எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
நடப்பு நிகழ்வுகள்
ISRO Q1:இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) 1968-ல்
ஐக்கிய நாடுகள் சபைக்காக அர்ப்பணித்த ஏவுதளம் அமைந்துள்ள இடம் (2011 G4) a. தும்பா b. சென்னை c. டெல்லி d. மும்பை
Q2: இந்தியாவில் தும்பா புவிநடுவரை ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது
? (2012 G4) I. பெங்களூர் II. ஸ்ரீ ஹரிக்கோட்டா III. மகேந்திரகிரி IV. திருவனந்தபுரம். a. III மட்டும் b. I மட்டும் c. IV மட்டும் d. II மட்டும்
Q3: தொலை நுண்ணுர்வு விண்கலங்களை அது விண்ணில் செலுத்தப்பட்ட
வருடத்தைக் கொண்டு கீழிருந்து மேலாக அடுக்குக. (2013 G4) I. ஐ.ஆர்.எஸ் II. ஸ்பாட் III. டிரையோஸ் IV. லாண்ட்சாட் a. I, II, IV, III b. III, IV, II, I c. I, II, III, IV d. IV, III, I, II
Q4: ஜூலை 2013ல், ISRO ஆல் ஏவிவிடப்பட்ட கடற்போக்குவரத்திற்கான
தனிப்பட்ட முதல் செயற்கைக் கோள் (2013 VAO) a. IRNSS-1A b. IRNSS-2D c. INSAT-4E d. GSAT-11
Q5: எந்த ராக்கெட் மூலம், விண்வெளி ஆராய்ச்சிக்காக
INSAT-3DR-யை, கடந்த 8, செப்டம்பர், 2016 அன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது?
(2016 G4) a. GSLV-F05 b. PSLV-4 c. அரியான் d. GSLV-3
Q6: பனி பாலம் நடவடிக்கை எந்த அமைப்போடு தொடர்புடையது
(2018 G4) a. ISS b. ISRO c. NASA d. ESA |
தினங்கள் Q7: உலகத்தில் நீரிழிவு நோய் தினம் " என்று அனுஷ்டிக்கப்படுகிறது
? (2011 G4) a. மே 27 b. ஏப்ரல் 27 c. ஜூன் 27 d. ஜூலை 27 Q8: எந்த நாளை உலக வறுமை தினமாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது?
(2013 VAO) a. அக்டோபர் 15-ஆம் நாள் b. அக்டோபர் 17-ஆம் நாள் c. அக்டோபர் 16-ஆம் நாள் d. அக்டோபர் 7-ஆம் நாள் Q9: கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி 1. நவம்பர் 11 - உலக எழுத்தறிவு நாளாக கொண்டாடப்படுகிறது 2. நவம்பர் 24 - உலக பெண் குழந்தை நாள் என கொண்டாடப்படுகிறது
இவற்றுள் எது/எவை சரி? (2013 VAO) a. 1 மட்டும் b. 2 மட்டும் c. 1 மற்றும் 2 d. 1ம் இல்லை 2ம் இல்லை
Q10: தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படும் நாள் (2013
VAO) a. ஜனவரி 26 b. ஜனவரி 25 c. ஆகஸ்டு 15 d. அக்டோபர் 2
Q11: தேசிய தொழில்நுட்ப நாளாக இந்தியா கொண்டாடும் நாள்
(2014 G4) a. ஏப்ரல், 11 b. மே , 12 c. மே , 11 d. ஏப்ரல், 12
Q12: வரிசை I உடன் வரிசை IIயை பொருத்தி வரிசைகளுக்கு கீழ்
கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்: (2014 G4) (a) உலக எய்ட்ஸ் தினம் 1. டிசம்பர், 14 (b) உலக ஊனமுற்றோர் தினம் 2. டிசம்பர், 10 (c) முப்படைகள் கொடி நாள் 3. டிசம்பர், 1 (d) தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் 4. டிசம்பர் 03 a. 2 1 3 4 b. 3 4 2 1 c. 4 2 1 3 d. 1 3 4 2
Q13: உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
(2016 G4) a. ஜனவரி 8 b. ஜனவரி 21 c. ஜனவரி 22 d. ஜனவரி 24
Q14: முதல் தெலுங்கானா மொழி தினம் அனுசரிக்கப்பட்ட நாள்
(2016 VAO) a. செப்டம்பர் 9, 2015 b. அக்டோபர் 4, 2015 c. ஜனவரி 1, 2015 d. டிசம்பர் 14, 2015
Q15: உலக காடுகள் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
(2018 G4) a. மார்ச் 8 b. மார்ச் 21 c. மார்ச் 22 d. மார்ச் 23
Q16: தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடும் நாள் எது?
(2018 G4) a. நவம்பர்-19 b. அக்டோபர்-20 c. ஜூன்-10 d. ஆகஸ்டு-12 Q17: பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது? (2019 G4) 1. 2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்
சீனாவில் நடைபெற்றது 2. அதன் மையக் கருத்து : காற்று மாசு a. 1, 2 ஆகியவை சரி b. 1 சரி, 2 தவறு c. 1, 2 ஆகியவை தவறு d. 2 சரி, 1 தவறு |
நூலின் ஆசிரியர் Q18: "Science and Sustainable Food
Security" என்ற புத்தகத்தை எழுதியவர் (2011 G4) a. M. S. சுவாமிநாதன் b. K. இராதாகிருஷ்ணன் c. டாக்டர் ராஜீவ் ஷா d. ரட்டன் குமார் சின்ஹா
Q19: கீழ்க்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது
? (2012 G4) a. மரப்பசு b. பாரிசுக்குப் போ c. கள்ளோ காவியமோ d. மோக முள்.
