எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
அலகு - I: பொது
அறிவியல் |
i. பேரண்டத்தின் இயல்பு – இயற்பியல் அளவுகளின் அளவீடுகள்
– இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் – விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் – அன்றாட
வாழ்வில் இயந்திரவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு
இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும். ii. தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள்,
பெட்ரொலியப் பொருட்கள், உரங்கள், பூச்சிக்க் கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில்
கலப்படம். iii. உயிரியலின் முக்கியப கோட்பாடுகள், உயிரினங்களின்
வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல்,
ஊட்டச்சத்து, உடல் நலம் மற்றும் சுகாதாரம்,
மனிதநோய்கள். iv. சுற்றுப்புறச் சூழல் அறிவியல். |
பழைய கேள்விகள் |
பட்டியல் 1-ஐ பட்டியல் 11-ன் சரியாக பொருத்தி விடையை தேர்ந்தெடு:
(2011) (a) ரூமேட்டிக் மூட்டு வலி 1. பரவும் தொற்றுநோய் (b) பெல்லக்ரா 2. சுய நோய்த் தடுப்பு குறைபாடு நோய் (c) காலரா 3. பாரம்பரிய நோய் (d) கதிர் அரிவாள் இரத்தசோகை 4, வைட்டமின் குறைவினால் உண்டாகும்
நோய் a. 3 1 2 4 b. 2 4 1 3
... c. 2 1 4 3 d. 3 4 2 1
பிளேவி வைரஸ் தோற்றுவிப்பது (2011 G4) a. யானைக்கால்
வியாதி b. காலரா c. டெங்குக் காய்ச்சல்.. d. மலேரியா.
தீவிர வயிற்றுப்போக்கு இந்நோயின் அறிகுறிகள் (2011 G4) a. டியூபர்குளோசிஸ் b. காலரா .. c. தொழுநோய் d. ஆன்த்ராக்ஸ்
எலும்புருக்கி நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து (2011 G4) a. ஐஸோ நியாசிட்.. b. பென்சிலின் c. அசிடோதைமிடின் d. இவை அனைத்தும்
எயிட்ஸ் வைரஸ் எந்த ஜினோமால் ஆனது? (2014 G4) a. DNA b. RNA .. c. குரோமோசோம் d. ஜீன்
பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் (2019 G4) a. ருபல்லா வைரஸ் b. ரைனோ வைரஸ் c. H1N1 வைரஸ்
.... d. ஆல்ஃபா வைரஸ் |
பழைய கேள்விகள் |
மைக்ரோஸ்போரம், எபிடெர்மோப்பைட்டான் யாவை? (2016 G4) a. மனிதனில் நோய்
ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் b. மனிதனில் நோய்
ஏற்படுத்தும் பூஞ்சைகள் ... c. மனிதனில் நோய்
ஏற்படுத்தும் வைரஸ்கள் d. மனிதனில் நோய்
ஏற்படுத்தும் புரோட்டோசோவாக்கள் |
பழைய கேள்விகள் |
பொருத்துக : (2018 G4) குறைபாட்டு நோய்கள் (a)A 1. பெல்லக்ரா (b)B1 2. நிக்டலோபியா (c)B6 3. பெர்னீசியஸ் அனீமியா (d)B12
4. பெரி-பெரி a. 2 3 1 4 b. 1 4 2 3 c. 4 1 3 2 d. 2 4 1 3 … |
பழைய கேள்விகள் |
கண் லென்ஸின் ஒளி புகாத் தன்மை _____ என்று அழைக்கப்படுகிறது.
(2011 G4) a. ரெடினோபதி b. கண்புரை.. c. அஸ்டிக் மாட்டிசம் d. பிரஸ்பியோபியா. |
பழைய கேள்விகள் |
1. குருதியில் உள்ள உலோகம் (2011 G4) a. AI b. Mg c. Fe ... d. Cu
2. இரத்தத்தின் pH மதிப்பு (2011 G4) a. 55 - 75 b. 45 - 5.5 c. 7.3 - 7.5
.. d. 4.0 - 4.4 |
பழைய கேள்விகள் |
சரியான கூற்றை தேர்வு செய்க : (2014 G4) I.அண்ட அணு வெளியேற்றத்திற்கு பிறகு கிராஃபியன் பாலிகிள்கள்
உடைந்து கார்பஸ்லூட்டியமாக மாறுகிறது. II.கார்பஸ் லூட்டியம் ஒருநாளமில்லாச்சுரப்பியாக மாறுகிறது. a. I தவறு II சரி b. I சரி II தவறு c. I மற்றும்
II தவறு d. I மற்றும்
II சரி...
அண்டம் விடுபடுதலைத் தூண்டும் ஹார்மோன் (2016 G4) a. LH .. b. LTH c. ரெனின் d. அட்ரீனலின்
கீழ்கண்ட கூற்றுகளை கவனி: (2016 G4) (a) இனப்பெருக்கச் செயல் குறைபாடு (மலட்டுத் தன்மை) வைட்டமின்
K குறைவினால் ஏற்படுகிறது. (b) மாலைக்கண் நோய் வைட்டமின் D குறைவினால் ஏற்படுகிறது. a. (a) மற்றும்
(b) தவறானவை .. b. (a) தவறு மற்றும்
(b) சரி c. (a) சரி மற்றும்
(b) தவறு d. (a) மற்றும்
(b) சரியானவை
1.ஆம்னியான் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது 2. கோரியான் அலண்டாய்ஸ் இணைந்து தாய் சேய் இணைப்பாக மாறுகிறது. 3. யோக்சாக் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது. எது சரி? (2018 G4) a. 1,2 தவறு b. 1,2 சரி .. c. 2, 3 சரி d. 1, 3 சரி
ஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை (2019 G4) a. ஹைபோதலாமஸ் b. லீடிக்செல்கள் c. டெஸ்டோஸ்டீரோன் d. செர்டோலி செல்கள்
.. |
tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,
minnal vega kanitham