எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
அலகு - I: பொது அறிவியல் விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் வெப்பம், ஒளி மற்றும் ஒலி செயற்கை உரங்கள், உயிர் கொல்லிகள் - நுண்ணுயிர் கொல்லிகள் மனிதனின் நோய்கள் |
|||
2019 G4 |
2018 G4 |
2016 G4 |
2014 G4 |
6 |
5 |
7 |
9 |
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/05/group-4-proof-1.html |
|||
அலகு - IV: இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு
மற்றம் பண்பாடு: சிந்து சமவெளி நாகரிகம் - குப்தர்கள், டெல்லி சுல்தான்கள், மொகலாயர்கள் மற்றும் மராட்டியர்கள்
- விஜயநகரத்தின் காலம் மற்றும் பாமினிகள் - தென் இந்திய வரலாறு |
|||
2019 G4 |
2018 G4 |
2016 G4 |
2014 G4 |
5 |
10 |
8 |
6 |
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/05/group-4-proof-2.html |
இந்தியாவின் புவியியல் பூமியும் பேரண்டமும் & சூரிய குடும்பம் போக்குவரத்து மற்றும் தரைவழி போக்குவரத்து
மற்று தகவல் பரிமாற்றம் - விவசாய முறைகள் |
|||
2019 G4 |
2018 G4 |
2016 G4 |
2014 G4 |
9 |
7 |
6 |
5 |
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/05/group-4-proof-3.html
|
இந்திய அரசியலமைப்பு |
|||
2019 G4 |
2018 G4 |
2016 G4 |
2014 G4 |
18 |
07 |
10 |
13 |
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/05/group-4.html
|
1. குப்தர் பேரரசு
அலகாபாத்
கல்தூண் கல்வெட்டினை வரைந்தவர் (2011 G4)
a. காளிதாசர்
b. சமுத்திரகுப்தர்
c. ஹரிசேனர்
d. விசாகதத்தர்.
2. பட்டியல் I-யிலிருந்து பட்டியல் II-யை பொருத்துக:
(2013 G4)
(а)குஷானர்கள்
1.திராவிடப் பாணி
(b)குப்தர்கள்
2. வேசரா பாணி
(c)சாளுக்கியர்கள்3.
நகரா பாணி
(d)சோழர்கள்
4.காந்தாரக் கலை பாணி
a. 4 3 2 1
b. 4 2 1 3
c. 3 2 1 4
d. 3 1 2 4
3. சரியாக பொருத்துக: (2013 G4)
(a)
முதலாம் இராஜேந்திரசோழன் 1.பிரம்மகிரி
(b)
காரவேலர் 2. அலகாபாத்
(c)
அசோகர் 3. ஹதிகும்பா
(d)
சமுத்திரகுப்தர் 4.மால்பாடி
a. 2 4 3 1
b. 3 1 2 4
c. 4 3 1 2
d. 1 2 4 3
4. மெளரிய வம்சத்தின் கடைசி அரசர் (2014 G4)
a. புஷ்யமித்திரர்
b. பிருகத்ரதன்
c. அஜாதசத்ரு
d. பிம்பிசாரர்
5. சமுத்திரகுப்தர் படையெடுப்பு, வெற்றிகளைப் பற்றி
எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது? (2016 G4)
a. உத்திரமேரூர் கல்வெட்டு
b. அலகாபாத் துண் கல்வெட்டு
c. ஐஹோலே கல்வெட்டு
d. அசோகரின் கல்வெட்டு
6. நாளந்தாப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்?
(2016 G4)
a. குமார குப்தர்
b. ஸ்ரீ குப்தர்
c. சந்திரகுப்தர்
d. சமுத்திரகுப்தர்
7. வாக்பதர் எழுதிய நூல் (2018 G4)
a. பஞ்ச் சித்தாந்திகா
b. அஷ்டாங்க சம்கிருகம்
c. கிருதார்ச்சுனியம்
d. அமரகோஷம்
8. விஜயநகரம் & பாமினி பேரரசு
கிருஷ்ணதேவராயரால்
எழுதப்பட்ட புத்தகம் (2011 G4)
a. ஆமுக்த மால்யதா
b. கம்பராமாயணம்
c. சிவஞான போதம்
d. மகாபாரதம்.
9. விஜயநகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
(2014 G4)
a. கி.பி.1337
b. கி.பி.1336
c. கி.பி.1338
d. கி.பி.1335
10. முணுமுணுக்கும் அரங்கம்- என்று அழைக்கப்படுவது எது?
(2016 G4)
a. கோல்கொண்டா
b. கோல்கும்பாஸ்
c. குல்பர்கா
d. ஜூம்மா மசூதி
11. தலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த
தஞ்சை மன்னன் (2016 G4)
a. சேவப்ப நாயக்கர்
b. அச்சகதப்ப நாயக்கர்
c. இரகுநாதநாயக்கர்
d. சரபோஜி மன்னர்
12. வரிசை I உடன் வரிசை IIயினைப் பொருத்தி வரிசைகளுக்கு
கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க : (2018
G4)
(a)ஆமுக்தமாலியதா
1.குல்பர்க்கா
(b)
ஜூம்மா மசூதி 2. பீஜப்பூர்
(c)
கோல்கும்பா 3. சம்ஸ்கிருதம்
(d)
ஜாம்பவதி கல்யாணம் 4. தெலுங்கு
a. 1 3 2 4
b. 3 2 4 1
c. 4 1 2 3
d. 2 4 3 1
13. குப்தர்கள்
மெளரிய
வம்சத்தின் கடைசி அரசர் (2014 G4)
a. புஷ்யமித்திரர்
b. பிருகத்ரதன்
c. அஜாதசத்ரு
d. பிம்பிசாரர்
14. சமுத்திரகுப்தர் படையெடுப்பு, வெற்றிகளைப் பற்றி
எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது? (2016 G4)
a. உத்திரமேரூர் கல்வெட்டு
b. அலகாபாத் துண் கல்வெட்டு
c. ஐஹோலே கல்வெட்டு
d. அசோகரின் கல்வெட்டு
15. நாளந்தாப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்?
(2016 G4)
a. குமார குப்தர்
b. ஸ்ரீ குப்தர்
c. சந்திரகுப்தர்
d. சமுத்திரகுப்தர்
16. சமுத்திரகுப்தர் படையெடுப்பு, வெற்றிகளைப் பற்றி
எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது? (2016 G4)
a. உத்திரமேரூர்
கல்வெட்டு
b. அலகாபாத் துண் கல்வெட்டு
c. ஐஹோலே கல்வெட்டு
d. அசோகரின் கல்வெட்டு
17. வாக்பதர் எழுதிய நூல் (2018 G4)
a. பஞ்ச் சித்தாந்திகா
b. அஷ்டாங்க சம்கிருகம்
c. கிருதார்ச்சுனியம்
d. அமரகோஷம்
18. சிந்து சமவெளி
கீழ்க்கண்ட
வாக்கியங்களைக் கவனி : (2012 VAO)
கூற்று
(A) : சிந்து சமவெளி நாகரீக கடுமட்பாண்டங்களில் ஆண் உருவத்தை விட பெண் உருவங்கள் அதிகமாக
அமைந்துள்ளன.