Q20: "அக்னிசிறகுகள்" என்ற புத்தகத்தை எழுதியவர்
(2013 G4) a. நேரு b. APJ அப்துல் கலாம் c. காமராஜ் d. மகாத்மா காந்தி
Q21: ‘மறக்கப்பட்ட பேரரசு’ என்ற நூலின் ஆசிரியர் யார்? (2013
VAO) a. சீவெல் b. அப்துல் ரசாக் c. ஈஸ்வரி பிரசாத் d. நிக்கோலோ கோண்டி
Q22: `Unbreakable`என்னும் சுயசரிதை யாருடையது? (2014
G4) a. எம். சி. செரியன் b. எல். சி. குரியன் c. எம். சி. மேரி கோம் d. டி. சி. ஷெர்வானி
Q23: 2017-ம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட “Dark
horse and other plays” என்ற நாடகத்தை வெளியிட்டவர் (2018 G4) a. கௌரி ராம்நாராயன் b. கௌரி லங்கேஷ் c. அருண் கொலாத்கர் d. மகேஷ் தத்தாணி
Q24: 2017-ஆம் ஆண்டிற்கான வியாஸ் சம்மான் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
‘துக்கம் கக்கம் என்ற நாவலின் ஆசிரியரான இவர், திரு/திருமதி (2018 G4) a. சுரிந்தர் வர்மா b. சுனிதா ஜெயின் c. மம்தா காலியா d. கமல் கிஷோர் கோயன்கா |
PROOF
= https://www.minnalvegakanitham.in/2022/06/current-affairs-group-4.html
போக்குவரத்து மற்றும் தரைவழி போக்குவரத்து
மற்று தகவல் பரிமாற்றம் |
1. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது சரியாக
பொருத்தப்பட்டுள்ளது? (2011 G4) a.
மத்திய இரயில்வே மண்டலம் - மும்பை b.
கிழக்கு இரயில்வே மண்டலம் - சென்னை c.
வடக்கு இரயில்வே மண்டலம் - கோரக்பூர் d.
தெற்கு இரயில்வே மண்டலம் – மாலிகான்
3. சரியான விடை எழுது : ஆறு வழி சிறப்புச் சாலைகளை இணைக்கும்
நான்கு மாநகரங்கள் யாவை? (2014 G4) a.
சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் நாக்பூர் b.
சென்னை, டெல்லி, நாக்பூர் மற்றும் கொச்சி c.
மும்பை, டெல்லி, சென்னை மற்றும் கொச்சி d. சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா.
2. கப்பல்துறையினை தெரிந்தெடுத்து அதன்
பெயரை குறியிடுக (2013 G4) a.
பாரதீப், கொச்சின், சென்னை, மங்களூர் b.
மங்களுர், பாரதீப், சென்னை, கொச்சின் c.
மங்களூர், கொச்சின், சென்னை, பாரதீப் d.
கொச்சின், மங்களுர், சென்னை, பாரதீப்
4. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள
இடம் (2014 G4) a.
கொச்சி b.
கொல்கத்தா c.
மும்பை d.
விசாகப்பட்டினம்
5. உலகின் நீளமான ஆகாய விமானம் ஏர்லேண்டர்
(HAV 302) எந்த நாட்டிலிருந்து வெளியாக்கப்பட்டது? (2014 G4) a.
ரஷ்யா b.
இஸ்ரேல் c.
பிரிட்டன் d
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
6. பொருத்துக: (2016 G4) (a) கண்ட்லா 1. மகாராஷ்டிரம் (b) ஜவஹர்லால் நேரு 2. குஜராத் (c) பாரதீப் 3. மேற்கு வங்காளம் (d) ஹால்தியா 4. ஒரிசா a.
3 2 4 1 b.
4 1 3 2 c.
2 3 1 4 d.
2 1 4 3..
7. மிகக்குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை
(2016 G4) a.
NH 48 b.
NH 9 c.
NH 45 A d.
NH 47 A
8. பட்டியலில் - இருக்கும் தமிழ்நாட்டின்
எந்த மாநில நெடுஞ்சாலை நவம்பர் 2017-ல் தேசிய - நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்படவில்லை?
(2018 G4) a.
திருப்பூர் - ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலை b.
சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி மாநில நெடுஞ்சாலை c.
கோடைகாட்- கொடைக்கானல் மாநில நெடுஞ்சாலை d.
சென்னை- எண்ணூர் மாநில நெடுஞ்சாலை
9. மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய
துறைமுகம் (2019 G4) a.
கண்ட்லா b.
சென்னை c.
பாரதீப் d.
கொல்கத்தா
10. மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம்
(2019 G4) a.
மும்பை b. ஹுப்ளி c.
புது டெல்லி d.
ஜபல்பூர்
11. 100% சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உலகின்
முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும் இரயில் நிறுவனம் எது? (2019 G4) a.
ஜெய்பூர் மெட்ரோ இரயில் நிறுவனம் b.
குஜராத் மெட்ரோ இரயில் நிறுவனம் c.
டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம் d.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்
12. இந்திய அளவில், சென்னை நகரம், மெட்ரோ
இரயில் சேவை கொண்ட __ நகரமாகும். (2019
G4) a.
முதலாவது b.
ஐந்தாவது c.
ஆறாவது d.
இரண்டாவது 13. "மென்டிபதார்” இரயில் நிலையம் எந்த
மாநிலத்தில் அமைந்துள்ளது? (2019 G4) a.
சிக்கிம் b.
மேகாலயா c.
திரிபுரா d.
நாகலாந்து |
வேளாண் முறைகள் |
1. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உற்பத்தியை
இந்தியா ஒரு சில ஆண்டுகளில் முந்தக்கூடிய வேளாண் உற்பத்திப் பொருள் (2011 G4) a.
நெல் b.
கோதுமை c.
சிறு தானியங்கள் d.
தோட்டப் பயிர்கள்
2. இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம் (2011 G4) a.
பஞ்சாப் b.
ஆந்திரப் பிரதேசம் c.
ராஜஸ்தான் d.
ஒரிஸ்ஸா
3. இந்தியாவில் முதன் முதலாக வேளாண்மை
ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர் (2012
G4) a.
லிட்டன் பிரபு b
கர்சன் பிரபு c.
கானிங் பிரபு d.
ரிப்பன் பிரபு
4. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க : அடிப்பகுதியை வெட்டிய பின் மீண்டும் வளரும்
முறைக்கு ரோட்டான் என்று பெயர் இது எப்பயிரில் செய்யப்படுகிறது? (2012) 1. கரும்பு II. நெல் III. பருத்தி IV. சணல். இவற்றுள் : a.
I மட்டும் b.
II மட்டும் c.
III மட்டும் d.
IV மட்டும்.
5. சரியாக பொருந்தப்படாததை கீழ்கண்டவற்றிலிருந்து
தேர்வு செய்க. (2013 G4) a.
பசுமைப் புரட்சி - வேளாண் உற்பத்தி b.
வெண்மைப் புரட்சி - பால் மற்றும் பால் பொருட்கள் c.
