எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
2243 வினா விடை இந்தியாவின் வரலாறு | [Group 4 (VAO)] |
Group 4 Syllabus
4. இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு i. சிந்து சமவெளி நாகரிகம் – குப்தர்கள், தில்லி சுல்தான்கள்,
முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் – தென் இந்திய வரலாறு . ii. இந்தியப்பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை
– இனம், மொழி, வழக்காறு. iii. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. |
முகலாயர்
காலத்தில் ‘நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்? (2019 G4) (முகலாயப்
பேரரசு)
a.
பாபர்
b.
அக்பர்
c. ஷெர்ஷா ..
d.
ஷாஜஹான்
எந்த
கூற்று தவறானது? (2019 G4) (சிந்து சமவெளி நாகரிகம்)
a.
சிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினர்
b.சுமார்
4700 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாகரிகம் மலர்ந்தது
c.
ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லுக்கு புதையுண்ட நகரம் என்பது பொருள்
d.
சதுர வடிவிலான நூற்றுக்கணக்கான முத்திரைகள்
இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது ..
R.D.
பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம் (2019 G4) (சிந்து சமவெளி நாகரிகம்)
a. மொஹஞ்சதாரோ ..
b.
ஹரப்பா
c.
லோத்தல்
d.
கலிபங்கன்
வாக்பதர்
எழுதிய நூல் (2018
G4) (குப்தர் பேரரசு)
a.
பஞ்ச் சித்தாந்திகா
b.
அஷ்டாங்க சம்கிருகம்
c.
கிருதார்ச்சுனியம்
d.
அமரகோஷம்
கொரில்லா
போர் முறை என்றால் (2018 G4) (மராட்டியர் & முகலாயர்)
a.
முறையான போர் முறை
b.
பயிற்சி பெற்ற போர் முறை
c. முறைசாரா போர் முறை ..
d.
கலப்பு போர் முறை
கீழ்வருபனவற்றை
பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க : (2018 G4) (முகலாயப் பேரரசு)
(a)
பானிபட் 1.கி.பி. 1527
(b)
காக்ரா 2. கி.பி. 1528
(c)
கான்வா 3. கி.பி. 1529
(d)
சந்தேரி 4. கி.பி. 1526
a.
1 2 4 3
b. 4 3 1 2 ..
c.
3 4 2 1
d.
2 1 3 4
வரிசை
I உடன் வரிசை IIயினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து
சரியான விடையினை தேர்வு செய்க :
வரிசைI
வரிசை II (2018 G4) (விஜயநகர பாமினி அரசுகள்)
(a)ஆமுக்தமாலியதா
1.குல்பர்க்கா
(b)
ஜூம்மா மசூதி 2. பீஜப்பூர்
(c)
கோல்கும்பா 3. சம்ஸ்கிருதம்
(d)
ஜாம்பவதி கல்யாணம் 4. தெலுங்கு
a.
1 3 2 4
b.
3 2 4 1
c. 4 1 2 3 ..
d.
2 4 3 1
போபால்
அரசியார்களான ஷாஜஹான் பேகமும், சுல்தானா ஜெஹான் பேகமும் இந்த வரலாற்று சின்னத்தை செப்பனிட
ஏராளமான பணத்தை வாரி வழங்கினர் (2018 G4) (டெல்லி சுல்தானியம்)
a.
சாரநாத் சுல்தூண்
b. சாஞ்சி ஸ்தூபி ..
c.
உமாயூன் கல்லறை
d.
ஷெர்ஷாவின் நினைவிடம்
பரீத்தின்
உண்மையான பெயர் (2018
G4) (முகலாயப் பேரரசு)
a. ஷெர்ஷா ..
b.
இப்ராஹிம் லோடி
c.
சிக்கந்தர் லோடி
d.
அலாவுதீன்
புதுச்சேரியை
பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார்? (2018 G4) (முகலாயப் பேரரசு)
a.
பஹலூல் கான் லோடி
b.
