எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
நூல் வெளி |
10 Questions |
New Book |
9 (19 Questions) |
Old Questions |
6 Questions |
பகுதி - (இ) தமிழ் அறிஞர்களும்
தமிழ்த் தொண்டும்
1. பாரதியார்,
பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான
செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள். |
1. பாரதியார் = வளர்தமிழ் (6th Term 1), தமிழ்மொழி வாழ்த்து
(8th Term 1), காற்றே வா! (10th ), இதழாளர் பாரதி (11th Tamil), தம்பி நெல்லையப்பருக்கு
(12th tamil) 2. பாரதிதாசன்
= இன்பத்தமிழ் (6th
Term 1), காணி நிலம் (பாரதியாரின் கவிதை) (6th Term 1), இன்பத்தமிழ்க் கல்வி (7th Term 2), குடும்ப
விளக்கு (9th Term 2), புரட்சிக்கவி (11th tamil), காப்பிய
இலக்கணம் (12th tamil) 3. நாமக்கல்
கவிஞர் = எங்கள் தமிழ் (7th
Term 1), ஆக்கப்பெயர்கள் (11th tamil), பொருள் மயக்கம் (12th
tamil) 4. கவிமணி தேசிக
விநாயகம் பிள்ளை = வருமுன் காப்போம்
(8th Term 1), படிமம் (12th
tamil) |
2. மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயணகவி,
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி
தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள். |
1. உடுமலைநாராயணகவி
= ஒன்றல்ல இரண்டல்ல (7th Term 1) 2. சுரதா
= காடு (7th
Term 1), இதில் வெற்றி பெற (12th tamil) 3. கண்ணதாசன் = மலைப்பொழிவு (7th
Term 3), காலக்கணிதம் (10th
), தமிழாய் எழுதுவோம் (12th tamil) 4. வாணிதாசன்
= ஓடை (8th
Term 1) 5. முடியரசன் = நானிலம் படைத்தவன் (6th Term 2) 6. பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் = துன்பம் வெல்லும் கல்வி (6th Term 2) |
3. புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா,
தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி,
சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன்,
அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன் - தொடர்பான செய்திகள்,
மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள். |
1. மு.மேத்தா = இளைய தோழனுக்கு
(8th Term 3) 2. ஈரோடு தமிழன்பன்
= தமிழோவியம் (9th
Term 1) 3. ந.பிச்சமூர்த்தி
= ஒளியின் அழைப்பு
(9th Term 1), 4. கல்யாண்ஜி = அக்கறை (9th Term 3) 5. சி.சு.செல்லப்பா
= வாடிவாசல் (11th Tamil) 6. அப்துல்ரகுமான் = தொலைந்து போனவர்கள்
(11th tamil) 7. சிற்பி = இளந்தமிழே!
(12th tamil) 8. சி.மணி = இடையீடு
(12th tamil) |
4. தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு,
மகாத்மா காந்தி, மு.வரதராசனார், பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள். (ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு) |
1. காந்தி = தமிழ்நாட்டில்
காந்தி(6th Term 3), 2. மு.வ. = தமிழாய் எழுதுவோம் (12th tamil)
|
5.நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான
செய்திகள். |
10th Lesson 6.1
நிகழ்கலை |
6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் – பொருத்துதல் |
1. ஏர் புதிதா? (10th
), சிற்றகல் ஒளி (10th
), ஜெயகாந்தம் (நினைவு இதழ்) (10th
) 2. மனித எந்திரம் (புதுமைப்பித்தன்) 3. தண்ணீர் (கந்தர்வன்)-IX 4. செய்தி (தி. ஜானகிராமன்) 5. தாய்மைக்கு வறட்சி இல்லை 6. புயலிலே ஒரு தோணி ( ப. சிங்காரம்) 7. யானை டாக்டர் – ஜெயமோகன் –XI 8. வாடிவாசல் - சி.சு. செல்லப்பா –XI 9. பிம்பம் – பிரபஞ்சன்
–XI 10. காஞ்சனை முன்னுரை – புதுமைப்பித்தன் -XI |
7. கலைகள் - சிற்பம்
- ஓவியம் - பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள் |
1. சிற்பம்
= மனம் கவரும் மாமல்லபுரம் (6th
Term 2), காலத்தை வென்ற கலை (11th tamil) 2. ஓவியம்
= பேசும் ஓவியங்கள் (7th term 2), தமிழ் வரிவடிவ வளர்ச்சி (8th Term 1) 3. திரைப்படக்கலை = திரைமொழி
(12th tamil) |
8. தமிழின் தொன்மை
- தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள்
தொடர்பானசெய்திகள் |
1. தமிழின் தொன்மை
= தமிழர் பெருவிழா
(6th Term 2), சங்க இலக்கியத்தில் அறம் (10th ) 2. திராவிட மொழிகள்
= திராவிட மொழிக்குடும்பம் (9th
Term 1) 3. தமிழ் மொழியின் சிறப்பு = வளர் தமிழ் (6th Term 1), |
9. உரைநடை- மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி
நாட்டார், ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் -மொழி நடை தொடர்பான