சாம்பல் புரட்சி - எண்ணெய் வித்துக்கள் d.
பொன் புரட்சி - பழங்கள்
6. இந்தியாவில் பசுமை புரட்சியை அறிமுகப்படுத்திய
அமைப்பு (2013 G4) a.
ICAR b.
ICMR c.
ISRO d.
CSIR 7. பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
(2013 G4) a.
வேளாண் பயிர்கள் - பசுமை புரட்சி b.
முட்டை மற்றும் கோழிவளர்ப்பு - வெண்மை புரட்சி c.
கடல்சார் பொருட்கள் - நீல புரட்சி d.
தோட்டக்கலை - தங்க புரட்சி
8. கீழ்க்கண்டவற்றுள் தவறானவைகள் எவை?
(2013 G4) i. இந்திய உணவுப் பிரச்சினை தன்மை, உணவு
தானியங்களின் தேவை அளிப்பை சார்ந்ததாகும். ii. இந்திய உணவுப் பிரச்சினை தன்மை, தரம்,
பகிர்வு, பொருளாதாரம் சார்ந்தது. iii. இந்திய உணவுப் பிரச்சினை கொள்முதல்
முறையை சிறப்பாக நடைமுறைப்படுத்தாதேயாகும். iv. இந்தியாவின் உணவுப் பிரச்சினை தன்மை
நியாயமான பங்கீடு கிடைக்கச் செய்யாததேயாகும். a. I மற்றும் II தவறானது b. IV மட்டும் தவறானது c. I மற்றும் IV தவறானது d. I மற்றும் II தவறானது
9. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி,
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : (2014 G4) பட்டியல் I பட்டியல் II a) தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள்
1. நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் b) வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள்
2. இரண்டாம் நிலைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் c) சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள்
3. ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் d) நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள்
4. அடிப்படை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள். குறியீடுகள் : a.
4 2 1 3 b.
1 3 2 4 c.
3 1 4 2 d.
3 1 2 4
10. வரிசை I உடன் வரிசை II-ஐ பொருத்தி
வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க. (2014 G4) வரிசைI வரிசைII (a) நெல் உற்பத்தி -பஞ்சாப் மற்றும் ஹரியானா (b) கோதுமை உற்பத்தி -கூர்க் மற்றும்
நீலகிரி (c) சணல் உற்பத்தி - உத்திரபிரதேசம் மற்றும்
மேற்கு வங்காளம் (d) காப்பி உற்பத்தி - மேற்கு வங்காளம்
மற்றும் அசாம் (a) (b) (c) (d) a.
1 2 4 3 b.
2 1 4 3 c.
1 3 4 2 d.
3 1 4 2
11. இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு
அடைவதற்கு காரணமான நிறுவனம் (2016 G4) a.
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CSIR) b.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR) c.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) d.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR)
12. உலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில்
உள்ள நாடுகள் (2016 G4) a.
இந்தியா மற்றும் வங்காளதேசம் b.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் c.
சீனா மற்றும் ஜப்பான் d.
சிங்கப்பூர் மற்றும் மலேசியா
13. புதிய வேளாண் விலைக் கொள்கை வெளியிடப்பட்ட
ஆண்டு (2018 G4) a.
1984 b.
1976 c.
1996 d.
1986
14. சமீபத்தில் இந்திய இஸ்ரேல் கூட்டு
வேளாண்மை திட்டத்தின் கீழ் மலர் வளர்ப்பு மையம் எங்கு தொடங்கப்பட்டது? (2018 G4) a.
தோவாலை, கன்னியாகுமரி மாவட்டம் b.
தளி, கிருஷ்ணகிரி மாவட்டம் c.
அண்ணாநகர், சென்னை d.
குன்னூர், நீலகிரி மாவட்டம்
15. வேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை
(2018 G4) a.
உரத்தின் நுகர்வளவு மற்றும் உழைப்பு உற்பத்தி திறன் b.
நீர்ப்பாசன வசதி c.
நிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தித்திறன் d.
எந்திரமயமாதல்
16. சடுதி மாற்ற கோதுமை வகை (2019 G4) a.
ஈனோதீரா லாமார்க்கியானா b.
ஆமணக்கு அருணா c.
சார்பதி சொனோரா d.
மிராபிலிஸ் ஜலாபா |
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/05/group-4-geography.html
இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள் |
Q1: இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட
ஆண்டு (2011 G4) a. 1947 b. 1951 c. 1956 d. 1961
Q2: பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : (2012 G4) a) முதல் ஐந்தாண்டு திட்டம் 1. தன்னிறைவு பெறுதல் b) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் 2. வேளாண்மை மற்றும் தொழில்
வளர்ச்சி c) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் 3. வேளாண்மை வளர்ச்சி d) நான்காம் ஐந்தாண்டு திட்டம் 4. கனரகத் தொழில் வளர்ச்சி. a. 2 4 1 3 b. 1 2 3 4 c. 3 4 2 1 d. 3 4 1 2
Q3: கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது ?
(2012 G4) a. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்-வேலைவாய்ப்பை உருவாக்குதல் b. ஏழாவது ஐந்தாண்டு திட்டம்-வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு c. எட்டாவது ஐந்தாண்டு திட்டம்-2000 ல் முழு வேலைவாய்ப்பை
சாதிக்கும் வேலையை உருவாக்குதல் d. பத்தாவது ஐந்தாண்டு திட்டம்- சமூக நீதியுடன் வளர்ச்சி
மற்றும் சமத்துவம்
Q4: கீழ்க்கண்டவாக்கியங்களைக் கவனி: (2013 G4) போரினாலும் பாதிக்கப்பட்டது இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்: (A) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு
திட்ட விடுமுறைக்காலம் பின்பற்றப்பட்டது. காரணம் (R) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் இந்தியா-சீனா போரினாலும்,
இந்தியா-பகிஸ்தான் a. (A) மற்றும் (R) தவறு b. (A) தவறு (R) சரி c. (A) சரி மற்றும் (R) தவறு d. (A) மற்றும் (R) சரியானவை
Q5: ஐந்தாண்டுத் திட்டத்தினை வகுப்பது (2013 G4) a. தேசிய வளர்ச்சிக் குழு b. பிரதம அமைச்சரின் அலுவலகம் c. ஐக்கிய நாடுகள் சபை d. திட்டக்குழு
Q6: பத்தாவது ஐந்தாண்டு திட்டகாலம் (2014 G4) a. 2002-2007 b. 2007-2012 c. 1997-2002 d. 1992-1997
Q7: இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட
ஆண்டு (2014 G4) a. 1947 b. 1951 c. 1956 d. 1961
Q8: நித்தி அயோக்-இன் தலைவர் யார்? (2016 G4) a. குடியரசு தலைவர் b. பிரதம மந்திரி c. துணை குடியரசு தலைவர் d. உச்ச நீதிமன்ற நீதிபதி
Q9: 1968-69 ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) பின் நடைமுறைப்படுத்தப்பட்ட
ஐந்தாண்டு திட்டம் எது? (2016 G4) a. இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் b. ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம் c. மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் d. நான்காம் ஐந்தாண்டு திட்டம்
Q10: இந்தியாவின் திட்டக் கமிஷன் தற்போது எல்வாறு அழைக்கப்படுகிறது?