காரணம்
(R) : ஹரப்பா காலத்தில் பெண்கள் மேம்பட்ட நிலையில் இருந்தனர்.
a. (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது
(A)-விற்கு சரியான விளக்கம்
b. (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது
(A)-விற்கு சரியான விளக்கமல்ல
c. (A) சரி, (R) தவறு
d. (A) தவறு, (R) சரி
19. ஹரப்பா நாகரிக காலத்தில் கைவினைப் பொருள்கள் உற்பத்தியில்
பிரத்யேக இடத்தை வகிக்கும் பகுதி எது? (2013 VAO)
a. மொகஞ்சதாரோ
b. சன்குதாரோ
c. தோலவீரா
d. லோத்தல்
20. பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? (2014 VAO)
a. மொஹஞ்சதாரோ என்ற சொல்லுக்கு இறந்தவர் மேடு என்று
பொருள்
b. சிந்து சமவெளி மக்கள் கட்டசெங்கற்களைப் பயன்படுத்தினர்
c. சிந்து சமவெளி நாகரீகம் ஒரு கிராமிய நாகரீகம்
d. சர் ஜான் மார்ஷல் சிந்து சமவெளி நாகரீகத்துடன்
தொடர்புடையவர்
21. சரியான விடையை பொருத்துக (2014 G4)
(a)
மொகஞ்சதாரோ- 1. குஜ்ராத்
(b)
காளிபங்கன் -2. பஞ்சாப்
(c)
லோத்தல்- 3. இராஜஸ்தான்
(d)
ஹரப்பா -4. சிந்து
a. 3 1 2 4
b. 4 3 1 2
c. 1 2 4 3
d. 2 4 3 1
22. சிந்துவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
(2016 VAO)
a. 1921
b. 1922
c. 1924
d. 1926
23. எந்த கூற்று தவறானது? (2019 G4)
a. சிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினர்
b.சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாகரிகம்
மலர்ந்தது
c. ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லுக்கு புதையுண்ட
நகரம் என்பது பொருள்
d. சதுர வடிவிலான நூற்றுக்கணக்கான முத்திரைகள்
இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது .
24. R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம்
(2019 G4)
a. மொஹஞ்சதாரோ
b. ஹரப்பா
c. லோத்தல்
d. கலிபங்கன்
25. தென் இந்திய வரலாறு
பல்லவ
ஆட்சியின் மிகச்சிறிய நிர்வாகப் பிரிவு (2011 G4)
a. நாடு
b. கோட்டம்
c. ஊர்
d. மண்டலம்
26. முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட கோவில் எது?
(2011 G4)
a. தஞ்சாவூர் பெரிய கோவில்
b. மதுரை மீனாட்சியம்மன் கோவில்
c. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
d. சிதம்பரம் நடராசர் கோவில்
27. சதி ஒழிக்கப்பட்ட ஆண்டு (2011 G4)
a. 1828
b. 1829
c. 1835
d. 1838
28. எந்த மன்னனால் காஞ்சிக் கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டது?
(2012 G4)
a. இராஜசிம்மன்
b. இரண்டாம் மகேந்திரன்
c. முதலாம் நரசிம்மவர்மன்
d. மூன்றாம் நந்திவர்மன்.
29. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
(2014 G4)
I.குடவோலை
முறை - சேரர்
II.வாரியபெருமக்கள்
- பாண்டியர்
III.வாரி
பொத்தகம் - சோழர்
IV.பூமிபுத்திரர்
- களப்பிரர்
a. I
b. II
c. III
d. IV
30. புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி
பல்லவர்களது ____ கல்வெட்டு குறிப்பிடுகின்றது. (2016 G4)
a. குடுமியான் மலை
b. மாமண்டுர்
c. உத்திரமேரூர்
d. மகேந்திரவாடி
31. களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை
ஏற்படுத்திய சமணத் துறவி (2016 G4)
a. வஜ்ஜிரநந்தி
b. பார்சவ முனிவர்
c. மகாவீரர்
d. மகா கசபர்
32. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை
வேய்ந்தவர் யார்? (2019 G4)
a. முதலாம் ராஜராஜன்
b. முதலாம் பராந்தகன்
c. முதலாம் ராஜேந்திரன்
d. முதலாம் நரசிம்மவர்மன்
33. "மதுரை கொண்டான்" என்று புகழப்பட்டவர்
யார்? (2019 G4)
a. முதலாம் ஆதித்தியா
b. முதலாம் இராஜராஜன்
c. இரண்டாம் இராஜராஜன்
d. முதலாம் பராந்தகன்
34. சிம்மவிஷ்ணுவின் மகன் யார்? (2019 G4)
a. நரசிம்மவர்மன்
b. முதலாம் மகேந்திரவர்மன்
c. பரமேஸ்வரவர்மன்
d. நந்திவர்மன்
35. தில்லி சுல்தான்கள்
`இந்தியக்
கிளி` என அழைக்கப்பட்ட கவிஞர்--------ஆவார். (2014 G4)
a. அல் பரூனி
b. கைகுபாத்
c. அமிர்குஸ்ரு
d. பால்பன்
36. டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார்?
(2016 G4)
a. இப்ராஹிம் லோடி
b. சிக்கந்தர் லோடி
c. இப்ராஹிம் அலி
d. தெளலத் கான் லோடி
37. போபால் அரசியார்களான ஷாஜஹான் பேகமும், சுல்தானா
ஜெஹான் பேகமும் இந்த வரலாற்று சின்னத்தை செப்பனிட ஏராளமான பணத்தை வாரி வழங்கினர்
(2018 G4)
a. சாரநாத் சுல்தூண்
b. சாஞ்சி ஸ்தூபி
c. உமாயூன் கல்லறை
d. ஷெர்ஷாவின் நினைவிடம்
38. குதுப்மினார் என்னும் கோபுர கட்டுமானப் பணிகளைத்
தொடக்கி வைத்தவர் (2018 G4)
a. இல்துமிஷ்
b. ஆரம் ஷா
c. குத்புதீன் ஐபெக்
d. பிரோஸ் ஷா
39. மராத்தியப் பேரரசு
கொரில்லா
போர் முறை என்றால் (2018 G4)
a. முறையான போர் முறை
b. பயிற்சி பெற்ற போர் முறை
c. முறைசாரா போர் முறை
d. கலப்பு போர் முறை
40. சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை
(2018 G4)
a. தோர்னா
b. ரெய்கார்
c. கல்யாண்
d. பாங்கர்
41. சிவாஜி பிறந்தது (2014 G4)
a. சதாரா
b. பீஜப்பூர்
c. ஷிவ்னேர்
d. பூனா
42. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
(2012 G4)
a. போன்ஸ்லே -நாக்பூர்
b. ஹோல்கார் -இந்தோர்
c. பேஷ்வா - டில்லி
d. சிந்தியா - குவாலியர்
43. மொகலாயர்கள்
அக்பரின்
பாதுகாவலராக இருந்தவர் (2011 G4)
a. பைராம்கான்
b. சாந்த் பீவி
c. ஷெர்ஷா
d. ராணி துர்காவதி
44. `நீதிச்சங்கிலி மணி` என்ற புதிய நீதி வழங்கும் முறையினை
எந்த அரசர் கொண்டு வந்தார்? (2014 G4)
a. ஜஹாங்கீர்
b. அக்பர்
c. அசோகர்
d. ஷாஜஹான்
45. சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன்
யார்? (2016 G4)
a. அக்பர்
b. ஒளரங்கசீப்
c. ஷாஜகான்
d. ஜஹாங்கீர்
46. பரீத்தின் உண்மையான பெயர் (2018 G4)
a. ஷெர்ஷா
b. இப்ராஹிம் லோடி
c. சிக்கந்தர் லோடி
d. அலாவுதீன்
47. புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர்
யார்? (2018 G4)
a. பஹலூல் கான் லோடி
b. இப்ராகிம் லோடி
c. ஷேர்கான் லோடி
d. இல்துமிஷ்
48. முகலாயர் காலத்தில் ‘நவீன நாணய முறையின் தந்தை என
அழைக்கப்பட்டவர் யார்? (2019 G4)
a. பாபர்
b. அக்பர்
c. ஷெர்ஷா
d. ஷாஜஹான்
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/05/group-4-proof-2.html
minnal vega kanitham