Type Here to Get Search Results !

அளவியல் புதிய புத்தகம் [6th to 10th] & Old Questions மிக முக்கியமான 100 கேள்விகள் PDF

0



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
அளவியல்
புதிய புத்தகம் [6th to 10th] மற்றும் பழைய வினாத்தாளில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான 100 கேள்விகள்

 குறிப்பு:- 100 கேள்விகளுக்கும் எந்த வித ஃபார்முலாவை பயன்படுத்தாமல் முற்றிலும் ஷார்ட்கட் வடிவில் வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது



MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






--------------- 
241.  இரு கனச்சதுரங்களின் பக்கங்களின் விகிதமானது 2:3 எனில் அதன் புறப்பரப்புகளின் விகிதம் (9th New Book)
   a. 4:6
   b. 4:9
   c. 6:9
   d. 16:36

242.  இரு கனச்சதுரங்களின் பக்கங்களின் விகிதமானது 2:3 எனில் அதன் கன அளவுகளின் விகிதம்
   a. 4:6
   b. 4:9
   c. 6:9
   d. 8:27

243.  இரு சதுரங்களின் மூலைவிட்டங்களின் விகிதம் 2:5 எனில் அவற்றின் பரப்பளவுகளின் விகிதம் என்ன? (10.06.2017)
   A. 2:5
   B. √2:√5
   C. 4:25
   D. 8:125

244.  இரண்டு கன சதுரங்களின் கன அளவின் விகிதங்கள் முறையே 8:1 எனில் அதன் பக்க அளவுகளின் விகிதத்தைக் கூறு (22.06.2019)
   A. 8:1
   B. 2√2:1
   C. 2:1
   D. 64:1

245.  கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4:7 எனில் புறப்பரப்பு விகிதம்
   a. 4:7
   b. 64:49
   c. 16:49
   d. 64:343

246.  கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4:7 எனில் கன அளவுகளின் விகிதம் (14/01/2020)
   a. 4:7
   b. 64:49
   c. 16:49
   d. 64:343

247.  இரு கோளத்தின் பரப்பளவு விகிதம் 16:9 எனில் அவற்றின் ஆரங்களின் விகிதம்
   A. 4:3
   B. 3:4
   C. 4:8
   D. 8:4

248.   இரு கோளத்தின் பரப்பளவு விகிதம் 1:4 எனில் அவற்றின் கன அளவின் விகிதம் (30.03.2019)
   A. 1:2
   B. 1:4
   C. 1:8
   D. 1:6

249.   இரண்டு கோளங்களின் வளைபரப்புகளின் விகிதம் 9:25 எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம் (25.02.2017, 2018 G2, 11.05.2019)
   A. 81:625
   B. 27:125
   C. 729:15625
   D. 27:75

250.  3cm ஆரம் கொண்ட கோள வடிவ பலூனில் காற்று செலுத்தப்படும் போது அதன் ஆரம் 9cm ஆக அதிகரித்தால் அவ்விரு நிலைகளில் பலூனின் கன அளவுகளின் விகிதைக் காண்க (03.03.2019 G1) (19.03.2022)
   A. 1:27
   B. 27:1
   C. 27:125
   D. 125:27

251.  இரண்டு வட்டங்களின் சுற்றளவுகளின் விகிதம் 3:4 எனில் அவற்றின் பரப்பளவுகளின் விகிதம்
   A. 4:3
   B. 16:9
   C. 9:16
   D. 27:64

252.  ஒரு வட்டத்தின் பரப்பளவிற்கும் அதன் அரைவட்டத்தின் பரப்பளவிற்கும் இடையேயுள்ள விகிதம் (13/01/2021)
   a. 01:02
   b. 02:01
   c. 04:01
   d. 01:04

253.  இரண்டு நேர்வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 4:3 மேலும் அவற்றின் உயரங்களின் விகிதம் 7:4 எனில் அவற்றின் வளைப்பரப்புகளின் விகிதம் [19.01.2017 G1]
   A. 3:5
   B. 5:3
   C. 3:7
   D. 7:3

254.  இரண்டு உருளைகளின் உயரங்களின் விகிதம் 1:2 மற்றும் அவற்றின் ஆரங்களின் விகிதம் 2:1 எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம் [15.04.2017, 2019 G4]
   A. 4:1
   B. 1:4
   C. 2:1
   D. 1:2

255.  இரண்டு உருளைகளின் உயரங்களின் விகிதம் 1:2 மற்றும் அவற்றின் ஆரங்களின் விகிதம் 1:2 எனில் அவற்றின் வளைப்பரப்புகளின் விகிதம்
   A. 4:1
   B. 1:4
   C. 2:1
   D. 1:2