(2018 G4) a. திட்டக் குழு b. நிதி ஆயோக் (NITI Aayog) c. நிதி சஞ்ஜோக் (NITI Sanjpg) d. பாரதிய ஆயோக் மண்டல்
Q11: புதிய வேளாண் விலைக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு (2018
G4) a. 1984 b. 1976 c. 1996 d. 1986
Q12: இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்கள் வாயிலாகப் பொருளாதார
திட்டமிடலை மேற்கொள்ளும் முறை எங்கிருந்து தருவிக்கப்பட்டது? (17/04/2021) a. அமெரிக்கா b. இங்கிலாந்து c. முந்தைய சோவியத் ரஷ்யா (USSR) d. பிரான்ஸ் Q13: புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
(2011 G4) a. 1980 b. 1985 c. 1986 d. 1983 |
PROOF
= https://www.minnalvegakanitham.in/2022/06/five-year-plan-group-4.html
விதி & சட்டதிருத்தம் |
1. எந்த அரசியலமைப்பு சட்டம் குடியரசு தலைவருக்கு பாராளுமன்றத்தின்
கீழ் அவையை கலைக்க அதிகாரம் அளிக்கிறது? (2013
G4) a. விதி 85 b. விதி 95 c. விதி 81 d. விதி 75
2. மாநிலங்களின் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த பரிந்துரை
செய்யும் விதி (2013 G4) (10th = 192) & (10th = 210) a. விதி 354 b. விதி 355 c. விதி 356 d. விதி 357
3. சரியான விடையை தேர்ந்தெடு : இந்திய அரசியலமைப்பின் -------- சட்டப் பிரிவின்படி எவரையும்
விசாரணை இன்றி கைது செய்யக் கூடாது. (2014
G4) (10th = 188) a. விதி 22 b. விதி 23 c. விதி 24 d. விதி 25
4. 42-வது சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு (2014 G4) (10th =
189) a. 1947 b. 1976 c. 1967 d. 1958
5. எந்த அரசியல் விதி ஜம்மு-காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை
வழங்குகிறது? (2014 G4) (10th = 212 ) a. விதி 370 b. விதி 390 c. விதி 161 d. விதி 356
6. எந்த வருடம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் (61வது திருத்தச்
சட்டம்) படி வாக்குரிமை வயது 21 வயதிலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது? (2016 G4) a. 1988 b. 1987 c. 1986 d. 1985
7. இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது (2016 G4) (10th =
210) a. துணை குடியரசுத் தலைவர். b. குடியரசு தலைவர் c. பிரதம மந்திரி d. ஆளுநர்
8. பொருத்துக : (2018
G4) (10th = 213, 218) (a) ஆளுநர் 1.விதி 171 (b) முதலமைச்சர் 2.விதி 170 (c) மேலவை 3.விதி 153 (d) சட்டசபை 4.விதி 163 a. 3 2 4 1 b. 3 4 1 2 c. 1 4 3 2 d. 2 3 1 4
9. இந்திய அரசியல் சட்ட விதி 41 கூறுவது (2018 G4) a. வேலைக்கு உரிமை b. சொத்துக்கு உரிமை c. வாழ்வுக்கு உரிமை d. சுரண்டலுக்கு எதிரான உரிமை
10. குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு
சட்டப்பிரிவு கூறுகிறது? (2018 G4) (10th = 200, 210) a. 53 b. 356 c. 360 d. 63
11. சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்களை
எந்த விதியின் கீழ் இந்திய குடியரக தலைவர் நியமிக்கின்றார்? (2018 G4) (10th =
210) a. விதி 66 b. விதி 67 c. விதி 76 d. விதி 96
12. பட்டியல் I ஐ II உடன் பொருத்துக : (2019 G4)
(10th = 188) (a) சமத்துவ உரிமை 1.
விதிகள் 25 முதல் 28 வரை (b) சுதந்திர உரிமை 2.
