை வாய்ப்பின்மை
(D)
மேலே உள்ள அனைத்தும்
Q32:
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி ________ அமல்படுத்தப்பட்டது. (08/01/2022)
(A)
ஜூன் 1, 2017
(B)
ஜூலை 1, 2017
(C)
ஏப்ரல் 1, 2018
(D)
ஆகஸ்ட் 1, 2018
Q33:
தேசிய அளவில் தமிழக உற்பத்தித் திறன் நிலை தானிய வகை (08/01/2022)
தானிய
வகை - தேசிய தர நிலை
(a)
மொத்த தானியங்கள் - 1. ஒன்று
(b)
எண்ணெய் வித்துகள் - 2.
(c)
நெல் - 3. மூன்று
(d)
கரும்பு - 4.நான்கு
(e)
திடமான தானியங்கள் - 5.எட்டு
(A)
5 1 2 3 4
(B)
5 4 3 2 1
(C)
4 1 3 2 1
(D)
3 2 4 1 5
Q34:
கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது? (11/01/2022)
(A)
சென்னை - வாகன உதிரி பாகங்கள்
(B)
ஈரோடு - பட்டாசு
(C)
சிவகாசி - கோழிப் பண்ணைகள்
(D)
மதுரை - தோல்
Q35:
கீழே தரப்பட்டுள்ளவற்றில் எது அரசாங்கம் மற்றும் மைய வங்கியால் பணவீக்கத்தை நேரடியாக
கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை. (11/01/2022)
(A)
பணவியல் கொள்கை
(B)
நிதியியல் கொள்கை
(C)
உள்ளடக்க நிதியம்
(D)
விலை கட்டுப்பாடு
Q36:
பொருத்துக: (11/01/2022)
நகரங்கள்
- புகழ் பெற்றவை
(a)
திருப்பூர் 1. துணிச்சந்தை
(b)
கரூர் 2. தமிழகத்தின் நுழைவு வாயில்
(c)
ஈரோடு 3.சர்வதேச தோல் கண்காட்சி
(d)
சென்னை 4. பின்னலாடை நகரம்
(e)
தூத்துக்குடி 5. வீட்டு ஜவுளிகள்.
a.
4 5 1 3 2
b.
3 4 2 1 5
c.
2 3 4 1 5
d.
1 2 3 4 5
Q37:
பொருத்துக: (11/01/2022)
நகரம்
- தொழில்
(a)
திருச்சிராப்பள்ளி - 1. இரசாயன உற்பத்தி
(b)
கரூர் - 2. SAIL
(c)
சேலம் - 3. BHEL
(d)
கோயம்பத்தூர் - 4. TNPL
(e)
தூத்துக்குடி - 5. மாவு அரைக்கும் இயந்திரம்
a.
3 4 1 5 2
b.
3 5 4 2 1
c.
2 3 4 5 1
d.
3 4 2 5 1
Bro intha mathiri geography ku PDF Iruka bcz book la fulla ah padika mudila .... geography ku intha mathiri one line pdf pdf irukuma
பதிலளிநீக்குminnal vega kanitham