256.  இரண்டு நேர்வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 4:3 மேலும் அவற்றின் உயரங்களின் விகிதம் 7:4 எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம்
   A. 28:9
   B. 9:28
   C. 3:7
   D. 7:3

257.  இரண்டு நேர்வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 3:5 மேலும் அவற்றின் உயரங்களின் விகிதம் 2:3 எனில் அவற்றின் வளைப்பரப்புகளின் விகிதம் (2017)
   A. 2:5
   B. 3:5
   C. 2:3
   D. 1:1

258.  இரண்டு நேர்வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 2:3 மேலும் அவற்றின் உயரங்களின் விகிதம் 5:3 எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம் (2016)
   A. 4:9
   B. 9:4
   C. 20:27
   D. 27:20

259.  இரண்டு உருளைகளின் சம கன அளவு உள்ளது உயரங்களின் விகிதம் 1:3 எனில் அதன் ஆரங்களின் விகிதம் என்ன? [22.06.2019]
   A. 4:√3
   B. 3:2√3
   C. 2:√3
   D. 3:√3

260.  ஒரே கன அளவை கொண்ட இரு உருளையின் உயரங்களின் விகிதம் 2:3 எனில் அவற்றின் ஆரங்களின் விகிதம் என்ன? [10.08.2019]
   A. √6:√3
   B. √5:√3
   C. 2:3
   D. √3:√2

261.  16 செ.மீ ஆரமுள்ள ஒரு உலோக பந்து உருக்கப்பட்டு 2 செ.மீ ஆரமுள்ள சிறு பந்து தாக்கப்பட்டால் எத்தனை பந்துகள் கிடைக்கும்? (17/04/2021) (10th New = 303)
   a. 412
   b. 512
   c. 521
   d. 421

262.  32 செ.மீ ஆரம் கொண்ட உலோக கோளத்தை உருக்கி 2 செ.மீ ஆரம் கொண்ட சிறிய கோளமாக மாற்றினால் எத்தனை கோளங்கள் கிடைக்கும்? (13/01/2021) (10th New = 304)
   a. 4096
   b. 512
   c. 1024
   d. 2048

263.  20cm பக்க அளவு கொண்ட திட கன சதுர உருவத்திலிருந்து எத்தனை 5cm பக்க அளவு கொண்ட சிறு திட கன சதுரங்களை உருவாக்கலாம்? (14/07/2018)
   a. 46
   b. 64
   c. 56
   d. 48

264.  15cm பக்க அளவுகள் ஒரு பெரிய கனச்சதுரம் உருவாக்க 3cm பக்க அளவுள்ள எத்தனை கனச் சதுரங்கள் தேவை?
   a. 50
   b. 25
   c. 100
   d. 125

265.  6cm ஆரமுள்ள கோள வடிவ உலோக குண்டு உருக்கப்பட்டு 6mm விட்டமுள்ள சிறிய கோள வடிவ குண்டுகளாக வார்க்கப்பட்டால் எத்தனை சிறிய கோள வடிவ குண்டுகள் கிடைக்கும் (19/02.2017)
   a. 8000
   b. 1000
   c. 6000
   d. 2000

266.  நீளம் 60m அகலம் 3m உயரம் 5m உடைய சுவர் எழுப்ப நீளம் 30cm×அகலம் 15cm ×உயரம் 20cm உடைய செங்கற்கள் எத்தனை தேவை? (19/02/2017)
   a. 150000
   b. 125000
   c. 100000
   d. 175000

267.  ஒரு சுவரின் நீளம் 8மீ, உயரம் 6மீ தடிமன் (அகலம்) 22.5 செ.மீ., அளவு கொண்ட அச்சுவரை கட்டுவதற்கு 25cm×11.25cm×6cm அளவுகள் கொண்ட எத்தனை செங்கற்கள் தேவைப்படுகிறது? (23/12/2018)
   a. 6400
   b. 6300
   c. 6200
   d. 6500

268.  ஒரு செங்கலின் அளவு 20cm×10cm×7.5cm, 20m×2m×0.75m அளவுள்ள சுவர் கட்டுவதற்கு எத்தனை செங்கற்கள் தேவைப்படுகிறது? (02/03/2019 G1)
   a. 10000
   b. 20000
   c. 15000
   d. 25000

269.  . இரண்டு கூம்புகளின் விட்டங்களின் விகிதம் 4:3 மேலும் 
அவற்றின் சய் உயரங்களின் விகிதம் 7:4 எனில் அவற்றின் பரப்புகளின் விகிதம்
   A. 3:5
   B. 5:3
   C. 3:7
   D. 7:3

270.  இரண்டு கூம்புகளின் சய் உயரங்களின் விகிதம் 1:2 மற்றும் அவற்றின் ஆரங்களின் விகிதம் 2:1 எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம்
   A. 4:1
   B. 1:4
   C. 2:1
   D. 1:2