விதிகள் 14 முதல் 18 வரை (c) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை 3. விதிகள்
19 முதல் 22 வரை (d) சமய சுதந்திர உரிமை 4. விதி 32 a. 2 3 4 1 b. 1 4 3 2 c. 3 2 1 4 d. 4 1 2 3
13. மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும்,
மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள் பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்
சரத்து எண் யாது? (2019 G4) a. சரத்து 201 b. சரத்து 269 c. சரத்து 272 d. சரத்து 268
14. இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படைக் கடமைகளை
குறித்து விளக்குகிறது? (2019 G4) (10th = 187) a. 12 - 35 b. 19 c. 51A d. 32
15. 1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி
அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட உரிமை எது? (2019 G4) a. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை b. சுரண்டலை தடுப்பதற்கான உரிமை c. சொத்துரிமை d. அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை
16. நகர் பாலிகா சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் __ ஆகும். (2019 G4) a. 73வது சட்ட திருத்தம் b. 75வது சட்ட திருத்தம் c. 74வது சட்ட திருத்தம் d. 70வது சட்ட திருத்தம் |
குடியரசு தலைவர் & ஆளுநர் |
1. பாராளுமன்றத்தின் கூட்டு அமரவை (கூட்டத்தை) நடத்துவது
யார்? (2013 G4) a. குடியரசு தலைவர் - b. துணை குடியரசு தலைவர் c. சபாநாயகர் d. பிரதம மந்திரி
2. இந்தியாவின் குடியரசுத் தலைவர்களை, அவர்களின் பதவிக்கால
அடிப்படையில் வரிசைப்படுத்துக (2013 G4)
(10th = 199) I. ஆர். வெங்கட்ராமன் II. டாக்டர் சங்கர் தயாள் சர்மா III. டாக்டர் கே.ஆர். நாராயணன் IV. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் a. I, II, III, IV b. III, IV, I, III c. III, I, II, IV d. III, II, I, IV
3. ஆளுநரை நியமிப்பவர் (2014 G4) (10th = 213) a. நீதிபதி b. பிரதம மந்திரி c. முதல் அமைச்சர் d. குடியரசு தலைவர்
4. கீழ்க்கண்டவாக்கியங்களை கவனி: (2014 G4) (10th = 213) கூற்று (A) : விதி 213ன் படி மாநில சட்டத்துறை கூட்டத்
தொடரில் இல்லாதபோது ஆளுநர் இடைக்கால சட்டங்களை இயற்றலாம். காரணம் (R) : ஆறு மாதங்களுக்குள் அவ்வித இடைக்காலச் சட்டங்கள்
சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும் a. (A)மற்றும்
(R)தவறானவை b. (A) தவறு மற்றும்
(R) சரி c. (A) சரி மற்றும்
(R) தவறு d. (A) மற்றும்
(R) சரியானவை
5. எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல்
பொறுப்பு ஆளுநராக செப்டம்பர் 2016-ல் பதவி ஏற்றார்? (CA) (2016 G4) a. கேரளா b. கர்நாடகா c. மகாராஷ்டிரா d. மத்திய பிரதேசம்
6. பொருத்துக: (2016
G4) (10th = 198 ) (a) ராஜ்பவன்
1.ஜனாதிபதி (b) ராஷ்டிரபதி பவன் 2. ஆளுநர் (c) இராஜதுரோக விசாரணை 3.யூனியன் பிரதேசங்கள் (d) துணைநிலை ஆளுநர் 4.அரசியலமைப்பு மீறல் a. 1 4 3 2 b. 2 3 4 1 c. 4 2 3 1 d. 2 1 4 3
7. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது? (2016 G4) (10th =
215) a. குடியரகத் தலைவர் - அரசியலமைப்பின் பர்துகாவலர் b. முதலமைச்சர் - ஆளுநரால் நியமிக்கப்படுகிறார் c. உச்சநீதிமன்றம் - சிறப்பான அடையாளங்கள் d. தேசிய கீதம் - பக்கிம் சந்திர சட்டர்ஜி
6. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர்,
நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் ____ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். (2019 G4) (10th
=201 ) a. இடைத் தேர்தல்கள் b. நேரடித் தேர்தல் முறை c. மறைமுகத் தேர்தல் முறை d. இடைப்பருவத் தேர்தல்கள்
7. பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது? (2019 G4) (10th =
213) 1. ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். 2. ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர்
வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார். a. 1, 2 ஆகிய இரண்டுமே சரி b. 1 மட்டும் சரி c. 2 மட்டும் சரி d. 1, 2 ஆகிய இரண்டுமே தவறு |
தேர்தல் & நீதி துறை |
1. உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்? (CA) (2013 G4) a. அன்னா சான்டி b. விஜயலெட்சுமி பண்டிட் c. இந்திரா காந்தி d. பாத்திமா
2. உள்ளாட்சித் தேர்தல்களை எந்த அமைப்பு நடத்துகிறது? (2014 G4) a. மாநிலத் தேர்தல்
ஆணையம் b. மத்திய தேர்தல்
ஆணையம் c. மாவட்ட தேர்தல்
வாரியம் d. பார்வையாளர்கள்
3. 16-வது மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்குப்பதிவு
நடைபெற்றுள்ள தொகுதி (CA) (2014 G4) a. மதுரை b. திருவள்ளூர் c. தர்மபுரி d. அரக்கோணம்
4. மாநில அளவில் தேர்தல் நடைமுறையை மேற்பார்வையிடுபவர்
(2016 G4) a. தலைமை தேர்தல் ஆணையர் b. உச்சநீதிமன்ற நீதிபதி c. தலைமை தேர்தல் அதிகாரி d. உயர்நீதிமன்ற நீதிபதி
5. நுகர்வோர் நீதிமன்றங்கள் ----------- அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன.
(2016 G4) a. 2 b. 3 c. 4 d. 5
6. இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை
நியமிப்பவர் (2019 G4) (10th = 207) a. குடியரசுத் தலைவர் b. தலைமை வழக்குரைஞர் c. ஆளுநர் d. பிரதம அமைச்சர் |
வெப்பம், ஒளி மற்றும் ஒலி |
|||
2014 G4 |
2016 G4 |
2018 G4 |
2019 G4 |
2 |
2 |
2 |
2 |
வெப்பம், ஒளி மற்றும் ஒலி
1.
மனிதனின் இயல்பு வெப்பநிலை [2011 G4]
a.
37°C
b.
90K
c.
37 K
d.
100°C
2.
லென்ஸ் ஒன்றின் திறன் -0.5 டையாப்டர் எனில் அதன் குவியத் தூரம் மற்றும் வகை என்ன? [2014 G4]
a. 2மீ, குழி
b. 2மீ, குவி
c. 50செமீ, குழி
d. 50செமீ, குவி
3.
வேறுப்பட்டு இருப்பதை கண்டுபிடி: வெப்பத்துடன் சம்பந்தப்பட்டது- ஒரு செயலில் [2014
G4]
a.
கடத்தல்
b.
சலனம்
c.
உட்கவர்தல்
d.
கதிர்வீசல்
4.
முயலின் செவியுணர் நெடுக்கம் [2016 G4]
a.
100 - 82,000 Hz
b.
1,000 – 1,50,000 Hz
c.
1,000 – 1,00,000 Hz
d.
900 – 2,00,000 Hz
5.
ஒரு செவ்வக அறையில் சமதள ஆடிகள் பொருத்தப்பட்ட இரண்டு அடுத்தடுத்த சுவர்களுக்கு இடையே
நீ நிற்கிறாய் எனில், உனது மொத்த பிம்பங்களின் எண்ணிக்கை எத்தனை? [2016 G4]
a.
முடிவிலி
b.
1
c.
3
d.
பூஜ்யம்
6.
கீழ்க்கண்ட கூற்றுக்களில் எது/எவை தவறானது ஆகும்? [2018 G4]
(1)
ஒளி ஆண்டு என்பது காலத்தின் ஓர் அலகாகும்.