இப்ராகிம் லோடி
c.
ஷேர்கான் லோடி ..
d.
இல்துமிஷ்
சிவாஜியின்
முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை (2018 G4) (மராட்டியர்)
a.
தோர்னா
b. ரெய்கார் ..
c.
கல்யாண்
d.
பாங்கர்
குதுப்மினார்
என்னும் கோபுர கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தவர் (2018 G4) (டெல்லி சுல்தானியம்)
a.
இல்துமிஷ்
b.
ஆரம் ஷா
c. குத்புதீன் ஐபெக் ..
d.
பிரோஸ் ஷா
சீக்கிய
குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார்? (2016 G4) (முகலாயப் பேரரசு)
a.
அக்பர்
b.
ஒளரங்கசீப் ..
c.
ஷாஜகான்
d.
ஜஹாங்கீர்
தலைக்கோட்டைப்
போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன் (2016 G4) (விஜயநகர பாமினி அரசுகள்)
a.
சேவப்ப நாயக்கர்
b.
அச்சகதப்ப நாயக்கர்
c.
இரகுநாதநாயக்கர்
d.
சரபோஜி மன்னர்
சமுத்திரகுப்தர்
படையெடுப்பு, வெற்றிகளைப் பற்றி எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது? (2016 G4) (குப்தர் பேரரசு)
a.
உத்திரமேரூர் கல்வெட்டு
b. அலகாபாத் துண் கல்வெட்டு ..
c.
ஐஹோலே கல்வெட்டு
d.
அசோகரின் கல்வெட்டு
டெல்லி
சுல்தானியத்தின் கடைசி அரசர் யார்? (2016 G4) (டெல்லி சுல்தானியம்)
a. இப்ராஹிம் லோடி ..
b.
சிக்கந்தர் லோடி
c.
இப்ராஹிம் அலி
d.
தெளலத் கான் லோடி
நாளந்தாப்
பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்? (2016 G4) (குப்தர் பேரரசு)
a. குமார குப்தர் ..
b.
ஸ்ரீ குப்தர்
c.
சந்திரகுப்தர்
d.
சமுத்திரகுப்தர்
`இந்தியக்
கிளி` என அழைக்கப்பட்ட கவிஞர்--------ஆவார். (2014 G4) (டெல்லி சுல்தானியம்)
a.
அல் பரூனி
b. கைகுபாத்
c. அமிர்குஸ்ரு ..
d. பால்பன்
சிவாஜி
பிறந்தது (2014
G4) (மராட்டியர்)
a. சதாரா
b. பீஜப்பூர்
c.
ஷிவ்னேர் ..
d. பூனா
மெளரிய
வம்சத்தின் கடைசி அரசர் (2014 G4) (குப்தர் பேரரசு)
a. புஷ்யமித்திரர்
b.
பிருகத்ரதன் ..
c. அஜாதசத்ரு
d. பிம்பிசாரர்
சரியான
விடையை பொருத்துக (2014 G4) (சிந்து சமவெளி நாகரிகம்)
(a)
மொகஞ்சதாரோ 1. குஜ்ராத்
(b)
காளிபங்கன் 2. பஞ்சாப்
(c)
லோத்தல் 3. இராஜஸ்தான்
(d)
ஹரப்பா 4. சிந்து
a. 3 1 2 4
b.
4 3 1 2..
c. 1 2 4 3
d. 2 4 3 1
`நீதிச்சங்கிலி
மணி` என்ற புதிய நீதி வழங்கும் முறையினை எந்த அரசர் கொண்டு வந்தார்? (2014 G4) (முகலாயப்
பேரரசு)
a.
ஜஹாங்கீர் ..
b. அக்பர்
c. அசோகர்
d. ஷாஜஹான்
விஜயநகரப்
பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு (2014 G4) (விஜயநகர பாமினி அரசுகள்)
a. கி.பி.1337
b.
கி.பி. 1336 ..
c. கி.பி.1338
d. கி.பி.1335
minnal vega kanitham