271.  இரு கூம்புகளின் கன அளவுகளின் விகிதம் 1:4 மற்றும் அவற்றின் விட்டங்களின் விகிதம் 4:5 எனில் அவற்றின் உயரங்களின் விகிதம் என்ன (25.05.2019)
   A.1:5
   B. 5:4
   C. 5:16
   D. 25:64

272.  கன அளவுகள் சமமாக உள்ள இரண்டு கூம்புகளின் ஆரங்களின் விகிதம் 2:1 அவற்றின் உயரங்களின் விகிதம் (25/06/2016)
   a. 1:8
   b. 1:4
   c. 2:1
   d. 4:1

273.  ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம் 9 செ.மீ. மற்றும் உயரம் 12 செ.மீ.எனில் அதன் பரப்பளவு (2014 G4)
   a. 108 ச.செ.மீ.
   b. 21 ச.செ.மீ.
   c. 42 ச.செ.மீ.
   d. 54 ச.செ.மீ.

274.  ஒரு முக்கோண வடிவத்தில் உள்ள தோட்டத்தின் பரப்பளவு 800 ச.மீ. அவற்றின் உயரம் 40 மீ எனில் தோட்டத்தின் அடி உயரம் யாது (26/10/2018)
   a. 20 மீ
   b. 40 மீ
   c. 10 மீ
   d. 50 மீ

275.  48 ச.செ.மீ. பரப்பளவுடைய ஒரு முக்கோணத்தில் அதன் அடிப்பக்கம் அதன் குத்துயரத்தை விட 4 செ.மீ. அதிகம் எனில் அதன் அடி பக்கத்தின் அளவு (30/06/2019)
   a. 8 செ.மீ.
   b. 12 செ.மீ.
   c. 16 செ.மீ.
   d. 10 செ.மீ.

276.  ஒரு விளையாட்டுத்திடல் செங்கோண முக்கோண வடிவில் உள்ளது செங்கோண தாங்கிய பக்கங்கள் 50மீ, 80மீ திடலில் சிமெண்ட் பூச சதுர மீட்டருக்கு ரூ. 5 வீதம் ஆகும் எனில் மொத்த செலவை காண்க (03/02/2019 G1)
   a. 20000
   b. 15000
   c. 10000
   d. 12500

277.  (-5,0), (0,-5) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு (10th New Book ஆயத்தொலை வடிவியல்)
   அ) 0 ச.அலகுகள்
   ஆ) 25 ச. அலகுகள்
   இ) 5 ச.அலகுகள்
   ஈ) எதுவும் இல்லை

278.  (0,0) (4,0) (4,6) என்ற புள்ளிகளை உத்திகளாக கொண்ட முக்கோணத்தின் பரப்பு (2017 TNPSC)
   a. 24 சதுர அலகு
   b. 12 சதுர அலகு
   c. 48 சதுர அலகு
   d. 36 சதுர அலகு

279.  ஒரு முக்கோணத்தின் முனைகள் (1,1) (3,1) (1,3) எனில் அதன் பரப்பளவில் பாதி காண்க (03/03/2019)
   a. 1
   b. 2
   c. 4
   d. 5

280.  ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் முறையே 25 செ.மீ, 24 செ,மீ மற்றும் 7 செ.மீ எனில் பரப்பளவு என்ன? (11-01-2020)
   a. 84 ச.செ.மீ.
   b. 87.5 ச.செ.மீ
   c. 90 ச.செ.மீ
   d. 300 ச.செ.மீ

281.  ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 3 செ.மீ. 4 செ.மீ. மற்றும் 5 செ.மீ. எனில் அதன் பரப்பளவு (9th Maths Chapter 7 அளவியல்)
   அ) 3 செ.மீ.²
   ஆ) 6 செ.மீ.²
   இ) 9 செ.மீ.²
   ஈ) 12 செ.மீ.²

282.  ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 8 மீ., 10 மீ., மற்றும் 6 மீ., எனில் அதன் பரப்பளவு எவ்வளவு? (2019 TNPSC)
   a) 24 மீ²
   b) 18 மீ²
   c) 36 மீ²
   d) 72 மீ²

283.  ஒரு சதுரத்தின் பக்கம் 5 செ.மீ. எனில், அதன் சுற்றளவு காண்க (6th New Book 46 page)
   a. 5 செ.மீ .
   b. 10 செ.மீ
   c. 15 செ.மீ
   d. 20 செ.மீ

284.  ஒரு சதுர வடிவமான தபால் தலையின் சுற்றளவு 8 சென்டிமீட்டர் எனில் அதன் பக்க அளவை காண்க (6th New Book 47 page)
   a. 1 செ.மீ.
   b. 2 செ.மீ.
   c. 3 செ.மீ.
   d. 4 செ.மீ.