செய்திகள். |
1. ரா.பி. சேதுப்
பிள்ளை = கப்பலோட்டிய
தமிழர் (7th Term 1) 2. பரிதிமாற்கலைஞர்
= பொருள் மயக்கம் (12th tamil) 3. பேரா.தனிநாயகம்
அடிகள் = 9th [Term 3] 3.1. விரிவாகும் ஆளுமை 4. செய்குதம்பி
பாவலர் = 10th Lesson 5.2 நீதிவெண்பா |
10. உ.வே.சாமிநாத
ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் - தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் |
உ.வே.சாமிநாத ஐயர்
= தமிழகக் கல்வி வரலாறு (11th Tamil), பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
(12th tamil) |
11. தேவநேயப்பாவாணர்
- அகரமுதலி, பாவலரேறு பெருஞ் சித்திரனார்,
தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள் |
1. பாவலரேறு
பெருஞ் சித்திரனார் = தமிழ்க்கும்மி (6th
Term 1), அன்னை மொழியே (10th) 2. தேவநேயப்பாவாணர்
= தமிழ்ச்சொல் வளம் (10th ) |
12. ஜி.யு.போப்
- வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத்
தொடர்கள் |
1. வீரமாமுனிவர்
= தமிழ் வரிவடிவ வளர்ச்சி (8th Term 1) 2. ஜி.யு.போப் = படைப்பாக்க
உத்திகள் (11th Tamil) |
13. தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்
-அம்பேத்கர் -காமராசர்-ம.பொ.சிவஞானம் - காயிதேமில்லத் -
சமுதாயத் தொண்டு. |
1. காமராசர்
= கல்விக்கண் திறந்தவர் (6th Term 2), 2. அண்ணா
= நூலகம் நோக்கி (6th
Term 2), வீட்டிற்கோர் புத்தகசாலை (9th
Term 2) 3. முத்துராமலிங்கத்
தேவர் = (7th Term 1), இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு (9th Term 3) 4. அம்பேத்கர்
= சட்டமேதை அம்பேத்கர் (8th
Term 3) 5. பெரியார்
= பெரியாரின் சிந்தனைகள் (9th Term 3) 6. ம.பொ.சிவஞானம் = 10th Lesson 7.1 சிற்றகல் ஒளி 7. காயிதேமில்லத் = 7th [Term 3] Lesson 3.3 கண்ணியமிகு தலைவர்
|
14. தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள் |
1.திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி -VII 2.திருநெல்வேலி சீமையில் கவிகளும்-VII 3.சந்தை-IX 4. மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு - ஆர். பாலகிருஷ்ணன்
–XI |
16. தமிழ்மொழியில்
அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள் |
1. தமிழ்மொழியில்
அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள் = கனவு பலித்தது
(6th Term 1) |
17.தமிழ் மகளிரின் சிறப்பு மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்
முத்துலட்சுமி அம்மையார், வேலு நாச்சியார் மற்றும்
சாதனை மகளிர் - விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு- தில்லையாடி வள்ளியம்மை, ராணி
மங்கம்மாள், அன்னி பெசன்ட் அம்மையார். |
1. மூவலூர் ராமாமிர்தத்தம்மாள் = கல்வியிற் சிறந்த பெண்கள்
(9th Term 2) 2. வேலு நாச்சியார் = 6th [Term 3] Lesson 1.3 வேலுநாச்சியார் 3. மங்கையராய் பிறப்பதற்கே (10th Tamil) |
18. தமிழர் வணிகம்
- தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள் |
1. தமிழர் வணிகம்
= வளரும் வணிகம்
(6th Term 2), வையம்புகழ் வணிகம் (கொங்குநாட்டு வணிகம்) (8th
Term 2), வணிக வாயில் (9th Term 2) 2. கடற் பயணங்கள்
= கலங்கரை விளக்கம், கவின்மிகு கப்பல், தமிழரின் கப்பற்கலை (7th Term 2) 3. தொல்லியல்
ஆய்வுகள் = அகழாய்வுகள் (9th Term 1) |
19. உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள் |
1. நோய் தீர்க்கும்
மூலிகைகள் = தமிழர்
மருத்துவம் (8th Term 1) |
20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார்,
திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான
செய்திகள் - மேற்கோள்கள். |
1. தாயுமானவர்
= பராபரக்கண்ணி
(6th Term 3), 2. திரு.வி.
கல்யாண சுந்தரனார் = பல்துறைக் கல்வி (8th
Term 2), மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் (11th tamil) 3. இராமலிங்க
அடிகளார் = இன்பத்தமிழ் (6th Term 1), தெய்வமணிமாலை (12th tamil) |
21.நூலகம் பற்றிய செய்திகள். |
8th Tamil பாடம் 4.5 வேற்றுமை 6th Tamil பாடம் 4.4 நூலகம் நோக்கி 7th Tamil பாடம் 3.4 தமிழ் ஒளிர் இடங்கள் 9th Tamil பாடம் 5.4 விட்டிற்கோர்
புத்தகசாலை நூலகம் – 10th வகுப்பு சமச்சீர்
(Old Book) |
Sir last 5 years question paper ku innum answers update panla sir konjo paruga
பதிலளிநீக்குminnal vega kanitham