Type Here to Get Search Results !

Group 4 (VAO) 2022 Maths Model Test -1

2
// API callback getReply({ "range": "Sheet1!A1:Z1000", "majorDimension": "ROWS", "values": [ [ "25 மாணவர்களில் 72% பேர் கணித பாடத்தில் திறமையானவர்கள். கணித பாடத்தில் திறமையற்றொர் எத்தனை பேர்?", "a. 5 மாணவர்கள்", "b. 6 மாணவர்கள்", "c. 7 மாணவர்கள்", "d. 8 மாணவர்கள்", "c" ], [ "ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% வருகை புரியவில்லை எனில் வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை காண்க? [8th New Book]", "a. 36", "b. 7", "c. 43", "d. 38", "c" ], [ "48 இன் 48% =x இன் 64% எனில் xன் மதிப்பு _____ ஆகும் [8th New Book]", "a. 64", "b. 56", "c. 42", "d. 36", "d" ], [ "ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ₹ 4,500 அசலுக்கு மொத்த தொகை ₹ 5,000 கிடைத்தால் அதனுடைய தனிவட்டி எவ்வளவு?", "a. ₹ 500", "b. ₹ 200", "c. 20%", "d. 15%", "a" ], [ "எத்தனை ஆண்டுகளில் ₹5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ₹6,720 ஆக உயரும். (7th New Book) (எ.கா 2.26)", "a. 2 1/2 ஆண்டுகள்", "b. 2 2/3 ஆண்டுகள்", "c. 3 2/3 ஆண்டுகள்", "d. 3 1/3 ஆண்டுகள்", "d" ], [ "கடனாக வழங்கப்பட்ட அசல் ₹48,000 க்கு 2 ஆண்டுகள் 3 மாத காலத்திற்கு பின் தனி வட்டி மூலம் பெறப்பட்ட மொத்த தொகை ₹55,560 ஆக இருந்தது எனில் வட்டி வீதத்தை காண்க [2021 G1 same Q]", "a. 6%", "b. 7%", "c. 8%", "d. 9%", "b" ], [ "₹1,600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ₹1,852.20 ஆகும்", "a. 2 ஆண்டுகள்", "b. 5 ஆண்டுகள்", "c. 4 ஆண்டுகள்", "d. 3 ஆண்டுகள்", "d" ], [ "₹15,625-ஐ 6 மாதங்களுக்கு 16% ஆண்டு வட்டி வீதத்தில் முதலீடு செய்தால், வட்டி காலாண்டுக்கு ஒரு முறை சேர்க்கப்பட்டால், கூட்டு வட்டியை காண்க", "a. ₹ 1,300", "b. ₹ 1,325", "c. ₹ 1,250", "d. ₹ 1,275", "d" ], [ "₹ 8,000 ஆனது மூன்று ஆண்டுகளில் கூட்டு தொகை ₹ 9,261 ஆகும். கூட்டு வட்டி வீதம் காண்க. (வட்டி ஆண்டிற்கு ஒருமுறை அசலுடன் சேர்க்கிறது சேருகின்றது)", "a. 3%", "b. 4%", "c. 5%", "d. 2%", "c" ], [ "\"666 கிராமுக்கு 6 கிலோகிராம்\" என்பது விகிதம் காண்க.", "a. 111:1", "b. 111:10", "c. 111:100", "d. 111:1000", "d" ], [ "x:4/9 = 3/11:5/33 எனில் x ன் மதிப்பு காண்க:", "a. 3/7", "b. 11/15", "c. 4/5", "d. 3/11", "c" ], [ "12 மாடுகள் ஒரு வயலை 10 நாட்களில் மேய்கின்றது எனில் 20 மாடுகள் அதே வயலை எத்தனை நாட்களில் மேயும்?", "a. 15", "b. 18", "c. 6", "d. 8", "c" ], [ "அடுத்த எழுத்தை கண்டறிக \u003cbr\u003eR, U, X, A, D, ________.", "a. E", "b. H", "c. G", "d. F", "c" ], [ "அடுத்த எண் யாது? \u003cbr\u003e840, 168, 42, 14, 7, ______", "a. 7", "b. 1", "c. 0", "d. -7", "a" ], [ "A என்பவர் ஒரு வேலையை 12 மணி நேரத்தில் முடிப்பார். B மற்றும் C அந்த வேலையை 3 மணி நேரத்திலும் A மற்றும் C அந்த வேலையை 6 மணி நேரத்திலும் செய்து முடிப்பார். அதே வேலையை B தனியே எவ்வளவு மணி நேரத்தில் முடிப்பார்? [8th New Book]", "a. 2 மணிகள்", "b. 5 மணிகள்", "c. 7 மணிகள்", "d. 4 மணிகள்", "d" ], [ "A ஆனவர் B என்பவரை காட்டிலும் வேலை செய்வதில், 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்த வேலையை, B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தை காண்க. (8th New Book) (எ.கா 4. 25 )", "a. 4 நாள்கள்", "b. 6 நாள்கள்", "c. 9 நாள்கள்", "d. 7 நாள்கள்", "c" ], [ "3, 6, 9, ........., 111 என்ற தொடர் வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை என்ன? [10th New Book]", "a. 37", "b. 38", "c. 36", "d. 42", "a" ], [ "ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 9. அதன் எண்ணுடன் 27 கூட்டும் பொழுது இலக்கங்கள் இடம் மாறுகின்றன எனில் அந்த எண் எது?", "a. 69", "b. 36", "c. 47", "d. 63", "b" ], [ "இரு சார் பகா எண்களின் மீ.சி.ம. 5005. ஓர் எண் 65 எனில் மற்றொர் எண் என்ன?", "a. 65", "b. 66", "c. 1", "d. 77", "d" ], [ "சுருக்குக √49+√220+√16+√81", "a. 15", "b. 12", "c. 8", "d. 7", "c" ], [ "x⁴-1, x²-1 ன் மீ.போ.வ (HCF) காண்க", "a. (x+1)(x-1)", "b. (x-1)²", "c. x²+1", "d. (x+1)²", "a" ], [ "மீ.போ.வ (HCF) காண்க : x²+xy, x³y²+x²y³", "a. x(x+y)", "b. x²+xy", "c. x³y²+x²y³", "d. xy(x+y)", "a" ], [ "X = (-1)¹+(-1)²+(-1)³+(-1)⁴+.....25 உறுப்புக்கள் Y = (-1)¹-(-1)²+(-1)³-(-1)⁴+....... 25 உறுப்புக்கள் X²+Y² எனில் என்பது", "a. -625", "b. +624", "c. 626", "d. -626", "c" ], [ "ஓர் அலுவலக கட்டட தரையில் 200 சாய்சதுர வடிவிலான ஓடுகள் பதிக்கப்படுகின்றன. ஓடுகளின் மூலைவிட்டங்களின் அளவுகள் 40 செ.மீ. மற்றும் 25 செ.மீ. எனில், தரையை மெருகூட்ட சதுர மீட்டருக்கு ரூ. 45 வீதம் மொத்த செலவை காண்க?", "a. ₹ 900", "b. ₹ 200", "c. ₹ 4,500", "d. ₹ 450", "c" ], [ "63 செ.மீ.² பரப்புள்ள ஒரு நாற்கரத்தின் ஒரு மூலைவிட்டம் 7 செ.மீ. மேலும் எதிர் உச்சிகளிலிருந்து அம்மூலைவிட்டதற்கு வரையப்படும் குத்துக்கோடுகளின் நீளங்கள் 5 செ.மீ. மற்றும் x செ.மீ. எனில் x-ன் மதிப்பு", "a. 9 செ.மீ.", "b. 23 செ.மீ.", "c. 35 செ.மீ.", "d. 13 செ.மீ.", "d" ] ] } );

கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham