Type Here to Get Search Results !

Topper Notes இந்திய அரசியலமைப்பு PDF

0



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்



MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

 

PROOF

2019 இந்திய அரசியலமைப்பு (18 QUESTIONS)

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள்

   A. 20 அக்டோபர் 2005

   B. 21 அக்டோபர் 2005

   C. 25 அக்டோபர் 2005

   D. 12 அக்டோபர் 2005

 

2.  பொருத்துக.

A.அரசியல்நிர்ணயசபைமுதல்கூட்டம் −1.4ஏப்ரல்1957

B.வரைவுக்குழுஉருவாக்கப்பட்டதேதி −2.13மே1952

C.மாநிலங்கள்அவையின்முதல்கூட்டத்தொடர் −3.29ஆகஸ்ட்1947

D.குடியரசுதினம்−4.9டிசம்பர்1946

   A. 4 3 2 1

   B. 1 2 3 4

   C. 3 1 4 2

   D. 2 4 1 3

 

3.  1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட உரிமை எது ?

   A. சமய சுதந்திரத்திற்கான உரிமை

   B. சுரண்டலை தடுப்பதற்கான உரிமை

   C. சொத்துரிமை

   D. அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை

 

4.  இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படை கடமைகளை குறித்துக்கூறுகிறது ?

   A. 14

   B. 19

   C. 32

   D. 51அ

 

 

5.  மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது ?

   A. 453

   B. 354

   C. 543

   D. 545

 

6.  கீழ்க்கண்டவற்றுள் எந்த யூனியன் பிரதேசம் தனக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் கொண்டுள்ளது ?

   A. சண்டிகர்

   B. லட்சத்தீவுகள்

   C. புதுச்சேரி

   D. டாமன் மற்றும் டையூ

 

7.  நகர் பாலிகா சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் ------- ஆகும்

   A. 73 வது சட்ட திருத்தம்

   B. 75 வது சட்ட திருத்தம்

   C. 74 வது சட்ட திருத்தம்

   D. 70 வது சட்ட திருத்தம்

 

8.  இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்

   A. குடியரசுத் தலைவர்

   B. தலைமை வழக்குரைஞர்

   C. ஆளுநர்

   D. பிரதம அமைச்சர்

 

9.  எந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது

   A. நிர்வாக சீர்திருத்த ஆணையம்

   B. தேசிய வளர்ச்சிக் குழு

   C. சந்தானம் ஊழல் தடுப்புக்குழு

   D. சட்ட ஆணையம்

 

10.  எப்பொழுது ஸ்வச் பாரத் அபியான் பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்டது ?

   A. 2 அக்டோபர் 2013

   B. 15 ஆகஸ்ட் 2014

   C. 2 அக்டோபர் 2015

   D. 2 அக்டோபர் 2016

 

11.  நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ___ என அழைக்கப்படுகிறது.

   a. தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவசம்

   b. நுகர்வோரின் மகாசாசனம்

   c. உலக நுகர்வோர் கவசம்

   d. மதிப்புள்ள நுகர்வோர் கவசம்

 

12.  குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் ____ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

   a. இடைத் தேர்தல்கள்

   b. நேரடித் தேர்தல் முறை

   c. மறைமுகத் தேர்தல் முறை

   d. இடைப்பருவத் தேர்தல்கள்

 

13.  1. ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.

2. ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார்.

   a. 1, 2 ஆகிய இரண்டுமே சரி

   b. 1 மட்டும் சரி

   c. 2 மட்டும் சரி

   d. 1, 2 ஆகிய இரண்டுமே தவறு

 

14.  பட்டியல் I ஐ II உடன் பொருத்துக :

(a) சமத்துவ உரிமை - 1. விதிகள் 25 முதல் 28 வரை

(b) சுதந்திர உரிமை- 2. விதிகள் 14 முதல் 18 வரை

(c) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை- 3. விதிகள் 19 முதல் 22 வரை

(d) சமய சுதந்திர உரிமை- 4.விதி 32

   a. 2 3 4 1

   b. 1 4 3 2

   c. 3 2 1 4

   d. 4 1 2 3

 

15.  சுத்தமான குடிநீர் பெறுதல் என்பது நமது அடிப்படை உரிமை. இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?

   a. பிரிவு 12

   b. பிரிவு 21

   c. பிரிவு 31

   d. பிரிவு 41

 

16.  மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள் பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து எண் யாது?

   a. சரத்து 201

   b. சரத்து 269

   c. சரத்து 272

   d. சரத்து 268

 

17.  1951-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் எத்தனை?

   a. 54

   b. 64

   c. 74

   d. 84

 

18.  தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள்

   a. 20 அக்டோபர் 2005

   b. 21 அக்டோபர் 2005

   c. 25 அக்டோபர் 2005

   d. 15 June 2005

 

2018  இந்திய அரசியலமைப்பு (07 QUESTIONS)

19.  குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?