(2)
வானியல் அலகு (AU) என்பது தொலைவின் ஓர் அலகாகும்.
(3)
பார்செக் என்பது நிறையின் ஓர் அலகாகும்
a.
(2) மற்றும் (3)
b.
(1) மற்றும் (3)
c.
(3) மட்டும்
d.
(1) மட்டும்
7.
பின்வரும் உபகரணங்களில், ஒளி சைகைகளை மின்னியல் (அ) மின்னணு சைகைகளாக மாற்றுபவை [2018 G4]
(1)
இலக்க ஒளிப்படக் கருவி
(2)
தொலை நகலி
(3)
ஒளியியல் பரப்பி
a.
(1) மற்றும் (2) மட்டும்
b.
(2) மற்றும் (3) மட்டும்
c.
(1) மற்றும் (3) மட்டும்
d.
(1), (2) மற்றும் (3)
8.
40 செ,மீ, வளைவு ஆரம் உடைய குவியாடி ஒன்றின் குவியத் தொலைவு [2019 G4]
a.
20 செ.மீ,
b.
40 செ,மீ,
c.
80 செ,மீ.
d.
முடிவிலி
9.
2 மீ குவியத் தொலைவு உடைய குழிலென்சின் திறன் [2019 G4]
a.
2 டையாப்டர்
b.
1 டையாப்டர்
c.
0.5 டையாப்டர்
d.
-0.5 டையாப்டர்
விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் |
||||
2013 G4 |
2014 G4 |
2016 G4 |
2018 G4 |
2019 G4 |
2 |
2 |
1 |
2 |
1 |
விசை, இயக்கம் மற்றும் ஆற்றல்
1.
நியூட்டனின் மூன்றாம் விதி ........... உள்ள பொருள்களுக்கு பொருந்தும். [2011 G4]
a.
ஓய்வு நிலையில் மட்டும்
b.
இயக்க நிலையில் மட்டும்
c.
ஒய்வு மற்றும் இயக்க நிலை இரண்டிலும்
d.
சமமான நிறை
2.
கூற்று (A) புயலின்போது அலைகளின் உயரத்தைக் குறைக்க கப்பலைச் சுற்றி எண்ணெய் ஊற்றப்படுகிறது.
காரணம்
(R) எண்ணெயின் பரப்பு இழுவிசை கடல் நீரின் பரப்பு இழுவிசையை விடக்குறைவு. அலையின் சீற்றத்தைக்
குறைக்கும். [2013 G4]
a.
A சரி R தவறு
b.A
மற்றும் R சரி
c.
R சரி A தவறு
d.
A மற்றும் R இரண்டும் தவறு
3.
இரண்டு தனி ஊசலின் அலைவு காலம் 2 : 1 என்ற விகிதத்திலுள்ளது. அவைகளின் நீளத்திற்கான
விகிதம் முறையே [2013 G4]
a.
4: 1
b.
1: 4
c.
1:1
d.
1:2
4.
பொருத்துக [2014 G4]
(a)
விசை - 1. வாட்
(b)
உந்தம் - 2.ஜூல்
(c)
திறன் - 3. கி.மீ.வி ⁻¹
(d)
ஆற்றல் - 4. நியூட்டன்
a.
4 1 2 3
b. 3 2 1 4
c. 3 1 2 4
d. 4 3 1 2
5.
சரியான விடையை தேர்ந்தெடு : [2014 G4]
ஒரு
கண்ணாடி டம்ளரில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் (ஒன்றாக) அவற்றின்
நிலைகளை டம்ளரின் மேலிருந்து கீழ் வரை வரிசைப்படுத்து
a. பாதரசம், மண்ணெண்ணெய், நீர்
b. மண்ணெண்ணெய், நீர், பாதரசம்
c. நீர், பாதரசம், மண்ணெண்ணெய்
d. மண்ணெண்ணெய், பாதரசம், நீர்
6.
15 கிராம் நிறையுள்ள துப்பாக்கி குண்டு 100 மீவி வேகத்தில் கிடைமட்டமாக சுடப்படுகிறது.
துப்பாக்கியின் நிறை 2 கிகி எனில் சுடுவதற்கு முன் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவற்றின்
மொத்த உந்தம் என்ன? [2016 G4]
a.
சுழி
b.
201.5 கிகி மீவி⁻¹
c.
215 கிகி மீவி⁻¹
d.
200 கிகி மீவி⁻¹
7.
சரியான காரணங்களை தெரிவு செய்க : [2018 G4]
பின்வரும்
காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு. பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது.
(1)
இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்.
(2)இரு
இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்.
(3)
தீப்பொறிச் செருகில் (plug), இது கரியைப் படிய வைக்கும்.
a.
(1), (2) மற்றும் (3)
b.
(1) மற்றும் (2) மட்டும்
c.
(2) மற்றும் (3) மட்டும்
d.
(1) மற்றும் (3) மட்டும்
8.
கைகள் நீட்டப்பட்ட நிலையில் சுழலும் நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர், திடீரென
கைகளை மடக்கும் போது, கோணத் திசைவேகம் [2018 G4]
a.
குறையும்
b.
அதிகமாகும்
c.
சுழியாகும்
d.
மாறாமலிருக்கும்
9.
ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில்[கைப்பிடியில்] 10 N அளவு விசையை செலுத்தி திறப்பார்,
எனில் அதே கதவை அதன் மையப்பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன? [2019 G4]
a.
10 N
b.
5 N
c.
15 N
d.
20 N
செயற்கை உரங்கள், உயிர் கொல்லிகள் - நுண்ணுயிர் கொல்லிகள் |
||||
2013 G4 |
2014 G4 |
2016 G4 |
2018 G4 |
2019 G4 |
2 |
3 |
2 |
0 |
1 |
செயற்கை உரங்கள், உயிர் கொல்லிகள் -
நுண்ணுயிர் கொல்லிகள்.
1.
உரம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? [2013 G4]
I.
அது விலை குறைவாக கிடைக்க வேண்டும்.
II.
அது தாவரங்களால் எளிதில் உறிஞ்சத்தக்க வகையில் இருக்க வேண்டும்.
III.
அது நீரில் எளிதில் கரையக்கூடாது.
a.
I மற்றும் II
b.
II மற்றும் III
c.
I மற்றும் III
d.
III மட்டும்
2.