285.  ஒரு கரும்பலகையின் சுற்றளவு 6 மீ மற்றும் அகலம் 1 மீ எனில் நீளத்தை காண்க (6th New Book 47 page)
   a. 1 மீ.
   b. 2 மீ
   c. 3 மீ.
   d. 4 மீ.

286.  12மீ பக்க அளவுடைய ஒரு சதுர வடிவிலான வீட்டு மனைக்கு வேலி அமைக்க மீட்டருக்கு ரூ.15/- வீதம் ஆகும் செலவைக் காண்க. (6th New Book)
   a. ரூ. 720.
   b. ரூ. 620
   c. ரூ. 2160
   d. ரூ. 2150

287.  12 செ.மீ. நீளமும் 7 செ.மீ. அகலமும் கொண்ட செவ்வகத்தின் பரப்பளவு காண்க (6th New Book 50 page)
   a. 38 ச.செ.மீ.
   b. 48 ச.செ.மீ.
   c. 85 ச.செ.மீ.
   d. 84 ச.செ.மீ.

288.  15 செ.மீ. பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் பரப்பளவு காண்க (6th New Book 50 page)
   a. 60 ச.செ.மீ.
   b. 125 ச.செ.மீ.
   c. 225 ச.செ.மீ.
   d. 90 ச.செ.மீ.

289.  ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது, அதனுடைய பரப்பளவு _________ மடங்காகும். (6th New Book 59 page)
   (a) 2
   (b) 3
   (c) 4
   (d) 6

290.  ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது, சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும்? (6th New Book 59 page)
   (a) 2 மடங்கு
   (b) 4 மடங்கு
   (c) 6 மடங்கு
   (d) 3 மடங்கு

291.  3 செ.மீ, 4 செ.மீ மற்றும் 5 செ.மீ பக்க அளவு்கள் கொண்ட ஒரு முக்கோணத்தின் சுற்றளவு காண்க (6th New Book)
   a. 12 செ.மீ
   b. 13 செ.மீ
   c. 14 செ.மீ
   d. 15 செ.மீ

292.  அடிபபக்கம் 18 செ.மீ மறறும் உயரம் 12 செ.மீ அளவு்கள் உள்ள ஒரு செங்கோண முக்கோணத்தின் பரபபளவு காண்க (6th New Book)
   a. 106 சதுர செ.மீ
   b. 107 சதுர செ.மீ
   c. 108 சதுர செ.மீ
   d. 118 சதுர செ.மீ

293.  6 அடி, 8 அடி மறறும் 10 அடி பக்க அளவு்களுள்ள செங்கோண முக்கோணத்தின் சுற்றளவு மறறும் பரபபளவு காண்க (6th New Book)
   a. 24 அடி, 24 சதுர அடி
   b. 24 அடி, 40 சதுர அடி
   c. 24 அடி, 30 சதுர அடி
   d. 30 அடி, 24 சதுர அடி

294.  ஓர் அசமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 40 செ.மீ அதன் இரண்டு பக்கங்கள் 13 செ.மீ மற்றும் 15 செ.மீ எனில் மூன்றாவது பக்கம் காண்க. (6th New Book)
   a. 10 செ.மீ
   b. 11 செ.மீ
   c. 12 செ.மீ.
   d. 13 செ.மீ

295.  செங்கோண முக்கோண வடிவிலான ஒரு வயலின் அடிப்பக்கம் 25மீ மற்றும் உயரம் 20மீ. அந்த வயலைச் செப்பனிடுவதற்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.45/- வீதம் ஆகும் எனில் மொத்தச் செலவைக் காண்க. (6th New Book)
   a. ரூ. 11250
   b. ரூ. 12250
   c. ரூ. 13250
   d. ரூ. 11200

296.  ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 11cm, 60cm மற்றும் 61cm எனில் அதன் பரப்பளவு என்பது (24/03/2019)
   a. 660 ச.செ.மீ.
   b. 330 ச.செ.மீ
   c. 145 ச.செ.மீ.
   d. 310 ச.செ.மீ.

297.  11 மீ, 10 மீ, 7 மீ அளவுள்ள கனசெவ்வகத்தின் கன அளவை காண்க (9th old book) (29/01/2017)
   a. 800 க.மீ
   b. 770 க.மீ
   c. 740 க.மீ
   d. 710 க.மீ

298.  3மீ×2மீ×1மீ அளவுகள் கொண்ட கன செவ்வக நீர் தொட்டியின் கன அளவு லிட்டரில்? (25/06/2017)
   a. 6லி
   b. 5லி
   c. 6000லி
   d. 5000லி

299.  5மீ×2மீ×1மீ அளவுள்ள ஒரு குழி மணல் நிரப்பப்படுகிறது. ஒரு கன மீட்டருக்கு மணல் நிரப்ப ஆகும் செலவு ரூ. 270 எனில், மொத்த செலவு காண்க
   a. 2700
   b. 1000
   c. 3000
   d. 1700

300.  5மீ×3மீ×2மீ அளவுள்ள ஒரு குழி மணலால் நிரப்பப்படுகிறது ஒரு கனமீட்டர் மணலின் விலை ரூபாய் 500 குழியை மூடுவதற்கான மொத்தத் தொகையானது [24/02/2018]
   a. 15000
   b. 30000
   c. 50000
   d. 53000

301.  8 மீட்டர் உயரம் 6 மீட்டர் நீளம் மற்றும் 2.5 மீட்டர் அகலமுள்ள ஒரு செவ்வக தண்ணீர் தொட்டியில் எத்தனை லிட்டர் தண்ணீர் கொள்ளும்? [30/03/2019]
   a. 120
   b. 1200
   c. 12000
   c. 120000

302.  ஒரு கொள்கலனின் (Container) கனஅளவு 1440மீ³ அதன் நீளம் மற்றும் அகலம் முறையே 15மீ மற்றும் 8மீ எனில் அதன் உயரத்தைக் காண்க. (9th New Book)
   a. 10மீ
   b. 11மீ
   c. 12மீ
   d. 13மீ

303.  ஒரு கனச்செவ்வகத்தின் கனஅளவு 660 செ.மீ.³ மற்றும் அதன் அடிப்பரப்பு 33செ.மீ.² எனில் அதன் உயரம் (9th New Book Back)
   a. 10செ.மீ.
   b. 12செ.மீ.
   c. 20செ.மீ.
   d. 22செ.மீ.

304.  பின்வரும் அளவுகளைக் கொண்ட கனச் செவ்வகத்தின் மொத்தப்பரப்பு காண்க. (9th New Book)
நீளம் = 20செ.மீ. அகலம் = 15செ.மீ. உயரம் = 8செ.மீ.
   a. 560 செ.மீ.²
   b. 500 செ.மீ.²
   c. 1160 செ.மீ.²
   d. 1100 செ.மீ.²

305.  பின்வரும் அளவுகளைக் கொண்ட கனச் செவ்வகத்தின் பக்கப் பரப்பைக் காண்க. நீளம் = 20 செ.மீ. அகலம் = 15 செ.மீ. உயரம் = 8 செ.மீ. (9th New Book)
   a. 560 செ.மீ.²
   b. 500 செ.மீ.²
   c. 1160 செ.மீ.²
   d. 1100 செ.மீ.²

306.  10 செ.மீ × 6 செ.மீ × 5 செ.மீ அளவுள்ள ஒரு கனச்செவ்வகப் பெட்டியின் மொத்தப்பரப்பு (9th New Book Back)
   a. 280செ.மீ.²
   b. 300செ.மீ.²
   c. 360செ.மீ.²
   d. 600செ.மீ.²

307.  ஒரு கனச் செவ்வக வடிவப் பெட்டியின் அளவுகளானது 6மீ x 400செ.மீ. x 1.5மீ ஆகும். அப்பெட்டியின் வெளிப்புறம் முழுவதும் வண்ணம் பூசுவதற்கு 1 சதுர மீட்டருக்கு ₹22 வீதம் ஆகும் எனில், மொத்தச் செலவைக் காண்க. (9th New Book)
   a. ரூ. 1716.
   b. ரூ. 1616.
   c. ரூ. 1726.
   d. ரூ. 1516.

308.  வட்டக்கோணப் பகுதி பரப்பளவு
ஆரம் 6 செ.மீ வில்லின் நீளம் 20 செ.மீ கொண்டுள்ள வட்டக்கோணப்பகுதியின் பரப்பை காண்க (9th old book) (06/05/2018) (03/02/2019)
   a. 120 ச.செ.மீ
   b. 60 ச.செ.மீ
   c. 80 ச.செ.மீ
   d. 100 ச.செ.மீ

309.  கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்ட வட்டக்கோணப் பகுதிகளின் பரப்பளவு காண்க. (8th New Book)
(i) வட்ட வில்லின் நீளம் = 48மீ, r = 10மீ
   a. 220 மீ²
   b. 240 மீ²
   c. 280 மீ²
   d. 480 மீ²

310.  கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்ட வட்டக்கோணப் பகுதிகளின் பரப்பளவு காண்க. (8th New Book)
(ii) வட்ட வில்லின் நீளம் = 50செ.மீ, r= 13.5செ.மீ
   a. 335.5 செ.மீ²
   b. 336.5 செ.மீ²
   c. 337.5 செ.மீ²
   d. 338.5 செ.மீ²

311.  ஒரு வட்டக்கோணப்பகுதியின் பரப்பு 60 ச.செ.மீ அதன் வில்லின் நீளம் 20 செ.மீ எனில் ஆரம் காண்க (03/09/2017)
   a. 6 செ.மீ
   b. 4 செ.மீ
   c. 5 செ.மீ
   d. 3 செ.மீ

312.  விட்டம் 30 செ.மீ வில்லின் நீளம் 26 செ.மீ கொண்டுள்ள வட்டக்கோணப்பகுதியின் பரப்பு காண்க (11/01/2020)
   a. 175 ச.செ.மீ
   b. 165 ச.செ.மீ
   c. 195 ச.செ.மீ
   d. 185 ச.செ.மீ

313.  ஒரு வட்டக்கோணப்பகுதியின் வில்லின் நீளம் ஆனது அதன் ஆரம் rக்கு சமம் எனில் அவ்வட்டக்கோணப்பகுதியின் பரப்பை காண்க (25/06/2017)
   a. r²
   b. πr²/2
   c. r²/2
   d. 2r²

314.  வட்டக்கோணப் பகுதி சுற்றளவு
ஒரு வட்டக்கோணப்பகுதியின் வில்லின் நீளம் 15 செ.மீ. மற்றும் ஆரம் 10 செ.மீ. எனில் அதன் சுற்றளவை காண்க (29/05/2019) (9th old book அளவியல்)
   a. 34 செ.மீ
   b. 36 செ.மீ
   c. 35 செ.மீ
   d. 37 செ.மீ
315.  சுற்றளவு 38 செ.மீ மற்றும் ஆரம் 9 செ.மீ எனக்கொண்டால் வட்டக்கோணப்பகுதியின் பரப்பை காண்க (9th old book அளவியல்)
   a. 75 ச.செ.மீ
   b. 80 ச.செ.மீ
   c. 85 ச.செ.மீ
   d. 90 ச.செ.மீ
316.  வட்டக்கோணப்பகுதி மையக்கோணம்
வில்லின் நீளம் 66 செ.மீ. மற்றும் மையக்கோணம் 30° கொண்ட வட்டக்கோணப்பகுதியின் ஆரம் காண்க? (06/05/2018) (9th Old Book)
   a. 166 செ.மீ.
   b. 140 செ.மீ.
   c. 122 செ.மீ.
   d. 126 செ.மீ.
317.  வட்ட மையத்தின் தாங்கிய கோணம் 90°அதன் ஆரம் 7 செ.மீ. எனில் வட்ட வில்லின் நீளம் (03/09/2017)
   a. 22 செ.மீ.
   b. 44 செ.மீ.
   c. 11 செ.மீ.
   d. 33 செ.மீ.
318.  ஆரம் 18 செ.மீ. மற்றும் மையக்கோணம் 210° என கொண்ட வட்டக்கோணப்பகுதியின் சுற்றளவை காண்க? (03/02/2019) (9th Old Book)
   a. 120 செ.மீ.
   b. 110 செ.மீ.
   c. 102 செ.மீ.
   d. 108 செ.மீ.
319.  ஒரு வட்டக்கோணப்பகுதியின் ஆரம் 42 செ.மீ. மற்றும் அதன் மையக் கோணம் 60° எனில் அதன் சுற்றளவை காண்க? (2018 TNPSC)
   a. 128 செ.மீ.
   b. 44 செ.மீ.
   c. 88 செ.மீ.
   d. 126 செ.மீ.
320.  வட்டக்கோணப் பகுதிகளின் வில்லின் மையக்கோணம் 120°,d= 12.6 செ.மீ எனில் அதன் நீளம் காண்க. (8th New Book)
   a. 13 செ.மீ
   b. 13.2 செ.மீ
   c. 26 செ.மீ
   d. 26.4 செ.மீ
321.  10 மீ அடிப்பக்கத்தையும், 7 மீ உயரத்தையும் கொண்ட இணைகரம் ஒன்றின் பரப்பு (7th New Book Back)
   a. 70 ச.மீ
   b. 35 ச.மீ
   c. 7 ச.மீ
   d. 10 ச.மீ
322.  52 ச.செ.மீ பரப்பளவும், 4 செ.மீ உயரமும் கொண்ட இணைகரத்தின் அடிப்பக்க அளவு (7th New Book Back)
   a. 48 செ.மீ
   b. 104 செ.மீ
   c. 13 செ.மீ
   d. 26 செ.மீ
323.  ஓர் இணைகரத்தின் அடிப்பக்கத்தை இரண்டு மடங்காகவும், உயரத்தை பாதியாகவும் மாற்றும் போது இணைகரத்தின் பரப்பளவு எவ்வாறு மாறும்? (7th New Book Back) (20/11/2021)
   a. பாதியாக மாறும்
   b. மாறாது
   c. இரண்டு மடங்காகும்
   d. ஏதுமில்லை
324.  ஓர் இணைகரத்தின் உயரம் 8 செ.மீ மற்றும் அதன் அடிப்பக்கம் உயரத்தைப் போல் மூன்று மடங்கு எனில், அதன் பரப்பளவு (7th New Book Back)
   a. 64 ச.செ.மீ
   b. 192 ச.செ.மீ
   c. 32 ச.செ.மீ
   d. 72 ச.செ.மீ
325.  ஓர் இணைகர வடிவிலான மைதானத்தின் உயரம் 14 மீ. மேலும் அதன் அடிப்பக்கம், உயரத்தை விட 8 மீ கூடுதல் எனில், மைதானத்தைச் சமப்படுத்த ஒரு ச.மீ க்கு₹. 15 வீதம் எவ்வளவு செலவு ஆகும். (7th New Book)
   a. ₹4,620
   b. ₹4,621
   c. ₹4,622
   d. ₹4,623
326.  அடுத்துள்ள பக்கங்கள் முறையே 6 செ.மீ மற்றும் 5 செ.மீ கொண்ட இணைகரத்தின் சுற்றளவு (7th New Book Back)
   a. 12 செ.மீ
   b. 10 செ.மீ
   c. 24 செ.மீ
   d. 22 செ.மீ
327.  ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமும் உயரமும் 7:3 என்ற விகிதத்தில் உள்ளன. அதன் உயரம் 45 செ.மீ எனில், அதன் பரப்பளவைக் காண்க (7th New Book)
   a. 4700 செ.மீ²
   b. 4725 செ.மீ²
   c. 4750 செ.மீ²
   d. 4775 செ.மீ²
328.  ஒரு இணைகரத்தின் அடி உயரம் 9 சென்டிமீட்டர் குத்துயரம் 5 சென்டிமீட்டர் எனில் இணைகரத்தின் பரப்பளவு என்ன (16.02.2019)
   a. 40 cm²
   b. 50 cm²
   c. 45 cm²
   d. 55 cm²
329.  மூலைவிட்டங்கள் 6 செ.மீ. மற்றும் 8 செ.மீ. கொண்ட சாய் சதுரத்தின் பரப்பு (04/03/2020)
   a. 12 ச.செ.மீ.
   b. 18 ச.செ.மீ.
   c. 24 ச.செ.மீ.
   d. 36 ச.செ.மீ.
330.  பக்கம் 4 செ.மீ, உயரம் 3 செ.மீ அளவுகள் கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு (7th New Book Back)
   a. 7 ச.செ.மீ
   b. 24 ச.செ.மீ
   c. 12 ச.செ.மீ
   d. 10 ச.செ.மீ
331.  பரப்பளவு 96 ச.மீ மற்றும் பக்க அளவு 24 மீ கொண்ட சாய்சதுரத்தின் உயரம் (7th New Book Back)
   a. 8 மீ
   b. 10 மீ
   c. 2 மீ
   d. 4 மீ
332.  இரண்டு மூலைவிட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு (7th New Book Back)
   a. 64 ச.செ.மீ
   b. 32 ச.செ.மீ
   c. 30 ச.செ.மீ
   d. 16 ச.செ.மீ
333.  பரப்பளவு 128 ச.செ.மீ மற்றும் ஒரு மூலைவிட்ட அளவு 32 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் மற்றொரு மூலைவிட்ட அளவு (7th New Book Back)
   a. 12 செ.மீ
   b. 8 செ.மீ
   c. 4 செ.மீ
   d. 20 செ.மீ
334.  ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 100 ச. செமீ மற்றும் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 8 செ.மீ எனில் மற்றொரு மூலை விட்டத்தின் அளவைக் காண்க. (7th New Book)
   a. 10 செ.மீ
   b. 15 செ.மீ.
   c. 20 செ.மீ.
   d. 25 செ.மீ.
335.  உயரம் 5 செ.மீ இணைப்பக்கங்களின் அளவுகள் முறையே, 8 செ.மீ உம், 10 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் பரப்பளவு (7th New Book Back)
   a. 45 ச. செ.மீ
   b. 40 ச. செ.மீ
   c. 18 ச. செ.மீ
   d. 50 ச. செ.மீ
336.  பரப்பளவு 140 ச.மீ உம் இணைப்பக்க அளவுகளின் கூடுதல் 10மீ உம் கொண்ட சரிவகத்தின் உயரம் (7th New Book Back)
   a. 7 செ.மீ
   b. 40 செ.மீ
   c. 14 செ.மீ
   d. 28 செ.மீ
337.  பரப்பளவு 1586 ச.செ.மீ. உயரம் 26 செ.மீ கொண்ட சரிவகத்தின் இணைப்பக்கங்கள் ஒன்றின் அளவு 84 செ.மீ எனில், மற்றொன்றின் அளவைக் காண்க. (7th New Book)
   a. 38 செ.மீ
   b. 48 செ.மீ
   c. 58 செ.மீ
   d. 28 செ.மீ
338.  45 செ.மீ உயரமுள்ள ஓர் இடைக் கண்டத்தின் இரு புற ஆரங்கள் முறையே 28 செ.மீ. மற்றும் 7 செ.மீ.எனில், இடைக்கண்டத்தின் கன அளவைக் காண்க. (22-01-2022)
   (A) 48510 செ.மீ³
   (B) 48501 செ.மீ³
   (C) 48105 செ.மீ³
   (D) 48511 செ.மீ³
339.  ஒரு திண்ம அரைக் கோளத்தின் அடிப்பரப்பு 1386 ச.மீ எனில், அதன் மொத்தப் புறப்பரப்பைக் காண்க. (12-03-2022)
   (A) 4158 மீ³
   (B) 4158 மீ²
   (C) 4185 மீ²
   (D) 4185 மீ
340.  ஒரு உள்ளீடற்ற இரும்பு குழாயின் நீளம் 35 செ.மீ. அதன் வெளி மற்றும் உள் விட்டங்கள் முறையே 10 செ.மீ மற்றும் 8 செ.மீ எனில், இரும்புக் குழாயின் எடையை [1.க.செ.மீ இரும்பின் எடை 7 கிராம்] காண்க. (2015 G2)
   A) 6.93 கிகி
   B) 9.90 கிகி
   C) 7.53 கிகி
   D) 7.93 கிகி
341.  24cm உயரம் அடிப்பக்கம் 7cm கொண்ட கூம்பு தயாரிக்க தேவையான இரும்பு தகட்டின் பரப்பு காண்க (2018 G2)
   a. 704cm²
   b. 702cm²
   c. 700cm²
   d. 668cm²
342.  7cm ஆரம் உள்ள அரைவட்டத்தின் பரப்பு (2017 G2)
   a. 7 cm²
   b. 777 cm²
   c. 77 cm²
   d. 7777 cm²
343.  ஆரம் 28cm உடைய அரை வட்டத்தின் பரப்பளவு காண்க (21/11/2019)
   a. 618cm²
   b. 144cm²
   c. 1232cm²
   d. 784cm²
344.  ஆரம் 28cm உடைய அரைவட்டத்தின் பரப்பளவு காண் (10/06/2018)
   a.144ச. செ.மீ.
   b.1220 ச. செ.மீ.
   c.238 ச. செ.மீ.
   d.1232 ச. செ.மீ
345.  44cm சுற்றளவு ஒரு மரத்தின் உயரம் 12cm எனில் கூம்பின் கன அளவு யாது (03/10/2019)
   a. 616cm³
   b. 528cm³
   c. 512cm³
   d. 576cm³
346.  ஒரு மனிதன் சைக்கிளில் வட்டமாக உள்ள இடத்தை சுற்றுகிறான் அவனின் வேகம் 14.4km/h அவன் எடுத்துக் கொள்ளும் நேரம் 1 நிமிடம் 28 நொடிகள் அதன் பரப்பளவு எவ்வளவு (22/06/2019)
   a. 7958m²
   b. 9856m²
   c. 8842m²
   d. எதுவும் இல்லை
347.  7மீ உயரமுள்ள ஒரு உள்ளீடற்ற கோணத்தில் உட்புறமாக ஒரு சர்க்கஸ் வீரர் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்கிறார் அந்த சாகச வீரர் சாகசம் செய்ய கிடைத்திடும் உள்ளீடற்ற கோளத்தின் உட்புற பரப்பு யாது (11/06/2017 EO4)
   a. 525 ச.மீ
   b. 616 ச.மீ
   c. 714 ச.மீ
   d. 728 ச.மீ


Annswer Key = https://www.minnalvegakanitham.in/2022/04/mensuration.html

 

 

Shortcut Videos

·       அளவியல் [339 to 347] = https://youtu.be/hKsBrfFRk-4  

·       அளவியல் [309 to 338] = https://youtu.be/gIbwQTAebQs

·       அளவியல் [309 to 321] = https://youtu.be/Lj8gpQkPgqo

·       அளவியல் [297 to 308] = https://youtu.be/UP7kBC8Tu40

·       அளவியல் [283 to 296] = https://youtu.be/tWgv6gM8KM0

·       அளவியல் [273 to 282] = https://youtu.be/BTr--joVTnE

·       அளவியல் [261 to 270] = https://youtu.be/68Pg1GLJ0hg  

·       அளவியல் [251 to 260] = https://youtu.be/2qOLuWLZTMk

·         அளவியல் [241 to 250] = https://youtu.be/XWm9Bauced0




tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,

கருத்துரையிடுக

0 கருத்துகள்