   A. 53

   B. 356

   C. 360

   D. 63

 

 

20.  பொருத்துக.

A. ஆளுநர் 1. விதி 171

B. முதலமைச்சர் 2. விதி 170

C. மேலவை 3. விதி 153

D. சட்டசபை 4. விதி 163

   A. 3 2 4 1

   B. 3 4 1 2

   C. 1 4 3 2

   D. 2 3 1 4

 

21.  சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்களை எந்த விதியின் கீழ் இந்திய குடியரசுத் தலைவர் நியமிக்கின்றார்?

   A. விதி 66

   B. விதி 67

   C. விதி 76

   D. விதி 96

 

22.  இந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள்

   A. 15 ஆகஸ்ட் 1947

   B. 26 ஜனவரி 1950

   C. 1 ஏப்ரல் 2010

   D. 2 அக்டோபர் 2012

 

23.  உரிமை பணிச் சட்டம் (லோக் அதாலத்) எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

   A. 1985

   B. 1987

   C. 1986

   D. 1988

 

24.  இந்திய அரசியல் சட்டவிதி 41 கூறுவது

   A. வேலைக்கு உரிமை

   B. சொத்துக்கு உரிமை

   C. வாழ்வுக்கு உரிமை

   D. சுரண்டலுக்கு எதிரான உரிமை

 

25.  தேசிய கொடி பற்றிய தவறான விதியை கண்டுபிடிக்க.

   A. தேசியக் கொடியை ஏற்றும் போதும் இறக்கும் போதும் கவனமாகச் செயல்பட வேண்டும்

   B. சூரியன் மறையும் முன் தேசியக் கொடியை இறக்கி விட வேண்டும்

   C. வேறு எந்த ஒரு கொடியையும் நமது தேசியக் கொடியின் இடது புறமோ அல்லது கொடியை விட உயரமாகவோ பறக்கவிடக் கூடாது

   D. கொடியை கம்பத்தில் ஏற்றும் போது நாம் நேராக நிற்க வேண்டடும்

 

2016 இந்திய அரசியலமைப்பு (10 QUESTIONS)

26. எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக செப்டம்பர் 2016-ல் பதவி ஏற்றார்? (CA)

   a. கேரளா

   b. கர்நாடகா

   c. மகாராஷ்டிரா

   d. மத்திய பிரதேசம்

 

27.  இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்

   a. டாக்டர். இராஜேந்திர பிரசாத்

   b. ஜவஹர்லால் நேரு

   c. டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

   d. காந்தி

 

28.  எந்த வருடம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் (61வது திருத்தச் சட்டம்) படி வாக்குரிமை வயது 21 வயதிலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது?

   a. 1988

   b. 1987

   c. 1986

   d. 1985

 

29.  இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது

   a. துணை குடியரசுத் தலைவர்

   b. குடியரசு தலைவர்

   c. பிரதம மந்திரி

   d. ஆளுநர்

30.  பொருத்துக:

(a) சமூக ஏற்ற தாழ்வுகளை நீக்குவதே 1. காலங்காலமாக பதிந்த எண்ணம்

(b) பெண் ஆடவரை சார்ந்தே வாழ்பவர் 2.Dr. முத்துலட்சுமியின் புகழை பரப்புகிறது

(c) குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது 3. சமூக நீதி

(d) அடையாறு புற்றுநோய் மருத்துவமனை கொண்டு வந்தார் 4. தடை சட்டம்

   a. 3 1 4 2

   b. 2 3 1 4

   c. 1 4 2 3

   d. 4 2 3 1

 

31.  பொருத்துக:

(a) ராஜ்பவன் 1.ஜனாதிபதி

(b) ராஷ்டிரபதி பவன் 2. ஆளுநர்

(c) இராஜதுரோக விசாரணை 3.யூனியன் பிரதேசங்கள்

(d) துணைநிலை ஆளுநர் 4.அரசியலமைப்பு மீறல்

   a. 1 4 3 2

   b. 2 3 4 1

   c. 4 2 3 1

   d. 2 1 4 3

 

32.  மாநில அளவில் தேர்தல் நடைமுறையை மேற்பார்வையிடுபவர்

   a. தலைமை தேர்தல் ஆணையர்

   b. உச்சநீதிமன்ற நீதிபதி

   c. தலைமை தேர்தல் அதிகாரி

   d. உயர்நீதிமன்ற நீதிபதி

 

33.  சரியான வாக்கியத்தை கண்டுபிடி இந்திய அரசியலமைப்பு ____ கொண்டுள்ளது.

   a. XXII பாகங்கள், 449 சரத்துகள் மற்றும் 12 அட்டவணைகள்

   a. XXII பாகங்கள், 449 சரத்துகள் மற்றும் 12 அட்டவணைகள்

   c. XXIII பாகங்கள், 469 சரத்துகள் மற்றும் 21 அட்டவணைகள்

   d. XX பாகங்கள், 428 சரத்துகள் மற்றும் 18 அட்டவணைகள்

 