கீழே கொடுக்கப் பட்டுள்ள வேதிப் பொருட்களின் குழுமத்திற்குப் பொருந்தாததைக் கண்டறி:
BHC,
DDT, 2,4-D, Urea [2013 G4]
a.
BHC
b.
DDT
c.
2,4-D
d.
Urea
3.
பின்வருவனவற்றில் எது பூச்சிக்கொல்லி இல்லை? [2014 G4]
a. DDT
b. BHC
c. துத்தநாக பாஸ்பைடு
d. துத்தநாக சல்பைடு
4.
கீழ்க்கண்டவற்றை பொருத்துக: [2014 G4]
(a)
பொட்டாசியம் குளோரேட் - 1.மலச்சிக்கலைத்
தீர்க்க
(b)
எப்சம் உப்பு - 2. தீப்பெட்டி
தொழிற்சாலைகளில்
(c)
காப்பர் சல்பேட் உப்பு - 3. பட்டாசு
(d)
பொட்டாசியம் நைட்ரேட் -
4. பூஞ்சைக் கொல்லியாக
a.
3 4 2 1
b.
2 3 4 1
c.
2 1 4 3
d.
3 4 1 2
5.
சரியான விடையை தேர்ந்தெடு: [2014 G4]
I.
மனிதர்கள் அதிக உற்பத்திக்காகப் பயன்படுத்தும் உர வகைகள் நீரில் அடித்து செல்லப்பட்டு
நீர் நிலைகளைச் சென்றடைவதை மிகையூட்டவளமுறுதல்" என்கிறோம்
II.
மாசடைந்த நீர், நீர்நில சூழ்த் தொகுதியைப் பாதிக்கிறது
III.
தேவையற்ற சப்தம் மனிதர்களது ஆரோக்கியம் மற்றும் மனநிலையைப் பாதிக்காது
a. I மற்றும் III
b. II மற்றும் III
c. I மற்றும் II
d. III மட்டும்
6.
DDTயின் வேதிப்பெயர் என்ன? [2016 G4]
a.
டைகுளோரோ டைபீனைல் டிரைகுளோரோஈத்தேன் ..
b.
டைகுளோரோ டைபீனைல் டிரைபுரோமோ ஈத்தேன்
c.
டைபீனைல் டைகுளோரோ டிரைகுளோரோஈத்தேன்
d.
டைபீனைல் டைபுரோமோ டிரைகுளோரோ ஈத்தேன்
7.
பின்வருவனவற்றில் எது உயிரி-உரம் அல்ல? [2016 G4]
a.
அனபினா
b.
நாஸ்டாக்
c.
லின்டேன் ..
d.
ரைசோபியம்
8.
பொதுவாக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிக்கு எடுத்துக்காட்டு [2019 G4]
a.
போர்டாக்ஸ் கலவை
b.
2,4 டைகுளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம்
c.
டை குளோரோ டைபீனைல் ட்ரை குளோரோ ஈத்தேன் ..
d.
ஆர்சனிக்
மனிதனின் நோய்கள் - பரவும் மற்றும் பரவா நோய்கள் உட்பட |
||||
2013 G4 |
2014 G4 |
2016 G4 |
2018 G4 |
2019 G4 |
1 |
1 |
1 |
1 |
1 |
மனிதனின் நோய்கள் - பரவும் மற்றும் பரவா
நோய்கள் உட்பட
1.
பட்டியல் 1-ஐ பட்டியல் II-ன் சரியாக பொருத்தி விடையை தேர்ந்தெடு: (2013 G4)
(a)
ரூமேட்டிக் மூட்டு வலி -
1. பரவும் தொற்றுநோய்
(b)
பெல்லக்ரா -2.
சுய நோய்த் தடுப்பு குறைபாடு நோய்
(c)
காலரா -3.
பாரம்பரிய நோய்
(d)
கதிர் அரிவாள் இரத்தசோகை -4. வைட்டமின்
குறைவினால் உண்டாகும் நோய்
a.
3 1 2 4
b.
2 4 1 3
c.
2 1 4 3
d.
3 4 2 1
2.
எயிட்ஸ் வைரஸ் எந்த ஜினோமால் ஆனது? (2014 G4)
a.
DNA
b.
RNA
c.
குரோமோசோம்
d.
ஜீன்
3.
மைக்ரோஸ்போரம், எபிடெர்மோப்பைட்டான் யாவை? (2016 G4)
a.
மனிதனில் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள்
b.
மனிதனில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சைகள்
c.
மனிதனில் நோய் ஏற்படுத்தும் வைரஸ்கள்
d.
மனிதனில் நோய் ஏற்படுத்தும் புரோட்டோசோவாக்கள்
4.
பொருத்துக : (2018 G4)
குறைபாட்டு-
நோய்கள்
(a)A
-1. பெல்லக்ரா
(b)B₁
- 2. நிக்டலோபியா
(c)B₅
- 3. பெர்னீசியஸ் அனீமியா
(d)B₁₂
- 4. பெரி-பெரி
a.
2 3 1 4
b.
1 4 2 3
c.
4 1 3 2
d.
2 4 1 3
5.
பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் (2019 G4)
a.
ருபல்லா வைரஸ்
b.
ரைனோ வைரஸ்
c.
H₁N₁ வைரஸ்
d.
ஆல்ஃபா வைரஸ்
இந்தியாவின் வரலாறு
முகலாயர்
காலத்தில் ‘நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்? (2019 G4) (முகலாயப்
பேரரசு)
a.
பாபர்
b.
அக்பர்
c. ஷெர்ஷா ..
d.
ஷாஜஹான்
எந்த
கூற்று தவறானது? (2019 G4) (சிந்து சமவெளி நாகரிகம்)
a.
சிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினர்
b.சுமார்
4700 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாகரிகம் மலர்ந்தது
c.
ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லுக்கு புதையுண்ட நகரம் என்பது பொருள்
d.
சதுர வடிவிலான நூற்றுக்கணக்கான முத்திரைகள்
இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது ..
R.D.
பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம் (2019 G4) (சிந்து சமவெளி நாகரிகம்)
a. மொஹஞ்சதாரோ ..
b.
ஹரப்பா
c.
லோத்தல்
d.
கலிபங்கன்
வாக்பதர்
எழுதிய நூல் (2018
G4) (குப்தர் பேரரசு)
a.
பஞ்ச் சித்தாந்திகா
b.
அஷ்டாங்க சம்கிருகம்
c.
கிருதார்ச்சுனியம்
d.
அமரகோஷம்
கொரில்லா
போர் முறை என்றால் (2018 G4) (மராட்டியர் & முகலாயர்)
a.
முறையான போர் முறை
b.
பயிற்சி பெற்ற போர் முறை
c. முறைசாரா போர் முறை ..
d.
கலப்பு போர் முறை
கீழ்வருபனவற்றை
பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க : (2018 G4) (முகலாயப் பேரரசு)
(a)
பானிபட் 1.கி.பி. 1527
(b)
காக்ரா 2. கி.பி. 1528
(c)
கான்வா 3. கி.பி. 1529
(d)
சந்தேரி 4. கி.பி. 1526
a.
1 2 4 3
b. 4 3 1 2 ..
c.
3 4 2 1
d.
2 1 3 4
வரிசை
I உடன் வரிசை IIயினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து
சரியான விடையினை தேர்வு செய்க :
வரிசைI
வரிசை II (2018 G4) (விஜயநகர பாமினி அரசுகள்)
(a)ஆமுக்தமாலியதா
1.குல்பர்க்கா
(b)
ஜூம்மா மசூதி 2. பீஜப்பூர்
(c)
கோல்கும்பா 3. சம்ஸ்கிருதம்
(d)
ஜாம்பவதி கல்யாணம் 4. தெலுங்கு
a.
1 3 2 4
b.
3 2 4 1
c. 4 1 2 3 ..
d.
2 4 3 1
போபால்
அரசியார்களான ஷாஜஹான் பேகமும், சுல்தானா ஜெஹான் பேகமும் இந்த வரலாற்று சின்னத்தை செப்பனிட
ஏராளமான பணத்தை வாரி வழங்கினர் (2018 G4) (டெல்லி சுல்தானியம்)
a.
சாரநாத் சுல்தூண்
b. சாஞ்சி ஸ்தூபி ..
c.
உமாயூன் கல்லறை
d.
ஷெர்ஷாவின் நினைவிடம்
பரீத்தின்
உண்மையான பெயர் (2018
G4) (முகலாயப் பேரரசு)
a. ஷெர்ஷா ..
b.
இப்ராஹிம் லோடி
c.
சிக்கந்தர் லோடி
d.
அலாவுதீன்
புதுச்சேரியை
பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார்? (2018 G4) (முகலாயப் பேரரசு)
a.
பஹலூல் கான் லோடி
b.
இப்ராகிம் லோடி
c.
ஷேர்கான் லோடி ..
d.
இல்துமிஷ்
சிவாஜியின்
முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை (2018 G4) (மராட்டியர்)
a.
தோர்னா
b. ரெய்கார் ..
c.
கல்யாண்
d.
பாங்கர்
குதுப்மினார்
என்னும் கோபுர கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தவர் (2018 G4)
(டெல்லி சுல்தானியம்)
a.
இல்துமிஷ்
b.
ஆரம் ஷா
c. குத்புதீன் ஐபெக் ..
d.
பிரோஸ் ஷா
சீக்கிய
குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார்? (2016 G4) (முகலாயப் பேரரசு)
a.
அக்பர்
b.
ஒளரங்கசீப் ..
c.
ஷாஜகான்
d.
ஜஹாங்கீர்
தலைக்கோட்டைப்
போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன் (2016 G4) (விஜயநகர பாமினி அரசுகள்)
a.
சேவப்ப நாயக்கர்
b.
அச்சகதப்ப நாயக்கர்
c.
இரகுநாதநாயக்கர்
d.
சரபோஜி மன்னர்
சமுத்திரகுப்தர்
படையெடுப்பு, வெற்றிகளைப் பற்றி எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது? (2016 G4) (குப்தர் பேரரசு)
a.
உத்திரமேரூர் கல்வெட்டு
b. அலகாபாத் துண் கல்வெட்டு ..
c.
ஐஹோலே கல்வெட்டு
d.
அசோகரின் கல்வெட்டு
டெல்லி
சுல்தானியத்தின் கடைசி அரசர் யார்? (2016 G4) (டெல்லி சுல்தானியம்)
a. இப்ராஹிம் லோடி ..
b.
சிக்கந்தர் லோடி
c.
இப்ராஹிம் அலி
d.
தெளலத் கான் லோடி
நாளந்தாப்
பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்? (2016 G4) (குப்தர் பேரரசு)
a. குமார குப்தர் ..
b.
ஸ்ரீ குப்தர்
c.
சந்திரகுப்தர்
d.
சமுத்திரகுப்தர்
`இந்தியக்
கிளி` என அழைக்கப்பட்ட கவிஞர்--------ஆவார். (2014 G4) (டெல்லி சுல்தானியம்)
a.
அல் பரூனி
b. கைகுபாத்
c. அமிர்குஸ்ரு ..
d. பால்பன்
சிவாஜி
பிறந்தது (2014
G4) (மராட்டியர்)
a. சதாரா
b. பீஜப்பூர்
c.
ஷிவ்னேர் ..
d. பூனா
மெளரிய
வம்சத்தின் கடைசி அரசர் (2014 G4) (குப்தர் பேரரசு)
a. புஷ்யமித்திரர்
b.
பிருகத்ரதன் ..
c. அஜாதசத்ரு
d. பிம்பிசாரர்
சரியான
விடையை பொருத்துக (2014 G4) (சிந்து சமவெளி நாகரிகம்)
(a)
மொகஞ்சதாரோ 1. குஜ்ராத்
(b)
காளிபங்கன் 2. பஞ்சாப்
(c)
லோத்தல் 3. இராஜஸ்தான்
(d)
ஹரப்பா 4. சிந்து
a. 3 1 2 4
b.
4 3 1 2..
c. 1 2 4 3
d. 2 4 3 1
`நீதிச்சங்கிலி
மணி` என்ற புதிய நீதி வழங்கும் முறையினை எந்த அரசர் கொண்டு வந்தார்? (2014 G4) (முகலாயப்
பேரரசு)
a.
ஜஹாங்கீர் ..
b. அக்பர்
c. அசோகர்
d. ஷாஜஹான்
விஜயநகரப்
பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு (2014 G4) (விஜயநகர பாமினி அரசுகள்)
a. கி.பி.1337
b.
கி.பி. 1336 ..
c. கி.பி.1338
d. கி.பி.1335
PROOF
= https://www.minnalvegakanitham.in/2022/06/history-group-4.html
minnal vega kanitham