எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
குரூப்-4 சமுதாயத் தொண்டு
தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்துராமலிங்கர்
– அம்பேத்கர் – காமராசர், ம.பொ.சிவஞானம், காயிதேமில்லத் – சமுதாயத்
தொண்டு. |
TNPSC GROUP 4 (VAO) 2013
to 2019
1. சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு
- என்று கூறியவர் (2019 G4)
a. அண்ணா
b. காந்தி
c. அம்பேத்கர்
d. மு. வரதராசனார்
2. அறிஞர் அண்ணாவின் கவிதைகள் ‘தமிழ்ப்பீடம் என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள
ஆண்டு எது? (2019 G4)
a. 2005
b. 2004
c. 2003
d. 2006
3. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்?
(2019 G4)
a. அம்பேத்கர்
b. இராஜாஜி
c. அண்ணா
d. காமராசர்
4. தொண்டு செய்து பழுத்த பழம் என்று பாரதிதாசன் போற்றுவது (2018
G4)
a. பாரதியார்
b. தந்தை பெரியார் ..
c. காந்தியார்
d. அண்ணாதுரையார்
5. "தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த
எண்ணம், நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்.” - என இளைஞர்களுக்கு உரைத்தவர்
யார்? (2018 G4)
a. தமிழ்த் தென்றல் திரு.வி.க
b. பெரியார்
c. பாவேந்தர் பாரதிதாசன்
d. தாரா பாரதி
6. பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக:
(2018 G4)
(a) யுனெஸ்கோ விருது 1. 21,400
(b) அஞ்சல் தலை 2. 10,700
(c) பங்கேற்ற கூட்டங்கள் .3. 1970
(d) உரையாற்றிய மணிநேரம் 4. 1978
a. 4 3 1 2
b. 3 4 2 1
c. 2 3 4 1
d. 1 3 4 2
7. `ஓர் இலட்சிய சமூகம் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது` என்றவர் (2016 G4)
a. பெரியார்
b. அண்ணல் அம்பேத்கர்
c. காந்தியடிகள்
d. திரு.வி.க.
8. இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு "இந்திய மாமணி"
என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு எது?
(2016 G4)
a. 1991
b. 1990
c. 1993
d. 1992
9. `தேசியம் காத்த செம்மல்` - எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர்
(2014 G4)
a. பசும்பொன் முத்துராமலிங்கர்
b. காந்தியடிகள்
c. திருப்பூர்குமரன்
d. வீரபாண்டிய கட்டபொம்மன்
10. `வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்` - என எடுத்துரைத்தவர் (2014 G4)
a. சுபாஷ் சந்திரபோஸ்
b. பசும்பொன் முத்துராமலிங்கர்
c. வீரபாண்டிய கட்டபொம்மன்
d. வேலுத்தம்பி
11. வினாவிற்குரிய விடை எழுதுக. அம்பேத்கர் எந்த ஆண்டு கல்விக்கழகத்தைத்
தோற்றுவித்தார்? (2013 G4)
a. 1927
b. 1936
c. 1895
d. 1946
12. உரிய விடையைத் தேர்ந்தெழுதுக:
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களில் ஒன்று எது இல்லாமை என்று பெரியார்
கூறுகிறார்? (2013 G4)
a. வாக்குரிமை
b. பேச்சுரிமை
c. சொத்துரிமை
d. எழுத்துரிமை
13. பேராயக் (காங்கிரஸ்) கட்சியிலிருந்து விலகிய பின்இ தந்தை பெரியார்
தம்மை இணைத்துக் கொண்ட இயக்கம் (2016 VAO)
a. நீதிக்கட்சி
b. சுயராச்சியக் கட்சி
c. திராவிடர் கழகம்
d. பொதுவுடைமைக் கட்சி
14. ‘தமிழ் நாடகக்கலைக்கு ஒரு பெர்னாட்ஷா’ எனப் பாராட்டப் பெற்றவர்
(2016 VAO) a. சங்கரதாசு சுவாமிகள்
b. பம்மல் சம்மந்த முதலியார்
c. அறிஞர் அண்ணா
d. தி.க. சண்முகம்
15. பேராயக் (காங்கிரஸ்) கட்சியிலிருந்து விலகிய பின்இ தந்தை பெரியார்
தம்மை இணைத்துக் கொண்ட இயக்கம் (2016 VAO)
a. நீதிக்கட்சி
b. சுயராச்சியக் கட்சி
c. திராவிடர் கழகம்
d. பொதுவுடைமைக் கட்சி
16. மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் - எனக் கூறியவர்
(2014 VAO)
a. இராமலிங்க அடிகள்
b. இரா.பி. சேதுப்பிள்ளை
c. நாமக்கல் - இராமலிங்கம்
பிள்ளை
d. முத்துராமலிங்கத் தேவர்
17. பின்வருவனவற்றுள் எது அண்ணாவின் படைப்பு அல்ல? (2014 VAO)
a. வேலைக்காரி
b. ஓர் இரவு
c. குறட்டை ஒலி
d. செவ்வாழை
18. சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்-
களாலேயே இந்த வையகம் வாழ்கிறது - எனக் கூறியவர் (2014 VAO)
a. அம்பேத்கர்
b. காந்தியடிகள்
c. ஈ.வே. இராமசாமி
d. அண்ணாதுரை
19. ‘வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்’ - என்று
எடுத்துரைத்தவர் (2013 VAO)
a. காந்தியடிகள்
b. கல்யாணசுந்தரனார்
c. முத்துராமலிங்கர்
d. விவேகானந்தர்
20. மும்பையில் 1946 ஆம் ஆண்டு சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தைத்
தோற்றுவித்தவர் இவர் (2013 VAO)
a. அண்ணல் அம்பேத்கார்
b. மகாத்மா காந்தி
c. சர்தார் வல்லபாய் பட்டேல்
d. வினோபாபாவே
minnal vega kanitham