34.  பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?

   a. குடியரகத் தலைவர் - அரசியலமைப்பின் பர்துகாவலர்

   b. முதலமைச்சர் - ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்

   c. உச்சநீதிமன்றம் - சிறப்பான அடையாளங்கள்

   d. தேசிய கீதம் - பக்கிம் சந்திர சட்டர்ஜி

 

35.  நுகர்வோர் நீதிமன்றங்கள் ___________ அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன.

   a. 2

   b. 3

   c. 4

   d. 5

 

2014 இந்திய அரசியலமைப்பு (13 QUESTIONS)

36. உள்ளாட்சித் தேர்தல்களை எந்த அமைப்பு நடத்துகிறது? (2014 G4)

   a. மாநிலத் தேர்தல் ஆணையம்

   b. மத்திய தேர்தல் ஆணையம்

   c. மாவட்ட தேர்தல் வாரியம்

   d. பார்வையாளர்கள்

 

37.  எந்த இந்திய பிரதமரின் காலத்தில் தொங்கும் பாராளுமன்றம் ஏற்பட்டது? (2014 G4)

   a. ஜவஹர்லால் நேரு

   b. இந்திரா காந்தி

   c. ஐ.கே. குஜ்ரால்

   d. ராஜீவ் காந்தி

 

38.  சரியான விடையை தேர்ந்தெடு :

இந்திய அரசியலமைப்பின் -------- சட்டப் பிரிவின்படி எவரையும் விசாரணை இன்றி கைது செய்யக் கூடாது. (2014 G4)

   a. விதி 22

   b. விதி 23

   c. விதி 24

   d. விதி 25

 

39.  அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி (2014 G4)

   a. பகுதி I

   b. பகுதி II

   c. பகுதி III

   d. பகுதி IV

 

40.  `உலக வரலாற்றின் சுருக்கங்கள்` என்ற நூலை எழுதியவர் (2014 G4)

   a. மகாத்மா காந்தி

   b. இந்திராகாந்தி

   c. ஜவஹர்லால் நேரு

   d. ராஜீவ் காந்தி

 

41.  42-வது சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு (2014 G4)

   a. 1947

   b. 1976

   c. 1967

   d. 1958

 

42.  ஆளுநரை நியமிப்பவர் (2014 G4)

   a. நீதிபதி

   b. பிரதம மந்திரி

   c. முதல் அமைச்சர்

   d. குடியரசு தலைவர்

 

43.  பண மசோதாவை மாநிலங்கள் அவை எவ்வளவு காலம் தாமதப்படுத்தலாம்? (2014 G4)

   a. இரண்டு மாதங்கள்

   b. ஆறு வாரங்கள்

   c. 30 நாட்கள்

   d. 14 நாட்கள்

 

44.  எந்த அரசியல் விதி ஜம்மு-காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை வழங்குகிறது? (2014 G4)

   a. விதி 370

   b. விதி 390

   c. விதி 161

   d. விதி 356

 

 

45.  சிட்டிசன் எனும் சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது. (2014 G4)

   a. கிரேக்கம்

   b. இலத்தீன்

   c. ஸ்பானியம்

   d. உருது

 

46.  இந்தியாவின் பிரதம அமைச்சர்களின் பதவிக்காலம் அடிப்படையில் வரிசைப்படுத்துக. (2014 G4)

I. திரு. ஜவஹர்லால் நேரு

II. திருமதி இந்திரா காந்தி

III. திரு. மொராஜ்ஜி தேசாய்

IV. திரு. லால்பகதூர் சாஸ்திரி

   a. I, IV, II, III

   b. I, II, III, IV

   c. IV, I, III, II

   d. II, III, IV, I

 

47.  சாதாரணமாக ஒரு மாநகராட்சியின் மக்கள் தொகை (2014 G4)

   a. 5 லட்சம்

   b. 7 லட்சம்

   c. 8 லட்சம்

   d. 10 லட்சம்

 

48.  கீழ்க்கண்டவாக்கியங்களை கவனி: (2014 G4)

கூற்று (A) : விதி 213ன் படி மாநில சட்டத்துறை கூட்டத் தொடரில் இல்லாதபோது ஆளுநர் இடைக்கால சட்டங்களை இயற்றலாம்.

காரணம் (R) : ஆறு மாதங்களுக்குள் அவ்வித இடைக்காலச் சட்டங்கள் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்

   a. (A)மற்றும் (R)தவறானவை

   b. (A) தவறு மற்றும் (R) சரி

   c. (A) சரி மற்றும் (R) தவறு

   d. (A) மற்றும் (R) சரியானவை

 

Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/05/group-4.html


 tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot,  tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs

கருத்துரையிடுக

0 கருத்துகள்